இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 28 நவம்பர், 2020

28.11.2020 Today's weather report | Last 24 hours rainfall data of tamilnadu and puducherry | இன்றைய வானிலை | கடந்த 24 மணி நேர மழை அளவுகள்

0
28-11-2020 நேரம் காலை 11:00 மணி கடந்த 24 மணி நேரத்தில் #ஈரோடு மாவட்டம் #கொடுமுடி சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 334 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது இது மிகவும் சிறப்புக்குரிய ஒரு விஷயம் இதைப்போன்ற காலகட்டத்தில் மேற்கு உள் மாவட்ட பகுதியில் 300 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகுவது என்பது மிகவும் அரிது.

இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு உள் , மேற்கு மற்றும் தென் உள் மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பதிவாகும் இன்று நேற்றை விட சிறப்பான சூழல்கள் நிலவி வருகிறது #கோவை மாவட்ட பகுதிகளிலும் இன்று மழைக்கான வாய்ப்புகள் உண்டு நள்ளிரவு , அதிகாலை மற்றும் அதனை ஒட்டிய காலை நேரங்களில் கடலோர பகுதிகளில் அங்கும் இங்குமாக சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பதிவாகலாம்.

அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்கள் பிற்பகலில் நமது Youtube பக்கத்தில் பதிவு செய்யப்படும்.


#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=================
கொடுமுடி (ஈரோடு) 334.4மிமீ

மேட்டுப்பட்டி (மதுரை) 92மிமீ

அவிநாசி (திருப்பூர்) 80மிமீ

வாடிப்பட்டி (மதுரை) 74மிமீ

திருப்பூர் தெற்கு (திருப்பூர்), சோழவந்தான் (மதுரை) 67மிமீ

ஆண்டிப்பட்டி (மதுரை) 64.2மிமீ

வத்ராப் (விருதுநகர்) 62.4மிமீ

திருப்பூர் வடக்கு (திருப்பூர்), மொடக்குறிச்சி (ஈரோடு) 60மிமீ

ஸ்ரீ வில்லிபுத்தூர் (விருதுநகர்) 57மிமீ

உசிலம்பட்டி (மதுரை) 56.2மிமீ

பெரியகுளம் (தேனி) 50மிமீ

பஞ்சப்பட்டி (கரூர்) 49.6மிமீ

மதுரை விமானநிலையம் (மதுரை) 46.4மிமீ

சூலூர் (கோயம்புத்தூர்) 45மிமீ

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (திருப்பூர்) 44மிமீ

கரூர் (கரூர்) 43.2மிமீ

ஆத்தூர் (சேலம்) 40.7மிமீ

பேரையூர் (மதுரை) 39மிமீ

திருச்செங்கோடு (நாமக்கல்) 37மிமீ

விழுப்புரம் (விழுப்புரம்), தள்ளாகுளம் (மதுரை) 35மிமீ

வேப்பந்தட்டை (பெரம்பலூர்),தொழுதூர் (கடலூர்) 34மிமீ

விருதுநகர் (விருதுநகர்), மதுரை வடக்கு (மதுரை) 32மிமீ

ராமநாதபுரம் (ராமநாதபுரம்) 30.5மிமீ

வெள்ளாக்கோவில் (திருப்பூர்) 30.2மிமீ

சோத்துப்பாறை அணை (தேனி) 30மிமீ

மடத்துக்குளம் (திருப்பூர்), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி) 29மிமீ

பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்) 28மிமீ

நவலூர் குட்டபட்டு (திருச்சி) 27.2மிமீ

DSCL களையன்நல்லூர் (கள்ளக்குறிச்சி), பல்லடம் (திருப்பூர்), ஊத்துக்குளி (திருப்பூர்) 27மிமீ

வடகுத்து (கடலூர்) 26மிமீ

உடுமலைப்பேட்டை (திருப்பூர்) 25.6மிமீ

மதுரை AWS (மதுரை) 25.5மிமீ

முசிறி (திருச்சி), Rscl-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்) 25மிமீ

பழனி (திண்டுக்கல்) 24மிமீ

திருமங்கலம் (மதுரை) 23.6மிமீ

குறிஞ்சிப்பாடி (கடலூர்) 22மிமீ

திருபுவனம் (சிவகங்கை) 21.4மிமீ

தாராபுரம் (திருப்பூர்), சிவகாசி (விருதுநகர்), DSCL தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி) 20மிமீ

கோயம்புத்தூர் தெற்கு (கோயம்புத்தூர்) 19மிமீ

அண்ணாமலை நகர் (கடலூர்) 18.4மிமீ

கள்ளந்திரி (மதுரை) 18.2மிமீ

பெரம்பலூர் (பெரம்பலூர்), பரமத்தி வேலூர் (நாமக்கல்), சிதம்பரம் AWS (கடலூர்) 18மிமீ

குளித்தலை (கரூர்), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்-TNAU (கோயம்புத்தூர்), வைகை அணை (தேனி),சாத்தையாறு அணை (மதுரை),வீராகனூர் (மதுரை), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்) 17மிமீ

லாக்கூர் (கடலூர்) 16.2மிமீ

தனியாமங்கலம் (மதுரை) 16மிமீ

லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர்),இடையாபட்டி (மதுரை), சேந்தமங்கலம் (நாமக்கல்) 15மிமீ

கள்ளிக்குடி (மதுரை) 14.4மிமீ

ஆண்டிப்பட்டி (தேனி), வீரபாண்டி (தேனி) 13.6மிமீ

காங்கேயம் (திருப்பூர்) 13.2மிமீ

சிதம்பரம் (கடலூர்) 13மிமீ

புலிபட்டி (மதுரை) 12.4மிமீ

மயிலம்பட்டி (கரூர்), பெரியகுளம் PTO (தேனி)5 12மிமீ

க.பரத்தி (கரூர்) 11.4மிமீ

பீளமேடு விமானநிலையம் (கோயம்புத்தூர்) 11.3மிமீ

வாத்தலை அணைக்கட்டு (திருச்சி) 11.2மிமீ

கீரனூர் (புதுக்கோட்டை),பாடலூர் (பெரம்பலூர்), மேலூர் ARG (மதுரை), சென்னிமலை (ஈரோடு) 11மிமீ

ராமேஸ்வரம் (இராமநாதபுரம்) 10.6மிமீ

திருச்சி விமானநிலையம் (திருச்சி) 10.4மிமீ

எருமை பட்டி (நாமக்கல்), DSCL வீராவூர் (கள்ளக்குறிச்சி), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), வேப்பூர் (கடலூர்) 10மிமீ

மூலனூர் (திருப்பூர்), DSCL சூலங்குறிச்சி (கள்ளக்குறிச்சி), கிருஷ்ணராயபுரம் (கரூர்), மேலூர் (மதுரை), மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்) 9மிமீ

காமாட்சிபுரம் (திண்டுக்கல்) 8.2மிமீ

ராஜபாளையம் (விருதுநகர்),கிள்செருகுவை (கடலூர்),கட்டுமயிலூர் (கடலூர்) 8மிமீ

குப்பனாம்பட்டி (மதுரை) 7.6மிமீ

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (நாமக்கல்) 7.5மிமீ

செய்யூர் (செங்கல்பட்டு),மீமிசல் (புதுக்கோட்டை) 7.4மிமீ

KCS MILL-1 அரியலூர் (கள்ளக்குறிச்சி),சிட்டாம்பட்டி (மதுரை), திருச்சி ஜங்ஷன் (திருச்சி) 7.2மிமீ

உத்தமபாளையம் (தேனி) 7.1மிமீ

அதானகோட்டை (புதுக்கோட்டை),, திருச்சி  Township (திருச்சி), செட்டிகுளம் (பெரம்பலூர்),புலிவலம் (திருச்சி) 7மிமீ

கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி) 6.4மிமீ

கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர்), மஞ்சளாறு அணை (தேனி), மாயனூர் (கரூர்), புவனகிரி (கடலூர்) 6மிமீ

மதுக்கூர் (தஞ்சாவூர்) 5.4மிமீ

நகுடி (புதுக்கோட்டை), தோகைமலை (கரூர்) 5.2மிமீ

உடையாளிபட்டி (புதுக்கோட்டை), அமராவதி அணை (திருப்பூர்), ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்), கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை), சோலையாறு அணை (கோயம்புத்தூர்), ஈரோடு (ஈரோடு) 5மிமீ

GOLDEN ROCK-பொன்மலை (திருச்சி) 4.8மிமீ

மோகனூர் (நாமக்கல்) 4.5மிமீ

பெரியார் (தேனி) 4.4மிமீ

நாமக்கல் (நாமக்கல்) 4.2மிமீ

அறந்தாங்கி (புதுக்கோட்டை), கங்கவள்ளி (சேலம்), பரங்கிப்பேட்டை (கடலூர்) 4மிமீ

போடிநாயக்கனூர் (தேனி) 3.6மிமீ

அரண்மனைபுதூர் (தேனி) 3.4மிமீ

தளுத்தலை (பெரம்பலூர்), SCS MILL பிள்ளையார்குப்பம் (கள்ளக்குறிச்சி),பிளவுக்கல் அணை (விருதுநகர்), அன்னபாளையம் (கரூர்),மே.மாத்தூர்(கடலூர்) 3மிமீ

நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்) 2.5மிமீ

காரியாக்கோவில் அணை (சேலம்),துவாக்குடி IMTI (திருச்சி),குடிதாங்கி (கடலூர்), திருமூர்த்தி IB (திருப்பூர்), காரைக்கால் (புதுச்சேரி) 2மிமீ

திருப்பத்தூர் (சிவகங்கை) 1.2மிமீ

திண்டுக்கல் (திண்டுக்கல்),தென்பறநாடு (திருச்சி), ஆழியாறு அணை (கோயம்புத்தூர்),கொப்பம்பட்டி (திருச்சி), கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு),ஆனைகாரன்சத்திரம் (மயிலாடுதுறை), ஒரத்தநாடு (தஞ்சாவூர்), எலந்தைகுட்டைமேடு அணை (ஈரோடு), காட்டுமன்னார்கோயில் (கடலூர்), விருத்தாசலம் (கடலூர்),ஆனைகாரன்சத்திரம் (மயிலாடுதுறை) 1மிமீ

Rainfall data collected and arranged by Krishnakumar
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக