இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 1 அக்டோபர், 2020

October 1 , 2020 Today's weather forecast in tamil | Last 24 Hours Complete rainfall data of tamilnadu and Puducherey

0

01-10-2020 நேரம் காலை 10:10 மணி நாம் நேற்றைய நள்ளிரவு நேர குரல் பதிவில் எதிர்பார்த்து இருந்தது போல #விழுப்புரம் மாவட்டம் #வானூர் சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 85 மி.மீ அளவு மழை பதிவாகி இருக்கிறது.

2020 ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை காலகட்டத்தில் #புதுச்சேரி நகர பகுதியில் இயல்பை விட 31% சதவிகிதம் குறைவாக மழை பதிவாகியிருக்கிறது அதே சமயம் #காரைக்கால் நகர பகுதியில் இயல்பை விட 55% சதவிகிதம் அதிகமாக மழை பதிவாகியிருக்கிறது.#சென்னை மாநகரை பொறுத்தவரையில் தென் சென்னை மற்றும் தெற்கு புறநகர் பகுதிகளில் இயல்பான அளவு மழை கிடைத்திருக்கிறது #சென்னை விமான நிலையத்தில் இயல்பை விட 13% சதவிகிதம் அதிகமான அளவு மழையும் #நுங்கம்பாக்கம் பகுதியில் இயல்பை விட 44% சதவிகிதம் குறைவான அளவு மழையும் பதிவாகியிருக்கிறது.

01-06-2020 முதல் 30-09-2020 வரையிலான இந்த காலகட்டத்தில் #புதுச்சேரி நகர பகுதியில் 231 மி.மீ அளவு மழை மட்டுமே பதிவாகியிருக்கிறது இது அதனுடைய இயல்பான அளவான 337 மி.மீ உடன் ஒப்பிடுகையில் 106 மி.மீ (-31%) குறைவாக பதிவாகியிருக்கிறது இதே காலகட்டத்தில் காரைக்கால் பகுதியில் 384 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது இது அதனுடைய இயல்பான அளவான 249 மி.மீ உடன் ஒப்பிடுகையில் 135 மி.மீ (+54%) அதிகம்.

புதுச்சேரியின் தெற்கு புறநகர் பகுதிகளில் கிட்டத்தட்ட இயல்பான அளவு மழை கிடைத்திருக்கிறது.

மாவட்ட வாரியான பட்டியல் அடங்கிய படத்தை கடந்த பதிவில் இணைத்து இருக்கிறேன் இது புதுச்சேரி மற்றும் #காரைக்கால் நகரப்பகுதிகளின் தனிப்பட்ட பட்டியல்.

கடந்த 24 மணி நேரத்தில் #புதுச்சேரி நகரப்பகுதியில் 50 மி.மீ அளவு மழையும் #காரைக்கால் நகரப் பகுதியில் 35 மி.மீ அளவு மழையும் பதிவாகியிருக்கிறது.

அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்களை இன்று பிற்பகலில் நமது Youtube பக்கத்தில் பதிவிடுகிறேன்.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
================================
வானூர் (விழுப்புரம் மாவட்டம்) - 85 மி.மீ
முண்டியம்பாக்கம் (விழுப்புரம் மாவட்டம்) -  68 மி.மீ
கஞ்சனூர் (விழுப்புரம் மாவட்டம்) -  53 மி.மீ
திருத்தணி PTO (திருவள்ளூர் மாவட்டம்) - 51 மி.மீ
சோழவந்தான் (மதுரை மாவட்டம்) - 48 மி.மீ
குடவாசல் (திருவாரூர் மாவட்டம்) -  48 மி.மீ
கோபிசெட்டிப்பாளையம் (ஈரோடு மாவட்டம்) - 44 மி.மீ
நெமூர் (விழுப்புரம் மாவட்டம்) - 44 மி.மீ
வலங்கைமான் (திருவாரூர் மாவட்டம்) -  41 மி.மீ
கேதர் (விழுப்புரம் மாவட்டம்) - 41 மி.மீ
சிவகாசி (விருதுநகர் மாவட்டம்) - 40 மி.மீ
கோளியனூர் (விழுப்புரம் மாவட்டம்) - 40 மி.மீ
நன்னிலம் (திருவாரூர் மாவட்டம்) - 40 மி.மீ
கும்பகோணம் (தஞ்சை மாவட்டம்) - 40 மி.மீ
திருத்தணி (திருவள்ளூர் மாவட்டம்) -  39 மி.மீ
வலவனூர் (விழுப்புரம் மாவட்டம்) -  39 மி.மீ
சூரப்பட்டு (விழுப்புரம் மாவட்டம்) - 37 மி.மீ
அனந்தபுரம் (விழுப்புரம் மாவட்டம்) - 36 மி.மீ
கமுதி (ராமநாதபுரம் மாவட்டம்) - 33 மி.மீ
தரங்கம்பாடி (மயிலாடுதுறை மாவட்டம்) -  33 மி.மீ
கீழ் பென்னத்தூர் (திருவண்ணாமலை மாவட்டம்) -  32 மி.மீ
விழுப்புரம் (விழுப்புரம் மாவட்டம்) - 32 மி.மீ
வெட்டிகாடு (தஞ்சை மாவட்டம்) - 32 மி.மீ
பரங்கிப்பேட்டை (கடலூர் மாவட்டம்) -  32 மி.மீ
சீர்காழி (மயிலாடுதுறை மாவட்டம்) -  31 மி.மீ
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (கடலூர் மாவட்டம்) - 29 மி.மீ
மேலூர் (மதுரை மாவட்டம்) -  28 மி.மீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி மாவட்டம்) -  26 மி.மீ
திருத்தணி AWS (திருவள்ளூர் மாவட்டம்) -  25 மி.மீ
பொள்ளாந்துறை (கடலூர் மாவட்டம்) -  24 மி.மீ
செங்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) - 24 மி.மீ
திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்) -  23 மி.மீ
ஆண்டிப்பட்டி (மதுரை மாவட்டம்) -  22 மி.மீ
பெண்கொண்டபுரம்(கிருஷ்ணகிரி மாவட்டம்) - 22 மி.மீ
கல்லன்றி (மதுரை மாவட்டம்) - 22 மி.மீ
மதுரை AWS (மதுரை மாவட்டம்) -  22 மி.மீ
திருவிடைமருதூர் (தஞ்சை மாவட்டம்) - 21 மி.மீ
மயிலம் AWS (விழுப்புரம் மாவட்டம்) - 21 மி.மீ
சுரளக்கோடு (கன்னியாகுமரி மாவட்டம்) -  21 மி.மீ
தன்ராம்பட்டு (திருவண்ணாமலை மாவட்டம்) -  20 மி.மீ
தளி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 20 மி.மீ
ஜெயங்கொண்டம் (அரியலூர் மாவட்டம்) - 20 மி.மீ
புலிபட்டி (மதுரை மாவட்டம்) - 20 மி.மீ
வானமாதேவி (கடலூர் மாவட்டம்) -   20 மி.மீ
கடலூர் (கடலூர் மாவட்டம்) - 19 மி.மீ
மேலூர் ARG (மதுரை மாவட்டம்) - 19 மி.மீ
ஆடுதுறை  (தஞ்சை மாவட்டம்) - 18 மி.மீ
நீடாமங்கலம் (திருவாரூர் மாவட்டம்) - 17 மி.மீ
கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) - 17 மி.மீ
சாத்தையாறு (மதுரை மாவட்டம்) -  17 மி.மீ
தானியமங்கலம் (மதுரை மாவட்டம்) -  17 மி.மீ
நாகப்பட்டினம் (நாகை மாவட்டம்) -  16 மி.மீ
அன்னூர் (கோவை மாவட்டம்) - 16 மி.மீ
நாட்ராம்பள்ளி (திருப்பத்தூர் மாவட்டம்) - 16 மி.மீ
காஞ்சிபுரம் AWS (காஞ்சிபுரம் மாவட்டம்) - 16 மி.மீ
தஞ்சாவூர் (தஞ்சை மாவட்டம்) - 16 மி.மீ
அணைக்கரை (தஞ்சை மாவட்டம்) - 16 மி.மீ
வரட்டுபள்ளம் (ஈரோடு மாவட்டம்) - 16 மி.மீ
நாவலூர் கோட்டபட்டு (திருச்சி மாவட்டம்) -  15 மி.மீ
திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 15 மி.மீ
மனம்பூண்டி (விழுப்புரம் மாவட்டம்) - 15 மி.மீ
பேரையூர் (மதுரை மாவட்டம்) - 15 மி.மீ
மரக்காணம் (விழுப்புரம் மாவட்டம்) -  15 மி.மீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி மாவட்டம்) -  15 மி.மீ
சித்தாறு (கன்னியாகுமரி மாவட்டம்) -  14 மி.மீ
ஸ்ரீமுஷ்ணம் (கடலூர் மாவட்டம்) - 14 மி.மீ
உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி மாவட்டம்) -  14 மி.மீ
மருங்காபுரி (திருச்சி மாவட்டம்) - 13 மி.மீ
திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்) - 13 மி.மீ
பெருந்துறை (ஈரோடு மாவட்டம்) - 13 மி.மீ
எண்ணூர் AWS (திருவள்ளுர் மாவட்டம்) - 13 மி.மீ
ஜமுனமரத்தூர் (திருவண்ணாமலை மாவட்டம்) -13 மி.மீ
பாபநாசம் (தஞ்சை மாவட்டம்) -  13 மி.மீ
கவுந்தப்பாடி (ஈரோடு மாவட்டம்) -  13 மி.மீ
கலசப்பாக்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) - 12 மி.மீ
திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர் மாவட்டம்) - 12 மி.மீ
தூத்துக்குடி (தூத்துக்குடி மாவட்டம்) - 12 மி.மீ
மேட்டுப்பட்டி (மதுரை மாவட்டம்) - 12 மி.மீ
மஞ்சலாறு (தஞ்சை மாவட்டம்) - 11 மி.மீ
கடலடி (ராமநாதபுரம் மாவட்டம்) - 11 மி.மீ
எலந்தைகுட்டைமேடு (ஈரோடு மாவட்டம்) - 11 மி.மீ
மயிலாடுதுறை (மயிலாடுதுறை மாவட்டம்) -  11 மி.மீ
வாடிப்பட்டி (மதுரை மாவட்டம்) -  11 மி.மீ
ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி மாவட்டம்) -  11 மி மீ
அரக்கோணம் (ராணிப்பேட்டை மாவட்டம்) -  10 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 10 மி.மீ
காரியக்கோவில் அணை (சேலம் மாவட்டம்) - 10 மி.மீ
மதுரை வடக்கு  (மதுரை மாவட்டம்) - 10 மி.மீ
தானிஷ்பேட் (சேலம் மாவட்டம்) - 10 மி.மீ

#Emmanuel_Paul_Antony
#puducherry_weather
#tamilnaduweather.com


10 மி.மீ மற்றும் அதற்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் சில பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.

Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக