16.12.2020 நேரம் பிற்பகல் 3:10 மணி இதுவரையில் காலை 8:30 மணியில் இருந்து தற்போது வரையில் இன்று #புதுச்சேரி பகுதியில் கிட்டத்தட்ட 29 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது அதேபோல #கடலூர் சுற்றுவட்டப் பகுதிகளில் 15 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது.மேலும் கடந்த குரல் பதிவில் - https://youtu.be/kBq2xMbqQ7o உங்களிடம் குறிப்பிட்டு இருந்தது போல தற்சமயம் #புதுச்சேரி - #மண்டவை இடைப்பட்ட கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் சிறப்பாக காற்று குவிந்து வருகிறது குறிப்பாக #கூனிமேடு - #மரக்காணம் இடைப்பட்ட பகுதிகளில் சிறப்பான தரமான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன அதேபோல அடுத்த சில மணி நேர மழை வாய்ப்புகளில் குறிப்பிட்டு இருந்தது போல தற்பொழுது #திருக்கழுக்குன்றம் , #படாளம் , #மதுராந்தகம் பகுதிகளில் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன மேலும் #கடலூர் , #புதுச்சேரி , #செஞ்சி , #வந்தவாசி , #பண்ருட்டி சுற்றுவட்டப் பகுதிகளில் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.
மேலும் #சிதம்பரம் , #கும்பகோணம் , #கூத்தனூர் , #திருவாரூர் , #புதுக்கோட்டை , #மல்லிப்பட்டினம் , #திருச்சிற்றம்பலம் , #இனம்குளத்தூர் , #சின்னாலம்பட்டி , #வாடிப்பட்டி அருகிலும் வலு குறைந்த மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.
அடுத்த சில மணி நேரங்களில் #டெல்டா மாவட்ட கடலோர பகுதிகளில் மீண்டும் மழை பதிவாகும்.
அடுத்த சில மணி நேரங்களில் நிகழ்நேர தகவல்களுடன் மீண்டும் குரல் பதிவு செய்கிறேன்.
#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com