10.12.2020 நேரம் 10:10 மணி நான் ஏற்கனவே கூறியிருந்ததை போல இன்று அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி யின் அநேக இடங்களிலும் வரண்ட வானிலையே நிலவும்.பனிப்பொழிவு நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரத்தில் அதிகரித்தே இருக்கும் மலைப்பகுதிகளில் அதீத பனிப்பொழிவு என்பது இந்த கால்கட்டத்தில் இயல்புதான் சமவெளி பகுதிகளை பொறுத்தவரை பிற பகுதிகளுடன் ஒப்பிடுகையில் #கிருஷ்ணகிரி , #தர்மபுரி , #ஆம்பூர் , #வேலூர் , #வாணியம்பாடி , #திருப்பத்தூர் , #ஓசூர் ,#சேலம் உட்பட #கிருஷ்ணகிரி , #தர்மபுரி , #திருப்பத்தூர் , #சேலம் மற்றும் #வேலூர் மாவட்ட பகுதிகளில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் அதிகாலை நேரங்களில் நான் மேற்ககூறிய மாவட்டங்களில் குறைந்தபட்சமாக 18°C முதல் 14°C வரையில் பதிவாக வாய்ப்புகள் உள்ளது.இவைத்தவிர்த்து #திருத்தணி , #திருவண்ணாமலை , #நாமக்கல் , #நத்தம் , #திண்டுக்கல் , #கம்பம் , #போடிநாயக்கனூர் சுற்றுவட்டப் பகுதிகளும் கவனிக்கப்பட வேண்டியவை பொதுவாக கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் அடுத்து வரக்கூடிய நாட்களில் தமிழகத்தின் அநேக இடங்களிலும் நள்ளிரவு அதிகாலை நேரங்களில் வெப்பநிலை குறைபாடு ஏற்பட உள்ளது. இது தொடர்பான விரிவான தகவல்களை இன்னும் சற்று நேரத்தில் குரல் பதிவு செய்கிறேன்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
===================
பழவிடுதி (கரூர்) 53மிமீ
பாபநாசம் (திருநெல்வேலி) 32மிமீ
வேப்பந்தட்டை (பெரம்பலூர்) 28மிமீ
சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 25மிமீ
வைகை அணை (தேனி) 24.6மிமீ
திருப்பத்தூர் (சிவகங்கை) 20.3மிமீ
ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்) 20மிமீ
கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்) 16மிமீ
மருங்காபுரி (திருச்சி) 14.2மிமீ
பாலக்கோடு (தர்மபுரி) 13மிமீ
பூண்டி (திருவள்ளூர்) 12.8மிமீ
பேராவூரணி (தஞ்சாவூர்) 12.2மிமீ
உத்திரமேரூர் (காஞ்சிபுரம்),தாமரைபாக்கம் (திருவள்ளூர்) 12மிமீ
வேதாரண்யம் (நாகப்பட்டினம்),அரிமலம் (புதுக்கோட்டை) 11மிமீ
மணிமுத்தாறு அணை (திருநெல்வேலி) 10.6மிமீ
மனல்மேடு (மயிலாடுதுறை), குன்னூர் PTO (நீலகிரி), புழல் ARG (திருவள்ளூர்) 10மிமீ
தேக்கடி (தேனி) 9.4மிமீ
குருங்குளம் (தஞ்சாவூர்),தொழுதூர் (கடலூர்), மேலூர் ARG (மதுரை) 9மிமீ
சீர்காழி (மயிலாடுதுறை) 8.6மிமீ
வி.களத்தூர் (பெரம்பலூர்),DSCL தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி), சோழவரம் (திருவள்ளூர்) 8மிமீ
பென்னுகொண்டபுரம் (கிருஷ்ணகிரி) 7.4மிமீ
அண்ணாமலை நகர் (கடலூர்), அறந்தாங்கி (புதுக்கோட்டை) 7.2மிமீ
ஆண்டிப்பட்டி (மதுரை),தீரதண்டாதனம் (இராமநாதபுரம்),சின்னகல்லார் (கோயம்புத்தூர்), லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர்), மேலூர் (மதுரை), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி), காயல்பட்டினம் (தூத்துக்குடி), பர்லியார் (நீலகிரி), வாலாஜா (இராணிபேட்டை), தம்மம்பட்டி (சேலம்) 7மிமீ
நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்) 6.5மிமீ
அஞ்செட்டி (கிருஷ்ணகிரி), திண்டுக்கல் (திண்டுக்கல்) 6.4மிமீ
அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி),நகுடி (புதுக்கோட்டை), காட்பாடி (வேலூர்), சேத்துப்பட்டு (திருவண்ணாமலை) 6.2மிமீ
திருவண்ணாமலை (திருவண்ணாமலை),மாரண்டஅள்ளி IB (தர்மபுரி), நத்தம் (திண்டுக்கல்),வடகுத்து (கடலூர்), கலசபாக்கம் (திருவண்ணாமலை), பொன்னேரி (திருவள்ளூர்), பரங்கிப்பேட்டை (கடலூர்) 6மிமீ
கள்ளந்திரி (மதுரை) 5.7மிமீ
கடலூர் IMD (கடலூர்), தரங்கம்பாடி (மயிலாடுதுறை) 5.4மிமீ
ACS MILL வடபுதுபட்டு (திருப்பத்தூர்), ஆண்டிப்பட்டி (தேனி), மயிலம்பட்டி (கரூர்) 5.2மிமீ
போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி) 5.1மிமீ
KCS MILL-2 மூங்கில்துறைபட்டு (கள்ளக்குறிச்சி), வேப்பூர் (கடலூர்), மாமல்லபுரம் (செங்கல்பட்டு), பெரம்பலூர் (பெரம்பலூர்),நெடுங்கல் (கிருஷ்ணகிரி), மதுரை விமானநிலையம் (மதுரை), காரைக்கால் (புதுச்சேரி), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி) 5மிமீ
அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) 4.9மிமீ
போளூர் (திருவண்ணாமலை) 4.8மிமீ
பரூர் (கிருஷ்ணகிரி) 4.9மிமீ
பொழந்துறை (கடலூர்) 4.6மிமீ
TABACCO-VDR (திண்டுக்கல்), வீரபாண்டி (தேனி),உசிலம்பட்டி (மதுரை), கீழ் பென்னத்தூர் (திருவண்ணாமலை), வேடசந்தூர் (திண்டுக்கல்), கீழ் கோத்தகிரி (நீலகிரி),கிள்செருகுவை (கடலூர்), VCS MILL அம்முடி (வேலூர்), போடிநாயக்கனூர் (தேனி) 4.2மிமீ
DSCL களையன்நல்லூர் (கள்ளக்குறிச்சி),லாக்கூர் (கடலூர்), ஏற்காடு (சேலம்), DSCL மடம்பூண்டி (கள்ளக்குறிச்சி),ஆனைமடுவு அணை (சேலம்) 4மிமீ
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (கடலூர்) 3.9மிமீ
நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்),ஆனைகாரன்சத்திரம் (மயிலாடுதுறை) 3.6மிமீ
அடார் எஸ்டேட் (நீலகிரி), வேலூர் (வேலூர்) 3.5மிமீ
சாத்தான்குளம் (தூத்துக்குடி) 3.4மிமீ
காட்டுமன்னார்கோயில் (கடலூர்) 3.3மிமீ
சிட்டாம்பட்டி (மதுரை), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), திருமயம் (புதுக்கோட்டை), கோவில்பட்டி (திருச்சி) 3.2மிமீ
குடவாசல் (திருவாரூர்), KCS MILL-2 மொரப்பாளையம் (கள்ளக்குறிச்சி), கொடைக்கானல் (திண்டுக்கல்), ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி), கோத்தகிரி (நீலகிரி), சோத்துப்பாறை அணை (தேனி), திருவள்ளூர் (திருவள்ளூர்), தளுத்தலை (பெரம்பலூர்), ஜெயங்கொண்டம் (அரியலூர்), கட்டுமயிலூர் (கடலூர்),காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்),கிண்ணகோரை (நீலகிரி), பெரியகுளம் (தேனி), விழுப்புரம் (விழுப்புரம்), கொடநாடு (நீலகிரி), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), அரக்கோணம் (இராணிபேட்டை), பழனி (திண்டுக்கல்),உடையாளிபட்டி (புதுக்கோட்டை), செங்குன்றம் (திருவள்ளூர்), BASL மூகையூர் (கள்ளக்குறிச்சி),கொத்தவச்சேரி (கடலூர்), கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர்) 3மிமீ
ஆரணி (திருவண்ணாமலை) 2.8மிமீ
பரமக்குடி (இராமநாதபுரம்), PWD IB நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்), அரண்மனைபுதூர் (தேனி) 2.4மிமீ
தேவகோட்டை (சிவகங்கை), கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி), முத்துப்பேட்டை (திருவாரூர்), மலையூர் (புதுக்கோட்டை) 2.2மிமீ
சின்கோனா (கோயம்புத்தூர்),எரையூர் (பெரம்பலூர்), அரியலூர் (அரியலூர்), KCS MILL-2 கடவனூர் (கள்ளக்குறிச்சி), செங்கம் (திருவண்ணாமலை), காரியாக்கோவில் அணை (சேலம்), பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி), மதுக்கூர் (தஞ்சாவூர்),கெத்தி (நீலகிரி), கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி), திருத்தணி (திருவள்ளூர்), லால்பேட்டை (கடலூர்),கொப்பம்பட்டி (திருச்சி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்),புவனகிரி (கடலூர்), பூந்தமல்லி (திருவள்ளூர்), ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்), ஓசூர் (கிருஷ்ணகிரி)மே.மாத்தூர்(கடலூர்) 2மிமீ
வெட்டிகாடு (தஞ்சாவூர்), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை) 1.6மிமீ
வலங்கைமான் (திருவாரூர்), மணப்பாறை (திருச்சி) 1.4மிமீ
அவுடையார்கோவில் (புதுக்கோட்டை), உத்தமபாளையம் (தேனி) 1.3மிமீ
ஆயக்குடி (தென்காசி), லோயர் அணைக்கட்டு (தஞ்சாவூர்), ஆம்பூர் (திருப்பத்தூர்), திருப்பத்தூர் (திருப்பத்தூர்),பொன்னியார் அணை (திருச்சி), நிலக்கோட்டை (திண்டுக்கல்) 1.2மிமீ
ராசிபுரம் (நாமக்கல்) 1.1மிமீ
ராதாபுரம் (திருநெல்வேலி), RSCL-2 வல்லவனூர் (விழுப்புரம்), திருவிடைமருதூர் (தஞ்சாவூர்), TCS MILL கேதாண்டபட்டி (திருப்பத்தூர்), அருப்புக்கோட்டை (விருதுநகர்), அமராவதி அணை (திருப்பூர்), ஒரத்தநாடு (தஞ்சாவூர்), காமாட்சிபுரம் (திண்டுக்கல்), Rscl-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), KCS MILL-2 கட்சிராயோபாளையம் (கள்ளக்குறிச்சி), திருமங்கலம் (மதுரை),கே ப்ர்ட்ஜ் (நீலகிரி),ஆர்கேபேட் (திருவள்ளூர்),துவாக்குடி (திருச்சி), பொன்னமராவதி (புதுக்கோட்டை), புதுச்சேரி (புதுச்சேரி), உதகமண்டலம் aws (நீலகிரி), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்), வாணியம்பாடி (திருப்பத்தூர்), மஞ்சலாறு (தஞ்சாவூர்) 1மிமீ
பீளமேடு விமானநிலையம் (கோயம்புத்தூர்) 0.5மிமீ
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்-TNAU (கோயம்புத்தூர்), திருச்சி விமானநிலையம் (திருச்சி) 0.3மிமீ
Rainfall data collected and arranged by krishnakumar
#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com