இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 24 நவம்பர், 2020

நிவர் புயல் எங்கு கரையை கடக்கும்? | Nivar cyclone current track | will it reach chennai?

0
23-11-2020 நேரம் இரவு 8:20 மணி சில நிமிடங்களுக்கு முன்பாக நான் அந்த #ஆழ்ந்த_காற்றழுத்த_தாழ்வு_மண்டலத்தை (#Deep_depression) Track செய்ய முற்பட்டபொழுது அதனுடைய அதிகபட்ச சுழற்ச்சியின் வேகம் 37 knots களாக அதிகரித்து இருந்ததை அறிய முடிகிறது.

#நிவர் புயல் வங்கக்கடல் பகுதிகளில் உருவானதாக அடுத்த சில மணி நேரங்களில் அதிகாரபூர்வ அறிக்கை வெளியாகலாம்.

Waiting for the confirmation from the official agency..Regarding #Nivar_Cyclone formation...

நிறைய நேரம் காத்திருக்க வேண்டுமோ?🤔...

Anyway , நான் பிற்பகல் நேர குரல் பதிவில் குறிப்பிட்டு இருந்தது போல புயலின் வெளிப்புற பகுதியால் காற்று #புலிகேட்_ஏரி அதனை ஒட்டிய திருவள்ளூர் மாவட்ட பகுதிகள் #சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் காற்று சிறப்பாக குவிவதை கான முடிகிறது நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரியின் வட கடலோர மாவட்டங்களில் மழையின் அளவு அதிகரிக்க தொடங்கும் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்புகள் உண்டு.

புதுச்சேரி , கடலூர் பகுதிகளிலும் நாளை முதல் மழை அதிகரிக்கும் நாளை மறுநாள் கனமழைக்கும் வாய்ப்புகள் உண்டு.மேலும் பல தகவல்களுடன் நாளை பதிவிடுகிறேன்.

#Emmanuel_Paul_Antony
#tamilnaduweather.com
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக