09-11-2020 நேரம் காலை 10:50 மத்திய வங்கக்கடல் பகுதியில் தற்சமயம் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது அதனுடைய தாக்கத்தால் கீழடுக்கில் மத்திய வங்கக்கடல் பகுதியில் வலுக்குறைந்த ஒரு சுழற்சியும் நிலவி வருகிறது அதே போல தெற்கு வங்கக்கடல் பகுதியின் பல்வேறு இடங்களிலும் காற்று நிலையற்ற தன்மை ஏற்பட்டு இருக்கிறது இதன் காரணமாக 09-11-2020 ஆகிய இன்றும் 10-11-2020 ஆகிய நாளையும் மழையின் அளவு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் குறைந்து காணப்படும்.
அந்த வலுக்குறைந்த சுழற்சி மேலும் மேற்கு நோக்கி நகர்ந்து சாதகமாக காற்று குவிகையில் 11-11-2020 ஆம் தேதி முதல் வடகடலோர மாவட்டங்கள் உட்பட தமிழகத்தில் அங்கும் இங்குமாக மீண்டும் மழை பதிவாக தொடங்கும்.அந்த சுழற்சியின் வெளிப்புற பகுதி சாதகமாக புலிகேட் ஏரியில் விழும் பட்சத்தில் #புலிகேட் ஏரியை ஒட்டிய பகுதிகள் #சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் நவம்பர் 11 ஆம் தேதி வாக்கில் மீண்டும் ஒரு சிறப்பான மழையை எதிர்பார்க்கலாம்.
மழை பதிவாகாத நாட்களில் பனிப்பொழிவு அதிகரித்து காணப்படுவது என்பது இந்த காலகட்டத்தில் இயல்பான ஒன்று தான்.அது அதற்கும் அடுத்து வரக்கூடிய நாட்களில் பதிவாக இருக்கும் பருவமழையில் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
மேலும் விரிவான தகவல்களை பிற்பகலில் குரல் பதிவு செய்கிறேன்
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
======================
ஒட்டபிடராம் (தூத்துக்குடி மாவட்டம்) - 42 மி.மீ
விரனூர் (சேலம் மாவட்டம்) - 38 மி.மீ
செங்கோட்டை (தென்காசி மாவட்டம்) - 37 மி.மீ
தென்காசி (தென்காசி மாவட்டம்) - 37 மி.மீ
சூலங்குறிச்சி (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 33 மி.மீ
ராமேஸ்வரம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 30 மி.மீ
வேடநத்தம் (தூத்துக்குடி மாவட்டம்) - 30 மி.மீ
திருமூர்த்தி IB (திருப்பூர் மாவட்டம்) - 28 மி.மீ
வைப்பார் (தூத்துக்குடி மாவட்டம்) - 27 மி.மீ
இரணியல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 27 மி.மீ
திருமூர்த்தி அணை (திருப்பூர் மாவட்டம்) - 26 மி.மீ
காரியபட்டி (விருதுநகர் மாவட்டம்) - 26 மி.மீ
திருப்பூண்டி (நாகை மாவட்டம்) - 25 மி.மீ
கூடலூர் (தேனி மாவட்டம்) - 25 மி.மீ
செட்டிகுளம் (பெரம்பலூர் மாவட்டம்) - 24 மி.மீ
நத்தம் AWS (திண்டுக்கல் மாவட்டம்) - 24 மி.மீ
திருத்துறைப்பூண்டி (திருவாரூர் மாவட்டம்) - 23 மி.மீ
சாத்தூர் (விருதுநகர் மாவட்டம்) - 23 மி.மீ
கங்கவள்ளி (சேலம் மாவட்டம்) - 23 மி.மீ
மேலூர் (மதுரை மாவட்டம்) - 23 மி.மீ
குளித்துறை (கன்னியாகுமரி மாவட்டம்) - 21 மி.மீ
மணிமுத்தாறு அணை (நெல்லை மாவட்டம்) - 21 மி.மீ
மேலூர் ARG (மதுரை மாவட்டம்) - 21 மி.மீ
இடையபட்டி (மதுரை மாவட்டம்) - 20 மி.மீ காளையன்நல்லூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 20 மி.மீ
மானாமதுரை (சிவகங்கை மாவட்டம்) - 19 மி.மீ
கயத்தாறு (தூத்துக்குடி மாவட்டம்) - 19 மி.மீ
கடம்பூர் (தூத்துக்குடி மாவட்டம்) - 19 மி.மீ
கல்லணை (தஞ்சை மாவட்டம்) - 19 மி.மீ
வட்டானம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 18 மி.மீ
சுரளக்கோடு (கன்னியாகுமரி மாவட்டம்) - 18 மி.மீ
ராதாபுரம் (நெல்லை மாவட்டம்) - 18 மி.மீ
வழிநோக்கம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 17 மி.மீ
கொப்பம்பட்டி (திருச்சி மாவட்டம்) - 17 மி.மீ
ராதாபுரம் (நெல்லை மாவட்டம்) - 17 மி.மீ
கயத்தாறு ARG (தூத்துக்குடி மாவட்டம்) - 17 மி.மீ
விருதுநகர் (விருதுநகர் மாவட்டம்) - 16 மி.மீ
குளச்சல்(கன்னியாகுமரி மாவட்டம்) - 16 மி.மீ
திருவண்ணாமலை (திருவண்ணாமலை மாவட்டம்) - 16 மி.மீ
பழவிடுதி (கரூர் மாவட்டம்) - 16 மி.மீ
பொன்மலை , #திருச்சி (திருச்சி மாவட்டம்) - 16 மி.மீ
சித்தாறு (கன்னியாகுமரி மாவட்டம்) - 15 மி.மீ
கட்சிராயபாளையம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 15 மி.மீ
வேப்பந்தட்டை (பெரம்பலூர் மாவட்டம்) - 15 மி.மீ
தம்மம்பட்டி (சேலம் மாவட்டம்) - 15 மி.மீ
தனியாமங்கலம் (மதுரை மாவட்டம்) - 15 மி.மீ
பாபநாசம் (நெல்லை மாவட்டம்) - 15 மி.மீ திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 15 மி.மீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 14 மி.மீ
புலிபட்டி (மதுரை மாவட்டம் ) - 13 மிமீ
தொண்டி (ராமநாதபுரம் மாவட்டம்) - 13 மி.மீ
திருச்சுழி (விருதுநகர் மாவட்டம்) - 13 மி.மீ
திருப்பூர் தெற்கு (திருப்பூர் மாவட்டம்) - 13 மி.மீ
பட்டுக்கோட்டை (தஞ்சை மாவட்டம்) - 13 மி.மீ
சாத்தையாறு அணை(மதுரை மாவட்டம்) - 13 மி.மீ
சூரங்குடி (தூத்துக்குடி மாவட்டம்) - 13 மி.மீ
கோவை தெற்கு (கோவை மாவட்டம்) - 13 மி.மீ
சிவலோகம் (கன்னியாகுமரி மாவட்டம்) - 13 மி.மீ
மண்டபம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 13 மி.மீ
போளூர் (திருவண்ணாமலை மாவட்டம்) - 12 மி.மீ
வீரகனூர் (மதுரை மாவட்டம்) - 12 மி.மீ
கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம்) - 12 மி.மீ
ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 12 மி.மீ
ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி மாவட்டம்) - 12 மி.மீ
அமராவதி அணை (திருப்பூர் மாவட்டம்) - 12 மி.மீ
ஊத்துக்குளி (திருப்பூர் மாவட்டம்) - 12 மி.மீ
நத்தம் (திண்டுக்கல் மாவட்டம்) - 12 மி.மீ
தளுத்தலை (பெரம்பலூர் மாவட்டம்) - 12 மி.மீ
கள்ளன்றி (மதுரை மாவட்டம்) - 12 மி.மீ
எலந்தைகுட்டைமேடு (ஈரோடு மாவட்டம்) - 12 மி.மீ
எடப்பாடி (சேலம் மாவட்டம்) - 12 மி.மீ
பொன்னையார் அணை (திருச்சி மாவட்டம்) - 11 மி.மீ
அருப்புக்கோட்டை (விருதுநகர் மாவட்டம்) - 11 மி.மீ
உடுமலைப்பேட்டை (திருப்பூர் மாவட்டம்) - 11 மி.மீ
கோவில்பட்டி (தூத்துக்குடி மாவட்டம்) - 10 மி.மீ
மருங்காபுரி (திருச்சி மாவட்டம்) - 10 மி.மீ
விருகாவூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 10 மி.மீ
குண்டடம் (திருப்பூர் மாவட்டம்) - 10 மி.மீ
பெரம்பலூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 10 மி.மீ
சோழவந்தான் (மதுரை மாவட்டம்) - 10 மி.மீ
அணைக்கரை(தஞ்சை மாவட்டம்) - 10 மி.மீ
#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com
10 மி.மீ மற்றும் அதற்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.