இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 9 டிசம்பர், 2020

2020 December 09 Today's weather report | Last 24 hours complete rainfall data of tamilnadu and pidichathu | இன்றைய வானிலை | கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்

0

09.12.2020 நேரம் பிற்பகல் 2:20 மணி அரபிக்கடல் பகுதிகளில் கடந்த சில நாட்களாக நிலைகொண்டு இருந்த அந்த மேலடுக்கு சுழற்சியானது தீவிரம் பெற்று தற்சமயம் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி என்கிற நிலையில் அரபிக்கடலில் நிலைகொண்டு உள்ளது அடுத்து வரக்கூடிய நாட்களில் அது மேற்கு திசையில் அரபிக்கடல் பகுதிகளில் நகர முற்படும்.

தமிழகத்தை பொறுத்தவரையில் நேற்றைய குரல் பதிவுகளில் நான் உங்களிடம் குறிப்பிட்டு கூறியிருந்ததை போல அடுத்த 24 மணி நேரத்தில் வட உள்  , உள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்கு பகுதிகளில் அங்கும் இங்குமாக சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பதிவாகும்.நான் சில மணி நேரங்களுக்கு முன்பாக நமது Youtube பக்கத்தில் அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்களில் - https://youtu.be/4OTdrOptDW4 குறிபிட்டு இருந்த பகுதிகளில் எல்லாம் மழை பதிவாகி வருவதை அறிய முடிகிறது.

நான் முன்பு கூறியிருந்ததை போல 10.12.2020 ஆகிய நாளை முதல் தமிழகத்தில் மழையின் தாக்கம் மேலும் குறைந்து விடும் 20.12.2020 ஆம் தேதி வாக்கில் அல்லது அதற்கு பிறகு தமிழக கடலோர மாவட்டங்கள் உட்பட ஆங்காங்கே மழை பதிவாக தொடங்கலாம் டிசம்பர் இறுதி வாரத்தில் பருவமழை மீண்டும் ஒரு முறை தீவிரமடையும் என நம்பலாம்.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
===================

காயல்பட்டினம் (தூத்துக்குடி) 65மிமீ


தீராதண்டாதனம் (இராமநாதபுரம்) 58.3மிமீ


திருச்செந்தூர் ARG (தூத்துக்குடி) 57.5மிமீ


எண்ணூர் AWS (சென்னை) 55மிமீ


பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்) 54.4மிமீ


கோத்தகிரி (நீலகிரி) 50மிமீ


வட்டானம் (இராமநாதபுரம்) 49.3மிமீ


குன்னூர் PTO (நீலகிரி) 46மிமீ


குன்னூர் (நீலகிரி) 44மிமீ


சாத்தையாறு அணை (மதுரை), திருச்செந்தூர் (தூத்துக்குடி) 43மிமீ


சோலையாறு அணை (கோயம்புத்தூர்), பில்லி மலை எஸ்டேட் (நீலகிரி) 40மிமீ


காரியாபட்டி (விருதுநகர்) 38.8மிமீ


சோழிங்கநல்லூர் (சென்னை) 37.4மிமீ


குண்டடம் (திருப்பூர்) 36மிமீ


திருமூர்த்தி IB (திருப்பூர்) 35.8மிமீ


உதகமண்டலம் aws (நீலகிரி) 33மிமீ


கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு) 32.6மிமீ


கவுந்தப்பாடி (ஈரோடு) 32.2மிமீ


கொடுமுடி (ஈரோடு), பர்லியார் (நீலகிரி) 32மிமீ


சிவகாசி (விருதுநகர்) 31மிமீ


சாத்தான்குளம் ARG (தூத்துக்குடி) 30.5மிமீ


சூளகிரி (கிருஷ்ணகிரி) 30மிமீ


கெத்தி (நீலகிரி), கொடநாடு (நீலகிரி) 29மிமீ


ஆத்தூர் (சேலம்) 27.4மிமீ


கே ப்ர்ட்ஜ் (நீலகிரி), ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம் ARG (செங்கல்பட்டு) 27மிமீ


வாலாஜா (இராணி பேட்டை) 26.4மிமீ


காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்) 26.2மிமீ


ஸ்ரீ முஷ்ணம் (கடலூர்) 26.1மிமீ


பொழந்துறை (கடலூர்) 26மிமீ


கிண்ணகோரை (நீலகிரி) 25மிமீ


சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி),அவலாஞ்சி (நீலகிரி) 24மிமீ


தென்காசி (தென்காசி) 23.4மிமீ


தென்பறநாடு (திருச்சி),வேடசந்தூர் (திண்டுக்கல்), அன்னவாசல் (புதுக்கோட்டை), பாபநாசம் (திருநெல்வேலி),TABACCO-VDR (திண்டுக்கல்) 23மிமீ


மேலூர் (மதுரை) 22மிமீ


திருமங்கலம் (மதுரை) 21.2மிமீ


கோயம்புத்தூர் தெற்கு (கோயம்புத்தூர்), திருமூர்த்தி அணை (திருப்பூர்) 21மிமீ


சேத்தியாத்தோப்பு (கடலூர்) 20.8மிமீ


கிள்செருகுவை (கடலூர்) 20.1மிமீ


DSCL தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி),வீரகனூர் (சேலம்), பொன்னமராவதி (புதுக்கோட்டை), அகரம் சிகூர் (பெரம்பலூர்), DSCL விருகவூர் (கள்ளக்குறிச்சி) 20மிமீ


எலந்தைகுட்டைமேடு அணை (ஈரோடு) 19.2மிமீ


ஜீ பஜார் (நீலகிரி), குலசேகரன்பட்டினம் (தூத்துக்குடி), அப்பர் கூடலூர் (நீலகிரி), அண்ணாமலை நகர் (கடலூர்) 19மிமீ


குப்பநத்தம் (கடலூர்) 18.6மிமீ


பழவிடுதி (கரூர்), அமராவதி அணை (திருப்பூர்) 18மிமீ


கள்ளக்குடி (மதுரை),கலவை (இராணிபேட்டை) 17.4மிமீ


புலிபட்டி (மதுரை) 17.2மிமீ


தள்ளாகுளம் (மதுரை), வாடிப்பட்டி (மதுரை) 17மிமீ


பிளவுக்கல் அணை (விருதுநகர்) 16.6மிமீ


விருத்தாசலம் (கடலூர்) 16.1மிமீ


ஈச்சான்விடுதி (தஞ்சாவூர்),வெம்பாக்கம் (திருவண்ணாமலை), மாயனூர் (கரூர்),கிடேய் (நீலகிரி), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி),கிளன்மோர்கன் (நீலகிரி), திருச்சி TOWNSHIP (திருச்சி) 16மிமீ


ஆயங்குடி (புதுக்கோட்டை),வாத்தலை அணைக்கட்டு (திருச்சி) 15.8மிமீ


அம்மாபேட்டை (ஈரோடு) 15.6மிமீ 


கரூர் (கரூர்), மதுரை வடக்கு (மதுரை) 15.4மிமீ


மாமல்லபுரம் (செங்கல்பட்டு), கீரனூர் (புதுக்கோட்டை) 15.2மிமீ


மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்),குப்பனாம்பட்டி (மதுரை),சேத்துப்பட்டு (திருவண்ணாமலை), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்-TNAU (கோயம்புத்தூர்),இடையாபட்டி (மதுரை),தளுத்தலை (பெரம்பலூர்),புலிவலம் (திருச்சி), கொடைக்கானல் (திண்டுக்கல்), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்),பல்லடம் (திருப்பூர்), வாழப்பாடி (சேலம்), தம்மம்பட்டி (சேலம்), சிவகிரி (தென்காசி), திருவாடானை (இராமநாதபுரம்), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), கல்லட்டி (நீலகிரி) 15மிமீ


