20.02.2021 நேரம் காலை 10:50 மணி நான் முன்பாக குறிப்பிட்டு இருந்தது போல தமிழக பகுதிகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகி வருகிறது அதே சமயம் வட கடலோர மாவட்டங்களிலும் ஆங்காங்கே லேசானது முதல் மிதமான மழை பதிவாகி வருகிறது மேலும் நான் இன்றைய காலை நேர குரல் பதிவில் குறிப்பிட்டு இருந்ததை போல - https://youtu.be/We6Uc979wbk தற்சமயம் #காரைக்கால் மாவட்டம் #கோட்டுசேரி , #விருத்தாசலம் - #நெய்வேலி - #ஸ்ரீமுஷ்ணம் இடைபட்ட பகுதிகள் #திருப்பூர் , #பல்லடம் சுற்றுவட்டப் பகுதிகள் என அங்கும் இங்குமாக மழை பதிவாகி வருகிறது அடுத்த சில மணி நேரத்தில் #புதுச்சேரி - #சென்னை இடைப்பட்ட கிழக்கு கடறக்கரை சாலை மற்றும் அதனை ஒட்டிய இடங்கள் கவனிக்கப்பட வேண்டியவை #புதுச்சேரி நகர பகுதியிலும் மழை மீண்டும் பதிவாகும்.
#சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று சில இடங்களில் தரமான சம்பவங்களும் உண்டு தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளும் கவனிக்கப்பட வேண்டியவை அடுத்த 24 மணி நேர விரிவான வானிலை அறிக்கை அடுத்த சில மணி நேரங்களில் நமது Youtube பக்கத்தில் பதிவேற்றம் செய்ய்யப்படும்.
புதுச்சேரி நகர் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 2 மி.மீ அளவு மழை பதிவாகி இருப்பதாக தகவல்கள் கிடைக்கப்பெற்று இருக்கிறது.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=======================
கோத்தகிரி (நீலகிரி) 92மிமீ
குன்னூர் PTO (நீலகிரி) 74மிமீ
சோத்துப்பாறை அணை (தேனி) 60மிமீ
ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி) 50மிமீ
மே.மாத்தூர் (கடலூர்) 40மிமீ
தன்றம்பட்டு (திருவண்ணாமலை) 36.4மிமீ
குன்னூர் (நீலகிரி) 32.5மிமீ
தளுத்தலை (பெரம்பலூர்) 32மிமீ
கீழ் கோத்தகிரி (நீலகிரி) 24.4மிமீ
கீழ் பென்னத்தூர் (திருவண்ணாமலை) 24.2மிமீ
KCS MILL-1 மூங்கில்துறைபட்டு (கள்ளக்குறிச்சி) 24மிமீ
பிளவுக்கல் அணை (விருதுநகர்) 23.6மிமீ
ஜமின் கொரட்டூர் (திருவள்ளூர்) 22மிமீ
கொடநாடு (நீலகிரி) 20மிமீ
தாமரைபாக்கம் (திருவள்ளூர்) 19மிமீ
கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்) 18மிமீ
ஸ்ரீ முஷ்ணம் (கடலூர்) 17.1மிமீ
பவானிசாகர் அணை (ஈரோடு) 16மிமீ
தென்பறநாடு (திருச்சிராப்பள்ளி) 14மிமீ
சேத்துப்பட்டு (திருவண்ணாமலை) 13.4மிமீ
RSCL-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்) 13மிமீ
நத்தம் (திண்டுக்கல்) 12.5மிமீ
அம்பத்தூர் (சென்னை) 11மிமீ
ஸ்ரீ பெரும்பத்தூர் (காஞ்சிபுரம்),கருமாந்துறை ARG (சேலம்) 10.5மிமீ
RSCL-3 வலதி (விழுப்புரம்), கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி) 10மிமீ
பெரியகுளம் (தேனி), திருவள்ளூர் (திருவள்ளூர்), SRC குடிதாங்கி (கடலூர்) 9மிமீ
திருவண்ணாமலை (திருவண்ணாமலை) 8.3மிமீ
BASL மனலூர்பேட் (கள்ளக்குறிச்சி), கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர்) 8மிமீ
செஞ்சி (விழுப்புரம்), வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்), நத்தம் AWS (திண்டுக்கல்) 7மிமீ
பொழந்துறை (கடலூர்) 6.8மிமீ
அடார் எஸ்டேட் (நீலகிரி) 6.5மிமீ
காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்) 6.4மிமீ
பாபநாசம் (திருநெல்வேலி), RSCL-3 வல்லம் (விழுப்புரம்),கிள்செருகுவை (கடலூர்) 6மிமீ
பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி),தளி (கிருஷ்ணகிரி), சிவகிரி (தென்காசி),வானமாதேவி (கடலூர்), ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம் ARG (செங்கல்பட்டு), பொன்னேரி (திருவள்ளூர்) 5மிமீ
ஆரணி (திருவண்ணாமலை) 4.4மிமீ
பர்லியார் (நீலகிரி), பண்ருட்டி (கடலூர்), புழல் ARG (திருவள்ளூர்), செங்குன்றம் (திருவள்ளூர்) 4மிமீ
விருத்தாசலம் (கடலூர்) 3.1மிமீ
சோழவரம் (திருவள்ளூர்), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்),குப்பநத்தம் (கடலூர்) 3மிமீ
BASL மூகையூர் (விழுப்புரம்), RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்), வானூர் (விழுப்புரம்), Rscl-2 நீமோர் (விழுப்புரம்), நுங்கம்பாக்கம் (சென்னை), அண்ணா பல்கலைக்கழகம் ARG (சென்னை) 2மிமீ
Rscl-2 கேதர் (விழுப்புரம்) 1.5மிமீ
வைகை அணை (தேனி) 1.4மிமீ
மணிமுத்தாறு அணை (திருநெல்வேலி), மீனம்பாக்கம் (சென்னை), BASL மனப்பூண்டி (விழுப்புரம்), செய்யாறு (திருவண்ணாமலை), அகரம் சிகூர் (பெரம்பலூர்), Rscl-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), எண்ணூர் AWS (சென்னை), புதுச்சேரி (புதுச்சேரி) 1மிமீ
Rainfall data collected and arranged by Krishnakumar
#Emmanuel_Paul_Antony
#Puducherry_weatherman
#tamilnaduweather.com