இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 8 அக்டோபர், 2020

October 8 , 2020 Kuppanatham of Cuddalore district received 143 mm of rainfall in last 24 hours | Todays Weather forecast

0
08-10-2020 நேரம் காலை 10:50 மணி நாம் எதிர்பார்த்து இருந்தது போல கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பல தரமான சிறப்பான சம்பவங்கள் அரங்கேறியிருப்பதை அறிய முடிகிறது குறிப்பாக #கடலூர் மாவட்டத்தின் 4 பகுதிகளில் 100 மி.மீ க்கும் அதிகமான அளவு வெப்பசலன மழை பதிவாகியிருக்கிறது.அடுத்த 24 மணி நேரத்திலும் தமிழகத்தில் இதே சூழல்களே தொடரும் பல தரமான சிறப்பான சம்பவங்கள் உண்டு தென் உள் மாவட்டங்களுக்கு இன்றும் சிறப்பான நாளாக அமையலாம்.அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான  தகவல்களை பிற்பகலில் நமது Youtube பக்கத்தில் விரிவாக விளக்குகிறேன்.

நாம் முன்பு எதிர்பார்த்து இருந்தது போல 09-10-2020 ஆகிய நாளை அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம் அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் அது வட மேற்கு திசையில் நகர்ந்து #காற்றழுத்த_தாழ்வு_மண்டலமாக (#Depression ) உருவெடுக்கவும் வாய்ப்புகள் உண்டு மீனவர்கள் மத்திய மற்றும் வடக்கு வங்கல்கடல் பகுதிகளுக்கு செல்வதை அடுத்து வரக்கூடிய நாட்களில் தவிர்ப்பது நல்லது.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=====================
குப்பநத்தம் (கடலூர் மாவட்டம்) - 143 மி.மீ
காட்டுமன்னார்கோயில் (கடலூர் மாவட்டம்) -  112 மி.மீ
மேமாத்தூர் (கடலூர் மாவட்டம்) -  106 மி.மீ
லால்பேட்டை ARG (கடலூர் மாவட்டம்) - 105 மி.மீ
பொல்லாந்துறை (கடலூர் மாவட்டம்) - 94 மி.மீ
மனல்மேடு (மயிலாடுதுறை மாவட்டம்) -  89 மி.மீ
விருத்தாசலம் (கடலூர் மாவட்டம்) - 86 மி.மீ
ஸ்ரீமுஷ்ணம் (கடலூர் மாவட்டம்) - 84 மி.மீ
லால்பேட்டை (கடலூர் மாவட்டம்) -  81 மி.மீ
ஆலங்குடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 76 மி.மீ
கந்தர்வக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) - 72 மி.மீ
சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 70 மி.மீ
நத்தம் AWS (திண்டுக்கல் மாவட்டம்) - 67 மி.மீ
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (நாமக்கல் மாவட்டம்) - 67 மி.மீ
மயிலாடுதுறை (மயிலாடுதுறை மாவட்டம்) - 66 மி.மீ
தொண்டி (ராமநாதபுரம் மாவட்டம்) - 59 மி.மீ
நத்தம் (திண்டுக்கல் மாவட்டம்) -  51 மி.மீ
மலையூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 50 மி.மீ
நெய்வாசல் தென்பாதி (தஞ்சை மாவட்டம்) -  50 மி.மீ
அகரம் சிகூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 50 மி.மீ கிருஷ்ணாபுரம்(பெரம்பலூர் மாவட்டம்) -- 50 மி.மீ
திருபுவனம் (சிவகங்கை மாவட்டம்) -  48 மி.மீ
ஏற்காடு AWS (சேலம் மாவட்டம்) - 47 மி.மீ
நாமக்கல் (நாமக்கல் மாவட்டம்) - 47 மி.மீ
தம்மம்பட்டி (சேலம் மாவட்டம்) - 46 மி.மீ
வல்லம் (தஞ்சை மாவட்டம்) - 46 மி.மீ
அதானக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) -  45 மி.மீ
வேப்பந்தட்டை (பெரம்பலூர் மாவட்டம்) - 44 மி.மீ
மூகையூர் (விழுப்புரம் மாவட்டம்) -  44 மி.மீ
வலவனூர் (விழுப்புரம் மாவட்டம்) - 44 மி.மீ
மங்கலாபுரம் (நாமக்கல் மாவட்டம்) - 43 மி.மீ
சிட்டாம்பட்டி (மதுரை மாவட்டம்) - 42 மி.மீ
கரூர்பரமத்தி (கரூர் மாவட்டம்) - 42 மி.மீ
சேந்தமங்கலம் (நாமக்கல் மாவட்டம்) - 42 மி.மீ
உடையாளிபட்டி (புதுக்கோட்டை மாவட்டம்) - 42 மி.மீ
கீழசெருகுவை (கடலூர் மாவட்டம்) -  42 மி.மீ
மதுரை AWS (மதுரை மாவட்டம்) - 41 மி.மீ
தேவகோட்டை (சிவகங்கை மாவட்டம்) - 41 மி.மீ
கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி மாவட்டம்) -  40 மி.மீ
வேடசந்தூர் (திண்டுக்கல் மாவட்டம்) - 40 மி.மீ
கங்கவள்ளி (சேலம் மாவட்டம்) -  40 மி.மீ
செந்துறை (அரியலூர் மாவட்டம்) - 38 மி.மீ
கல்லட்டி (நீலகிரி மாவட்டம்) - 38 மி.மீ
அய்யம்பேட்டை (தஞ்சை மாவட்டம்) -  37 மி.மீ
வெட்டிக்காடு (தஞ்சை மாவட்டம்) -  37 மி.மீ
கடலூர் (கடலூர் மாவட்டம்) - 36 மி.மீ
சத்தியமங்கலம் (ஈரோடு மாவட்டம்) - 36 மி.மீ
நீடாமங்கலம் (திருவாரூர் மாவட்டம்) - 36 மி.மீ
பாபநாசம் (தஞ்சை மாவட்டம்) - 36 மி.மீ
நெய்வேலி AWS (கடலூர் மாவட்டம்) - 35 மி.மீ
அரவக்குறிச்சி (கரூர் மாவட்டம்) - 35 மி.மீ
மொடக்குறிச்சி (ஈரோடு மாவட்டம்) - 35 மி.மீ
மீமிசல் (புதுக்கோட்டை மாவட்டம்) - 34 மி.மீ
திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) -  34 மி.மீ
மருங்காபுரி (திருச்சி மாவட்டம்) - 32 மி.மீ
கள்ளன்றி( மதுரை மாவட்டம்) - 32 மி.மீ
சூலங்குறிச்சி (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 32 மி.மீ
வட்டானம்(ராமநாதபுரம் மாவட்டம்) - 32 மி.மீ
திருவாடானை (ராமநாதபுரம் மாவட்டம்) - 32 மி.மீ
அணைக்கரை (தஞ்சை மாவட்டம்) -  32 மி.மீ
ஆத்தூர் (சேலம் மாவட்டம்) -  31 மி.மீ
தளுத்தலை (பெரம்பலூர் மாவட்டம்) - 31 மி.மீ
தன்டராம்பட்டு (திருவண்ணாமலை மாவட்டம்) -  31 மி.மீ
அனந்தபுரம் (விழுப்புரம் மாவட்டம்) - 30 மி.மீ
தஞ்சாவூர் PTO (தஞ்சை மாவட்டம்) - 30 மி.மீ லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர் மாவட்டம்) -  30 மி.மீ
ஒரத்தநாடு (தஞ்சை மாவட்டம்) - 29 மி.மீ
காளையன்நல்லூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 29 மி.மீ
பாடலூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 29 மி.மீ
விழுப்புரம் (விழுப்புரம் மாவட்டம்) - 29 மி.மீ
ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 28 மி.மீ
வீரகனூர் (சேலம் மாவட்டம்) -  28 மி.மீ
கொரடாச்சேரி (திருவாரூர் மாவட்டம்) - 28 மி.மீ
மஞ்சலாறு (தஞ்சை மாவட்டம்) - 27 மி.மீ
புலிபட்டி (மதுரை மாவட்டம்) - 26 மி.மீ
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (கடலூர் மாவட்டம்) - 26 மி.மீ
பெரம்பலூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 26 மி.மீ
ஏற்காடு (சேலம் மாவட்டம்) - 26 மி.மீ
தாராபுரம் (திருப்பூர் மாவட்டம்) - 26 மி.மீ
திருவையாறு (தஞ்சை மாவட்டம்) - 26 மி.மீ
திருமயம் (புதுக்கோட்டை மாவட்டம்) - 26 மி.மீ
குடவாசல் (திருவாரூர் மாவட்டம்) - 25 மி.மீ
கொடநாடு (நீலகிரி மாவட்டம்) - 25 மி.மீ
மண்டபம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 25 மி.மீ
சாத்தையாறு (மதுரை மாவட்டம்) - 25 மி.மீ
அரூர் (தர்மபுரி மாவட்டம்) - 24 மி.மீ
சிவகிரி (தென்காசி மாவட்டம்) - 24 மி.மீ
வேப்பூர் (கடலூர் மாவட்டம்) - 24 மி.மீ
கோளியனூர் (விழுப்புரம் மாவட்டம்) - 23 மி.மீ
காரைக்குடி (சிவகங்கை மாவட்டம்) -- 23 மி.மீ
கஜிராயபாளையம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 23 மி.மீ 
மன்னார்குடி (திருவாரூர் மாவட்டம்) - 23 மி.மீ
கும்பகோணம் (தஞ்சை மாவட்டம்) - 22 மி.மீ
கொடிவேரி அணை (ஈரோடு மாவட்டம்) - 22 மி.மீ
புதுக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) - 21 மி.மீ
தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 21 மி.மீ 
சேத்தியாத்தோப்பு (கடலூர் மாவட்டம்) - 21 மி.மீ திருவண்ணாமலை (திருவண்ணாமலை மாவட்டம்) -  21 மி.மீ
ஏத்தாபூர் (சேலம் மாவட்டம்) - 20 மி.மீ
தேவிமங்கலம் (திருச்சி மாவட்டம்) - 20 மி.மீ
உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 20 மி.மீ
வானமாதேவி (கடலூர் மாவட்டம்) -  20 மி.மீ
தலைஞாயிறு (நாகை மாவட்டம்) - 20 மி.மீ
செட்டிகுளம் (பெரம்பலூர் மாவட்டம்)  - 19 மி.மீ
சூரங்குடி (தூத்துக்குடி மாவட்டம்) -  19 மி.மீ
கேதர் (விழுப்புரம் மாவட்டம்) - 18 மி.மீ
சிவகாசி (விருதுநகர் மாவட்டம்) - 18 மி.மீ
நடுவட்டம் (நீலகிரி மாவட்டம்) - 18 மி.மீ
ஆனைமடுவு அணை (சேலம் மாவட்டம்) - 18 மி.மீ
பண்ருட்டி (கடலூர் மாவட்டம்) - 18 மி.மீ
திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்) -  18 மி.மீ
மோகனூர் (நாமக்கல் மாவட்டம்) - 17 மி.மீ
நாமக்கல் AWS (நாமக்கல் மாவட்டம்) - 17 மி.மீ
ஆரிமழம் (புதுக்கோட்டை மாவட்டம்) - 17 மி.மீ
துறையூர் (திருச்சி மாவட்டம்) - 17 மி.மீ
வேதாரண்யம் (நாகை மாவட்டம்) - 17 மி.மீ
பழனி (திண்டுக்கல் மாவட்டம்) - 17 மி.மீ
பாம்பன் (ராமநாதபுரம் மாவட்டம்) - 16 மி.மீ
கமுதி (ராமநாதபுரம் மாவட்டம்) -  16 மி.மீ
பரமக்குடி (ராமநாதபுரம் மாவட்டம்) -  15 மி.மீ
அன்னபாளையம்(கரூர் மாவட்டம்) - 15 மி.மீ
ஜெயங்கொண்டம் (அரியலூர் மாவட்டம்) - 15 மி.மீ 
முண்டியம்பாக்கம் (விழுப்புரம் மாவட்டம்) - 15 மி.மீ
குடிதாங்கி (கடலூர் மாவட்டம்) - 15 மி.மீ
மூலனூர் (திருப்பூர் மாவட்டம்) -  15 மி.மீ
திருமானூர் (அரியலூர் மாவட்டம்) - 15 மி.மீ
குன்னூர் (நீலகிரி மாவட்டம்) - 15 மி.மீ
வெள்ளக்கோவில் (திருப்பூர் மாவட்டம்) -  14 மி.மீ
விளாத்திகுளம் (தூத்துக்குடி மாவட்டம்) - 14 மி.மீ
விராலிமலை (புதுக்கோட்டை மாவட்டம்) - 14 மி.மீ
எருமபட்டி (நாமக்கல் மாவட்டம்) - 14 மி.மீ
வைப்பர் (தூத்துக்குடி மாவட்டம்) - 14 மி.மீ
மாயனூர் (கரூர் மாவட்டம்) -  14 மி.மீ
அண்ணாமலை நகர் , சிதம்பரம் (கடலூர் மாவட்டம்) -  14 மி.மீ
சிதம்பரம் AWS (கடலூர் மாவட்டம்) - 13 மி.மீ
கடம்பூர் (தூத்துக்குடி மாவட்டம்) -  13 மி.மீ
அறந்தாங்கி (புதுக்கோட்டை மாவட்டம்) -  13 மி.மீ
அரியலூர் (அரியலூர் மாவட்டம்) - 12 மி.மீ
காரியாபட்டி (விருதுநகர் மாவட்டம்) - 12 மி.மீ
ஸ்ரீ வில்லிபுத்தூர் (விருதுநகர் மாவட்டம்) - 12 மி.மீ
புவனகிரி (கடலூர் மாவட்டம்) - 12 மி.மீ
முசிறி (திருச்சி மாவட்டம்) - 12 மி.மீ
கரூர் (கரூர் மாவட்டம்) -  12 மி.மீ
ஆண்டிப்பட்டி (மதுரை மாவட்டம்) -  12 மி.மீ
பூதலூர் (தஞ்சை மாவட்டம்) -  12 மி.மீ
ஆழியாறு அணை (கோவை மாவட்டம்) - 11 மி.மீ
தங்கச்சிமடம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 11 மி.மீ
மேலூர் ARG (மதுரை மாவட்டம்) - 11 மி.மீ
வி.களத்தூர் (பெரம்பலூர் மாவட்டம்) -  11 மி.மீ
திருவாரூர் (திருவாரூர் மாவட்டம்) -  11 மி.மீ
பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி மாவட்டம்) - 10 மி.மீ
உசிலம்பட்டி (மதுரை மாவட்டம்) - 10 மி.மீ 
தானிஷ்பேட்(சேலம் மாவட்டம்) - 10 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 10 மி.மீ
ஓமலூர் (சேலம் மாவட்டம்) - 10 மி.மீ மனல்மேல்குடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 10 மி.மீ
குளித்தலை (கரூர் மாவட்டம்) - 10 மி.மீ
வாடிப்பட்டி (மதுரை மாவட்டம்) - 10 மி.மீ புலிவலம்(திருச்சி மாவட்டம்) - 10 மி.மீ
இடையாபட்டி (மதுரை மாவட்டம்) - 10 மி.மீ
கடல்குடி (தூத்துக்குடி மாவட்டம்) - 10 மி.மீ
கீரனூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 10 மி.மீ

#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com

10 மி.மீ மற்றும் அதற்கும் அதிகமான அளவு வெப்பசலன மழை பதிவாகியிருக்கும் பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக