இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 7 அக்டோபர், 2020

October 7,2020 Today's weather forecast in tamil | Last 24 hours complete rainfall data of tamilnadu and Puducherry

0
07-10-2020 நேரம் காலை 10:30 மணி நாம் முன்பு எதிர்பார்த்து இருந்தது போல முந்தைய சில நாட்களுடன் ஒப்பிடுகையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழக உள் மாவட்டங்களில் வெப்பசலன மழையின் அளவு அதிகரித்து இருப்பதை அறிய முடிகிறது அதனை மழை அளவுகள் பட்டியலின் வாயிலாகவும் உறுதி படுத்திக்கொள்ள முடிகிறது.இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக உள் , வட கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஆங்காங்கே சிறப்பான இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம்.

கடந்த 24 மணி நேரத்தில் #புதுச்சேரி நகர பகுதியில் கிட்டத்தட்ட 37 மி.மீ அளவு வெப்பசலன மழை பதிவாகியிருக்கிறது.

தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் கிட்டத்தட்ட 88 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.

அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்களை பிற்பகலில் நமது Youtube பக்கத்தில் விரிவாக குரல் பதிவு செய்கிறேன்.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=========================
மதுரை விமானநிலையம் (மதுரை மாவட்டம்) - 88 மி.மீ
சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி மாவட்டம் ) - 76 மி.மீ
மதுரை வடக்கு (மதுரை மாவட்டம்) - 65 மி.மீ
திருமங்கலம் (மதுரை மாவட்டம்) -  55 மி.மீ
நெடுங்கல் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 48 மி.மீ
செஞ்சி (விழுப்புரம் மாவட்டம்) -  44 மி.மீ
ஆண்டிப்பட்டி (மதுரை மாவட்டம்) - 43 மி.மீ
கங்கவள்ளி (சேலம் மாவட்டம்) - 40 மி.மீ
திருபுவனம் (சிவகங்கை மாவட்டம்) - 37 மி.மீ
செய்யாறு ARG (திருவண்ணாமலை மாவட்டம்) 37 மி.மீ
தள்ளாக்குளம் (மதுரை மாவட்டம்) -  36 மி.மீ
கள்ளக்குடி (மதுரை மாவட்டம்) -  35 மி.மீ
மோர்பாளையம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 34 மி.மீ
தர்மபுரி PTO (தர்மபுரி மாவட்டம்) -  34 மி.மீ
காரியாபட்டி (விருதுநகர் மாவட்டம்) -  32 மி.மீ
வீரகனூர் (மதுரை மாவட்டம்) -  32 மி.மீ
ஆத்தூர் (சேலம் மாவட்டம்) - 31 மி.மீ
வாத்தலை அணை  (திருச்சி மாவட்டம்) -  30 மி.மீ
மதுரை AWS (மதுரை மாவட்டம்) - 29 மி.மீ
பரூர் (கிருஷ்ணகிரி மாவட்டம்) -  28 மி.மீ
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (கடலூர் மாவட்டம்) - 27 மி.மீ
பேரையூர் (மதுரை மாவட்டம்) -  27 மி.மீ
சூரப்பட்டு (விழுப்புரம் மாவட்டம்) - 24 மி.மீ
நிலக்கோட்டை (திண்டுக்கல் மாவட்டம்) - 23 மி.மீ
பென்னாகரம் (தர்மபுரி மாவட்டம்) - 23 மி.மீ
அரண்மனைபுதூர் (தேனி மாவட்டம்) -  23 மி.மீ
சோழவந்தான் (மதுரை மாவட்டம்) - 22 மி.மீ
கடலூர் (கடலூர் மாவட்டம்) - 22 மி.மீ
அரூர் (தர்மபுரி மாவட்டம்) - 21 மி.மீ
பாலக்கோடு (தர்மபுரி மாவட்டம்) - 21 மி.மீ
உசிலம்பட்டி (மதுரை மாவட்டம்) -  20 மி.மீ
செம்மேடு (விழுப்புரம் மாவட்டம்) - 20 மி.மீ
பிளவாக்கால் அணை (விருதுநகர் மாவட்டம்) -  19 மி.மீ
பெரம்பலூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 19 மி.மீ
செய்யாறு (திருவண்ணாமலை மாவட்டம்) - 19 மி.மீ
வானூர் (விழுப்புரம் மாவட்டம்) - 19 மி.மீ
வலதி (விழுப்புரம் மாவட்டம்) - 18 மி.மீ
மானாமதுரை (சிவகங்கை மாவட்டம்) -  18 மி.மீ
ஓமலூர் (சேலம் மாவட்டம்) -  17 மி.மீ
ஆண்டிப்பட்டி (மதுரை மாவட்டம்) - 17 மி.மீ
காமாட்சிபுரம் (திண்டுக்கல் மாவட்டம்) - 16 மி.மீ
ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர் மாவட்டம்) -  16 மி.மீ
புலிபட்டி (மதுரை மாவட்டம்) - 16 மி.மீ
நெமூர் (விழுப்புரம் மாவட்டம்) - 15 மி.மீ
தர்மபுரி (தர்மபுரி மாவட்டம்) - 15 மி.மீ
அனந்தபுரம் (விழுப்புரம் மாவட்டம்) - 15 மி.மீ
ஆனைமடுவு அணை (சேலம் மாவட்டம்) - 15 மி.மீ
கோளியனூர் (விழுப்புரம் மாவட்டம்) -  15 மி.மீ
நத்தம் AWS ( திண்டுக்கல் மாவட்டம்) -  14 மி.மீ
மேட்டூர் அணை (சேலம் மாவட்டம்) -  14 மி.மீ
நாவலூர் கோட்டபட்டு (திருச்சி மாவட்டம்) - 13 மி.மீ
தானிஷ்பேட் (சேலம் மாவட்டம்) - 13 மி.மீ
கஞ்சனூர் (விழுப்புரம் மாவட்டம்) - 12 மி.மீ
சாத்தையாறு (மதுரை மாவட்டம்) - 12 மி.மீ
ஏற்காடு (சேலம் மாவட்டம்) - 12 மி.மீ
அவலூர்பேட்டை (விழுப்புரம் மாவட்டம்) - 12 மி.மீ
வாடிப்பட்டி (மதுரை மாவட்டம்) -  12 மி.மீ
கூடலூர் (தேனி மாவட்டம்) - 11 மி.மீ
கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 11 மி.மீ
கொத்தவச்சேரி (கடலூர் மாவட்டம்) - 11மி.மீ
நத்தம் (திண்டுக்கல் மாவட்டம்) -  11 மி.மீ
புலிவலம் (திருச்சி மாவட்டம்) - 10 மி.மீ
வலவனூர் (விழுப்புரம் மாவட்டம்) -  10 மி.மீ
சிவகங்கை (சிவகங்கை மாவட்டம்) - 9 மி.மீ
விழுப்புரம் (விழுப்புரம் மாவட்டம்) -  9 மி.மீ
அம்மாபேட்டை (ஈரோடு மாவட்டம்) - 8 மி.மீ
ஜமுனமரத்தூர் (திருவண்ணாமலை மாவட்டம்) - 8 மி.மீ
கமுதி (ராமநாதபுரம் மாவட்டம்) -  8 மி.மீ
விருதுநகர் (விருதுநகர் மாவட்டம்) -  7 மி.மீ
திருவண்ணாமலை (திருவண்ணாமலை மாவட்டம்) -  7 மி.மீ
செட்டிகுளம் (பெரம்பலூர் மாவட்டம்) - 7 மி.மீ
சின்னகல்லார் (கோவை மாவட்டம்) - 7 மி.மீ
வீரபாண்டி (தேனி மாவட்டம்) - 7 மி.மீ
கரியாக்கோவில் அணை (சேலம் மாவட்டம்) -  7 மி.மீ
எடப்பாடி (சேலம் மாவட்டம்) - 6 மி.மீ
வைகை அணை (தேனி மாவட்டம்) - 6 மி.மீ
மேலூர் ARG (மதுரை மாவட்டம்) - 6 மி.மீ
பர்லியார் (நீலகிரி மாவட்டம்) - 6 மி.மீ
பாப்பிரெட்டிப்பட்டி ARG (தர்மபுரி மாவட்டம்) - 6 மி.மீ
கேதர் (விழுப்புரம் மாவட்டம்) - 6 மி.மீ
வேடசந்தூர் (திண்டுக்கல் மாவட்டம்) - 6 மி.மீ
போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 5 மி.மீ
சமயபுரம் (திருச்சி மாவட்டம்) - 5 மி.மீ

#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com

5 மி.மீ மற்றும் அதற்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் சில பகுதிகளின் மழை அளவுகளை இங்கே பதிவிட்டி இருக்கிறேன்.
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக