இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 5 நவம்பர், 2020

05 November 2020 Dharapuram 165 mm of rainfall received in last 24 hours | today's weather | tamilnadu weather | rainfall data

0
05-11-2020 நேரம் காலை 10:50 மணி கடந்த 24 மணி நேரத்தில் குறிப்பாக நேற்றைய நள்ளிரவை ஒட்டிய அதிகாலை நேர காணொளியில் நாம் ஆலோசித்து இருந்தது போல #தாராபுரம் , #மூலனூர் , #பிளவாக்கால்_அணை , #ஒட்டஞ்சத்திரம் ,#வாட்ராப் , #உசிலம்பட்டி போன்ற பகுதிகளில் #மேகவெடிப்பு_மழை (#Cloudburst_rain) பதிவாகி இருப்பதை அறிய முடிகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக பல்வேறு இடங்களில் மழை பதிவாகி இருந்தாலும் நீண்ட நாட்களுக்கு பிறகு அதுவும் நேற்றைய குரல் பதிவுகளில் நாம் எதிர்பார்த்த #தூத்துக்குடி நகர பகுதிகளிலும் சில இடங்களில் மழை பதிவாகி இருப்பதை அறியும் பொழுது மகிழ்ச்சியாக உள்ளது.நீண்ட நாட்களுக்கு பிறகு #தூத்துக்குடி பகுதியை 30 மி.மீ க்கும் அதிகமான மழை அளவுகள் பட்டியலில் காண முடிவது சிறப்பு.

இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் பல தரமான சிறப்பான சம்பவங்கள் காத்துள்ளது.அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான குரல் பதிவை பிற்பகலில் நமது Youtube பக்கத்தில் பதிவிடுகிறேன்.

புதுவை மாநிலத்தை பொறுத்தவரையில் கடந்த 24 மணி நேரத்தில் #காரைக்கால் பகுதியில் 41 மி.மீ அளவு மழையும் #புதுச்சேரி பகுதியில் 2 மி.மீ அளவு மழையும் பதிவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
========================
தாராபுரம் ARG (திருப்பூர் மாவட்டம்) - 179 மி.மீ
தாராபுரம் (திருப்பூர் மாவட்டம்) -  165 மி.மீ
பிளவாக்கல் அணை (விருதுநகர் மாவட்டம்) - 160 மி.மீ
மூலனூர் (திருப்பூர் மாவட்டம்) -  135 மி.மீ
ஒட்டஞ்சத்திரம் (திண்டுக்கல் மாவட்டம்) -  124 மி.மீ
உசிலம்பட்டி (மதுரை மாவட்டம்) - 110 மி.மீ
வாட்ராப் (விருதுநகர் மாவட்டம்) -  93 மி.மீ
கோபிசெட்டிப்பாளையம் (ஈரோடு மாவட்டம்) -  91 மி.மீ
குன்னூர் PTO (நீலகிரி மாவட்டம்) -  90 மி.மீ
மஞ்சளாறு அணை (தேனி மாவட்டம்) -  87 மி.மீ
வெள்ளக்கோவில் (திருப்பூர் மாவட்டம்) -  84 மி.மீ
ஆலத்தூர் (சென்னை மாநகர்) - 79 மி.மீ
ராஜபாளையம் (விருதுநகர் மாவட்டம்) - 70 மி.மீ
மயிலாப்பூர் , DGP அலுவலகம் (சென்னை மாநகர்) - 69 மி.மீ
எட்டையபுரம் (தூத்துக்குடி மாவட்டம்) -  67 மி.மீ
போடிநாயக்கனூர் (தேனி மாவட்டம்) -  65 மி.மீ
மேட்டுப்பாளையம் (கோவை மாவட்டம்) -  64 மி.மீ
அலக்கரை எஸ்டேட் , குன்னூர் (நீலகிரி மாவட்டம்) -  62 மி.மீ
காங்கேயம் (திருப்பூர் மாவட்டம்) -  60 மி.மீ
போடிநாயக்கனூர் (தேனி மாவட்டம்) - 59 மி.மீ
அண்ணா பல்கலைக்கழகம் , சைதாப்பேட்டை (சென்னை மாநகர்) - 58 மி.மீ
அவிநாசி (திருப்பூர் மாவட்டம்) -  56 மி.மீ
வீரபாண்டி (தேனி மாவட்டம்) - 55 மி.மீ
அரண்மனைபுதூர் (தேனி மாவட்டம்) -  54 மி.மீ
கயத்தாறு ARG (தூத்துக்குடி மாவட்டம்) -  52 மி.மீ
குன்னூர் (நீலகிரி மாவட்டம்) - 51 மி.மீ
அண்ணா பல்கலைக்கழகம் ARG (சென்னை மாநகர்) - 51 மி.மீ
விருதுநகர் (விருதுநகர் மாவட்டம்) - 50 மி.மீ
அரவாக்குறிச்சி (கரூர் மாவட்டம்) - 50 மி.மீ
வாடிப்பட்டி (மதுரை மாவட்டம்) - 50 மி.மீ
எம்.ஜி.ஆர் நகர் (சென்னை மாநகர்) - 49 மி.மீ
பெரியகுளம் PTO (தேனி மாவட்டம்) - 44 மி.மீ
கவுந்தப்பாடி (ஈரோடு மாவட்டம்) - 40 மி.மீ
தொண்டி (ராமநாதபுரம் மாவட்டம்) -  40 மி.மீ
கயத்தாறு (தூத்துக்குடி மாவட்டம்) - 39 மி.மீ
வைகை அணை (தேனி மாவட்டம்) -  39 மி.மீ
ஆண்டிப்பட்டி (மதுரை மாவட்டம்) -  38 மி.மீ
அமராவதி அணை (திருப்பூர் மாவட்டம்) - 38 மி.மீ
பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை மாநகர்) -  37 மி.மீ
ராஜசிங்கமங்கலம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 37 மி.மீ
அதர் எஸ்டேட்  , குன்னூர் (நீலகிரி மாவட்டம்) -   37 மி.மீ
புழல் ARG (திருவள்ளூர் மாவட்டம்) - 36 மி.மீ
கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்) - 35 மி.மீ
பேரையூர் (மதுரை மாவட்டம்) - 35 மி.மீ
கிண்ணகோரை (நீலகிரி மாவட்டம்) - 35 மி.மீ
பழனி (திண்டுக்கல் மாவட்டம்) - 35 மி.மீ
பெரியகுளம் (தேனி மாவட்டம்) -  33 மி.மீ
மீனம்பாக்கம் , சென்னை விமானநிலையம் (சென்னை மாநகர்) -  32 மி.மீ
நுங்கம்பாக்கம் (சென்னை மாநகர்) -  32 மி.மீ
சோளிங்கர் (ராணிப்பேட்டை மாவட்டம்) - 31 மி.மீ 
விளாத்திகுளம் (தூத்துக்குடி மாவட்டம்) -  31 மி.மீ
தூத்துக்குடி (தூத்துக்குடி மாவட்டம்) -  30 மி.மீ
பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 30 மி.மீ
பர்லியார் (நீலகிரி மாவட்டம்) - 30 மி.மீ
காரியபட்டி (விருதுநகர் மாவட்டம்) - 29 மி.மீ
ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர் மாவட்டம்) - 29 மி.மீ
நிலக்கோட்டை (திண்டுக்கல் மாவட்டம்) - 28 மி.மீ 
கள்ளிக்குடி (மதுரை மாவட்டம்) -  26 மி.மீ
சிவகாசி (விருதுநகர் மாவட்டம்) -  26 மி.மீ
திருமூர்த்தி IB (திருப்பூர் மாவட்டம்) -25 மி.மீ
குப்பனம்பட்டி (மதுரை மாவட்டம்) - 25 மி.மீ
கோவில்பட்டி (தூத்துக்குடி மாவட்டம்) -  25 மி.மீ
தனியாமங்கலம் (மதுரை மாவட்டம்) -  24 மி.மீ
திருப்பூர் தெற்கு (திருப்பூர் மாவட்டம்) -  23 மி.மீ
முதுகுளத்தூர் (ராமநாதபுரம் மாவட்டம்) - 22 மி.மீ
திருமூர்த்தி அணை (திருப்பூர் மாவட்டம்) -  22 மி.மீ
ஊத்துக்குளி (திருப்பூர் மாவட்டம்) -  22 மி.மீ
ஆத்தூர் (சேலம் மாவட்டம்) -  21 மி.மீ
உடுமலைப்பேட்டை (திருப்பூர் மாவட்டம்) -  20 மி.மீ
சத்தியமங்கலம் (ஈரோடு மாவட்டம்) - 19 மி.மீ
கொடிவேரி அணை (ஈரோடு மாவட்டம்) -  19 மி.மீ
பாபநாசம் (நெல்லை மாவட்டம்) -  18 மி.மீ
சாத்தூர் (விருதுநகர் மாவட்டம்) -  16 மி.மீ
குண்டேரிபள்ளம் (ஈரோடு மாவட்டம்) - 16 மி.மீ 
சேத்தியாத்தோப்பு (கடலூர் மாவட்டம்) -  16 மி.மீ
அம்பத்தூர் (சென்னை மாநகர்) - 16 மி.மீ
சோத்துப்பாறை அணை (தேனி மாவட்டம்) - 16 மி.மீ
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (திருப்பூர் மாவட்டம்) - 16 மி.மீ
ஒட்டபிடராம் (தூத்துக்குடி மாவட்டம்) - 16 மி.மீ
மதுரை விமானநிலையம் (மதுரை மாவட்டம் ) - 16 மி.மீ
கமுதி (ராமநாதபுரம் மாவட்டம்) - 16 மி.மீ
குண்டடம் (திருப்பூர் மாவட்டம்) - 15 மி.மீ
அன்னபாளையம் (கரூர் மாவட்டம்) - 15 மி.மீ
வாலாஜா (ராணிப்பேட்டை மாவட்டம்) - 15 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) -  15 மி.மீ
திருமங்கலம் (மதுரை மாவட்டம்) -  14 மி.மீ
புவனகிரி (கடலூர் மாவட்டம்) - 14 மி.மீ
கடலூர் (கடலூர் மாவட்டம்) - 14 மி.மீ
பவானி (ஈரோடு மாவட்டம்) - 14 மி.மீ
லாக்கூர் (கடலூர் மாவட்டம்) - 13 மி.மீ
வீரகனூர் (சேலம் மாவட்டம்) - 13 மி.மீ
கழுகுமலை (தூத்துக்குடி மாவட்டம்) - 13 மி.மீ
ஆழியாறு அணை (கோவை மாவட்டம்) - 13 மி.மீ 
கடம்பூர் (தூத்துக்குடி மாவட்டம்) - 13 மி.மீ
தூத்துக்குடி துறைமுகம் (தூத்துக்குடி மாவட்டம்) - 13 மி.மீ
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (கடலூர் மாவட்டம்) -  13 மி.மீ
சோழிங்கநல்லூர் (சென்னை மாநகர்) - 13 மி.மீ
அயனாவரம்  (சென்னை மாநகர்) -  12 மி.மீ
பல்லடம் (திருப்பூர் மாவட்டம்) - 12 மி.மீ
கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல் மாவட்டம்) - 11 மி.மே
திருப்பூர் வடக்கு (திருப்பூர் மாவட்டம்) - 11 மி.மீ
சத்தியபாமா பல்கலைக்கழகம்  (செங்கல்பட்டு மாவட்டம்) -  11 மி.மீ
பவானிசாகர் அணை (ஈரோடு மாவட்டம்) -  11 மி.மீ
சித்தாறு (கன்னியாகுமரி மாவட்டம்) - 10 மி.மீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி மாவட்டம்) -  10 மி.மீ
திருச்சுழி (விருதுநகர் மாவட்டம்) - 10 மி.மீ
திருவாடானை (ராமநாதபுரம் மாவட்டம்) - 10 மி.மீ 
தம்மம்பட்டி (சேலம் மாவட்டம்) - 10 மி.மீ
வேடநத்தம் (தூத்துக்குடி மாவட்டம்) - 10 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 10 மி.மீ 
பொன்னேரி (திருவள்ளூர் மாவட்டம்) - 10 மி.மீ
கடல்குடி (தூத்துக்குடி மாவட்டம்) -  10 மி.மீ
காஞ்சிபுரம் (காஞ்சிபுரம் மாவட்டம்) -  10 மி.மீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி மாவட்டம்) -  10 மி.மீ
ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி மாவட்டம்) -  10 மி.மீ

#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com

10 மி.மீ மற்றும் அதற்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக