28.03.2021 நேரம் காலை 10:45 மணி முன்னதாக நாம் எதிர்பார்த்து இருந்ததை போல கடந்த 24 மணி நேரத்தில் #தென்காசி , #கன்னியாகுமரி மாவட்ட பகுதிகள் உட்பட தென் மாவட்ட பகுதிகளில் ஆங்காங்கே மழை பதிவாகியுள்ளது தென் உள் பகுதியான #சிவகங்கை சுற்றுவட்டப் பகுதிகளிலும் மழை பதிவாகியிருப்பது சிறப்பு இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தென் மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஆங்காங்கே மழை பதிவாகும் இது தொடர்பான விரிவான அறிக்கையை அடுத்த சில மணி நேரங்களில் குரல் பதிவு செய்கிறேன்.
மற்றபடி தமிழகத்தின் அநேக பிற இடங்களிலும் வறண்ட வானிலையே தொடரும் வட கடலோர மாவட்டங்களில் அடுத்து வரக்கூடிய நாட்களில் பகல் நேர வெப்பநிலை மேலும் அதிகரிக்க தொடங்கும்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=================
ஆலங்குளம் (தென்காசி மாவட்டம்) - 52 மி.மீ
கடையம் (தென்காசி மாவட்டம்) - 42 மி.மீ
களக்காடு (நெல்லை மாவட்டம்) - 32 மி.மீ
சிவகங்கை (சிவகங்கை மாவட்டம்) - 20 மி.மீ
கொடுமுடியாறு (தென்காசி மாவட்டம்) - 17 மி.மீ
ராமநதி (தென்காசி மாவட்டம்) - 15 மி.மீ
நாகர்கோவில் (கன்னியாகுமரி மாவட்டம்) - 12 மி.மீ
திருநெல்வேலி AWS (திருநெல்வேலி மாவட்டம்) - 11 மி.மீ
தென்காசி (தென்காசி மாவட்டம்) - 10 மி.மீ
பாளையங்கோட்டை (திருநெல்வேலி மாவட்டம்) - 10 மி.மீ
நாகர்கோவில் ARG (கன்னியாகுமரி மாவட்டம்) - 10 மி.மீ
மணிமுத்தாறு அணை (திருநெல்வேலி மாவட்டம்) - 9 மி.மீ
திருநெல்வேலி (திருநெல்வேலி மாவட்டம்) - 9 மி.மீ
பாபநாசம் (திருநெல்வேலி மாவட்டம்) - 7 மி.மீ
காயல்பட்டினம் (தூத்துக்குடி மாவட்டம்) - 7 மி.மீ
ஆயக்குடி (தென்காசி மாவட்டம்) - 6 மி.மீ
திருச்செந்தூர் (தூத்துக்குடி மாவட்டம்) - 4 மி.மீ
இரணியல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 4 மி.மீ
சேரன்மகாதேவி (திருநெல்வேலி மாவட்டம்) - 2 மி.மீ
சிவகிரி (தென்காசி மாவட்டம்) - 2 மி.மீ
சாத்தான்குளம் (தூத்துக்குடி மாவட்டம்) - 2 மி.மீ
செங்கோட்டை (தென்காசி மாவட்டம்) - 1 மி.மீ
நாங்குநேரி (திருநெல்வேலி மாவட்டம்) - 1 மி.மீ
#Emmanuel_Paul_Antony
#Puducherry_weatherman
#tamilnaduweather.com