இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 16 டிசம்பர், 2020

2020 December 16 Today's weather report | Last 24 hours complete rainfall data of tamilnadu and puducherry | இன்றைய வானிலை | கடந்த 24 மணி நேர மழை அளவுகள்

0

16.12.2020 நேரம் காலை 10:10 மணி கடந்த 24 மணி நேரத்தில் #ராமநாதபுரம் மாவட்டம் #தொண்டி சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 100 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது அதே போல  #தீரதாண்டாதனம் பகுதிகளில் 65 மி.மீ மற்றும்  #வட்டானம் சுற்றுவட்டப் பகுதிகளில் 61 மி.மீ அளவு மழையும் #காரைக்கால் , #நாகப்பட்டினம்  , #வேதாரண்யம் , #குடவாசல்  , #மன்னார்குடி சுற்றுவட்டப் பகுதிகளில் 50 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகியுள்ளது காலையில் இது தொடர்பான ஒரு குரல் பதிவையும் நமது Youtube பக்கத்தில் பதிவு செய்து இருந்தேன்.

#புதுச்சேரி நகர பகுதியில் 30 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது அதேபோல #கடலூர் பகுதிகளில் 47 மி.மீ அளவு மழையும் பதிவாகியுள்ளது.

மழை இன்னும் நிறைவடையவில்லை சிறிய இடைவேளையில் தான் நாம் இருக்கிறோம் அடுத்த 24 மணி நேரத்திலும் #நாகப்பட்டினம் , #காரைக்கால் , #மயிலாடுதுறை  ,#திருவாரூர் உட்பட #டெல்டா மாவட்ட கடலோர பகுதிகளில் ஆங்காங்கே வலுவான மழை பதிவாகும் அதேபோல #கடலூர் மற்றும் #புதுச்சேரி மாவட்டங்களிலும் மழை உண்டு.

தற்சமயம் #பட்டுக்கோட்டை , #மணமேல்குடி  , #பூவற்றக்குடி ,#வேதாரண்யம் , #வேளாங்கண்ணி , #மன்னார்குடி ,#சீர்காழி , #சிதம்பரம் , #கள்ளக்குறிச்சி  , #சங்கராபுரம் , #பெரம்பலூர் , #திருக்கோயிலூர் , #சின்னசேலம் , #செஞ்சி என ஆங்காங்கே மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.இவைத்தவிர்த்து #திண்டிவனம்  , #கிளியனூர் , #ஓமண்டூர் சுற்றுவட்டப் பகுதிகளில் வலுவான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.

அடுத்த 24 மணி நேர வானிலை தொர்பான விரிவான அறிக்கை பிற்பகலில் நமது Youtube பக்கத்தில் குரல் பதிவாக பதிவிடப்படும்.

#புதுவை மாநிலத்தை பொறுத்தவரை #காரைக்கால் பகுதியில் 50 மி.மீ அளவு மழையும் #புதுச்சேரி பகுதியில் 30 மி.மீ அளவு மழையும் பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=======================

தொண்டி (இராமநாதபுரம்) 100.2மிமீ

தீரதண்டாதனம் (இராமநாதபுரம்) 65மிமீ

வட்டானம் (இராமநாதபுரம்) 61மிமீ


குடவாசல் (திருவாரூர்) 55.8மிமீ


நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்) 54.2மிமீ


மன்னார்குடி (திருவாரூர்) 53மிமீ


திருவாடானை (இராமநாதபுரம்), வேதாரண்யம் (நாகப்பட்டினம்) 51.4மிமீ


காரைக்கால் (புதுச்சேரி) 50மிமீ


அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) 48மிமீ


கடலூர் IMD (கடலூர்) 47.4மிமீ


திருத்துறைப்பூண்டி (திருவாரூர்) 44.8மிமீ


திருவாரூர் (திருவாரூர்) 44.6மிமீ


மதுக்கூர் (தஞ்சாவூர்) 41.6மிமீ


மண்டபம் (இராமநாதபுரம்), தலைஞாயிறு (நாகப்பட்டினம்) 40மிமீ


கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (கடலூர்) 39.2மிமீ


இராஜசிங்கமங்கலம் (இராமநாதபுரம்) 38மிமீ


பாபநாசம் (திருநெல்வேலி), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்) 37மிமீ


திருப்பூண்டி (நாகப்பட்டினம்) 36.2மிமீ


முத்துப்பேட்டை (திருவாரூர்) 35.2மிமீ


நீடாமங்கலம் (திருவாரூர்) 34.6மிமீ


பேராவூரணி (தஞ்சாவூர்),வானமாதேவி (கடலூர்) 32மிமீ


நன்னிலம் (திருவாரூர்), புதுச்சேரி (புதுச்சேரி), மணிமுத்தாறு அணை (திருநெல்வேலி) 30மிமீ


சேரன்மகாதேவி (திருநெல்வேலி) 29.2மிமீ


பரமக்குடி (இராமநாதபுரம்) 28.2மிமீ


கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை),வெட்டிகாடு (தஞ்சாவூர்), பாம்பன் (இராமநாதபுரம்) 28மிமீ


வலங்கைமான் (திருவாரூர்), ஒரத்தநாடு (தஞ்சாவூர்) 27.2மிமீ


பண்ருட்டி (கடலூர்) 27மிமீ


மலையூர் (புதுக்கோட்டை) 26.6மிமீ


அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), விளாத்திகுளம் (தூத்துக்குடி) 26மிமீ


நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்) 25.8மிமீ


பாண்டவையாறு தலைப்பு (திருவாரூர்) 25.6மிமீ


எட்டயபுரம் (தூத்துக்குடி) 25மிமீ


கறம்பக்குடி (புதுக்கோட்டை) 24.4மிமீ


 இராமேஸ்வரம் (ராமநாதபுரம்), தேவகோட்டை (சிவகங்கை) 24.2மிமீ


ஆலங்குடி (புதுக்கோட்டை) 23மிமீ


கீழ்நிலை (புதுக்கோட்டை),கொத்தவச்சேரி(கடலூர்), தஞ்சாவூர் (தஞ்சாவூர்),சூரங்குடி (தூத்துக்குடி) 22மிமீ


அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), காரைக்குடி (சிவகங்கை) 21மிமீ


வல்லம் (தஞ்சாவூர்), மயிலாடுதுறை (மயிலாடுதுறை), கோவில்பட்டி (தூத்துக்குடி), தஞ்சாவூர் PTO (தஞ்சாவூர்) 20மிமீ


கமுதி (இராமநாதபுரம்) 19.6மிமீ


நகுடி (புதுக்கோட்டை) 19.4மிமீ


தங்கச்சிமடம் (இராமநாதபுரம்) 19.2மிமீ


ஆடுதுறை AWS (தஞ்சாவூர்), மயிலம் AWS (விழுப்புரம்) 18மிமீ


பெருங்களூர் (புதுக்கோட்டை) 17.6மிமீ


இராமநாதபுரம் (இராமநாதபுரம்) 17.5மிமீ


ஆரிமலம் (புதுக்கோட்டை) 17.4மிமீ


அதானக்கோட்டை (புதுக்கோட்டை) 17மிமீ


வைப்பர் (தூத்துக்குடி),மஞ்சலாறு (தஞ்சாவூர்), தூத்துக்குடி NEW PORT (தூத்துக்குடி), முதுகுளத்தூர் (இராமநாதபுரம்), கடல்குடி (தூத்துக்குடி), மானாமதுரை (சிவகங்கை) 16மிமீ


திருவிடைமருதூர் (தஞ்சாவூர்) 15.2மிமீ


புதுக்கோட்டை (புதுக்கோட்டை), சிவகங்கை (சிவகங்கை), கும்பகோணம் (தஞ்சாவூர்) 15மிமீ


காரியாபட்டி (விருதுநகர்) 14.6மிமீ


குறிஞ்சிப்பாடி (கடலூர்), பாளையங்கோட்டை (திருநெல்வேலி), புவனகிரி (கடலூர்) 14மிமீ


குப்பநத்தம் (கடலூர்) 13.6மிமீ


திருமானூர் (அரியலூர்) 13.4மிமீ


இளையான்குடி (சிவகங்கை) 13.2மிமீ


குருங்குளம் (தஞ்சாவூர்) 13மிமீ


பூதலூர் (தஞ்சாவூர்) 12.4மிமீ


பொன்னமராவதி (புதுக்கோட்டை) 12.2மிமீ


சாத்தூர் (விருதுநகர்), ஆயங்குடி (புதுக்கோட்டை), வெம்பக்கோட்டை அணை (விருதுநகர்), கடலாடி (இராமநாதபுரம்), பரங்கிப்பேட்டை (கடலூர்),குடுமியான்மலை (புதுக்கோட்டை) 12மிமீ


திருப்பத்தூர் (சிவகங்கை) 11.3மிமீ


சீர்காழி (மயிலாடுதுறை) 11.2மிமீ


கீரனூர் (புதுக்கோட்டை),கீழ்ரசடி (தூத்துக்குடி), சிவகிரி (தென்காசி), திருவையாறு (தஞ்சாவூர்) 11மிமீ


வாழிநோக்கம் (இராமநாதபுரம்) 10.4மிமீ


திருமயம் (புதுக்கோட்டை) 10.2மிமீ


கீழ் பழுவூர் (அரியலூர்) 10.1மிமீ


திருநெல்வேலி (திருநெல்வேலி), சேத்தியாத்தோப்பு (கடலூர்), தரங்கம்பாடி (மயிலாடுதுறை), மனல்மேல்குடி (புதுக்கோட்டை), திருச்சுழி (விருதுநகர்) 10மிமீ


ஸ்ரீ வில்லிபுத்தூர் (விருதுநகர்) 9.8மிமீ


பாபநாசம் (தஞ்சாவூர்) 9.6மிமீ


நந்தியார் தலைப்பு (திருச்சி) 9.2மிமீ


குடிதாங்கி (கடலூர்),சாத்தான்குளம் (தூத்துக்குடி),வடகுத்து(கடலூர்) 9மிமீ


திருபுவனம் (சிவகங்கை) 8.8மிமீ


விருதுநகர் (விருதுநகர்) 8.5மிமீ


பிளவுக்கல் அணை (விருதுநகர்) 8.4மிமீ


Rscl-2 வல்லவனூர் (விழுப்புரம்), அருப்புக்கோட்டை (விருதுநகர்),ஆனைகாரன்சத்திரம் (மயிலாடுதுறை),கரையூர் (புதுக்கோட்டை), சங்கரன்கோவில் (தென்காசி), ஸ்ரீ வைகுண்டம் (தூத்துக்குடி), மனல்மேடு (மயிலாடுதுறை), துவாக்குடி(திருச்சி),அன்னவாசல் (புதுக்கோட்டை) 8மிமீ


அண்ணாமலை நகர் (கடலூர்) 7.8மிமீ


ஈச்சான்விடுதி (தஞ்சாவூர்), மாமல்லபுரம் (செங்கல்பட்டு) 7.2மிமீ


தாம்பரம் (செங்கல்பட்டு) 7.1மிமீ


கயத்தாறு (தூத்துக்குடி),தேவிமங்கலம் (திருச்சி) 7மிமீ


கோவிலாங்குளம் (விருதுநகர்) 6.4மிமீ


வத்ராப் (விருதுநகர்), சிதம்பரம் (கடலூர்), விராலிமலை (புதுக்கோட்டை),தனியாமங்கலம் (மதுரை), ஸ்ரீ முஷ்ணம் (கடலூர்) 6.2மிமீ


நாங்குநேரி (திருநெல்வேலி), இலுப்பூர் (புதுக்கோட்டை), கடம்பூர் (தூத்துக்குடி), கன்னியாகுமரி (கன்னியாகுமரி), ராதாபுரம் (திருநெல்வேலி) 6மிமீ


திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்) 5.8மிமீ


உடையாளிபட்டி (புதுக்கோட்டை) 5.6மிமீ


லோயர் அணைக்கட்டு (தஞ்சாவூர்),மருங்காபுரி (திருச்சி) 5.2மிமீ


விருத்தாசலம் (கடலூர்) 5.1மிமீ


இராஜபாளையம் (விருதுநகர்),வேடநத்தம் (தூத்துக்குடி), மேலூர் ARG (மதுரை), Rscl-2 கோழியனூர் (விழுப்புரம்), மேற்கு தாம்பரம் (செங்கல்பட்டு), மேலூர் (மதுரை) 5மிமீ 


புள்ளம்பாடி (திருச்சி), கள்ளிக்குடி (மதுரை), திருச்சி விமானநிலையம் (திருச்சி) 4.6மிமீ


கல்லக்குடி (திருச்சி) 4.3மிமீ


புலிபட்டி (மதுரை) 4.2மிமீ


பாளமோர்குளம் (இராமநாதபுரம்), திருச்சி ஜங்ஷன் (திருச்சி) 4மிமீ


GOLDEN ROCK-பொன்மலை (திருச்சி), நாகர்கோவில் (கன்னியாகுமரி) 3.8மிமீ


நவலூர் குட்டபட்டு (திருச்சி) 3.6மிமீ


கல்லணை (தஞ்சாவூர்), காட்டுமன்னார்கோயில் (கடலூர்) 3.4மிமீ


லால்குடி (திருச்சி) 3.3மிமீ


பெரியார் (தேனி), லால்பேட்டை (கடலூர்) 3.2மிமீ


கழுகுமலை (தூத்துக்குடி),சிறுக்குடி (திருச்சி), மணியாச்சி (தூத்துக்குடி), பொன்னேரி (திருவள்ளூர்),வீரகனூர் (மதுரை), ஜெயங்கொண்டம் (அரியலூர்), வானூர் (விழுப்புரம்), தென்காசி (தென்காசி),தென்பறநாடு (திருச்சி), மதுரை AWS (மதுரை), மீனம்பாக்கம் விமானநிலையம் (சென்னை) 3மிமீ


புத்தன் அணை (கன்னியாகுமரி), அரசு உயர்நிலை பள்ளி எம்.ஜி.ஆர் நகர் (சென்னை), தேக்கடி (தேனி) 2.8மிமீ


பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 2.6மிமீ


குளச்சல் (கன்னியாகுமரி) 2.4மிமீ


மணப்பாறை (திருச்சி),பொழந்துறை (கடலூர்), ஸ்ரீ பெரும்பத்தூர் (காஞ்சிபுரம்), கோவில்பட்டி (திருச்சி) 2.2மிமீ


மே.மாத்தூர்(கடலூர்),ஒட்டபிடராம் (தூத்துக்குடி),கிள்செருகுவை (கடலூர்), நத்தம் (திண்டுக்கல்), தரமணி ARG (சென்னை), செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்), அரியலூர் (அரியலூர்) 2மிமீ


கொட்டாரம் (கன்னியாகுமரி), கள்ளந்திரி (மதுரை) 1.8மிமீ


சுருளக்கோடு (கன்னியாகுமரி), செங்குன்றம் (திருவள்ளூர்) 1.6மிமீ


பூதப்பாண்டி (கன்னியாகுமரி), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), உத்தமபாளையம் (தேனி) 1.2மிமீ


முசிறி (திருச்சி), மயிலாடி (கன்னியாகுமரி), திருவள்ளூர் (திருவள்ளூர்), செங்கோட்டை (தென்காசி), சோழவரம் (திருவள்ளூர்), கொடைக்கானல் (திண்டுக்கல்), துறையூர் (திருச்சி),தாமரைபாக்கம் (திருவள்ளூர்) 1மிமீ


Rainfall data's collected and arranged by Krishnakumar


#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com


Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக