18-10-2020 நேரம் காலை 11:00 மணி நாம் எதிர்பார்த்து இருந்தது போல கடந்த 24 மணி நேரத்தில் #புதுக்கோட்டை மாவட்டம் #பெருங்களூர் சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 134 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது இதற்கு அடுத்த படியாக #தஞ்சாவூர் மாநகரின் புறநகர் பகுதியான #வல்லம் சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 126 மி.மீ அளவு மழை வெப்பசலனத்தின் வாயிலாக கிடைத்திருக்கிறது மேலும் #திருவண்ணாமலை மாவட்டம் #கீழ்பெண்ணாத்தூர் சுற்றுவட்டப் பகுதிகளிலும் கடந்த 24 மணி நேரத்தில் 100 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகியுள்ளது.
இன்று அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக உள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகும் #திருவள்ளுர் , #காஞ்சிபுரம் மற்றும் #செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள #சென்னை மாநகரின் புறநகர் பகுதிகளிலும் இன்று ஆங்காங்கே மழை பதிவாகும் #சென்னை மாநகரின் சில இடங்களிலும் வெப்பசலன மழை பதிவாகலாம் மேலும் #புதுச்சேரி , #கடலூர் , #விழுப்புரம் உட்பட வடகடலோர மாவட்டங்கள் இன்றும் கவனிக்கப்பட வேண்டியவை #கோவை மாவட்ட வடக்கு பகுதிகளிலும் இன்று அடுத்த 24 மணி நேரத்தில் குறிப்பிட்டு சொல்லும்படியான அளவு மழை பதிவாகலாம் வட உள் மற்றும் வட மாவட்டங்களில் சில இடங்களில் கனமழையும் பதிவாகலாம் இவைத்தவிர்த்து அங்கும் இங்குமாக வெப்பசலன மழை பதிவாகும்.
#சென்னை மாநகரின் தெற்கு புறநகர் பகுதிகளிலும் இன்று நல்ல வெப்பசலன மழை பதிவாகும் என நம்பலாம்.#சென்னை மாநகரில் ஆங்காங்கே காலை முதல் மழை பதிவாகி வருவதையும் அறிய முடிகிறது.
அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்களை பிற்பகலில் நமது Youtube பக்கத்தில் தெளிவாக விளக்குகிறேன்.
#புதுவை மாநிலத்தை பொறுத்தவரையில் #புதுச்சேரி மற்றும் #காரைக்கால் பகுதிகளில் தலா 20 மி.மீ அளவு மழை கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியிருக்கிறது.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=============================
பெருங்களூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 134 மி.மீ
வல்லம் (தஞ்சை மாவட்டம்) - 126 மி.மீ
கீழ்பெண்ணாத்தூர் (திருவண்ணாமலை மாவட்டம்) - 106 மி.மீ
தஞ்சாவூர் (தஞ்சை மாவட்டம்) - 95 மி.மீ
காரியாபட்டி (விருதுநகர் மாவட்டம்) - 83 மி.மீ
சமயபுரம் (திருச்சி மாவட்டம்) - 81 மி.மீ
ஈச்சன்விடுதி (தஞ்சை மாவட்டம்) - 80 மி.மீ
ஆரிமழம் (புதுக்கோட்டை மாவட்டம்) - 80 மி.மீ
லால்குடி (திருச்சி மாவட்டம்) - 76 மி.மீ
வானூர்(புதுக்கோட்டை மாவட்டம்) - 75 மி.மீ
தன்ட்ராம்பட்டு (திருவண்ணாமலை மாவட்டம்) - 73 மி.மீ
இலுப்பூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 73 மி.மீ
அதானகோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) - 75 மி.மீ
மூங்கில்துறைபட்டு (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 70 மி.மீ
குடவாசல் (திருவாரூர் மாவட்டம்) - 67 மி.மீ
திருமானூர் (அரியலூர் மாவட்டம்) - 67 மி.மீ
செட்டிக்குளம் (பெரம்பலூர் மாவட்டம்) - 65 மி.மீ
மலையூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 65 மி.மீ
காரையூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 64 மி.மீ
பெருந்துறை (ஈரோடு மாவட்டம்) - 64 மி.மீ
பொன்னையார் அணை (திருச்சி மாவட்டம்) - 63 மி.மீ
அறந்தாங்கி (புதுக்கோட்டை மாவட்டம்) - 62 மி.மீ
பவானி (ஈரோடு மாவட்டம்) - 62 மி.மீ
கல்லணை (தஞ்சை மாவட்டம்) - 62 மி.மீ
நந்தியார் தலைப்பு (திருச்சி மாவட்டம்) - 59 மி.மீ
விராலிமலை (புதுக்கோட்டை மாவட்டம்) - 57 மி.மீ
திருக்காட்டுப்பள்ளி (தஞ்சை மாவட்டம்) - 56 மி.மீ
ஜெயங்கொண்டம் (அரியலூர் மாவட்டம்) - 54 மி.மீ
மஞ்சலாறு (தஞ்சை மாவட்டம்) - 54 மி.மீ
பூதலூர் (தஞ்சை மாவட்டம்) - 53 மி.மீ
வலத்தி (விழுப்புரம் மாவட்டம்) - 52 மி.மீ
கீரனூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 51 மி.மீ
நெமூர் (விழுப்புரம் மாவட்டம்) - 50 மி.மீ
தொழுதூர் (கடலூர் மாவட்டம்) - 49 மி.மீ
மயிலம் AWS (விழுப்புரம் மாவட்டம்) - 49 மி.மீ
ஈரோடு (ஈரோடு மாவட்டம்) - 48 மி.மீ
மானாமதுரை (சிவகங்கை மாவட்டம்) - 47 மி.மீ
திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 45 மி.மீ
ஏற்காடு (சேலம் மாவட்டம்) - 44 மி.மீ
அவலூர்பேட்டை (விழுப்புரம் மாவட்டம்) - 44 மி.மீ
திருவையாறு (தஞ்சை மாவட்டம்) - 43 மி.மீ
கொப்பம்பட்டி (திருச்சி மாவட்டம்) - 43 மி.மீ
திருவிடைமருதூர் (தஞ்சை மாவட்டம்) - 43 மி.மீ
மூகையூர் (விழுப்புரம் மாவட்டம்) - 43 மி.மீ
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (கடலூர் மாவட்டம்) - 43 மி.மீ
மனலார்பேட்டை (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 42 மி.மீ
வலங்கைமான் (திருவாரூர் மாவட்டம்) - 42 மி.மீ
துவாக்குடி (திருச்சி மாவட்டம்) - 40 மி.மீ
தேவிமங்கலம் (திருச்சி மாவட்டம்) - 40 மி.மீ
கந்தர்வக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) - 38 மி.மீ
மரக்காணம் (விழுப்புரம் மாவட்டம்) - 38 மி.மீ
சிவகங்கை (சிவகங்கை மாவட்டம்) - 35 மி.மீ
மீமிசல் (புதுக்கோட்டை மாவட்டம்) - 35 மி.மீ
திருபுவனம் (சிவகங்கை மாவட்டம்) - 35 மி.மீ
குருங்குளம் (தஞ்சை மாவட்டம்) - 35 மி.மீ
கஞ்சனூர் (விழுப்புரம் மாவட்டம்) - 35 மி.மீ
செம்மேடு (விழுப்புரம் மாவட்டம்) - 34 மி.மீ
நத்தம் AWS (திண்டுக்கல் மாவட்டம்) - 34 மி.மீ
கறம்பக்குடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 32 மி.மீ
அன்னவாசல் (புதுக்கோட்டை மாவட்டம்) - 32 மி.மீ
கீளசெருகுவை (கடலூர் மாவட்டம்) - 32 மி.மீ
மணப்பாறை (திருச்சி மாவட்டம்) - 31 மி.மீ
வாத்தலை அணை (திருச்சி மாவட்டம்) - 31 மி.மீ
கடவூர் (கரூர் மாவட்டம்) - 30 மி.மீ
லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர் மாவட்டம்) - 30 மி.மீ
ஆடுதுறை (தஞ்சை மாவட்டம்) - 30 மி.மீ
கடலூர் (கடலூர் மாவட்டம்) - 30 மி.மீ
ஆலங்குடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 29 மி.மீ
நாவலூர் கோட்டபட்டு (திருச்சி மாவட்டம்) - 29 மி.மீ
வலவனூர் (விழுப்புரம் மாவட்டம்) - 29 மி.மீ
திருப்பூண்டி (நாகை மாவட்டம்) - 28 மி.மீ
ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 28 மி.மீ
தானிஷ்பேட் (சேலம் மாவட்டம்) - 28 மி.மீ
செஞ்சி (விழுப்புரம் மாவட்டம்) - 28 மி.மீ
அய்யம்பேட்டை (தஞ்சை மாவட்டம்) - 28 மி.மீ
குறிஞ்சிப்பாடி (கடலூர் மாவட்டம்) - 27 மி.மீ
நத்தம் (திண்டுக்கல் மாவட்டம்) - 27 மி.மீ
பொன்னமராவதி (புதுக்கோட்டை மாவட்டம்) - 26 மி.மீ
சென்னிமலை (ஈரோடு மாவட்டம்) - 26 மி.மீ
கொரடாச்சேரி (திருவாரூர் மாவட்டம்) - 26 மி.மீ
மருங்காபுரி (திருச்சி மாவட்டம்) - 25 மி.மீ
புதுக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) - 25 மி.மீ
தாளவாடி (ஈரோடு மாவட்டம்) - 25 மி.மீ
நீடாமங்கலம் (திருவாரூர் மாவட்டம்) - 25 மி.மீ
துறையூர் (திருச்சி மாவட்டம்) - 25 மி.மீ
தர்மபுரி (தர்மபுரி மாவட்டம்) - 25 மி.மீ
சூரபட்டு (விழுப்புரம் மாவட்டம்) - 25 மி.மீ
நகுடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 25 மி.மீ
லாக்கூர் (கடலூர் மாவட்டம்) - 24 மி.மீ
பொன்னை அணை (வேலூர் மாவட்டம்) - 24 மி.மீ
சேந்தமங்கலம் (நாமக்கல் மாவட்டம்) - 24 மி.மீ
மொடக்குறிச்சி (ஈரோடு மாவட்டம்) - 23 மி.மீ
அன்னபாளையம் (கரூர் மாவட்டம்) - 23 மி.மீ
திருத்துறைப்பூண்டி (திருவாரூர் மாவட்டம்) - 22 மி.மீ
கோளியனூர் (விழுப்புரம் மாவட்டம்) - 22 மி.மீ
வேங்கூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 22 மி.மீ
நன்னிலம் (திருவாரூர் மாவட்டம்) - 22 மி.மீ
மனல்மேல்குடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 21 மி.மீ
எரையூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 21 மி.மீ
காட்டுமன்னார்கோயில் (கடலூர் மாவட்டம்) - 20 மி.மீ
தலைஞாயிறு (நாகை மாவட்டம்) - 20 மி.மீ
வாணியம்பாடி (திருப்பத்தூர் மாவட்டம்) - 20 மி.மீ
எருமபட்டி (நாமக்கல் மாவட்டம்) - 20 மி.மீ
கடவனூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 19 மி.மீ
பேராவூரணி (தஞ்சை மாவட்டம்) - 18 மி.மீ
முண்டியம்பாக்கம் (விழுப்புரம் மாவட்டம்) - 18 மி.மீ
தஞ்சாவூர் PTO (தஞ்சை மாவட்டம்) - 18 மி.மீ
புவனகிரி (கடலூர் மாவட்டம்) - 18 மி.மீ
குடுமியான்மலை (புதுக்கோட்டை மாவட்டம்) - 17 மி.மீ
வேதாரண்யம் (நாகை மாவட்டம்) - 17 மி.மீ
கரூர் (கரூர் மாவட்டம்) - 16 மி.மீ
ஆயிங்குடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 16 மி.மீ
மயிலாடுதுறை (மயிலாடுதுறை மாவட்டம்) - 16 மி.மீ
வீரபாண்டி (தேனி மாவட்டம்) - 16 மி.மீ
அகரம் சிகூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 16 மி.மீ
லால்பேட்டை (கடலூர் மாவட்டம்) - 16 மி.மீ
கல்லக்குடி (திருச்சி மாவட்டம்) - 15 மி.மீ
திருச்சி விமானநிலையம் (திருச்சி மாவட்டம்) - 15 மி.மீ
உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 15 மி.மீ
திண்டிவனம் (விழுப்புரம் மாவட்டம்) - 14 மி.மீ
பழனி (திண்டுக்கல் மாவட்டம்) - 14 மி.மீ
அணைக்கரை (தஞ்சை மாவட்டம்) - 13 மி.மீ
சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 13 மி.மீ
திருச்சி பேருந்து நிலையம் (திருச்சி மாவட்டம்) - 13 மி.மீ
பொன்மலை(திருச்சி மாவட்டம்) - 13 மி.மீ
ஒரத்தநாடு (தஞ்சை மாவட்டம்) - 13 மி.மீ
பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி மாவட்டம்) - 13 மி.மீ
குடிதாங்கி (கடலூர் மாவட்டம்) - 13 மி.மீ
பாபநாசம் (தஞ்சை மாவட்டம்) - 12 மி.மீ
முசிறி (திருச்சி மாவட்டம்) - 12 மி.மீ
சோத்துப்பாறை அணை (தேனி மாவட்டம்) - 12 மி.மீ
கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல் மாவட்டம்) - 12 மி.மீ
கும்பகோணம் (தஞ்சை மாவட்டம்) - 12 மி.மீ
வேடசந்தூர் (திண்டுக்கல் மாவட்டம்) - 12 மி.மீ
திருச்சுழி (விருதுநகர் மாவட்டம்) - 12 மி.மீ
புதுவேட்டக்குடி (பெரம்பலூர் மாவட்டம்) - 11 மி.மீ
மேல்லாத்தூர் (வேலூர் மாவட்டம்) - 11 மி.மீ
கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு மாவட்டம்) - 11 மி.மீ
காரைக்குடி (சிவகங்கை மாவட்டம்) - 10 மி.மீ
பரங்கிப்பேட்டை (கடலூர் மாவட்டம்) - 10 மி.மீ
அரவக்குறிச்சி (கரூர் மாவட்டம்) - 10 மி.மீ
புலிவலம் (திருச்சி மாவட்டம்) - 10 மி.மீ
பண்ருட்டி (கடலூர் மாவட்டம்) - 10 மி.மீ
ஆனந்தபுரம் (விழுப்புரம் மாவட்டம்) - 10 மி.மீ
மாயனூர் (கரூர் மாவட்டம்) - 10 மி.மீ
#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com
10 மி.மீ மற்றும் அதற்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.