இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 17 நவம்பர், 2020

17.11.2020 இன்றைய வனிலை அறிக்கை | கடந்த 24 மணி நேர மழை அளவுகள்

0
17-11-2020 நேரம் காலை 9:30 மணி கடந்த 24 மணி நேரத்திலும் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் சிறப்பான மழை பதிவாகியுள்ளது #தூத்துக்குடி நகரில் பதிவான சிறப்பான மழை மற்றும் மழை அளவுகள் தொடர்பாக நேற்று மாலையே நாம் பதிவிட்டு இருந்தோம் அதனை தவிர்த்து #நெல்லை மாவட்டம் #பாபநாசம் சுற்றுவட்டப் பகுதிகளில் 138 மி.மீ அளவு மழையும் #காஞ்சிபுரம் மாவட்டம் #வந்தவாசி சுற்றுவட்டப் பகுதிகளில் 112 மி.மீ அளவு மழையும் பதிவாகியுள்ளது.

இன்று அடுத்த 24 மணி நேரத்தில் தென் மற்றும் டெல்டா மாவட்ட கடலோர பகுதிகள் மற்றும் தென் உள் மாவட்டங்களில் ஆங்காங்கே நல்ல மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு .தென் மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் கவனிக்கப்பட வேண்டியவை இவைத்தவிர்த்து காற்றின் சாதகத்தன்மையை பொறுத்து தமிழகத்தில் அங்கும் இங்குமாக சில இடங்களில் மழை பதிவாகலாம்.அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்களை பிற்பகலில் குரல் பதிவு செய்கிறேன்.

#புதுவை மாநிலத்தை பொறுத்தவரையில் #புதுச்சேரி நகர பகுதியில் 24 மி.மீ அளவு மழையும் #காரைக்கால் பதியில் 15 மி.மீ அளவு மழையும் கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=======================
தூத்துக்குடி (தூத்துக்குடி மாவட்டம்) - 169 மி.மீ
தூத்துக்குடி துறைமுகம் AWS (தூத்துக்குடி மாவட்டம்) - 153 மி.மீ
பாபநாசம் (நெல்லை மாவட்டம்) - 138 மி.மீ
வந்தவாசி (திருவண்ணமாலை மாவட்டம்) - 112 மி.மீ
திருபுவனம் (சிவகங்கை மாவட்டம்) - 97 மி.மீ
கொட்டாரம் (கன்னியாகுமரி மாவட்டம்) - 81 மி.மீ
பாளையங்கோட்டை (நெல்லை மாவட்டம்) - 75 மி.மீ
ராஜபாளையம் (சிவகங்கை மாவட்டம்) - 74 மி.மீ
கடம்பூர் (தூத்துக்குடி மாவட்டம்) - 73 மி.மீ
கோவில்பட்டி (தூத்துக்குடி மாவட்டம்) - 73 மி.மீ
சாத்தான்குளம் (தூத்துக்குடி மாவட்டம்) - 67 மி.மீ
மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 67 மி.மீ
திருச்சுழி (விருதுநகர் மாவட்டம் ) - 66 மி.மீ
மணிமுத்தாறு அணை (நெல்லை மாவட்டம்) - 63 மி.மீ
செம்மேடு (விழுப்புரம் மாவட்டம்) - 62 மி.மீ
கொடுமுடி (ஈரோடு மாவட்டம்) - 61 மி.மீ
மதுரை விமான நிலையம் (மதுரை மாவட்டம்) - 61 மி.மீ
திருநெல்வேலி (நெல்லை மாவட்டம்) - 60 மி.மீ

10 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகி இருக்கும் சில முக்கிய நகரங்களின் மழை அளவுகளை நான் இங்கே பதிவிடுகிறேன்
===========
விரகனூர் , மதுரை - 57 மி.மீ
சீர்காழி - 49 மி.மீ
மேட்டூர் - 49 மி.மீ
கடலூர் - 48 மி.மீ
மதுரை வடக்கு - 46 மி.மீ
ஈரோடு - 44 மி.மீ
கோயம்புத்தூர் தெற்கு - 42 மி.மீ
கரூர் - 41 மி.மீ
நுங்கம்பாக்கம், சென்னை - 39 மி.மீ
அம்பத்தூர் - 38 மி.மீ
சூலூர் , கோவை - 38 மி.மீ
நாகர்கோயில் - 37 மி.மீ
காஞ்சிபுரம் - 36 மி.மீ
அண்ணாமலை நகர் , சிதம்பரம் - 36 மி.மீ
பீலமேடு , கோவை விமான நிலையம் - 34 மி.மீ
சிவகாசி - 33 மி.மீ
திருவண்ணாமலை - 33 மி.மீ
ஆரணி - 32 மி.மீ
சிதம்பரம் - 31 மி.மீ
வாணியம்பாடி - 29 மி.மீ
விருத்தாசலம் - 27 மி.மீ
கோபிசெட்டிபாளையம் - 27 மி.மீ
கள்ளக்குறிச்சி - 25 மி.மீ
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் - 25 மி.மீ
திருப்பூர் தெற்கு - 23 மி.மீ
விழுப்புரம் - 22 மி.மீ
தாம்பரம் - 21மி.மீ
திருச்சி பேருந்து நிலையம் - 21 மி.மீ
நாமக்கல் மாவட்டட் ஆட்சியர் அலுவலகம் - 19 மி.மீ
மயிலாடுதுறை - 15 மி.மீ
விருதுநகர் - 13 மி.மீ
திண்டுக்கல் - 13 மி.மீ
ஆம்பூர் - 12 மி.மீ
நாமக்கல் - 11 மி.மீ
சேலம் - 11 மி.மீ
வல்லம் , தஞ்சை - 11 மி.மீ
தர்மபுரி - 10 மி.மீ
கிருஷ்ணகிரி - 10 மி.மீ

முகுமையான மழை அளவுகள் பட்டியலை பதிவிட இன்னும் தாமதமாகும்.பிற்பகலில் நமது இணையதளத்தில் முழுமையான கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல் பதிவிடப்படும்.
#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக