07.12.2020 நேரம் காலை 11:10 மணி தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இருக்கும் சுழற்சி தொடர்ந்து தீவிரம் பெற்று வருகிறது இதன் காரணமாக கிழக்கு திசை காற்றானது #புதுச்சேரி , #கடலூர் , #சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மிக சிறப்பாக குவிந்து வருகிறது இன்று பிற்பகல் , மாலை மற்றும் இரவு நேரங்களில் மேற்கு உள் , மேற்கு மற்றும் தென் மாவட்டங்களிலும் ஆங்காங்கே சிறப்பான மழை பதிவாகும் அடுத்த 24 மணி நேர விரிவான வானிலை அறிக்கை அடுத்த சில மணி நேரங்களில் பிற்பகலில் நமது Youtube பக்கத்தில் பதிவிடப்படும்.
கடந்த 24 மணி நேரத்தில் #தூத்துக்குடி மாவட்டம் #மணியாச்சி சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 160 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.
#புதுவை மாநிலத்தை பொறுத்தவரையில் #காரைக்கால் பகுதியில் 89 மி.மீ அளவு மழையும் #புதுச்சேரி பகுதியில் 8 மி.மீ அளவு மழையும் பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
====================
மணியாச்சி (தூத்துக்குடி) 160மிமீ
வைப்பர் (தூத்துக்குடி) 121மிமீ
கடம்பூர் (தூத்துக்குடி) 108மிமீ
கயத்தாறு (தூத்துக்குடி) 91மிமீ
சீர்காழி (மயிலாடுதுறை) 90.4மிமீ
காரைக்கால் (புதுச்சேரி) 89மிமீ
சிற்றாறு-1 (கன்னியாகுமரி) 87.8மிமீ
கயத்தாறு ARG (தூத்துக்குடி) 86.5மிமீ
தலைஞாயிறு (நாகப்பட்டினம்), மயிலாடுதுறை (மயிலாடுதுறை) 80.2மிமீ
வாழிநோக்கம் (இராமநாதபுரம்) 79.4மிமீ
நீடாமங்கலம் (திருவாரூர்) 76.2மிமீ
குடவாசல் (திருவாரூர்) 75.2மிமீ
சிவலோகம் (கன்னியாகுமரி) 73மிமீ
மனல்மேடு (மயிலாடுதுறை) 72மிமீ
லால்பேட்டை ARG (கடலூர்) 69மிமீ
பாளையங்கோட்டை (திருநெல்வேலி) 67.2மிமீ
சூரங்குடி (தூத்துக்குடி) 67மிமீ
திருப்பதிச்சாரம் ARG (கன்னியாகுமரி) 64.5மிமீ
குன்னூர் PTO (நீலகிரி) 63மிமீ
நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்) 62.9மிமீ
ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி) 59மிமீ
நன்னிலம் (திருவாரூர்) 58.2மிமீ
மீமிசல் (புதுக்கோட்டை) 57.6மிமீ
ராமேஸ்வரம் (இராமநாதபுரம்) 56.2மிமீ
காட்டுமன்னார்கோயில் (கடலூர்) 54.4மிமீ
கொத்தவச்சேரி (கடலூர்) 54மிமீ
லோயர் அணைக்கட்டு (தஞ்சாவூர்) 53.6மிமீ
ஏற்காடு AWS (சேலம்) 53.5மிமீ
ஒட்டபிடராம் (தூத்துக்குடி) 53மிமீ
திருப்பூண்டி (நாகப்பட்டினம்) 52.6மிமீ
குன்னூர் (நீலகிரி) 50.5மிமீ
அய்யம்பேட்டை (தஞ்சாவூர்) 48மிமீ
திருநெல்வேலி AWS (திருநெல்வேலி) 47மிமீ
நகுடி (புதுக்கோட்டை) 46மிமீ
பாபநாசம் (திருநெல்வேலி), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), செய்யாறு ARG (திருவண்ணாமலை) 45மிமீ
ஆனைகாரன்சத்திரம் (மயிலாடுதுறை) 44மிமீ
தென்காசி (தென்காசி) 42.6மிமீ
தரங்கம்பாடி (மயிலாடுதுறை) 42.5மிமீ
மன்னார்குடி (திருவாரூர் (திருவாரூர்) 42மிமீ
கோவில்பட்டி (தூத்துக்குடி), சங்கரன்கோவில் (தென்காசி), லால்பேட்டை (கடலூர்) 41மிமீ
திருவாரூர் (திருவாரூர்),பாண்டவையாறு தலைப்பு (திருவாரூர்) 40.6மிமீ
வல்லம் (தஞ்சாவூர்),சூரங்குடி (தூத்துக்குடி), Rscl-2 கோழியனூர் (விழுப்புரம்) 40மிமீ
பரமக்குடி (இராமநாதபுரம்) 39.4மிமீ
எட்டயபுரம் (தூத்துக்குடி), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி) 39மிமீ
திருத்துறைப்பூண்டி (திருவாரூர்) 38.6மிமீ
ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்) 38.2மிமீ
திருநெல்வேலி (திருநெல்வேலி), மண்டபம் (இராமநாதபுரம்), Rscl-2 வல்லவனூர் (விழுப்புரம்) 38மிமீ
வலங்கைமான் (திருவாரூர்) 37.6மிமீ
ஜெயங்கொண்டம் (அரியலூர்), கொடைக்கானல் (திண்டுக்கல்), பென்னாகரம் (தர்மபுரி) 37மிமீ
கொடநாடு (நீலகிரி) 36.5மிமீ
சேரன்மகாதேவி (திருநெல்வேலி) 36.4மிமீ
வேதாரண்யம் (நாகப்பட்டினம்) 36.2மிமீ
தங்கச்சிமடம் (இராமநாதபுரம்), வட்டானம் (இராமநாதபுரம்) 36மிமீ
DSCL எரையூர் (கள்ளக்குறிச்சி), கோத்தகிரி (நீலகிரி), மனமேல்குடி (புதுக்கோட்டை), நம்பியூர் (ஈரோடு) 35மிமீ
உதகமண்டலம் (நீலகிரி) 34மிமீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 33.6மிமீ
தஞ்சாவூர் (தஞ்சாவூர்), DSCL களையன்நல்லூர் (கள்ளக்குறிச்சி),கே ப்ர்ட்ஜ் (நீலகிரி) 33மிமீ
மஞ்சலாறு (தஞ்சாவூர்) 32.4மிமீ
DSCL தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி) 32மிமீ
போளூர் (திருவண்ணாமலை) 31.4மிமீ
கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி),அடார் எஸ்டேட் (நீலகிரி), தஞ்சாவூர் PTO (தஞ்சாவூர்), உதகமண்டலம் AWS (நீலகிரி), மொடக்குறிச்சி (ஈரோடு) 31மிமீ
திருவாடானை (இராமநாதபுரம்) 30.2மிமீ
கிண்ணகோரை (நீலகிரி), பர்லியார் (நீலகிரி),பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி) 30மிமீ
கீழ்ரசடி (தூத்துக்குடி), கடல்குடி (தூத்துக்குடி), கோவில்பட்டி AWS (தூத்துக்குடி) 29மிமீ
கும்பகோணம் (தஞ்சாவூர்), செங்கம் (திருவண்ணாமலை) 28.8மிமீ
கிடேய் (நீலகிரி) 28மிமீ
திருவிடைமருதூர் (தஞ்சாவூர்) 27.2மிமீ
நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்), சென்னிமலை (ஈரோடு), பேராவூரணி (தஞ்சாவூர்) 27மிமீ
அண்ணாமலை நகர் (கடலூர்) 26.8மிமீ
கலசபாக்கம் (திருவண்ணாமலை) 26.6மிமீ
எலந்தைகுட்டைமேடு அணை (ஈரோடு) 26.4மிமீ
பாம்பன் (இராமநாதபுரம்), கழுகுமலை (தூத்துக்குடி), செங்கோட்டை (தென்காசி),கெத்தி (நீலகிரி), பாம்பன் (இராமநாதபுரம்), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), கீழ் கோத்தகிரி (நீலகிரி) 26மிமீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி) 25.2மிமீ
சோத்துப்பாறை அணை (தேனி) 25மிமீ
திருவையாறு (தஞ்சாவூர்), எடப்பாடி (சேலம்), காங்கேயம் (திருப்பூர்), தொண்டி (இராமநாதபுரம்), பூந்தமல்லி (திருவள்ளூர்), ஆடுதுறை AWS (தஞ்சாவூர்) 24மிமீ
ஆயிங்குடி (புதுக்கோட்டை) 23.2மிமீ
இளையான்குடி (சிவகங்கை), அரூர் (தர்மபுரி), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்),கிளன்மோர்கன் (நீலகிரி), திருச்செங்கோடு (நாமக்கல்) 23மிமீ
திருமானூர் (அரியலூர்) 22.6மிமீ
மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்) 22.3மிமீ
தொண்டி (இராமநாதபுரம்), கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு), சோழிங்கநல்லூர் (சென்னை) 22.2மிமீ
அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி),சின்னகல்லார் (கோயம்புத்தூர்), பழனி (திண்டுக்கல்), திருத்தணி (திருவள்ளூர்), அறந்தாங்கி (புதுக்கோட்டை), இராமநாதபுரம் (இராமநாதபுரம்) 22மிமீ
அரவக்குறிச்சி (கரூர்) 21.6மிமீ
சாத்தூர் (விருதுநகர்) 21.2மிமீ
கல்லக்குடி (திருச்சி), ஒரத்தநாடு (தஞ்சாவூர்) 21.1மிமீ
முதுகுளத்தூர் (இராமநாதபுரம்), பாபநாசம் (தஞ்சாவூர்), மானாமதுரை (சிவகங்கை),அவலாஞ்சி (நீலகிரி), தாராபுரம் (திருப்பூர்), திருப்பூர் தெற்கு (திருப்பூர்), கல்லட்டி (நீலகிரி) 21மிமீ
கீழ்பளுவூர் (அரியலூர்) 20.8மிமீ
ஏற்காடு (சேலம்) 20.6மிமீ
ஆலத்தூர் (சென்னை) 20.5மிமீ
விழுப்புரம் (விழுப்புரம்) 20.2மிமீ
வேடநத்தம் (தூத்துக்குடி), DSCL விருகாவூர் (கள்ளக்குறிச்சி), செந்துறை (அரியலூர்), கவுந்தப்பாடி (ஈரோடு),குண்டேரிபள்ளம் (ஈரோடு), சோழவரம் (திருவள்ளூர்) 20மிமீ
திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்) 19.6மிமீ
புள்ளம்பாடி (திருச்சி) 19.4மிமீ
ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை) 19.2மிமீ
பாலமோர்குளம் (இராமநாதபுரம்), பழவிடுதி (கரூர்) 19மிமீ
திண்டுக்கல்(திண்டுக்கல்) 18.9மிமீ
காமாட்சிபுரம் (திண்டுக்கல்) 18.7மிமீ
பூதலூர் (தஞ்சாவூர்), நத்தம் (திண்டுக்கல்), சேத்தியாத்தோப்பு (கடலூர்) 18.6மிமீ
ஆரணி (திருவண்ணாமலை) 18.4மிமீ
அவுடையார் கோவில் (புதுக்கோட்டை) 18.3மிமீ
உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி),வெம்பாக்கம் (திருவண்ணாமலை), திருமூர்த்தி அணை (திருப்பூர்), ஸ்ரீ வில்லிபுத்தூர் (விருதுநகர்), குண்டடம் (திருப்பூர்) 18மிமீ
திருமூர்த்தி IB (திருப்பூர்) 17.4மிமீ
பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி), வாணியம்பாடி (திருப்பத்தூர்) 17.2மிமீ
KCS MILL-1 மூங்கில்துறைபட்டு (கள்ளக்குறிச்சி) 17.1மிமீ
அம்பத்தூர் (சென்னை), சிதம்பரம் (கடலூர்),துவாக்குடி AWS (திருச்சி), பல்லடம் (திருப்பூர்), குமாரபாளையம் (நாமக்கல்), செங்குன்றம் (திருவள்ளூர்), செங்கல்பட்டு (செங்கல்பட்டு), செஞ்சி (விழுப்புரம்), தர்மபுரி PTO (தர்மபுரி) 17மிமீ
திருச்சி ஜங்ஷன் (திருச்சி) 16.8மிமீ
கல்லணை (தஞ்சாவூர்), சேத்துப்பட்டு (திருவண்ணாமலை) 16.6மிமீ
கடலாடி (இராமநாதபுரம்), அன்னூர் (கோயம்புத்தூர்), பரங்கிப்பேட்டை (கடலூர்), மூலனூர் (திருப்பூர்), சிவகிரி (தென்காசி), திருத்தணி PTO (திருவள்ளூர்), மடத்துக்குளம் (திருப்பூர்) 16மிமீ
வேடசந்தூர் (திண்டுக்கல்),பொன்னியார் அணை (திருச்சி) 15.8மிமீ
திருச்சி விமானநிலையம் (திருச்சி) 15.6மிமீ
கலவை PWD (இராணிபேட்டை) 15.5மிமீ
நந்தியார் தலைப்பு (திருச்சி),தீரதண்டாதனம் (இராமநாதபுரம்) 15.4மிமீ
அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 15.2மிமீ
TABACCO-VDR (திண்டுக்கல்), ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி),தம்மம்பட்டி (சேலம்),காரியாக்கோவில் அணை (சேலம்), ராஜபாளையம் (விருதுநகர்),GOLDEN ROCK-பொன்மலை (திருச்சி) 15மிமீ
வாலாஜா (இராணிபேட்டை) 14.5மிமீ
முத்துப்பேட்டை (திருவாரூர்), அயனாவரம் NEW தாலுகா அலுவலகம் (சென்னை), பவானி (ஈரோடு),ஸ்ரீ முஷ்ணம் (கடலூர்) 14.2மிமீ
பெருந்துறை (ஈரோடு), BASL வேங்கூர் (கள்ளக்குறிச்சி), ஆற்காடு (இராணிபேட்டை), ஆலங்காயம் (திருப்பத்தூர்), தன்றம்பட்டு (திருவண்ணாமலை), திருச்சி TOWNSHIP (திருச்சி) ,நடுவட்டம் (நீலகிரி), செய்யூர் (செங்கல்பட்டு), நத்தம் AWS (திண்டுக்கல்) 14மிமீ
பிளவுக்கல் அணை (விருதுநகர்) 13.6மிமீ
வரட்டுபள்ளம் (ஈரோடு) 13.4மிமீ
கரூர் பரமத்தி (கரூர்),துவாக்குடி (திருச்சி) 13.2மிமீ
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (சென்னை),வானமாதேவி (கடலூர்), DSCL சூலங்குறிச்சி (கள்ளக்குறிச்சி), புவனகிரி (கடலூர்), மதுராந்தகம் (செங்கல்பட்டு), திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (திருப்பூர்), Rscl-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), எம்ரேல்டு (நீலகிரி) 13மிமீ
SCS MILL பிள்ளையார்குப்பம் (கள்ளக்குறிச்சி),பொன்னை அணை (வேலூர்) 12.6மிமீ
வெம்பக்கோட்டை அணை (விருதுநகர்) 12.5மிமீ
சமயபுரம் (திருச்சி), நாகர்கோவில் (கன்னியாகுமரி),சுருளக்கோடு (கன்னியாகுமரி), ஆத்தூர் (சேலம்) 12.4மிமீ
குறிஞ்சிப்பாடி (கடலூர்) 12.3மிமீ
வெட்டிகாடு (தஞ்சாவூர்), DGP அலுவலகம் (சென்னை), கீழ் பென்னத்தூர் (திருவண்ணாமலை) 12.2மிமீ
TNAU CRIஏதாபூர் (சேலம்),நவலூர் குட்டபட்டு (திருச்சி), ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி),, RSCL-3 செம்மேடு (விழுப்புரம்), Rscl-2 நீமோர் (விழுப்புரம்) 12மிமீ
அரசு உயர்நிலை பள்ளி எம்.ஜி.ஆர் நகர் (சென்னை), பெரியார் (தேனி), உடுமலைப்பேட்டை (திருப்பூர்) 11.8மிமீ
மேற்கு தாம்பரம் (செங்கல்பட்டு) 11.5மிமீ
உத்தமபாளையம் (தேனி) 11.4மிமீ
கண்ணிமார் (கன்னியாகுமரி), திருமயம் (புதுக்கோட்டை) 11.2மிமீ
இராஜசிங்கமங்கலம் (இராமநாதபுரம்),கோவை தெற்கு (கோயம்புத்தூர்),தேவிமங்கலம் (திருச்சி),குருங்குளம் (தஞ்சாவூர்),சின்கோனா (கோயம்புத்தூர்),கிள்செருகுவை (கடலூர்), கொரட்டூர் (திருவள்ளூர்), கூடலூர் (தேனி), சத்தியமங்கலம் (ஈரோடு), லால்குடி (திருச்சி), வந்தவாசி (திருவண்ணாமலை) 11மிமீ
கீரனூர் (புதுக்கோட்டை), பஞ்சபட்டி (கரூர்), 10.8மிமீ
ஆம்பூர் (திருப்பத்தூர்), Rscl-2 சூரபட்டு (விழுப்புரம்),அண்ணா பல்கலைக்கழகம் ARG (சென்னை) 10.5மிமீ
கடவூர் (கரூர்), கொடுமுடி (ஈரோடு) 10.4மிமீ
திருச்சுழி (விருதுநகர்) 10.3மிமீ
தோகைமலை (கரூர்) 10.2மிமீ
ஈரோடு (ஈரோடு), SCS MILL அரசூர் (விழுப்புரம்), சாத்தையாறு அணை (மதுரை), லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர்),கோளம்பாக்கம் ARG (செங்கல்பட்டு), நாகர்கோவில் ARG (கன்னியாகுமரி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), Rscl-2 கஞ்சனூர் (விழுப்புரம்), அமராவதி அணை (திருப்பூர்), சங்கிரிதுர்க் (சேலம்),மசினங்குடி (நீலகிரி), திண்டிவனம் (விழுப்புரம்), கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை), RSCL-3 வல்லம் (விழுப்புரம்), திருவாலங்காடு (திருவள்ளூர்) 10மிமீ
தண்டையார்பேட்டை (சென்னை) 9.5மிமீ
ACS MILL வடபுதுபட்டு (திருப்பத்தூர்), திருவண்ணாமலை (திருவண்ணாமலை), மாமல்லபுரம் (செங்கல்பட்டு), அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்), மேட்டூர் அணை (சேலம்) 9.4மிமீ
பொழந்துறை (கடலூர்), அரக்கோணம் (இராணிபேட்டை) 9.2மிமீ
வாத்தலை அணைக்கட்டு (திருச்சி),தொழுதூர் (கடலூர்), BASL மூகையூர் (விழுப்புரம்),பாடலூர் (பெரம்பலூர்), சோழவந்தான் (மதுரை), BASL மனப்பூண்டி (விழுப்புரம்), வேப்பந்தட்டை (பெரம்பலூர்),தளுத்தலை (பெரம்பலூர்),எரையூர்(பெரம்பலூர்) 9மிமீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 8.8மிமீ
விராலிமலை (புதுக்கோட்டை) 8.7மிமீ
கறம்பக்குடி (புதுக்கோட்டை), தேக்கடி (தேனி), திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு) 8.6மிமீ
மயிலம் AWS (விழுப்புரம்) 8.5மிமீ
விருதுநகர் (விருதுநகர்), சிவகாசி (விருதுநகர்) 8.3மிமீ
அன்னபாளையம் (கரூர்), SRC குடிதாங்கி (கடலூர்), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்), புத்தன் அணை (கன்னியாகுமரி), SCS MILL திருவெண்ணெய்நல்லூர் (விழுப்புரம்), மீனம்பாக்கம் விமானநிலையம் (சென்னை), அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்), சூளகிரி (கிருஷ்ணகிரி),கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர்), பரமத்தி வேலூர் (நாமக்கல்), இலுப்பூர் (புதுக்கோட்டை), கீழ்நிலை (புதுக்கோட்டை), புதுச்சத்திரம் (நாமக்கல்), கங்கவள்ளி(சேலம்), பெரியகுளம் (தேனி), வானூர் (விழுப்புரம்), அருப்புக்கோட்டை (விருதுநகர்),பொன்னேரி (திருவள்ளூர்), புதுச்சேரி (புதுச்சேரி), மரக்காணம் (விழுப்புரம்), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்) 8மிமீ
மணப்பாறை (திருச்சி) 7.8மிமீ
மதுக்கூர் (தஞ்சாவூர்), வாழப்பாடி (சேலம்) 7.6மிமீ
திருப்பூர் வடக்கு (திருப்பூர்) 7.5மிமீ
பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை), பவானிசாகர் அணை (ஈரோடு) 7.4மிமீ
KCS MILL-1 அரியலூர் (கள்ளக்குறிச்சி), மயிலம்பட்டி (கரூர்), அரியலூர் (அரியலூர்), அதான் கோட்டை (புதுக்கோட்டை), செய்யாறு (திருவண்ணாமலை), தாம்பரம் (செங்கல்பட்டு), பெரம்பலூர் (பெரம்பலூர்), BASL மனலூர்பேட் (கள்ளக்குறிச்சி), தர்மபுரி (தர்மபுரி), தோகைமலை (கரூர்) 7மிமீ
மங்கலாபுரம் (நாமக்கல்) 6.4மிமீ
போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி),ஆரிமலம் (புதுக்கோட்டை),உடையாளிபட்டி (புதுக்கோட்டை) 6.2மிமீ
KCS MILL-2 மொரப்பாளையம் (கள்ளக்குறிச்சி), நாமக்கல் (நாமக்கல்),ஜீ பஜார் (நீலகிரி), RSCL-3 வலதி (விழுப்புரம்), குடியாத்தம் (வேலூர்), மஞ்சளாறு அணை (தேனி), காரியாபட்டி (விருதுநகர்), அகரம் சிகூர் (பெரம்பலூர்) 6மிமீ
கள்ளிக்குடி (மதுரை) 5.8மிமீ
கிருஷ்ணராயபுரம் (கரூர்),மயிலாடி (கன்னியாகுமரி), கோவில்பட்டி (திருச்சி) 5.4மிமீ
மருங்காபுரி (திருச்சி), கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி), நிலக்கோட்டை (திண்டுக்கல்)புலிப்பட்டி (மதுரை), ஓமலூர் (சேலம்) 5.2மிமீ
DSCL ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி),மணிமுத்தாறு அணை (திருநெல்வேலி),வடகுத்து(கடலூர்), DSCL திருபழபந்தல் (கள்ளக்குறிச்சி), வேப்பூர் (கடலூர்),முசிறி (திருச்சி),பரூர் (கிருஷ்ணகிரி), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), வாடிப்பட்டி (மதுரை), திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர்), ஊத்துக்குளி (திருப்பூர்), நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (நாமக்கல்), மேலூர் (மதுரை) 5மிமீ
திருப்போரூர் (செங்கல்பட்டு) 4.9மிமீ
மேட்டுப்பட்டி (மதுரை) 4.8மிமீ
பண்ருட்டி (கடலூர்) 4.5மிமீ
கோவிலாங்குளம்(விருதுநகர்) 4.4மிமீ
சிட்டாம்பட்டி (மதுரை), ராசிபுரம் (நாமக்கல்) 4.2மிமீ
ஸ்ரீ வைகுண்டம் (தூத்துக்குடி),தென்பறநாடு (திருச்சி), குளித்தலை (கரூர்),கொப்பம்பட்டி(திருச்சி), செட்டிகுளம் (பெரம்பலூர்), சோலையாறு அணை (கோயம்புத்தூர்), சூலூர் (கோயம்புத்தூர்), மாயனூர் (கரூர்),புது வேட்டக்குடி (பெரம்பலூர்), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி),ஆனைமடுவு அணை (சேலம்), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்-TNAU (கோயம்புத்தூர்),மே.மாத்தூர்(கடலூர்),பெருங்களூர் (புதுக்கோட்டை), வெள்ளாக்கோவில் (திருப்பூர்), அப்பர் கூடலூர் (நீலகிரி), வி.களத்தூர்(பெரம்பலூர்) 4மிமீ
வத்ராப் (விருதுநகர்) 3.8மிமீ
பஞ்சபட்டி (கரூர்) 3.6மிமீ
ஆலங்குடி (புதுக்கோட்டை) 3.4மிமீ
கரூர் (கரூர்), ஈச்சான்விடுதி (தஞ்சாவூர்),பென்னுகொண்டபுரம் (கிருஷ்ணகிரி), பொன்னமராவதி (புதுக்கோட்டை) 3.2மிமீ
திருப்பத்தூர் (திருப்பத்தூர்) 3.1மிமீ
ஆழியாறு அணை (கோயம்புத்தூர்),கட்டுமயிலூர் (கடலூர்),தள்ளாகுளம் (மதுரை), வேலூர் (வேலூர்), ஓசூர் (கிருஷ்ணகிரி), சேந்தமங்கலம் (நாமக்கல்), ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி), RSCL-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்), சோளிங்கர் (இராணிபேட்டை),தனிஷ்பேட்(சேலம்),செருமுல்லி(நீலகிரி) காட்பாடி (வேலூர்), அன்னவாசல் (புதுக்கோட்டை) 3மிமீ
கள்ளந்திரி (மதுரை) 2.8மிமீ
மதுரை வடக்கு (மதுரை) 2.6மிமீ
சேலம் (சேலம்), வேலூர் (வேலூர்) 2.5மிமீ
நெடுங்கல் (கிருஷ்ணகிரி) 2.4மிமீ
பீளமேடு விமானநிலையம் (கோயம்புத்தூர்) 2.3மிமீ
தக்கலை (கன்னியாகுமரி) 2.1மிமீ
வால்பாறை PAP (கோயம்புத்தூர்),தேவாலா (நீலகிரி), அவிநாசி (திருப்பூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்),இடையாபட்டி (மதுரை), PWD IB நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்), VCS MILL அம்முடி (வேலூர்),பார்வுட் (நீலகிரி) 2மிமீ
அம்மாபேட்டை (ஈரோடு) 1.8மிமீ
மேல் ஆலத்தூர் (வேலூர்) 1.6மிமீ
நாங்குநேரி (திருநெல்வேலி), மோகனூர் (நாமக்கல்), TCS MILL கேதாண்டபட்டி (திருப்பத்தூர்) 1.5மிமீ
தாளவாடி (ஈரோடு) 1.4மிமீ
கொட்டாரம் (கன்னியாகுமரி), புதுக்கோட்டை (புதுக்கோட்டை),வீரகனூர் (மதுரை), மதுரை விமானநிலையம் (மதுரை) 1.2மிமீ
சாத்தான்குளம் (தூத்துக்குடி), பாலக்கோடு (தர்மபுரி), துறையூர் (திருச்சி), திருமங்கலம் (மதுரை) 1மிமீ
Rainfall data collected and arranged by Krishnakumar
#Emmanuel_Paul_Antony
#tamilnaduweather.com