இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 6 நவம்பர், 2020

06 November 2020 Today's weather forecast in tamil | Last 24 hours complete rainfall data of tamilnadu and puducherry

0

06-11-2020 நேரம் காலை 10:20 மணி கடந்த 24 மணி நேரத்தில் நாம் எதிர்பார்த்து இருந்தது போல #நீலகிரி மாவட்ட கிழக்கு பகுதியான #கோத்தகிரி சுற்றுவட்டப் பகுதிகளில் 119 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.மேலும் தமிழகத்தில் பரவலான மழை பதிவாகியுள்ளது தற்சமயமும் #மதுரை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகள் #கரூர் மாவட்டம் #மயிலம்பட்டி , #உடையப்பட்டி #திண்டுக்கல் மாவட்ட கிழக்கு பகுதிகள் #கடலூர் மாவட்டம் #புவனகிரி , #பண்ருட்டி , #நெய்வேலி அருகே என அங்கும் இங்குமாக மழை பதிவாகி வருகிறது.#நெல்லை , #தென்காசி , #ராமநாதபுரம் , #தூத்துக்குடி , #கன்னியாகுமரி , #விருதுநகர் , #சிவகங்கை  மாவட்டங்கள் என தென் மாவட்டங்களில் பிரவலான மழை பதிவாகியிருப்பதை அறிய முடிகிறது.

நாளை அதிகாலை மற்றும் அதனை ஒட்டிய காலை நேரங்களில் மீண்டும் கடலோர மாவட்டங்களில் அங்கும் இங்குமாக மழை பதிவாகும்.

புதுவை மாநிலத்தை பொறுத்தவரையில் #காரைக்கால் பகுதியில் 15 மி.மீ அளவு மழையும் #புதுச்சேரி பகுதியில் 2 மி.மீ அளவு மழையும் பதிவாகியுள்ளது.

அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்களை பிற்பகலில் குரல் பதிவு செய்கிறேன்.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=========================
கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்) - 119 மி.மீ
கிண்ணக்கோரை (நீலகிரி மாவட்டம்) - 99 மி.மீ
கெட்டி (நீலகிரி மாவட்டம்) - 96 மி.மீ
சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) -  91 மி.மீ
குந்தா பாலம் (நீலகிரி மாவட்டம்) - 74 மி.மீ
பர்லியார் (நீலகிரி மாவட்டம்) -  70 மி.மீ
குன்னூர் (நீலகிரி மாவட்டம்) - 67 மி.மீ
திருச்சுழி (விருதுநகர் மாவட்டம்) -  66 மி.மீ
அதர் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) -  65 மி.மீ
பரமக்குடி (ராமநாதபுரம் மாவட்டம்) -  65 மி.மீ
சுரளக்கோடு (கன்னியாகுமரி மாவட்டம்) -  64 மி.மீ
குன்னூர் PTO (நீலகிரி மாவட்டம்) - 64 மி.மீ
கீழ் கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்) - 63 மி.மீ
ராசிபுரம் (நாமக்கல் மாவட்டம்) - 59 மி.மீ
தூத்துக்குடி துறைமுகம் (தூத்துக்குடி மாவட்டம்) -  59 மி.மீ
தென்காசி (தென்காசி மாவட்டம்) - 52 மி.மீ
ஆயக்குடி (தென்காசி மாவட்டம்) -  51 மி.மீ
ராமநாதபுரம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 47 மி.மீ
ஏற்காடு AWS (சேலம் மாவட்டம்) - 47 மி.மீ
இரணியல் (கன்னியாகுமரி மாவட்டம்) -  47 மி.மீ
கடம்பூர் (தூத்துக்குடி மாவட்டம்) - 44 மி.மீ
மதுரை வடக்கு (மதுரை மாவட்டம்) - 44 மி.மீ
செங்கோட்டை (தென்காசி மாவட்டம்) - 43 மி.மீ
பாலமோர்குளம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 42 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) - 41 மி.மீ
குண்டேரிபள்ளம் (ஈரோடு மாவட்டம்) -  41 மி.மீ
கமுதி (ராமநாதபுரம் மாவட்டம்) - 40 மி.மீ
ஒட்டப்பிடராம் (தூத்துக்குடி மாவட்டம்) -  40 மி.மீ
கோவிலங்குளம் (விருதுநகர் மாவட்டம்) - 39 மி.மீ
கள்ளிக்குடி (மதுரை மாவட்டம்) -  39 மி.மீ
தக்கலை (கன்னியாகுமரி மாவட்டம்) - 37 மி.மீ
காரியாபட்டி (விருதுநகர் மாவட்டம்) -  36 மி.மீ
வழிநோக்கம் (ராமநாதபுரம் மாவட்டம்) -  35 மி.மீ
நாங்குநேரி (நெல்லை மாவட்டம்) - 35 மி.மீ
திருச்செந்தூர் ARG (தூத்துக்குடி மாவட்டம்) - 35 மி.மீ
எம்ரால்ட் (நீலகிரி மாவட்டம்) - 34 மி.மீ
புதுச்சத்திரம் (நாமக்கல் மாவட்டம்) - 34 மி.மீ
இளையாங்குடி (சிவகங்கை மாவட்டம்) - 33 மி.மீ
மதுரை விமானநிலையம் (மதுரை மாவட்டம்) - 33 மி.மீ
விருதுநகர் (விருதுநகர் மாவட்டம்) -  33 மி.மீ
சீர்காழி (மயிலாடுதுறை மாவட்டம்) -  33 மி.மீ
எட்டையபுரம் (தூத்துக்குடி மாவட்டம்) - 32 மி.மீ
சாத்தான்குளம் ARG (தூத்துக்குடி மாவட்டம்) - 32 மி.மீ
மயிலாடுதுறை (மயிலாடுதுறை மாவட்டம்) -  31 மி.மீ
அருப்புக்கோட்டை (விருதுநகர் மாவட்டம்) - 31 மி.மீ
தலைஞாயிறு (நாகை மாவட்டம்) -  30 மி.மீ
பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) -  30 மி.மீ
திருவாரூர் (திருவாரூர் மாவட்டம்) -  29 மி.மீ
கோவில்பட்டி (தூத்துக்குடி மாவட்டம்) - 29 மி.மீ
மதுரை AWS (மதுரை மாவட்டம்) - 29 மி.மீ
ஏற்காடு (சேலம் மாவட்டம்) - 29 மி.மீ
வைப்பாறு (தூத்துக்குடி மாவட்டம்) -  29 மி.மீ
சென்னிமலை (ஈரோடு மாவட்டம்) -  27 மி.மீ
கிருஷ்ணராயபுரம் (கரூர் மாவட்டம்) - 26 மி.மீ
உதகமண்டலம்  (நீலகிரி மாவட்டம்) - 26 மி.மீ
சாத்தூர் (விருதுநகர் மாவட்டம்) - 25 மி.மீ
மேலூர் ARG (மதுரை மாவட்டம்) -  25 மி.மீ
மாயனூர் (கரூர் மாவட்டம்) - 24 மி.மீ
பல்லடம் (திருப்பூர் மாவட்டம் ) - 23 மி.மீ
காயல்பட்டினம் (தூத்துக்குடி மாவட்டம்) -  23 மி.மீ
அவிநாசி (திருப்பூர் மாவட்டம்) - 22 மி.மீ
அம்பாசமுத்திரம் (நெல்லை மாவட்டம்) - 22 மி.மீ
திருச்செந்தூர் (தூத்துக்குடி மாவட்டம்) -  22 மி.மீ
ஊத்துக்குளி (திருப்பூர் மாவட்டம்) -  21 மி.மீ
உதகமண்டலம் கிழக்கு (நீலகிரி மாவட்டம்) -  21 மி.மீ
வாழப்பாடி (சேலம் மாவட்டம்) - 21 மி.மீ
மேலூர் (மதுரை மாவட்டம்) -  21 மி.மீ
ஒரத்தநாடு (தஞ்சை மாவட்டம்) - 20 மி.மீ
குலசேகரபட்டினம் (தூத்துக்குடி மாவட்டம்) - 20 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) - 20 மி.மீ
பாபநாசம் (நெல்லை மாவட்டம்) - 20 மி.மீ
வேடநத்தம் (தூத்துக்குடி மாவட்டம்) - 20 மி.மீ
அப்பர் கூடலூர் (நீலகிரி மாவட்டம்) - 20 மி.மீ
காரைக்குடி (சிவகங்கை மாவட்டம்) -  20 மி.மீ
மாமல்லபுரம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 19 மி.மீ
கிளன்மோர்கன் (நீலகிரி மாவட்டம்) - 19 மி.மீ
வேதாரண்யம் (நாகை மாவட்டம்) - 19 மி.மீ குளித்தலை (கரூர் மாவட்டம்) - 19 மி.மீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி மாவட்டம்) -  18 மி.மீ
ஸ்ரீமுஷ்ணம் (கடலூர் மாவட்டம்) - 18 மி.மீ
கடலடி (ராமநாதபுரம் மாவட்டம்) - 18 மி.மீ சங்கரன்கோவில் (தென்காசி மாவட்டம்) - 18 மி.மீ
சிதம்பரம் AWS (கடலூர் மாவட்டம்) - 18 மி.மீ
கயத்தாறு (தூத்துக்குடி மாவட்டம்) -  18 மி.மீ
பெரியார் அணை (தேனி மாவட்டம்) -  17 மி.மீ
மேட்டூர் அணை (சேலம் மாவட்டம்) -  17 மி.மீ
ராஜசிங்கமங்கலம் (ராமநாதபுரம் மாவட்டம்) -  17 மி.மீ
மஞ்சலாறு (தஞ்சை மாவட்டம்) - 17 மி.மீ
அதிராம்பட்டினம் (தஞ்சை மாவட்டம்) - 17 மி.மீ
தொண்டி (ராமநாதபுரம் மாவட்டம்) -   17 மி.மீ
புத்தன் அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 16 மி.மீ
திருப்பூண்டி (நாகை மாவட்டம்) -  16 மி.மீ
கொரடாச்சேரி (திருவாரூர் மாவட்டம்) -  16 மி.மீ
தாம்பரம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 16 மி.மீ
விளாத்திகுளம் (தூத்துக்குடி மாவட்டம்) - 16 மி.மீ
முதுகுளத்தூர் (ராமநாதபுரம் மாவட்டம்) - 16 மி.மீ
கடல்குடி (தூத்துக்குடி மாவட்டம்) - 16 மி.மீ
மாசினங்குடி (நீலகிரி மாவட்டம்) - 16 மி.மீ
சூரங்குடி (தூத்துக்குடி மாவட்டம்) - 16 மி.மீ
வேப்பூர் (கடலூர் மாவட்டம்) - 16 மி.மீ
பொன்னமராவதி (புதுக்கோட்டை மாவட்டம்) - 15 மி.மீ
நீடாமங்கலம் (திருவாரூர் மாவட்டம்) -  15 மி.மீ
திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்) - 15 மி.மீ
தளி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 15 மி.மீ
திண்டிவனம் (விழுப்புரம் மாவட்டம்) - 15 மி.மீ
அண்ணாமலை நகர் , சிதம்பரம் (கடலூர் மாவட்டம்) -  15 மி.மீ
நாகப்பட்டினம் (நாகை மாவட்டம்) - 15 மி.மீ
பாளையங்கோட்டை (நெல்லை மாவட்டம்) -  15 மி.மீ
உத்தமபாளையம் (தேனி மாவட்டம்) - 14 மி.மீ
தனியாமங்கலம் (மதுரை மாவட்டம்) - 14 மி.மீ
அப்பர் பவானி (நீலகிரி மாவட்டம்) - 14 மி.மீ
குமாரபாளையம் (நாமக்கல் மாவட்டம்) -  14 மி.மீ
தேவகோட்டை (சிவகங்கை மாவட்டம்) - 13 மி.மீ
காஞ்சிபுரம் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 13 மி.மீ
மதுக்கூர் (தஞ்சை மாவட்டம்) -  13 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 13 மி.மீ
வட்டானம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 13 மி.மீ
ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி மாவட்டம்) - 13 மி.மீ
ஆடுதுறை ARG (தஞ்சை மாவட்டம்) -  13 மி.மீ
மணிமுத்தாறு அணை (நெல்லை மாவட்டம்) -  13 மி.மீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி மாவட்டம் ) -  13 மி.மீ
இடையபட்டி (மதுரை மாவட்டம்) -  12 மி.மீ
செருமுல்லி (நீலகிரி மாவட்டம்) - 12 மி.மீ
கழுகுமலை (தூத்துக்குடி மாவட்டம்) - 12 மி.மீ
காங்கேயம் (திருப்பூர் மாவட்டம்) - 12 மி.மீ
மூலனூர் (திருப்பூர் மாவட்டம்) - 12 மி.மீ
சாத்தான்குளம் (தூத்துக்குடி மாவட்டம்) - 12 மி.மீ
விருதுநகர்  AWS (விருதுநகர் மாவட்டம்) - 12 மி.மீ
குளித்துறை (கன்னியாகுமரி மாவட்டம்) - 12 மி.மீ
பாம்பன் (ராமநாதபுரம் மாவட்டம்) -  12 மி.மீ
திருத்துறைப்பூண்டி (திருவாரூர் மாவட்டம்) - 12 மி.மீ
திருமயம் (புதுக்கோட்டை மாவட்டம்) -  11 மி.மீ
திருமானூர் (அரியலூர் மாவட்டம்) - 11 மி.மீ
கொடநாடு (நீலகிரி மாவட்டம்) - 11 மி.மீ
அமராவதி அணை (திருப்பூர் மாவட்டம்) - 11 மி.மீ
செந்துறை (அரியலூர் மாவட்டம்) - 11 மி.மீ
மயிலம்பட்டி (கரூர் மாவட்டம்) - 11 மி.மீ
மீனம்பாக்கம் , சென்னை விமானநிலையம் (சென்னை மாநகர்) - 11 மி.மீ
வாடிப்பட்டி (மதுரை மாவட்டம்) - 11 மி.மீ
திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 10 மி.மீ
ஆனைகாரன்சத்திரம் - கொள்ளிடம் (மயிலாடுதுறை மாவட்டம்) - 10 மி.மீ
பவானிசாகர் அணை (ஈரோடு மாவட்டம்) - 10 மி.மீ
மதுரை விமானநிலையம் (மதுரை மாவட்டம்) -  10 மி.மீ
மீமிசல் (புதுக்கோட்டை மாவட்டம்) - 10 மி.மீ
உசிலம்பட்டி (மதுரை மாவட்டம்) - 10 மி.மீ
எம்.ஜி.ஆர் நகர் (சென்னை மாநகர்) -  10 மி.மீ
வீரகனூர் (மதுரை மாவட்டம்) -  10 மி.மீ
மன்னார்குடி (திருவாரூர் மாவட்டம்) - 10 மி.மீ
ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 10 மி.மீ
தம்மம்பட்டி (சேலம் மாவட்டம்) - 10 மி.மீ
அம்மாபேட்டை (ஈரோடு மாவட்டம்) - 10 மி.மீ
பீலமேடு , கோவை விமானநிலையம் (கோவை மாவட்டம்) - 10 மி.மீ

#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com


10 மி.மீ மற்றும் அதற்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.

Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக