இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 15 நவம்பர், 2020

15.11.2020 கடந்த 24 மணி நேர மழை அளவுகள் | இன்றைய வானிலை | last 24 hours rainfall data

0

15-11-2020 நேரம் காலை 10:30 மணி #சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் காற்று எப்படி குவிந்து வருகிறது என்பதனை நீங்களே நான் இணைத்திருக்கும் ராடார் படத்தில் காணலாம்.கடந்த 24 மணி நேரத்தில் #கேளம்பாக்கம் சுற்றுவட்டப் பகுதிகளில் 93 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது மேலும் தற்பொழுது #கோடியக்கரை மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன அப்பகுதிகளிலும் அதாவது #புதுக்கோட்டை மாவட்டத்தை ஒட்டிய கடல் பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன மேலும் #திருக்கோவிலூர் , #திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள பகுதிகள் என இவைத்தவிர்த்து அங்கும் இங்குமாக மழை சிறு சிறு மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.

இன்று பிற்பகல் , மாலை மற்றும் இரவு நேரங்களில் தென் உள் , மேற்கு உள் மற்றும் மேற்கு மவட்டங்களிலும் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பதிவாகலாம்.அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்களை பிற்பகலில் குரல் பதிவு செய்கிறேன்.

#புதுவை மாநிலத்தை பொறுத்தவரையில் #காரைக்கால் நகர பகுதியில் 29 மி.மீ அளவு மழையும் #புதுச்சேரி நகரில் 3 மி.மீ அளவு மழையும் பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
====================
கேளம்பாக்கம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 93 மி.மீ
ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 72 மி.மீ
திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 55 மி.மீ
பரங்கிப்பேட்டை (கடலூர் மாவட்டம்) - 53 மி.மீ
செங்கல்பட்டு (செங்கல்பட்டு மாவட்டம்) - 50 மி.மீ
கீழ்பென்னத்தூர் (திருவண்ணாமலை மாவட்டம்) -  42 மி.மீ
நன்னிலம் (திருவாரூர் மாவட்டம்) - 39 மி.மீ
மதுராந்தகம் (செங்கல்பட்டு மாவட்டம்) -  36 மி.மீ
வந்தவாசி (திருவண்ணாமலை மாவட்டம்) - 35 மி.மீ
சீர்காழி (மயிலாடுதுறை மாவட்டம்) - 35 மி.மீ
தரங்கம்பாடி (மயிலாடுதுறை மாவட்டம்) - 35 மி.மீ
ஜமின்கொரட்டூர் (திருவள்ளூர் மாவட்டம்) -  32 மி.மீ
திருப்போரூர் (செங்கல்பட்டு மாவட்டம்) -  30 மி.மீ
செய்யூர் (செங்கல்பட்டு மாவட்டம்) -  29 மி.மீ
பாம்பன் (ராமநாதபுரம் மாவட்டம்) - 29 மி.மீ
ராமேஸ்வரம் (ராமநாதபுரம் மாவட்டம்) -  28 மி.மீ
நுங்கம்பாக்கம் (சென்னை மாநகர்) - 28 மி.மீ
சிதம்பரம் AWS (கடலூர் மாவட்டம்) -  28 மி.மீ
மஞ்சலாறு (தஞ்சை மாவட்டம்) - 27 மி.மீ
அண்ணாமலை நகர் (கடலூர் மாவட்டம்) - 26 மி.மீ
காட்டுமன்னார்கோயில் (கடலூர் மாவட்டம்) - 26 மி.மீ
சோழிங்கநல்லூர் (சென்னை மாநகர்) - 24 மி.மீ
மாமல்லபுரம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 24 மி.மீ
திருத்துறைப்பூண்டி (திருவாரூர் மாவட்டம்) - 24 மி.மீ
நாகப்பட்டினம் (நாகப்பட்டினம் மாவட்டம்) -  23 மி.மீ
DGP அலுவலகம் , மயிலாப்பூர் (சென்னை மாநகர்) - 22 மி.மீ
மனல்மேடு (மயிலாடுதுறை மாவட்டம்) -  22 மி.மீ
வேதாரண்யம் (நாகை மாவட்டம்) -  21 மி.மீ
கலவை (ராணிபேட்டை மாவட்டம்) -  21 மி.மீ
அம்பத்தூர் (சென்னை மாநகர்) - 21 மி.மீ
திண்டிவனம் (விழுப்புரம் மாவட்டம்) - 20 மி.மீ
பாபநாசம் (நெல்லை மாவட்டம்) -  20 மி.மீ
எம்.ஜி.ஆர் நகர் (சென்னை மாநகர்) -  20 மி.மீ
செய்யாறு (திருவண்ணாமலை மாவட்டம்) - 19 மி.மீ
திருவாரூர் (திருவாரூர் மாவட்டம்) -  18 மி.மீ
அவலூர்பேட்டை (விழுப்புரம் மாவட்டம்) - 18 மி.மீ
தாம்பரம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 18 மி.மீ
செஞ்சி (விழுப்புரம் மாவட்டம்) - 18 மி.மீ
செங்குன்றம் (திருவள்ளூர் மாவட்டம்) -  18 மி.மீ
மயிலாடுதுறை (மயிலாடுதுறை மாவட்டம்) -  18 மி.மீ
சிதம்பரம் (கடலூர் மாவட்டம்) - 17 மி.மீ
எண்ணூர் AWS (சென்னை மாநகர்) - 17 மி.மீ
திருவிடைமருதூர் (தஞ்சை மாவட்டம்) -  16 மி.மீ
திருவள்ளூர் (திருவள்ளூர் மாவட்டம்) - 16 மி.மீ
தன்தடராம்பட்டு (திருவண்ணாமலை மாவட்டம்) -  16 மி.மீ
தலைஞாயிறு (நாகப்பட்டினம் மாவட்டம்) - 16 மி.மீ
ஆடுதுறை (தஞ்சை மாவட்டம்) - 16 மி.மீ
ஆலந்தூர் (சென்னை மாநகர்) - 16 மி.மீ
சேத்துப்பட்டு (திருவண்ணாமலை மாவட்டம்) - 15 மி.மீ
ஆனைகாரன்சத்திரம் - கொள்ளிடம் (மயிலாடுதுறை மாவட்டம்) - 15 மி.மீ
தங்கச்சிமடம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 15 மி.மீ
வலங்கைமான் (திருவாரூர் மாவட்டம்) - 15 மி.மீ
திருபூண்டி (நாகப்பட்டினம் மாவட்டம்) -  15 மி.மீ
சோழவரம் (திருவள்ளூர் மாவட்டம்) - 14 மி.மீ
வேம்பாக்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) -  14 மி.மீ
புவனகிரி (கடலூர் மாவட்டம்) - 14 மி.மீ
அமராவதி அணை (திருப்பூர் மாவட்டம்) - 14 மி.மீ
லால்பேட்டை (கடலூர் மாவட்டம்) - 14 மி.மீ
நீடாமங்கலம் (திருவாரூர் மாவட்டம்) - 13 மி.மீ
கலசப்பாக்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) - 13 மி.மீ
அம்பாசமுத்திரம் (நெல்லை மாவட்டம்) -  13 மி.மீ
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்(சென்னை மாநகர்) -  12 மி.மீ
பஞ்சபட்டி (கரூர் மாவட்டம்) - 12 மி.மீ
மடத்துக்குளம் (திருப்பூர் மாவட்டம்) - 12 மி.மீ
மீனம்பாக்கம் AWS (சென்னை மாநகர்) - 12 மி.மீ
கொரடாச்சேரி(திருவாரூர் மாவட்டம்) -  12 மி.மீ
போளூர் (திருவண்ணாமலை மாவட்டம்) -  11 மி.மீ
ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்) - 11 மி.மீ
கொத்தவச்சேரி (கடலூர் மாவட்டம்) - 11 மி.மீ
சிவகிரி (தென்காசி மாவட்டம்) -  11 மி.மீ
அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை மாநகர்) -  11 மி.மீ
குடவாசல் (திருவாரூர் மாவட்டம்) -  10 மி.மீ
அயனாவரம் தாலும்கா அலுவலகம் (சென்னை மாநகர்) -  10 மி.மீ
பூந்தமல்லி (திருவள்ளூர் மாவட்டம்) - 10 மி.மீ
அரவக்குறிச்சி (கரூர் மாவட்டம்) - 10 மி.மீ
தாமரைபாக்கம் (திருவள்ளூர் மாவட்டம்) -  10 மி.மீ

#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com


10 மி.மீ மற்றும் அதற்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.

Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக