இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 3 நவம்பர், 2020

03 November 2020 | Active NEM | நாளை முதல் அதிகரிக்க இருக்கும் வடகிழக்கு பருவமழை | இன்றைய மழை வாய்ப்புகள் | மழை அளவுகள்

0

03-11-2020 நேரம் காலை 11:10 மணி நான் முன்பு பதிவிட்டு இருந்தது போல 04-11-2020 ஆகிய நாளை முதல் கிழக்கு திசை காற்றின் வீரியம் அதிகரிக்க உள்ளது அடுத்து வரக்கூடிய நாட்களில் வடகடலோர மாவட்டங்கள் உட்பட கடலோர மாவட்டங்களில் சிறப்பாக காற்று குவிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் அகடு (#Trough) உறுதுணையாக அமையும்.இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை முதல் வடகடலோர மாவட்டங்கள் அருகே இருக்கும் வங்கக்கடல் பகுதிகளில் மழை மேகங்கள் குவிய தொடங்குவதை நீங்களே காணலாம் அடுத்து வரக்கூடிய நாட்களில் #நீலகிரி மாவட்ட மேற்கு பகுதிகளும் கவனிக்கப்பட வேண்டியவை.

இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு உள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பதிவாகலாம் இது தொடர்பான விரிவான தக்வலகளை பிற்பகலில் குரல் பதிவு செய்கிறேன்.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
===================
மஞ்சளாறு அணை (தேனி மாவட்டம்) - 85 மி.மீ
பர்லியார் (நீலகிரி மாவட்டம்) - 78 மி.மீ
கோபிசெட்டிபாளையம் (ஈரோடு மாவட்டம்) - 74 மி.மீ
மேட்டுபாளையம் (கோவை மாவட்டம்) - 74 மி.மீ
அதர் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 60 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) - 47 மி.மீ
கீழ்கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்) - 44 மி.மீ
பெரியநாயக்கன்பாளையம் (கோவை மாவட்டம்) - 42 மி.மீ
பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 40 மி.மீ
உத்தமபாளையம் (தேனி மாவட்டம்) - 39 மி.மீ
குன்னூர் (நீலகிரி மாவட்டம்) - 35 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 34 மி.மீ
கோயம்புத்தூர் தெற்கு (கோவை மாவட்டம்) - 33 மி.மீ
பெரியகுளம் (தேனி மாவட்டம்) - 30 மி.மீ
பீலமேடு , கோவை விமான நிலையம் (கோவை மாவட்டம்) - 27 மி.மீ
சூலூர் (கோவை மாவட்டம்) - 24 மி.மீ
சோத்துப்பாரை (தேனி மாவட்டம்) - 24 மி.மீ
சத்திரபட்டி - ஓட்டஞ்சத்திரம் (திண்டுக்கல் மாவட்டம்) - 24 மி.மீ
கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்) - 24 மி.மீ
கெட்டை (நீலகிரி மாவட்டம்) - 22 மி.மீ
போடிநாயக்கனூர் (தேனி மாவட்டம்) - 22 மி.மீ
குண்டடம் (திருப்பூர் மாவட்டம்) - 20 மி.மீ
மடத்துக்குளம் (திருப்பூர் மாவட்டம்) - 18 மி.மீ
கிண்ணக்கோரை (நீலகிரி மாவட்டம்) - 18 மி.மீ
கூடலூர் (தேனி மாவட்டம்) - 17 மி.மீ
அவிநாசி (திருப்பூர் மாவட்டம்) - 16 மி.மீ
தாராபுரம் (திருப்பூர் மாவட்டம்) - 15 மி.மீ
சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 14 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) - 14 மி.மீ
கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம்) - 14 மி.மீ
அப்பர் கூடலூர் (நீலகிரி மாவட்டம்) - 14 மி.மீ
கிளன்மோர்கன் (நீலகிரி மாவட்டம்) - 13 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) - 12 மி.மீ
அன்னூர் (கோவை மாவட்டம்) - 12 மி.மீ

#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com


10 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.

Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக