இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 27 நவம்பர், 2020

27.11.2020 இன்றைய வானிலை | கடந்த 24 மணி நேர மழை அளவுகள் | Today's weather | Last 24 hours complete rainfall data of tamilnadu and puducherry

0
27-11-2020 நேரம் காலை 10:30 மணி கடந்த 24 மணி நேரத்தில் #ராணிப்பேட்டை மாவட்டம் #சோளிங்கர் பகுதிகளில் கிட்டத்தட்ட 223 மி.மீ அளவு மழை பதிவாகி இருக்கிறது.நேற்றைய இரவு நேர பதிவில் நான் குறிப்பிட்டு இருந்ததை போல தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் நிலைக்கொண்டு இருந்த அது காற்றழுத்த தாழ்வு மண்டலம் (நிவர் புயலின் மிச்சம்) மேலும் வலுக்குறைந்து ஒரு தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி (#Well_maked_low_pressure_area) என்கிற நிலையை அடைந்தது .அடுத்து வரக்கூடிய சில மணி நேரங்களில் அது வடமேற்கு திசையில் நகர்ந்து முற்றிலும் வலுவிழக்க தொடங்கலாம்.தென் உள் மாவட்டங்களின் சில பகுதிகள் உட்பட இன்று உள் மற்றும் தென் மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை காற்று நிலையற்ற தன்மையின் (#Wind_instability)  காரணமாக பதிவாகலாம்.அடுத்த 24 மணி நேர விரிவான அறிக்கை பிற்பகலில் நமது Youtube பக்கத்தில் வெளியாகும்.

#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=========================
சோளிங்கர் (ராணிப்பேட்டை) - 233 மி.மீ
ACS MILL வடபுதுபட்டு (திருப்பத்தூர்) 159.2மிமீ

பொன்னை அணை (வேலூர்), வேலூர் (வேலூர்) 137.5மிமீ

VCS MILLஅம்முடி (வேலூர்) 135.6மிமீ

ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை) 134.5மிமீ

ஆம்பூர் (திருப்பத்தூர்) 133.5மிமீ

ஆர்.கே.பேட் (திருவள்ளூர்) 129மிமீ

ஆலங்காயம் (திருப்பத்தூர்) 122.4மிமீ

காட்பாடி (வேலூர்) 116.8மிமீ

வாணியம்பாடி (திருப்பத்தூர்) 92மிமீ

திருபுவனம் (சிவகங்கை) 86.4மிமீ

காவேரிப்பாக்கம் (இராணி பேட்டை) 85.2மிமீ

வாலாஜா (இராணி பேட்டை) 82.1மிமீ

குடியாத்தம் (வேலூர்) 78.5மிமீ

விரிஞ்சிபுரம் AWS (வேலூர்) 77.5மிமீ

தேவகோட்டை (சிவகங்கை) 74.2மிமீ

வெம்பாக்கம் (திருவண்ணாமலை) 68.5மிமீ

மேல் ஆலத்தூர் (வேலூர்) 66மிமீ

அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்), திருமங்கலம் (மதுரை) 64.2மிமீ

சிவகங்கை (சிவகங்கை) 59.6மிமீ

ஆரணி (திருவண்ணாமலை) 58.4மிமீ

கலவை PWD (இராணி பேட்டை) 56.2மிமீ

புதுக்கோட்டை (புதுக்கோட்டை) 56மிமீ

விருதுநகர் (விருதுநகர்) 52.5மிமீ

பள்ளிப்பட்டு (திருவள்ளூர்) 50மிமீ

காரைக்குடி (சிவகங்கை) 49மிமீ

திருவாடானை (இராமநாதபுரம்) 48.6மிமீ

மனல்மேல்குடி (புதுக்கோட்டை) 46.4மிமீ

மீமிசல் (புதுக்கோட்டை) 45.4மிமீ

ஆற்காடு (இராணி பேட்டை), சூளகிரி (கிருஷ்ணகிரி) 45மிமீ

போளூர் (திருவண்ணாமலை) 44மிமீ

சேத்துப்பட்டு (திருவண்ணாமலை) 43.2மிமீ

வட்டானம் (இராமநாதபுரம்), ஓசூர் (கிருஷ்ணகிரி) 42மிமீ

ஆயங்குடி (புதுக்கோட்டை) 41.4மிமீ

அரக்கோணம் (இராணிப்பேட்டை) 39.2மிமீ

திருப்பத்தூர் (சிவகங்கை) 39மிமீ

நகுடி (புதுக்கோட்டை) 38.4மிமீ

பென்னுகொண்டபுரம் (கிருஷ்ணகிரி) 37.8மிமீ

கலசபாக்கம் (திருவண்ணாமலை) 36.8மிமீ

பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்) 36மிமீ

PWD IB நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்) 35.3மிமீ

கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி) 34.4மிமீ

செய்யாறு (திருவண்ணாமலை) 34.2மிமீ

TCS MILL கேதாண்டபட்டி (திருப்பத்தூர்) 33மிமீ

மதுராந்தகம் (செங்கல்பட்டு) 32.5மிமீ

கீழ்நிலை (புதுக்கோட்டை) 31.8மிமீ

திருப்பத்தூர் (திருப்பத்தூர்) 31.6மிமீ

மறநடஹள்ளி TB (தர்மபுரி) 31மிமீ

நெடுங்கல் (கிருஷ்ணகிரி) 30.6மிமீ

தளி (கிருஷ்ணகிரி) 30மிமீ

தொண்டி (இராமநாதபுரம்), செய்யூர் (செங்கல்பட்டு) 29.6மிமீ

 BASL வேங்கூர் (கள்ளக்குறிச்சி) 29மிமீ

பரூர் (கிருஷ்ணகிரி) 28.8மிமீ

தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி) 28.6மிமீ

வந்தவாசி (திருவண்ணாமலை) 28.2மிமீ

மூலனூர் (திருப்பூர்) 28மிமீ

ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை) 27.4மிமீ

தீரதண்டாதனம் (இராமநாதபுரம்) 27மிமீ

மதுரை AWS (மதுரை) 26.5மிமீ

அவுடையார் கோவில் (புதுக்கோட்டை) 26.2மிமீ

திருவள்ளூர் (திருவள்ளூர்), திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர்) 25மிமீ

ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி) 24.2மிமீ

திருவண்ணாமலை (திருவண்ணாமலை) 23.2மிமீ

திருத்தணி (திருவள்ளூர்) 23மிமீ

செங்கம் (திருவண்ணாமலை) 21.6மிமீ

மானாமதுரை (சிவகங்கை) 21மிமீ

பாலக்கோடு (தர்மபுரி) 20.8மிமீ

ஆலத்தூர் (சென்னை) 20.6மிமீ

பேரையூர் (மதுரை), பரமத்தி வேலூர் (நாமக்கல்), ஏற்காடு AWS (சேலம்) 20மிமீ

தன்றம்பட்டு (திருவண்ணாமலை) 19.4மிமீ

பேராவூரணி (தஞ்சாவூர்), அன்னவாசல் (புதுக்கோட்டை) 19மிமீ

கரையூர் (புதுக்கோட்டை) 18.4மிமீ

பொன்னேரி (திருவள்ளூர்), கொரட்டூர் (திருவள்ளூர்), ஏற்காடு (சேலம்),தனியாமங்கலம் (மதுரை),குடுமியான்மலை (புதுக்கோட்டை), அறந்தாங்கி (புதுக்கோட்டை) 18மிமீ

திருமயம் (புதுக்கோட்டை) 16.8மிமீ

திண்டுக்கல் (திண்டுக்கல்) 16.6மிமீ

செங்கல்பட்டு (செங்கல்பட்டு) 16.4மிமீ

ஆரிமலம் (புதுக்கோட்டை) 15.2மிமீ

பூண்டி (திருவள்ளூர்), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்) 15மிமீ

கீழ் பென்னத்தூர் (திருவண்ணாமலை),திருத்துறைப்பூண்டி (திருவாரூர்) 14.6மிமீ

மேட்டுப்பட்டி(மதுரை) 14.4மிமீ

ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்) 14.2மிமீ

மதுக்கூர் (தஞ்சாவூர்), சோழவந்தான் (மதுரை) 14மிமீ

BASL  மனலுர்பெட் (கள்ளக்குறிச்சி),தனிஷ்பேட் (சேலம்) 13மிமீ

வேடசந்தூர் (திண்டுக்கல்) 12.2மிமீ

பென்னாகரம் (தர்மபுரி) 12மிமீ

பொன்னமராவதி (புதுக்கோட்டை) 11.4மிமீ

பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி) 11.2மிமீ

திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு) 11.1மிமீ

KCS MILL-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி),கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), அம்பத்தூர் (சென்னை) 11மிமீ

மாமல்லபுரம் (செங்கல்பட்டு) 10.4மிமீ

சோழவரம் (திருவள்ளூர்),ஆனைமடுவு அணை (சேலம்), செங்குன்றம் (திருவள்ளூர்), திருவாலங்காடு (திருவள்ளூர்), KCS MILL-1 மூங்கில்துறைபட்டு (கள்ளக்குறிச்சி),காரியாக்கோவில் அணை (சேலம்), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), விருதுநகர் (விருதுநகர்), தர்மபுரி (தர்மபுரி), ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி) 10மிமீ

மருங்காபுரி (திருச்சி) 9.4மிமீ

பூந்தமல்லி (திருவள்ளூர்), அரூர் (தர்மபுரி), எண்ணூர் AWS (சென்னை), தாராபுரம் (திருப்பூர்) 9மிமீ

காமாட்சிபுரம் (திண்டுக்கல்) 8.3மிமீ

காரியாபட்டி (விருதுநகர்), முத்துப்பேட்டை(திருவாரூர்) 8.2மிமீ

KCS MILL-1 அரியலூர் (கள்ளக்குறிச்சி), மோகனூர் (நாமக்கல்), ஒகேனக்கல் (தர்மபுரி), DSCL களையன்நல்லூர் (கள்ளக்குறிச்சி) 8மிமீ

அரசு உயர்நிலை பள்ளி எம்.ஜி.ஆர் நகர் (சென்னை) 6.6மிமீ

சோழிங்கநல்லூர் (சென்னை), TABACCO-VDR (திண்டுக்கல்) 6.4மிமீ

TNAU CRIஏதாபூர் (சேலம்) 7மிமீ

திருப்போரூர் (செங்கல்பட்டு) 6.9மிமீ

புழல் ARG (திருவள்ளூர்) 6.5மிமீ

பவானி (ஈரோடு) 6.6மிமீ

கவுந்தப்பாடி (ஈரோடு) 6.2மிமீ

கேளம்பாக்கம் (செங்கல்பட்டு),மங்கலாபுரம் (நாமக்கல்), பல்லடம் (திருப்பூர்) 6மிமீ

வத்ராப் (விருதுநகர்) 5.6மிமீ

மேட்டூர் அணை (சேலம்),சங்கிரிதுர்க் (சேலம்) 5.4மிமீ

அயனாவரம் NEW தாலுகா அலுவலகம் (சென்னை), கள்ளிக்குடி (மதுரை), வரட்டுபள்ளம் (ஈரோடு) 5.2மிமீ

GOLDEN ROCK-பொன்மலை (திருச்சி),தாமரைபாக்கம் (திருவள்ளூர்), DSCL திருபழபந்தல் (கள்ளக்குறிச்சி), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), காரைக்கால் (புதுச்சேரி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), மன்னார்குடி (திருவாரூர்), தாம்பரம் (செங்கல்பட்டு) 5மிமீ

சிட்டாம்பட்டி (மதுரை) 4.6மிமீ

ஓமலூர் (சேலம்), ஆத்தூர் (சேலம்) 4.4மிமீ

எடப்பாடி (சேலம்) 4.2மிமீ

DSCL மடம்பூண்டி (கள்ளக்குறிச்சி), வல்லம் (தஞ்சாவூர்), அஞ்செட்டி (கிருஷ்ணகிரி),குருங்குளம் (தஞ்சாவூர்), காங்கேயம் (திருப்பூர்), கள்ளந்திரி (மதுரை), DSCL ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி) DSCL கீழ் பாடி (கள்ளக்குறிச்சி), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்) 4மிமீ

மதுரை வடக்கு (மதுரை) 3.4மிமீ

கல்லணை (தஞ்சாவூர்), நன்னிலம் (திருவாரூர்), கோவில்பட்டி (திருச்சி) 3.2மிமீ

தள்ளாகுளம் (மதுரை), திருச்சி ஜங்ஷன் (திருச்சி), ஈரோடு (ஈரோடு), மொடக்குறிச்சி (ஈரோடு), திருச்சி Township (திருச்சி), பெருந்துறை (ஈரோடு) 3மிமீ

நுங்கம்பாக்கம் (சென்னை), திருவிடைமருதூர் (தஞ்சாவூர்) 2.8மிமீ

பாம்பன் (இராமநாதபுரம்), சமயபுரம் (திருச்சி), வலங்கைமான் (திருவாரூர்) 2.4மிமீ

தங்கச்சிமடம் (இராமநாதபுரம்), மதுரை விமானநிலையம் (மதுரை) 2.2மிமீ

இராமேஸ்வரம் (இராமநாதபுரம்), திருச்சி விமானநிலையம் (திருச்சி), நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்),வெட்டிகாடு (தஞ்சாவூர்), மஞ்சலாறு (தஞ்சாவூர்), சென்னிமலை (ஈரோடு), சேந்தமங்கலம் (நாமக்கல்), பூதலூர் (தஞ்சாவூர்) 2மிமீ

ஒரத்தநாடு (தஞ்சாவூர்) 1.9மிமீ

திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்),நவலூர் குட்டபட்டு (திருச்சி), அம்மாபேட்டை (ஈரோடு) 1.6மிமீ

வீரகனூர் (மதுரை) 1.5மிமீ

பொன்னியார் அணை (திருச்சி) 1.4மிமீ

தஞ்சாவூர் (தஞ்சாவூர்),துவாக்குடி (திருச்சி), திருப்பூர் தெற்கு (திருப்பூர்), சமயபுரம் (திருச்சி), லால்குடி (திருச்சி),வாத்தலை அணைக்கட்டு (திருச்சி), திருச்செங்கோடு (நாமக்கல்) 1மிமீ

Rainfall data's collected and arranged by Krishnakumar 
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக