இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 24 ஏப்ரல், 2021

24 ஏப்ரல் 2021 இன்றைய வானிலை அறிக்கை | மழை அளவுகள் | today's weather forecast and last 24 hours rainfall data

0
24.04.2021 நேரம் பிற்பகல் 3:20 மணி நாம் எதிர்பார்த்து இருந்தது போல இப்பொழுது #திருவள்ளூர் மாவட்டம் #பெரியபாளையம் , #தாமரைப்பாக்கம்  , #எல்லாம்பேட்டை  உட்பட #ஊத்துக்கோட்டை - #திருவள்ளூர் மற்றும் #பெரியாபளையம் இடைப்பட்ட பகுதிகளின் பல்வேறு இடங்களிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன மேலும் #திருவாரூர் மாவட்டம் #மன்னார்குடி சுற்றுவட்டப் பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன மேலும் #நீடாமங்கலம் , #கூத்தாநல்லூர்  , #தெற்குவடசேரி பகுதிகளிலும் #மதுராந்தகம் - #மேல்மருவத்தூர் - #உத்திரமேரூர் இடைப்பட்ட அநேக இடங்களிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகிறது.இவைத்தவிர்த்து #தூத்துக்குடி மாவட்டம் #எட்டையபுரம் , #கீழஏரல் உட்பட #கோவில்பட்டி - #விளாத்திக்குளம் இடைப்பட்ட பகுதிகளிலும் #நாமக்கல் - #சேலம் இடைப்பட்டிருக்கும் சாலையின் அநேக இடங்களிலும் #தளி , #ஓசூர் சுற்றுவட்டப் பகுதிகளில் உட்பட #கிருஷ்ணகிரி மாவட்ட பகுதிகளிலும் #சத்தியமங்கலம் , #தாலமலை உட்பட #ஈரோடு மாவட்ட வடக்கு பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.

நிகழ்நேர தகவல்கள் மற்றும் மழை வாய்ப்புகளை இன்னும் சற்று நேரத்தில் நமது Youtube பக்கத்தில் குரல் பதிவு செய்கிறேன்.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
===================

ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்) 64மிமீ

பென்னாகரம் (தர்மபுரி) 57மிமீ

தர்மபுரி PTO (தர்மபுரி) 56மிமீ

ராசிபுரம் (நாமக்கல்) 48.2மிமீ

வேடசந்தூர் (திண்டுக்கல்), TABACCO-VDR (திண்டுக்கல்) 48மிமீ

நடுவட்டம் (நீலகிரி),எருமைப்பட்டி (நாமக்கல்) 40மிமீ

கொடநாடு (நீலகிரி) 39மிமீ

பென்னுகொண்டபுரம் (கிருஷ்ணகிரி) 32.2மிமீ

தர்மபுரி (தர்மபுரி) 30மிமீ

கவுந்தப்பாடி (ஈரோடு) 29.4மிமீ

கல்லட்டி (நீலகிரி) 29மிமீ

குமாரபாளையம் (நாமக்கல்) 28.2மிமீ

சேலம் (சேலம்) 28மிமீ

காமாட்சிபுரம் (திண்டுக்கல்) 27.4மிமீ

மங்கலாபுரம் (நாமக்கல்) 27.2மிமீ

கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்) 25மிமீ

குப்பனாம்பட்டி (மதுரை) 20மிமீ

ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை) 19.4மிமீ

காரியாக்கோவில் அணை (சேலம்) 18மிமீ

கொடைக்கானல் (திண்டுக்கல்) 17.5மிமீ

உசிலம்பட்டி (மதுரை) 17.2மிமீ

புதுச்சத்திரம் (நாமக்கல்) 17மிமீ

நிலக்கோட்டை (திண்டுக்கல்) 16.4மிமீ

மசினங்குடி (நீலகிரி) 16.2மிமீ

துறையூர் (திருச்சி) 16மிமீ

பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி) 15.4மிமீ

TNAU CRIஏதாபூர் (சேலம்) 14மிமீ

ஓசூர் (கிருஷ்ணகிரி) 13.5மிமீ

மயிலம்பட்டி (கரூர்) 13மிமீ

பவானி (ஈரோடு) 12மிமீ

ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி),பொன்னை அணை (வேலூர்) 11.2மிமீ

கீழ் கோத்தகிரி (நீலகிரி) 9.4மிமீ

VCS MILL அம்முடி (வேலூர்) 9மிமீ

வேலூர் (வேலூர்) 8.5மிமீ

அம்மாபேட்டை (ஈரோடு) 8.4மிமீ

ஆர்கேபேட் (திருவள்ளூர்), அன்னூர் (கோயம்புத்தூர்) 8மிமீ

வைகை அணை (தேனி) 7.2மிமீ

பழவிடுதி (கரூர்) 7மிமீ

திருச்சி விமானநிலையம் (திருச்சி) 6.8மிமீ

செருமுல்லி (நீலகிரி), மேட்டுப்பட்டி (மதுரை), உடுமலைப்பேட்டை (திருப்பூர்) 6மிமீ

ஆண்டிப்பட்டி (மதுரை) 5.8மிமீ

எலந்தைகுட்டைமேடு அணை (ஈரோடு) 5.4மிமீ

செங்கம் (திருவண்ணாமலை) 5.2மிமீ

பஞ்சபட்டி (கரூர்),கிளன்மோர்கன் (நீலகிரி), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), திருமூர்த்தி அணை (திருப்பூர்), சோத்துப்பாறை அணை (தேனி), ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி), திருச்சி TOWN (திருச்சி) 5மிமீ

நெடுங்கல் (கிருஷ்ணகிரி) 4.6மிமீ

போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி) 4.1மிமீ

சேந்தமங்கலம் (நாமக்கல்), அமராவதி அணை (திருப்பூர்), கோத்தகிரி (நீலகிரி) 4மிமீ

வீரபாண்டி (தேனி), ஆண்டிப்பட்டி (தேனி) 3.2மிமீ

சூளகிரி (கிருஷ்ணகிரி), உதகமண்டலம் (நீலகிரி), நத்தம் (திண்டுக்கல்), ஆனைமடுவு அணை (சேலம்) 3மிமீ

ஏற்காடு (சேலம்), திருமூர்த்தி IB (திருப்பூர்),புலிப்பட்டி (மதுரை), மேட்டூர் அணை (சேலம்) 2.4மிமீ

வாணியம்பாடி (திருப்பத்தூர்) 2.3மிமீ

PWD IB நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்) 2.2மிமீ

திருப்பத்தூர் (திருப்பத்தூர்) 2.1மிமீ

வால்பாறை PAP (கோயம்புத்தூர்),தென்பறநாடு (திருச்சி),வாழப்பாடி (சேலம்),விரிஞ்சிபுரம் AWS (வேலூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), எடப்பாடி (சேலம்) 2மிமீ

பரூர் (கிருஷ்ணகிரி), பழனி (திண்டுக்கல்), இலுப்பூர் (புதுக்கோட்டை) 1மிமீ

மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார்

#Emmanuel_paul_antony
#Puducherry_weatherman
#tamilnaduweather.com
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக