19-10-2020 நேரம் காலை 10:45 மணி நாம் நேற்றைய குரல் பதிவில் எதிர்பார்த்து இருந்தது போல நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரத்தில் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பதிவாகியுள்ளது தற்சமயம் #வேலூர் மற்றும் #திருப்பத்தூர் மாவட்டங்களில் வங்கக்கடல் சுழற்சியின் காரணமாக காற்று சிறப்பாக குவிந்து வருவதை காண முடிகிறது.#வேலூர் சுற்றுவட்டப் பகுதிகள் #கனியம்பாடி , #கண்ணமங்களம் மற்றும் #திருவண்ணாமலை மாவட்டம் #போளூர் அருகிலும் #திருப்பத்தூர் மாவட்டம் #ஆம்பூர் அருகிலும் சில நிமிடங்களுக்கு முன்பு சிறப்பான மழை மேகங்கள் ராடாரில் பதிவாகி வந்தன தற்பொழுதும் #வேலூர் மற்றும் #திருப்பத்தூர் மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பதிவாகி வர வேண்டும்.
இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அங்கும் இங்குமாக தரமான மழையை எதிர்பார்க்கலாம்.அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்களை இன்று பிற்பகலில் குரல் பதிவு செய்கிறேன்.நேற்றுடன் ஒப்பிடிகையில் இன்று ஒரு சில இடங்களில் சிறப்பான வெப்பசலன மழை பதிவாகலாம்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=========================
சிவகாசி (விருதுநகர் மாவட்டம்) - 65 மி.மீ
மலையூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 65 மி.மீ
திருமயம் (புதுக்கோட்டை மாவட்டம்) - 45 மி.மீ
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (திருப்பூர் மாவட்டம்) - 44 மி.மீ
ஏற்காடு AWS (சேலம் மாவட்டம்) - 44 மி.மீ
குடுமியான்மலை (புதுக்கோட்டை மாவட்டம்) - 40 மி.மீ
மதுரை AWS (மதுரை மாவட்டம்) - 37 மி.மீ
துறையூர் (திருச்சி மாவட்டம்) - 35 மி.மீ
மானாமதுரை (சிவகங்கை மாவட்டம்) - 34 மி.மீ
ஆவுடையார் கோவில் (புதுக்கோட்டை மாவட்டம்) - 33 மி.மீ
மேட்டுப்பட்டி (மதுரை மாவட்டம்) - 32 மி.மீ
தொட்டியம்பட்டி (திருச்சி மாவட்டம்) - 31 மி.மீ
உடையாளிபட்டி (புதுக்கோட்டை மாவட்டம்) - 31 மி.மீ
திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்) - 30 மி.மீ
திருபுவனம் (சிவகங்கை மாவட்டம்) - 29 மி.மீ
பொன்னேரி (திருவள்ளூர் மாவட்டம்) - 28 மி.மீ
எலந்தைகுட்டைமேடு (ஈரோடு மாவட்டம்) - 26 மி.மீ
திருப்பூர் வடக்கு (திருப்பூர் மாவட்டம்) - 26 மி.மீ
திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர் மாவட்டம்) - 26 மி.மீ
அன்னவாசல் (புதுக்கோட்டை மாவட்டம்) - 25 மி.மீ
நாட்ராம்பள்ளி (திருப்பத்தூர் மாவட்டம்) - 25 மி.மீ
பொன்னமராவதி (புதுக்கோட்டை மாவட்டம்) - 24 மி.மீ
நெடுங்கல் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 22 மி.மீ
செங்குன்றம் (திருவள்ளூர் மாவட்டம்) - 21 மி.மீ
தாமரைபாக்கம் (திருவள்ளூர் மாவட்டம்) - 21 மி.மீ
கல்லன்றி (மதுரை மாவட்டம்) - 20 மி.மீ
சோழவரம் (திருவள்ளூர் மாவட்டம்) - 20 மி.மீ
இலுப்பூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 20 மி.மீ
மனலார்பேட்டை (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 20 மி.மீ
ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 20 மி.மீ
மருங்காபுரி (திருச்சி மாவட்டம்) - 19 மி.மீ
அரிமழம் (புதுக்கோட்டை மாவட்டம்) - 19 மி.மீ
மேட்டூர் அணை (சேலம் மாவட்டம்) - 19 மி.மீ
சிட்டாம்பட்டி (மதுரை மாவட்டம்) - 18 மி.மீ
கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு மாவட்டம்) 18 மி.மீ
ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 18 மி.மீ
நம்பியூர் (ஈரோடு மாவட்டம்) - 18 மி.மீ
கீழ் கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்) - 18 மி.மீ
மேலூர் ARG (மதுரை மாவட்டம்) - 18 மி.மீ
குண்டேரிபள்ளம் (ஈரோடு மாவட்டம்) - 18 மி.மீ
தஞ்சாவூர் PTO (தஞ்சை மாவட்டம்) - 18 மி.மீ
ஏற்காடு (சேலம் மாவட்டம்) - 18 மி.மீ
இளையாங்குடி (சிவகங்கை மாவட்டம்) - 17 மி.மீ
மணப்பாறை (திருச்சி மாவட்டம்) - 17 மி.மீ
பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை மாநகர்) - 17 மி.மீ
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (சென்னை மாநகர்) - 17 மி.மீ
திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 17 மி.மீ
அறந்தாங்கி (புதுக்கோட்டை மாவட்டம்) - 17 மி.மீ
தஞ்சாவூர் (தஞ்சை மாவட்டம்) - 17 மி.மீ
வேங்கூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 17 மி.மீ
தண்டையார்பேட்டை (சென்னை மாநகர்) - 17 மி.மீ
புழல் ARG (திருவள்ளூர் மாவட்டம்) - 17 மி.மீ
அம்பத்தூர் (சென்னை மாநகர்) - 16 மி.மீ
சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 16 மி.மீ
ஊத்துக்கோட்டை (திருவள்ளூர் மாவட்டம்) - 16 மி.மீ
அயனாவரம் தாலுக்கா அலுவலகம் (சென்னை மாநகர்) - 15 மி.மீ
திருபாழந்தல் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 15 மி.மீ
கோடநாடு (நீலகிரி மாவட்டம்) - 15 மி.மீ
பெருங்களூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 14 மி.மீ
சூலங்குறிச்சி (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 14 மி.மீ
புதுக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) - 14 மி.மீ
கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 13 மி.மீ
நுங்கம்பாக்கம் (சென்னை மாநகர்) - 13 மி.மீ
திருப்பூர் தெற்கு (திருப்பூர் மாவட்டம்) - 13 மி.மீ
எம்.ஜி.ஆர் நகர் (சென்னை மாநகர்) - 13 மி.மீ
அம்மாபேட்டை (ஈரோடு மாவட்டம்) - 13 மி.மீ
தானிஷ்பேட் (சேலம் மாவட்டம்) - 13 மி.மீ
கவுந்தப்பாடி (ஈரோடு மாவட்டம்) - 12 மி.மீ
மூங்கில்துறைபட்டு (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 12 மி.மீ
சாத்தூர் (விருதுநகர் மாவட்டம்) - 12 மி.மீ
எடப்பாடி (சேலம் மாவட்டம்) - 12 மி.மீ
அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை மாநகர்) - 12 மி.மீ
பூண்டி (திருவள்ளூர் மாவட்டம்) - 11 மி.மீ
போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 11 மி.மீ
சோழிங்கநல்லூர் (சென்னை மாநகர்) - 10 மி.மீ
பூந்தமல்லி (திருவள்ளூர் மாவட்டம்) - 10 மி.மீ
ஆனைமடுவு அணை (சேலம் மாவட்டம்) - 10 மி.மீ
கொரட்டூர் (திருவள்ளூர் மாவட்டம்) - 10 மி.மீ
பிளவாக்கல் அணை (விருதுநகர் மாவட்டம்) - 10 மி.மீ
கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர் மாவட்டம்) - 10 மி.மீ
ராஜசிங்கமங்கலம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 10 மி.மீ
ஓசூர் AWS (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 10 மி.மீ
ஆலந்தூர் (சென்னை மாநகர்) - 10 மி.மீ
மேலூர் (மதுரை மாவட்டம்) - 10 மி.மீ
#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com
10 மி.மீ மற்றும் அதற்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.