03-10-2020 நேற்றை போலவே இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை ஒரு சில இடங்களில் பதிவாகலாம் #புதுச்சேரி அருகே இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் மழை மேகங்கள் குவிய வாய்ப்புகள் உண்டு அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான தகவல்களை இன்று பிற்பகலில் நமது Youtube பக்கத்தில் விரிவாக விளக்குகிறேன்.
நேற்றைய நிகழ் நேர தகவல்களில் நாம் ஆலோசித்து இருந்தது போல #கடலூர் , #புதுச்சேரி , #சேலம் , #தர்மபுரி , #கிருஷ்ணகிரி , #விழுப்புரம் ,#கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதிகளில் ஆங்காங்கே சில இடங்களில் குறிப்பிட்டு சொல்லும்படியான அளவு வெப்பசலன மழை பதிவாகியிருக்கிறது.
புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரையில் #புதுச்சேரி பகுதியில் 10 மி.மீ அளவு மழையும் #காரைக்கால் பகுதியில் 2 மி.மீ அளவு மழையும் பதிவாகியிருக்கிறது.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=========================
மேமாத்தூர் (கடலூர் மாவட்டம்) - 62 மி.மீ
நெய்வேலி AWS (கடலூர் மாவட்டம்) - 53 மி.மீ
வேப்பூர் (கடலூர் மாவட்டம்) - 46 மி.மீ
காட்டுமயிலூர் (கடலூர் மாவட்டம்) - 44 மி
மீ
சேலம் (சேலம் மாவட்டம்) - 42 மி.மீ
வடக்குத்து (கடலூர் மாவட்டம்) - 42 மி.மீ
குறிஞ்சிப்பாடி (கடலூர் மாவட்டம்) - 41 மி.மீ
கடலூர் (கடலூர் மாவட்டம்) - 38 மி.மீ
பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி மாவட்டம்) - 38 மி.மீ
ஏற்காடு (சேலம் மாவட்டம்) - 37 மி.மீ
பரங்கிப்பேட்டை (கடலூர் மாவட்டம்) - 35 மி.மீ
விருத்தாசலம் (கடலூர் மாவட்டம்) - 34 மி.மீ
கொள்ளிடம் - ஆணைகாரசத்திரம் (மயிலாடுதுறை  மாவட்டம்) - 34 மி.மீ
அண்ணாமலை நகர் , சிதம்பரம் (கடலூர் மாவட்டம்) - 32 மி.மீ
சிதம்பரம் AWS (கடலூர் மாவட்டம்) - 31 மி.மீ
ஆணைமடவு அணை (சேலம் மாவட்டம்) - 30 மி.மீ
கரியாக்கோயில் அணை (சேலம் மாவட்டம்) - 30 மி.மீ
அரூர் (தர்மபுரி மாவட்டம்) - 29 மி.மீ
கொத்தவாச்சேரி (கடலூர் மாவட்டம்) - 28 மி.மீ
சீர்காழி (மயிலாடுதுறை மாவட்டம்) - 27 மி.மீ
தானிஷ்பேட் (சேலம் மாவட்டம்) - 26 மி.மீ
உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 26 மி.மீ 
சிதம்பரம் (சிதம்பரம் மாவட்டம்) - 25 மி.மீ
சேத்தியாதோப்பு (கடலூர் மாவட்டம்) - 25 மி.மீ
புவனகிரி (கடலூர் மாவட்டம்) - 25 மி.மீ
லால்பேட்டை (கடலூர் மாவட்டம்) - 24 மி.மீ
பொல்லாந்துரை (கடலூர் மாவட்டம்) - 24 மி.மீ
ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 23 மி.மீ
காட்டுமன்னார்கோயில் (கடலூர் மாவட்டம்) - 22 மி.மீ
கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 21 மி.மீ
பண்ருட்டி (கடலூர் மாவட்டம்) - 18 மி.மீ
குப்பநத்தம் (கடலூர் மாவட்டம்) - 18 மி.மீ
விருகாவூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 18 மி.மீ
வானமாதேவி (கடலூர் மாவட்டம்) - 16 மி.மீ
ஏத்தாப்பூர் (சேலம் மாவட்டம்) - 15 மி.மீ
மங்கலாபுரம் (நாமக்கல் மாவட்டம்) - 15 மி.மீ
ஸ்ரீமுஷ்ணம் (கடலூர் மாவட்டம்) - 13 மி.மீ
ஜம்புகாரப்பட்டி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 13 மி.மீ
குடிதாங்கி (கடலூர் மாவட்டம்) - 12 மி.மீ
பரூர் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 12 மி.மீ
சூலாங்குறிச்சி (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 12 மி.மீ
சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 11 மி.மீ
திருவெண்ணைநல்லூர் (விழுப்புரம் மாவட்டம்) - 10 மி.மீ
தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 10 மி.மீ
மயிலாடுதுறை (மயிலாடுதுறை மாவட்டம்) - 10 மி.மீ
#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com
10 மி.மீ மற்றும் அதற்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் சில பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.
  
