11.03.2021 நேரம் காலை 10:00 மணி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக நாம் எதிர்பார்த்து இருந்தது போலவே #நீலகிரி மாவட்டம் #கோத்தகிரி சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டதட்ட 120 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது மேலும் #தென்காசி மாவட்டம் #சிவகிரி சுற்றுவட்டப் பகுதிகளிலும் 91 மி.மீ அளவு மழை பதிவானது.
இன்று அடுத்த 24 மணி நேரத்தில் #கேரளா (#kerala) மாநிலத்தில் பல தரமான சிறப்பான சம்பவங்கள் அரங்கேற உள்ளது.தமிழகத்தை பொறுத்தவரையில் இன்று அடுத்த 24 மணி நேரத்தில் #விருதுநகர் மாவட்ட மேற்கு பகுதிகள் #வால்பாறை சுற்றுவட்டப் பகுதிகள் #திண்டுக்கல் மாவட்ட மேற்கு பகுதிகள் உட்பட மேற்கு தொடர்ச்சி மழையை ஒட்டிய சில இடங்களில் மழை பதிவாகும்.அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்களை பிற்பகலில் நமது Youtube பக்க குரல் பதிவில் தெளிவாக பதிவிடுகிறேன்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
===================
கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்) - 120 மி.மீ
சிவகிரி (தென்காசி மாவட்டம்) - 91 மி.மீ
ஆண்டிப்பட்டி (தேனி மாவட்டம்) - 87 மி.மீ
ஆலக்கரை எஸ்டேட் , குன்னூர் (நீலகிரி மாவட்டம்) - 82 மி.மீ
குன்னூர் PTO (நீலகிரி மாவட்டம்) - 78 மி.மீ
பிளவுக்கல் அணை (விருதுநகர் மாவட்டம்) - 77 மி.மீ
தேவகோட்டை (சிவகங்கை மாவட்டம்) - 68 மி.மீ
திருச்சி பேருந்து நிலையம் (திருச்சி மாவட்டம்) - 60 மி.மீ
நவலூர் குட்டபட்டு (திருச்சி மாவட்டம்) - 59 மி.மீ
குன்னூர் (நீலகிரி மாவட்டம்) - 55 மி.மீ
பெரியகுளம் PTO (தேனி மாவட்டம்) - 53 மி.மீ
ஆயிக்குடி (தென்காசி மாவட்டம்) - 52 மி.மீ
பர்லியார் (நீலகிரி மாவட்டம்) - 50 மி.மீ
அடார் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 50 மி.மீ
திருச்சி நகரம் (திருச்சி மாவட்டம்) - 45 மி
மீ
கீழ் கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்) - 44 மி.மீ
பெரியகுளம் (தேனி மாவட்டம்) - 44 மி.மீ
கிடேய் (நீலகிரி மாவட்டம்) - 42 மி.மீ
குந்தா பாலம் (நீலகிரி மாவட்டம்) - 41 மி.மீ
வைகை அணை (தேனி மாவட்டம்) - 37 மி.மீ
ஆழியாறு அணை (கோயம்புத்தூர் மாவட்டம்) - 37 மி.மீ
பெரியார் (தேனி மாவட்டம்) - 35 மி.மீ
உத்தமபாளையம் (தேனி மாவட்டம்) - 32 மி.மீ
சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 32 மி.மீ
திருச்சி விமானநிலையம் (திருச்சி மாவட்டம்) - 31 மி.மீ
பொன்மலை (திருச்சி மாவட்டம்) - 31 மி.மீ
வீரபாண்டி (தேனி மாவட்டம்) - 30 மி.மீ
ஸ்ரீ வில்லிபுத்தூர் (விருதுநகர் மாவட்டம்) - 29 மி.மீ
விருதுநகர் (விருதுநகர் மாவட்டம்) - 27 மி.மீ
விளாத்திகுளம் (தூத்துக்குடி மாவட்டம்) - 27 மி.மீ
கொடநாடு (நீலகிரி மாவட்டம்) - 27 மி.மீ
கிண்ணக்கோரை (நீலகிரி மாவட்டம்) - 26 மி.மீ
பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 25 மி.மீ
வாத்ராப் (விருதுநகர் மாவட்டம்) - 25 மி.மீ
போடிநாயக்கனூர் ARG (தேனி மாவட்டம்) - 24 மி.மீ
கொல்லிமலை ARG (நாமக்கல் மாவட்டம்) - 22 மி.மீ
வரட்டுபள்ளம் (ஈரோடு மாவட்டம்) - 19 மி.மீ
சங்கரன்கோவில் (தென்காசி மாவட்டம்) - 18 மி.மீ
சோத்துப்பாறை அணை (தேனி மாவட்டம்) - 18 மி.மீ
ராஜபாளையம் (விருதுநகர் மாவட்டம்) - 18 மி.மீ
சேரன்மகாதேவி (திருநெல்வேலி மாவட்டம்) - 17 மி.மீ
அரண்மனைபுதூர் (தேனி மாவட்டம்) - 16 மி.மீ
கூடலூர் (தேனி மாவட்டம்) - 15 மி.மீ
மஞ்சளாறு அணை (தேனி மாவட்டம்) - 14 மி.மீ
வால்பாறை PTO (கோயம்புத்தூர் மாவட்டம்) - 14 மி.மீ
போடிநாயக்கனூர் (தேனி மாவட்டம்) - 13 மி.மீ
சுரளக்கோடு (கன்னியாகுமரி மாவட்டம்) - 11 மி.மீ
கள்ளிக்குடி (மதுரை மாவட்டம்) - 11 மி.மீ
புத்தன் அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 11 மி.மீ
லால்குடி (திருச்சி மாவட்டம்) - 10 மி.மீ
பாபநாசம் (திருநெல்வேலி மாவட்டம்) - 10 மி.மீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 10 மி.மீ
தேக்கடி (தேனி மாவட்டம்) - 10 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) - 9 மி.மீ
சாத்தான்குளம் (தூத்துக்குடி மாவட்டம்) - 9 மி.மீ
சிவகாசி (விருதுநகர் மாவட்டம்) - 8 மி.மீ
கெத்தி (நீலகிரி மாவட்டம்) - 8 மி.மீ
அந்தியூர் (ஈரோடு மாவட்டம்) - 8 மி.மீ
மதுரை AWS (மதுரை மாவட்டம்) - 8 மி.மீ
செங்கோட்டை (தென்காசி மாவட்டம்) - 7 மி.மீ
எம்ரால்டு (நீலகிரி மாவட்டம்) - 7 மி.மீ
மயிலாடி (கன்னியாகுமரி மாவட்டம்) - 7 மி.மீ
நிலக்கோட்டை (திண்டுக்கல் மாவட்டம்) - 6 மி.மீ
மானாமதுரை (சிவகங்கை மாவட்டம்) - 6 மி.மீ
சின்கோனா (கோயம்புத்தூர் மாவட்டம்) - 6 மி.மீ
பொள்ளாச்சி (கோயம்புத்தூர் மாவட்டம்) - 6 மி.மீ
மணப்பாறை (திருச்சி மாவட்டம்) - 5 மி.மீ
உதகமண்டலம் (நீலகிரி மாவட்டம்) - 3 மி.மீ
அப்பர் பவானி (நீலகிரி மாவட்டம்) - 3 மி.மீ
பேரையூர் (மதுரை மாவட்டம்) - 3 மி.மீ
காரியாபட்டி (விருதுநகர் மாவட்டம்) - 2 மி.மீ
அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி மாவட்டம்) - 2 மி.மீ
சின்னகல்லார் (கோயம்புத்தூர் மாவட்டம்) - 2 மி.மீ
வால்பாறை PAP (கோயம்புத்தூர் மாவட்டம்) - 2 மி.மீ
அறந்தாங்கி (புதுக்கோட்டை மாவட்டம்) - 2 மி.மீ
வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர் மாவட்டம்) - 2 மி.மீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி மாவட்டம்) - 1 மி.மீ
மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர் மாவட்டம்) - 1 மி.மீ
நாகர்கோவில் (கன்னியாகுமரி மாவட்டம்) - 1 மி.மீ
#Emmanuel_Paul_Antony
#Puducherry_weatherman
#tamilnaduweather.com
பிற்பகல் நேர குரல் பதிவில் உங்களை மீண்டும் சந்திக்கிறேன்🙏