DGP அலுவலகம் (சென்னை),க.பரமத்தி (கரூர்) 14.6மிமீ


ஆலங்குடி (புதுக்கோட்டை) 14.4மிமீ


கொடிவேரி அணை (ஈரோடு),குண்டேரிபள்ளம் (ஈரோடு) 14.2மிமீ


ஓசூர் (கிருஷ்ணகிரி), தாராபுரம் (திருப்பூர்), திருச்சுழி (விருதுநகர்), செங்கோட்டை (தென்காசி) 14மிமீ


உசிலம்பட்டி (மதுரை), ஸ்ரீ வில்லிபுத்தூர் (விருதுநகர்) 13.2மிமீ


செந்துறை (அரியலூர்), லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர்),தேவாலா (நீலகிரி),ஆர்கேபேட் (திருவள்ளூர்), நத்தம் AWS (திண்டுக்கல்), ராஜபாளையம் (விருதுநகர்), திருவாலங்காடு (திருவள்ளூர்) 13மிமீ


அரக்கோணம் (இராணி பேட்டை) 12.8மிமீ


கிருஷ்ணராயபுரம் (கரூர்), அறந்தாங்கி (புதுக்கோட்டை) 12.2மிமீ


சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி),தளி (கிருஷ்ணகிரி), திருமானூர் (அரியலூர்), வேப்பூர் (கடலூர்), தரமணி ARG (சென்னை), மதுரை AWS (மதுரை), கங்கவள்ளி (சேலம்),கொத்தவச்சேரி (கடலூர்), ஆற்காடு (இராணி பேட்டை), செட்டிகுளம் (பெரம்பலூர்), எம்ரேல்டு (நீலகிரி),தொழுதூர் (கடலூர்), மேலூர் ARG (மதுரை) 12மிமீ


வேலூர் (வேலூர்) 11.8மிமீ


கள்ளந்திரி (மதுரை) 11.6மிமீ


கோவில்பட்டி (திருச்சி) 11.4மிமீ


காமாட்சிபுரம் (திண்டுக்கல்) 11.3மிமீ


கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி),குருங்குளம் (தஞ்சாவூர்),உடையாளிபட்டி (புதுக்கோட்டை), இலுப்பூர் (புதுக்கோட்டை),சிறுக்குடி (திருச்சி),லாக்கூர் (கடலூர்), போளூர் (திருவண்ணாமலை) 11மிமீ 


கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி),வீரகனூர் (மதுரை), சமயபுரம் (திருச்சி), விருதுநகர் (விருதுநகர்),மருங்காபுரி (திருச்சி) 10.4மிமீ


VCS MILL அம்முடி (வேலூர்), வத்ராப் (விருதுநகர்), மணிமுத்தாறு அணை (திருநெல்வேலி) 10.2மிமீ


சிதம்பரம் (கடலூர்) 10.1மிமீ


வானூர் (விழுப்புரம்), ஈரோடு (ஈரோடு),மனமேல்குடி (புதுக்கோட்டை),மே.மாத்தூர்(கடலூர்), பொன்னேரி (திருவள்ளூர்), குடுமியான்மலை (புதுக்கோட்டை), திருத்தணி (திருவள்ளூர்), ஆழியாறு அணை (கோயம்புத்தூர்),கட்டுமயிலூர் (கடலூர்) 10மிமீ


பேராவூரணி (தஞ்சாவூர்) 9.6மிமீ


கீழ் கோத்தகிரி (நீலகிரி), புதுக்கோட்டை (புதுக்கோட்டை) 9.5மிமீ


பவானிசாகர் அணை (ஈரோடு),மங்கலாபுரம் (நாமக்கல்), மணப்பாறை (திருச்சி) 9.2மிமீ


உதகமண்டலம் (நீலகிரி), திருமயம் (புதுக்கோட்டை) 9.1மிமீ


DSCL சூலங்குறிச்சி (கள்ளக்குறிச்சி), மூலனூர் (திருப்பூர்), ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி), ஆலத்தூர் (சென்னை), செங்கம் (திருவண்ணாமலை), பேரையூர் (மதுரை), குடவாசல் (திருவாரூர்),ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி), நுங்கம்பாக்கம் (சென்னை), காவேரிப்பாக்கம் (இராணி பேட்டை), அவிநாசி (திருப்பூர்),தாமரைபாக்கம் (திருவள்ளூர்), மீனம்பாக்கம் AWS (சென்னை), மேட்டூர் அணை (சேலம்), பாடலூர்(பெரம்பலூர்), புழல் ARG (திருவள்ளூர்), மீனம்பாக்கம் விமானநிலையம் (சென்னை), திருவிடைமருதூர் (தஞ்சாவூர்), DSCL களையன்நல்லூர் (கள்ளக்குறிச்சி) 9மிமீ


கும்பகோணம் (தஞ்சாவூர்), ஆரணி (திருவண்ணாமலை) 8.8மிமீ


நெடுங்கல் (கிருஷ்ணகிரி) 8.6மிமீ


அருப்புக்கோட்டை (விருதுநகர்), விரிஞ்சிபுரம் AWS (வேலூர்) 8.5மிமீ


திருப்பத்தூர் (சிவகங்கை) 8.3மிமீ


பீளமேடு விமானநிலையம் (கோயம்புத்தூர்) 8.2மிமீ


திருவாரூர் (திருவாரூர்),அவுடையார் கோவில் (புதுக்கோட்டை) 8.1மிமீ


DSCL திருபழபந்தல் (கள்ளக்குறிச்சி),புது வேட்டக்குடி (பெரம்பலூர்), மறநடஹள்ளி (தர்மபுரி), அம்பத்தூர் (சென்னை),பார்வுட் (நீலகிரி), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), சாத்தூர் (விருதுநகர்), சோழவரம் (திருவள்ளூர்), செங்குன்றம் (திருவள்ளூர்), விளாத்திகுளம் (தூத்துக்குடி), மானாமதுரை (சிவகங்கை), ஜெயங்கொண்டம் (அரியலூர்) 8மிமீ


தரங்கம்பாடி (நாகப்பட்டினம்) 7.8மிமீ


பவானி (ஈரோடு) 7.6மிமீ


நத்தம் (திண்டுக்கல்) 7.5மிமீ


மதுக்கூர் (தஞ்சாவூர்) 7.4மிமீ


பொன்னியார் அணை (திருச்சி) 7.2மிமீ


DSCL ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி),செருமுல்லி(நீலகிரி), புவனகிரி (கடலூர்), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), முசிறி (திருச்சி), மதுராந்தகம் (செங்கல்பட்டு), ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்),மயிலம்பட்டி (கரூர்), அரவக்குறிச்சி (கரூர்),TNAU CRIஏதாபூர் (சேலம்), திருவண்ணாமலை (திருவண்ணாமலை),வி.களத்தூர் (பெரம்பலூர்), ஏற்காடு (சேலம்), சேர்வலாறு அணை (திருநெல்வேலி), நம்பியூர் (ஈரோடு) 7மிமீ


பஞ்சபட்டி (கரூர்) 6.8மிமீ


கல்லணை (தஞ்சாவூர்),ஆனைகாரன்சத்திரம் (நாகப்பட்டினம்) 6.6மிமீ


வாழிநோக்கம் (இராமநாதபுரம்), பூண்டி (திருவள்ளூர்), ஊத்துக்குளி (திருப்பூர்),கோவிலாங்குளம் (விருதுநகர்) 6.4மிமீ


காட்பாடி (வேலூர்) 6.3மிமீ


Rscl-2 அவலூர்பேட்டை (விழுப்புரம்), தேவகோட்டை (சிவகங்கை), 6.2மிமீ


திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி),ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), விழுப்புரம் (விழுப்புரம்), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (திருப்பூர்), இளையான்குடி (சிவகங்கை), மொடக்குறிச்சி (ஈரோடு), புதுச்சேரி (புதுச்சேரி), பெரம்பலூர் (பெரம்பலூர்), வேப்பந்தட்டை (பெரம்பலூர்), சத்தியமங்கலம் (ஈரோடு), பாலக்கோடு (தர்மபுரி), அன்னூர் (கோயம்புத்தூர்) 6மிமீ


கீழ் பென்னத்தூர் (திருவண்ணாமலை), காரைக்குடி (சிவகங்கை), தொண்டி (இராமநாதபுரம்) 5.8மிமீ


நிலக்கோட்டை (திண்டுக்கல்) 5.6மிமீ


செங்கல்பட்டு (செங்கல்பட்டு),தனியாமங்கலம் (மதுரை), கோவில்பட்டி (தூத்துக்குடி), ஸ்ரீ வைகுண்டம் (தூத்துக்குடி) 5.5மிமீ


பரூர் (கிருஷ்ணகிரி) 5.4மிமீ


பாபநாசம் (தஞ்சாவூர்), சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (சென்னை), Rscl-2 வலதி (விழுப்புரம்),சிட்டாம்பட்டி (மதுரை),புள்ளம்பாடி (திருச்சி) 5.2மிமீ


கடலூர் imd (கடலூர்) 5.1மிமீ


BASL வேங்கூர் (கள்ளக்குறிச்சி), RSCL-3 செம்மேடு (விழுப்புரம்),எருமைபட்டி (நாமக்கல்), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்), RSCL-3 வல்லம் (விழுப்புரம்), எட்டயபுரம் (தூத்துக்குடி), பரமக்குடி (இராமநாதபுரம்), ராஜசிங்கமங்கலம் (இராமநாதபுரம்),கொப்பம்பட்டி (திருச்சி), பூந்தமல்லி (திருவள்ளூர்), திருப்பூர் வடக்கு (திருப்பூர்), கொரட்டூர் (திருவள்ளூர்),வெள்ளாக்கோவில் (திருப்பூர்), கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை),பெருங்களூர் (புதுக்கோட்டை), சேந்தமங்கலம் (நாமக்கல்), பண்ருட்டி (கடலூர்) 5மிமீ


ஸ்ரீ பெரும்பத்தூர் (காஞ்சிபுரம்), திருப்புவனம் (சிவகங்கை) 4.8மிமீ


கிண்டி (சென்னை) 4.6மிமீ


KCS MILL-2 கட்சிராயோபாளையம் (கள்ளக்குறிச்சி), நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (நாமக்கல்) 4.5மிமீ


கல்லக்குடி (திருச்சி) 4.4மிமீ


வந்தவாசி (திருவண்ணாமலை), அரசு உயர்நிலை பள்ளி எம்.ஜி.ஆர் நகர் (சென்னை), குளித்தலை (கரூர்), நாமக்கல் (நாமக்கல்), மேட்டுப்பட்டி (மதுரை), லால்குடி (திருச்சி) 4.2மிமீ


திருப்போரூர் (செங்கல்பட்டு) 4.1மிமீ


KCS MILL-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி), Rscl-2 கோழியனூர் (விழுப்புரம்),சின்னகல்லார் (கோயம்புத்தூர்), அரியலூர் (அரியலூர்),கடலாடி (இராமநாதபுரம்),எடப(சேலம்), கீழ்நிலை (புதுக்கோட்டை),ஆரிமலம் (புதுக்கோட்டை),காரியாக்கோவில் அணை (சேலம்), பரமத்தி வேலூர் (நாமக்கல்),வானமாதேவி (கடலூர்), சென்னிமலை (ஈரோடு), சூலூர் (கோயம்புத்தூர்) 4மிமீ


திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), ஆண்டிப்பட்டி (மதுரை) 3.8மிமீ


கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (கடலூர்) 3.7மிமீ


நீடாமங்கலம் (திருவாரூர்), திருச்செங்கோடு (நாமக்கல்) 3.6மிமீ


Rscl-2 வல்லவனூர் (விழுப்புரம்) 3.5மிமீ


SCS MILL பிள்ளையார்குப்பம் (கள்ளக்குறிச்சி), வலங்கைமான் (திருவாரூர்),பென்னுகொண்டபுரம் (கிருஷ்ணகிரி), பரங்கிப்பேட்டை (கடலூர்) 3.2மிமீ


KCS MILL-1 அரியலூர் (கள்ளக்குறிச்சி), ஓமலூர்(சேலம்), திருவையாறு (தஞ்சாவூர்), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), தன்றம்பட்டு (திருவண்ணாமலை), பென்னாகரம் (தர்மபுரி), மரக்காணம் (விழுப்புரம்), மஞ்சலாறு (தஞ்சாவூர்),வகுத்து(கடலூர்), போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி), திண்டுக்கல் (திண்டுக்கல்), செஞ்சி (விழுப்புரம்), தஞ்சாவூர் PTO (தஞ்சாவூர்), திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர்), தர்மபுரி PTO (தர்மபுரி), துறையூர் (திருச்சி), மயிலாடுதுறை (மயிலாடுதுறை), வல்லம் (தஞ்சாவூர்) 3மிமீ


குமாரபாளையம் (நாமக்கல்), நந்தியார் தலைப்பு (திருச்சி) 2.8மிமீ


லோயர் அணைக்கட்டு (தஞ்சாவூர்), திருச்சி விமானநிலையம் (திருச்சி) 2.6மிமீ


KCS MILL-2 மொரப்பாளையம் (கள்ளக்குறிச்சி) 2.5மிமீ


பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி),மீமிசல் (புதுக்கோட்டை), வரட்டுபள்ளம் (ஈரோடு) 2.4மிமீ


தாம்பரம் (செங்கல்பட்டு) 2.3மிமீ


நன்னிலம் (திருவாரூர்) 2.2மிமீ


SCS MILL அரசூர் (விழுப்புரம்),சின்கோனா (கோயம்புத்தூர்), தோகைமலை (கரூர்), வாழப்பாடி (சேலம்), மோகனூர் (நாமக்கல்), மடத்துக்குளம் (திருப்பூர்), திருப்பூர் தெற்கு (திருப்பூர்), மனல்மேடு (மயிலாடுதுறை), வெம்பக்கோட்டை அணை (விருதுநகர்), காட்டுமன்னார்கோயில் (கடலூர்  2மிமீ


சீர்காழி (மயிலாடுதுறை) 1.8மிமீ


பாண்டவையாறு தலைப்பு (திருவாரூர்), உடுமலைப்பேட்டை (திருப்பூர்) 1.6மிமீ


தஞ்சாவூர் (தஞ்சாவூர்), SCS MILL திருவெண்ணெய்நல்லூர் (விழுப்புரம்) 1.5மிமீ


மதுரை விமானநிலையம் (மதுரை), golden ROCK-பொன்மலை (திருச்சி) 1.4மிமீ


முத்துப்பேட்டை(திருவாரூர்), இராசிபுரம் (நாமக்கல்) 1.2மிமீ


வால்பாறை PAP (கோயம்புத்தூர்), செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்),கீழ்ரசடி (தூத்துக்குடி), காங்கேயம் (திருப்பூர்), சிவகங்கை (சிவகங்கை), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), லால்பேட்டை (கடலூர்), அரவக்குறிச்சி (கரூர்) 1மிமீ


Data collected and arranged by Krishnakumar

#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com


Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக