31-10-2020 நேரம் காலை 10:20 மணி கடந்த 24 மணி நேரத்தில் நாம் எதிர்பார்த்து இருந்ததை போலவே #மதுரை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகள் உட்பட தென் உள் மற்றும் தென் மாவட்டங்களில் ஆங்காங்கே சிறப்பான தரமான இடியுடன் கூடிய மழை பதிவாகி உள்ளது.
நவம்பர் 4 ஆம் தேதி வாக்கில் அல்லது அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் வடகடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை குறிப்பிட்டு சொல்லும்படியான அளவு மழை ஆங்காங்கே பதிவாகலாம்.
அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்களை பிற்பகலில் குரல் பதிவு செய்கிறேன்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=======================
விரகனூர் (மதுரை மாவட்டம்) - 102 மி.மீ
மதுரை AWS (மதுரை மாவட்டம்) - 102 மி.மீ
மதுரை விமானநிலையம் (மதுரை மாவட்டம்) - 81 மி.மீ
திருமங்கலம் (மதுரை மாவட்டம்) - 75 மி.மீ
வழிநோக்கம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 71 மி.மீ
வாட்ராப் (விருதுநகர் மாவட்டம்) - 66 மி.மீ
மதுரை தெற்கு (மதுரை மாவட்டம்) - 65 மி.மீ
விளாத்திகுளம் (தூத்துக்குடி மாவட்டம்) - 55 மி.மீ
கோவில்பட்டி (தூத்துக்குடி மாவட்டம்) - 52 மி.மீ
கோவில்பட்டி AWS (தூத்துக்குடி மாவட்டம்) - 44 மி.மீ
சாத்தூர் (விருதுநகர் மாவட்டம்) - 38 மி.மீ
பிளவாக்கல் அணை (விருதுநகர் மாவட்டம்) - 35 மி.மீ
சோழவந்தான் (மதுரை மாவட்டம்) - 30 மி.மீ
எட்டையபுரம் (தூத்துக்குடி மாவட்டம்) - 30 மி.மீ
சிட்டாம்பட்டி (மதுரை மாவட்டம்) - 28 மி.மீ
ஆண்டிப்பட்டி (மதுரை மாவட்டம்) - 24 மி.மீ
கள்ளன்றி (மதுரை மாவட்டம் ) - 21 மி.மீ
மேட்டுப்பட்டி (மதுரை மாவட்டம்) - 19 மி.மீ
ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர் மாவட்டம்) - 19 மி.மீ
மதுரை வடக்கு (மதுரை மாவட்டம்) - 18 மி.மீ
தள்ளாகுளம் (மதுரை மாவட்டம்) - 14 மி.மீ
வாடிப்பட்டி (மதுரை மாவட்டம்) - 11 மி.மீ
வழிநோக்கம் ARG (ராமநாதபுரம் மாவட்டம்) - 10 மி.மீ
கடம்பூர் (தூத்துக்குடி மாவட்டம்) - 9 மி.மீ
கடலடி (ராமநாதபுரம் மாவட்டம்) - 8 மி.மீ
கழுகுமலை (தூத்துக்குடி மாவட்டம்) - 8 மி.மீ
திருமூர்த்தி IB (திருப்பூர் மாவட்டம்) - 7 மி.மீ
சிவகிரி (தென்காசி மாவட்டம்) - 7 மி.மீ
சேரன்மாதேவி (நெல்லை மாவட்டம்) - 6 மி.மீ
திருமூர்த்தி அணை (திருப்பூர் மாவட்டம்) - 6 மி.மீ
வேம்பக்கோட்டை அணை (விருதுநகர் மாவட்டம்) - 6 மி.மீ
#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com
5 மி.மீ மற்றும் அதற்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.