08.11.2020 நேரம் காலை 10:10 மணி கடந்த 24 மணி நேரத்தில் #மயிலாப்பூர் #DGP_அலுவலகம் பகுதிகளில் கிட்டத்தட்ட 99 மி.மீ அளவு மழை பதிவாகி இருக்கிறது இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தென்உள் மற்றும் தென் மாவட்டங்களில் சில தரமான சம்பவங்கள் காத்திருக்கிறது.தற்சமயம் #புதுக்கோட்டை மாவட்டம் #நச்சண்டுபட்டு , #திருமயம் சுற்றுவட்டப் பகுதிகளிலும் #விராலிமலை அருகிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன மேலும் #புதுக்கோட்டை மற்றும் #ராமநாதபுரம் மாவட்டத்தின் கடலோர பகுதிகளை ஒட்டிய கடல் பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.
அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்களை பிற்பகலில் நமது Youtube பக்கத்தில் பதிவிடுகிறேன்.
#புதுவை மாநிலத்தை பொறுத்தவரையில் #புதுச்சேரியில் 18 மி.மீ அளவு மழையும் #காரைக்கால் நகரில் 10 மி.மீ அளவு மழையும் பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
==================
DGP அலுவலகம் , #மயிலாப்பூர் (சென்னை மாநகர்) - 99 மி.மீ
அண்ணா பல்கலைக்கழகம் , சைதாப்பேட்டை (சென்னை மாநகர்) - 61 மி.மீ
கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர் மாவட்டம்) - 58 மி.மீ
சிதம்பரம் AWS (கடலூர் மாவட்டம்) - 57 மி.மீ
அண்ணாமலை நகர் , சிதம்பரம் (கடலூர் மாவட்டம்) - 55 மி.மீ
செங்குன்றம் (திருவள்ளூர் மாவட்டம்) - 54 மி.மீ
சைதாப்பேட்டை (சென்னை மாநகர்) - 49 மி.மீ
சோழிங்கநல்லூர் (சென்னை மாநகர்) - 48 மி.மீ
பொன்னேரி (திருவள்ளூர் மாவட்டம்) - 45 மி.மீ
ஆலந்தூர் (சென்னை மாநகர்) - 41 மி.மீ
காயல்பட்டினம் (தூத்துக்குடி மாவட்டம்) - 40 மி.மீ
பரங்கிப்பேட்டை (கடலூர் மாவட்டம்) - 37 மி.மீ
சிதம்பரம் (கடலூர் மாவட்டம்) - 36 மி.மீ
மீனம்பாக்கம், சென்னை விமானநிலையம் (சென்னை மாநகர்) - 33 மி.மீ
பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை மாநகர்) - 31 மி.மீ
அவிநாசி (திருப்பூர் மாவட்டம்) - 31 மி.மீ
பூந்தமல்லி (திருவள்ளூர் மாவட்டம் ) - 30 மி.மீ
திருவள்ளூர் (திருவள்ளூர் மாவட்டம்) - 30 மி.மீ
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (சென்னை மாநகர்) - 30 மி.மீ
மீனம்பாக்கம் AWS (சென்னை மாநகர்) - 29 மி.மீ
தண்டையார்பேட்டை (சென்னை மாநகர்) - 27 மி.மீ
புவனகிரி (கடலூர் மாவட்டம்) - 25 மி.மீ
அயனாவரம் (சென்னை மாநகர்) - 23 மி.மீ
புழல் ARG (திருவள்ளூர் மாவட்டம்) - 23 மி.மீ
ஆனைகாரன்சத்திரம் - #கொள்ளிடம் (மயிலாடுதுறை மாவட்டம்) - 22 மி.மீ
திருப்போரூர் (செங்கல்பட்டு மாவட்டம்) - 22 மி.மீ
எம்.ஜி.ஆர் நகர் (சென்னை மாநகர்) - 20 மி.மீ
மயிலாடுதுறை (மயிலாடுதுறை மாவட்டம்) - 20 மி.மீ
கங்கவள்ளி (சேலம் மாவட்டம்) - 20 மி.மீ
பாபநாசம் (நெல்லை மாவட்டம்) - 19 மி.மீ
அம்பத்தூர் (சென்னை மாநகர்) - 18 மி.மீ
ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம் ARG (சென்னை மாநகர்) - 18 மி.மீ
செய்யூர் (செங்கல்பட்டு மாவட்டம்) - 17 மி.மீ
சாத்தான்குளம் (தூத்துக்குடி மாவட்டம்) - 17 மி.மீ
மாமல்லபுரம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 17 மி.மீ
கேளம்பாக்கம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 17 மி.மீ
திருபாழபந்தல் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 17 மி.மீ
மனல்மேடு (மயிலாடுதுறை மாவட்டம்) - 16 மி.மீ
மனலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 15 மி.மீ
கடம்பூர் (தூத்துக்குடி மாவட்டம்) - 15 மி.மீ
சீர்காழி (மயிலாடுதுறை மாவட்டம்) - 14 மி.மீ
தூத்துக்குடி PORT (தூத்துக்குடி மாவட்டம்) - 14 மி.மீ
செய்யூர் ARG (செங்கல்பட்டு மாவட்டம்) - 14 மி.மீ
பள்ளிப்பட்டு (திருவள்ளூர் மாவட்டம்) - 14 மி.மீ
காரியபட்டி (விருதுநகர் மாவட்டம்) - 14 மி.மீ
கடலூர் (கடலூர் மாவட்டம்) - 14 மி.மீ
திருச்செந்தூர் ARG (தூத்துக்குடி மாவட்டம்) - 14 மி.மீ
பெரியநாயக்கன்பாளையம் (கோவை மாவட்டம்) - 13 மி.மீ
மரக்காணம் (விழுப்புரம் மாவட்டம்) - 13 மி.மீ
நாகப்பட்டினம் (நாகை மாவட்டம்) - 13 மி.மீ ஊத்துக்கோட்டை (திருவள்ளூர் மாவட்டம்) - 13 மி.மீ
கண்ணிமார் (கன்னியாகுமரி மாவட்டம்) - 12 மி.மீ
சேரன்மாதேவி (நெல்லை மாவட்டம்) - 12 மி.மீ
திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 12 மி.மீ
மடம்பூண்டி (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 12 மி.மீ
நுங்கம்பாக்கம் (சென்னை மாநகர்) - 11 மி.மீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி மாவட்டம்) - 11 மி.மீ
தம்மம்பட்டி (சேலம் மாவட்டம்) - 11 மி.மீ
கிண்ணகோரை (நீலகிரி மாவட்டம்) - 11 மி.மீ
கயத்தாறு (செங்கல்பட்டு மாவட்டம்) - 11 மி.மீ
திருப்பூர் தெற்கு (திருப்பூர் மாவட்டம்) - 11 மி.மீ
எண்ணூர் AWS (சென்னை மாநகர்) - 11 மி.மீ
மங்கலாபுரம் (நாமக்கல் மாவட்டம்) - 11 மி.மீ
பெருந்துறை (ஈரோடு மாவட்டம்) - 10 மி.மீ
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (திருப்பூர் மாவட்டம்) - 10 மி.மீ
சோழவரம் (திருவள்ளூர் மாவட்டம்) - 10 மி.மீ
ஆர்.கே.பேட் (திருவள்ளூர் மாவட்டம்) - 10 மி.மீ
வேலூர் (வேலூர் மாவட்டம்) - 10 மி.மீ காட்டுமன்னார்கோயில் (கடலூர் மாவட்டம்) - 10 மி.மீ
தலைஞாயிறு (நாகை மாவட்டம்) - 10 மி.மீ
#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com
10 மி.மீ மற்றும் அதற்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.