இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 7 நவம்பர், 2020

07 November 2020 Today's weather forecast | Last 24 Hours complete rainfall data of tamilnadu and Puducherry

0
07-11-2020 நேரம் காலை 11:00 மணி நாம் எதிர்பார்த்து இருந்த படி கடந்த 24 மணி நேரத்தில் தென் உள் மாவட்டங்கள் உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பதிவாகியிருப்பதை அறிய முடிகிறது அடுத்த 24 மணி நேரத்திலும் தமிழக உள் மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பதிவாகும் நள்ளிரவு அல்லது அதிகாலை மற்றும் அதனை ஒட்டிய காலை நேரங்களில் கடலோர பகுதிகளில் ஆங்காங்கே மழை பதிவாகும் டெல்டா மாவட்ட கடலோர பகுதிகள் இன்று கவனிக்கப்பட வேண்டியவை. அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்களை பிற்பகலில் நமது Youtube பக்கத்தில் குரல் பதிவு செய்கிறேன்.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
========================
இடையபட்டி (மதுரை மாவட்டம்) -  65 மி.மீ
காரியபட்டி (விருதுநகர் மாவட்டம்) -  61 மி.மீ
வீரகனூர் (மதுரை மாவட்டம்) -  51 மி.மீ
மதுரை வடக்கு (மதுரை மாவட்டம்) - 50 மி.மீ
மானாமதுரை (சிவகங்கை மாவட்டம்) -  49 மி.மீ
பேரையூர் (மதுரை மாவட்டம்) - 46 மி.மீ
தள்ளாகுளம் (மதுரை மாவட்டம்) - 40 மி.மீ
பிளவாக்கல் அணை (விருதுநகர் மாவட்டம்) -  40 மி.மீ
கூடலூர் (தேனி மாவட்டம்) - 40 மி.மீ
காயல்பட்டினம் (தூத்துக்குடி மாவட்டம்) - 40 மி.மீ
சோழவந்தான் (மதுரை மாவட்டம்) - 36 மி.மீ
திருச்செந்தூர் (தூத்துக்குடி மாவட்டம்) -  36 மி.மீ
ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி மாவட்டம்) - 35 மி.மீ
கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) -  34 மி.மீ
புவனகிரி (கடலூர் மாவட்டம்) -  33 மி.மீ
கள்ளிக்குடி (மதுரை மாவட்டம்) - 32 மி.மீ
கல்லன்றி (மதுரை மாவட்டம்) - 32 மி.மீ
தனியாமங்கலம் (மதுரை மாவட்டம்) - 32 மி.மீ
வீரபாண்டி (தேனி மாவட்டம்) -  32 மி.மீ
சிவகாசி (விருதுநகர் மாவட்டம்) - 31 மி.மீ
விருதுநகர் (விருதுநகர் மாவட்டம்) -  31 மி.மீ
கோவிலாங்குளம் (விருதுநகர் மாவட்டம்) - 30 மி.மீ
கீழாநிலை (புதுக்கோட்டை மாவட்டம்) -  29 மி.மீ
திருச்செந்தூர் ARG (தூத்துக்குடி மாவட்டம்) - 28 மி.மீ
ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர் மாவட்டம்) -  28 மி.மீ
சிட்டாம்பட்டி (மதுரை மாவட்டம்) -  27 மி.மீ
காரைக்குடி (சிவகங்கை மாவட்டம்) -  27 மி.மீ
திருமங்கலம் (மதுரை மாவட்டம்) -  27 மி.மீ
வாட்ராப் (விருதுநகர் மாவட்டம்) - 27 மி.மீ
நத்தம் (திண்டுக்கல் மாவட்டம்) -  27 மி.மீ
தேவக்கோட்டை (சிவகங்கை மாவட்டம்) -  26 மி.மீ
மேலூர் (மதுரை மாவட்டம்) -  26 மி.மீ
சாத்தான்குளம் (தூத்துக்குடி மாவட்டம்) -  26 மி.மீ
மருங்காபுரி (திருச்சி மாவட்டம்) -  25 மி.மீ
வாடிப்பட்டி (மதுரை மாவட்டம்) - 25 மி.மீ
வைப்பார் (தூத்துக்குடி மாவட்டம்) - 25 மி.மீ
பெரியகுளம் (தேனி மாவட்டம்) - 25 மி.மீ
போளூர் (திருவண்ணாமலை மாவட்டம்) -  23 மி.மீ
புலிப்பட்டி (மதுரை மாவட்டம்) -  23 மி.மீ
மீமிசல் (புதுக்கோட்டை மாவட்டம்) - 22 மி.மீ
பெரியநாயக்கன்பாளையம் ARG (கோவை மாவட்டம்) - 22 மி.மீ
திருசூலம் (சென்னை மாவட்டம்) - 22 மி.மீ
திருவிடைமருதூர் (தஞ்சை மாவட்டம்) -  20 மிமீ
வழிநோக்கம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 20 மி.மீ
இலுப்பூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 20 மி.மீ
பஞ்சபட்டி (கரூர் மாவட்டம்) - 20 மி.மீ
திருச்சுழி (விருதுநகர் மாவட்டம்) -  20 மி.மீ
சிவகங்கை (சிவகங்கை மாவட்டம்) -  19 மி.மீ
அருப்புக்கோட்டை (விருதுநகர் மாவட்டம்) - 19 மி.மீ
கடலடி (ராமநாதபுரம் மாவட்டம்) - 19 மி.மீ திருத்துறைப்பூண்டி (திருவாரூர் மாவட்டம்) - 19 மி.மீ 
ஆண்டிப்பட்டி (மதுரை மாவட்டம்) - 19 மி.மீ
சாத்தூர் (விருதுநகர் மாவட்டம்) - 19 மி.மீ
நெடுங்கல் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 19 மி.மீ
மயிலாப்பூர் , DGP அலுவலகம் (சென்னை மாநகர்) -  19 மி.மீ
அவிநாசி (திருப்பூர் மாவட்டம்) -  18 மி.மீ
முத்துப்பேட்டை (திருவாரூர் மாவட்டம்) - 18 மி.மீ
திருமயம் (புதுக்கோட்டை மாவட்டம்) -  18 மி.மீ
பெரியகுளம் PTO (தேனி மாவட்டம்) -  18 மி.மீ
மலையூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 17 மி.மீ
ஆண்டிப்பட்டி (தேனி மாவட்டம்) - 17 மி.மீ
பெருங்களூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 17 மி.மீ
சிதம்பரம் (கடலூர் மாவட்டம்) - 17 மி.மீ
விராலிமலை (புதுக்கோட்டை மாவட்டம்) - 17 மி.மீ
கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர் மாவட்டம் ) - 16 மி.மீ 
பூந்தமல்லி (திருவள்ளூர் மாவட்டம்) - 16 மி.மீ
கீரனூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 16 மி.மீ
சூரங்குடி (தூத்துக்குடி மாவட்டம் ) - 16 மி.மீ
அரண்மனைபுதூர் (தேனி மாவட்டம்) -  16 மி.மீ
மயிலாடுதுறை (மயிலாடுதுறை மாவட்டம்) - 16 மி.மீ
உசிலம்பட்டி (மதுரை மாவட்டம்) - 15 மி.மீ
ஜெயங்கொண்டம் (அரியலூர் மாவட்டம்) -  15 மி.மீ 
சோத்துப்பாறை அணை (தேனி மாவட்டம்) - 15 மி.மீ
பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 15 மி.மீ
நத்தம் AWS (திண்டுக்கல் மாவட்டம்) - 15 மி.மீ 
குலசேகரன்பட்டினம் (தூத்துக்குடி மாவட்டம்) - 15 மி.மீ
சேத்தியாத்தோப்பு (கடலூர் மாவட்டம்) - 15 மி.மீ
புழல் ARG (திருவள்ளூர் மாவட்டம்) -  15 மி.மீ
ஆரிமலம் (புதுக்கோட்டை மாவட்டம்) - 14 மி.மீ
திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்) - 14 மி.மீ
மஞ்சளாறு அணை (தேனி மாவட்டம்) - 14 மி.மீ
மனல்மேடு (மயிலாடுதுறை மாவட்டம்) -  14 மி.மீ
ஆயிங்குடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 14 மி.மீ
திண்டுக்கல் (திண்டுக்கல் மாவட்டம்) - 14 மி.மீ
மஞ்சலாறு (தஞ்சை மாவட்டம்) -  14 மி.மீ
எம்.ஜி.ஆர் நகர் (சென்னை மாநகர்) -  13 மி.மீ
முசிறி (திருச்சி மாவட்டம்) - 13 மி.மீ
விளாத்திகுளம் (தூத்துக்குடி மாவட்டம் ) - 13 மி.மீ
குன்னூர் PTO (நீலகிரி மாவட்டம்) -  13 மி.மீ
கும்பகோணம் (தஞ்சை மாவட்டம்) - 13 மி.மீ
பரமத்தி வேலூர் (நாமக்கல் மாவட்டம்) - 12 மி.மீ 
கழுகுமலை (தூத்துக்குடி மாவட்டம்) - 12 மி.மீ
ஆனைகாரன்சத்திரம் -  கொள்ளிடம் (மயிலாடுதுறை மாவட்டம்) - 12 மி.மீ
தோகைமலை (கரூர் மாவட்டம்) - 12 மி.மீ
ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 12 மி.மீ
ஆலந்தூர் (சென்னை மாநகர்) - 12 மி.மீ
மதுக்கூர் (தஞ்சை மாவட்டம்) - 12 மி.மீ
கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல் மாவட்டம்) -  12 மி.மீ
எட்டயபுரம் (தூத்துக்குடி மாவட்டம்) - 11 மி.மீ
நாகர்கோவில் (கன்னியாகுமரி மாவட்டம்) - 11 மி.மீ
கீழரசடி (தூத்துக்குடி மாவட்டம்) - 11 மி.மீ
கொத்தவச்சேரி (கடலூர் மாவட்டம்) - 11 மி.மீ
குன்னூர் (நீலகிரி மாவட்டம்) - 11 மி.மீ
ஆலங்காயம் (திருப்பத்தூர் மாவட்டம்) -  11 மி.மீ
குப்பனம்பட்டி (மதுரை மாவட்டம்) -  11 மி.மீ
அறந்தாங்கி (புதுக்கோட்டை மாவட்டம்) -  10 மி.மீ
உத்தமபாளையம் (தேனி மாவட்டம்) -  10 மி.மீ
சிவகிரி (தென்காசி மாவட்டம்) - 10 மி.மீ
ராஜபாளையம் (விருதுநகர் மாவட்டம்) - 10 மி.மீ
பரமக்குடி (ராமநாதபுரம் மாவட்டம்) - 10 மி.மீ
கோவில்பட்டி (தூத்துக்குடி மாவட்டம்) - 10 மி.மீ
மன்னார்குடி (திருவாரூர் மாவட்டம்) - 10 மி.மீ
பாபநாசம் (நெல்லை மாவட்டம்) - 10 மி.மீ ஊத்துக்கோட்டை (திருவள்ளூர் மாவட்டம்) - 10 மி.மீ
அம்பத்தூர் (சென்னை மாநகர்) - 10 மி.மீ
ஆனந்தபுரம் (விழுப்புரம் மாவட்டம்) - 10 மி.மீ
கோளபாக்கம் ARG (சென்னை மாநகர்) - 10 மி.மீ 
பரங்கிப்பேட்டை (கடலூர் மாவட்டம்) -  10 மி.மீ
அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை மாநகர்) -  10 மி.மீ
பேராவூரணி (தஞ்சை மாவட்டம்) - 10 மி.மீ
மதுரை விமானநிலையம் (மதுரை மாவட்டம்) - 10 மி.மீ
மயிலடி (கன்னியாகுமரி மாவட்டம்) - 10 மி.மீ

#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com

10 மி.மீ மற்றும் அதற்கு அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக