17-10-2020 நேரம் காலை 11:00 மணி கடந்த 24 மணி நேரத்தில் #திருவண்ணாமலை மாவட்டம் #சேத்துப்பட்டு சுற்றுவட்டப் பகுதிகளில் 100 மி.மீ க்கும் அதிகமான அளவு வெப்பசலன மழை பதிவாகியுள்ளது.நாம் எதிர்பார்த்து இருந்ததை போலவே கடந்த 24 மணி நேரத்தில் ஆங்காங்கே உள் மாவட்டங்களில் குறிப்பிட்டு சொல்லும்படியான அளவு வெப்பசலன மழை பதிவாகியிருக்கிறது.
இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் சிறப்பான வெப்பசலன மழை பதிவாகலாம் நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று அடுத்த 24 வெப்பசலன மழை மேலும் அதிக பகுதிகளில் பதிவாக வாய்ப்புகள் உண்டு #மதுரை ,#சிவகங்கை உட்பட தென் உள் மாவட்டங்களிலும் இன்று இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகும்.
அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்களை பிற்பகல் நேர குரல் பதிவில் தெளிவாக விளக்குகிறேன்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=====================
சேத்துப்பட்டு (திருவண்ணாமலை மாவட்டம்) - 102 மி.மீ
பெரம்பூர் (சென்னை மாநகர்) - 61 மி.மீ
சத்தியபாமா பல்கலைக்கழகம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 53 மி.மீ
அம்முடி (வேலூர் மாவட்டம்) - 44 மி.மீ
கவுந்தப்பாடி (ஈரோடு மாவட்டம்) - 44 மி.மீ
அயனாவரம் தாலுக்கா அலுவலகம் (சென்னை மாநகர்) - 43 மி.மீ
வலத்தி (விழுப்புரம் மாவட்டம்) - 42 மி.மீ
சோழிங்கநல்லூர் (சென்னை மாநகர்) - 36 மி.மீ
நுங்கம்பாக்கம் (சென்னை மாநகர்) - 33 மி.மீ
பொன்னை அணை (வேலூர் மாவட்டம்) - 32 மி.மீ
செய்யாறு ARG (திருவண்ணாமலை மாவட்டம்) - 31 மி.மீ
திருச்செங்கோடு (நாமக்கல் மாவட்டம்) - 29 மி.மீ
நுங்கம்பாக்கம் AWS (சென்னை மாநகர்) - 29 மி.மீ
செய்யாறு (திருவண்ணாமலை மாவட்டம்) - 26 மி.மீ
மதுக்கூர் (தஞ்சை மாவட்டம்) - 25 மி.மீ
விரிஞ்சிபுரம் (வேலூர் மாவட்டம்) - 25 மி.மீ
கலவை (ராணிபேட்டை மாவட்டம்) - 24 மி.மீ
வல்லம் (விழுப்புரம் மாவட்டம்) - 24 மி.மீ
அரியலூர் (அரியலூர் மாவட்டம்) - 23 மி.மீ
காவேரிப்பாக்கம் (ராணிபேட்டை மாவட்டம்) - 23 மி.மீ
பஞ்சபட்டி (கரூர் மாவட்டம்) - 21 மி.மீ
ஆற்காடு (ராணிபேட்டை மாவட்டம்) - 20 மி.மீ
செஞ்சி (விழுப்புரம் மாவட்டம்) - 20 மி.மீ
வல்லம் (தஞ்சை மாவட்டம்) - 19 மி.மீ
கெட்டி (நீலகிரி மாவட்டம்) - 18 மி.மீ
தஞ்சாவூர் PTO (தஞ்சை மாவட்டம்) - 18 மி.மீ
செங்குன்றம் (திருவள்ளூர் மாவட்டம்) - 17 மி.மீ
மயிலாப்பூர் (சென்னை மாநகர்) - 17 மி.மீ
செம்மேடு (விழுப்புரம் மாவட்டம்) - 15 மி.மீ
போளூர் (திருவண்ணாமலை மாவட்டம்) - 14 மி.மீ
அம்பத்தூர் (சென்னை மாநகர்) - 14 மி.மீ
சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 14 மி.மீ
பெரியார் அணை (தேனி மாவட்டம்) - 13 மி.மீ
அலக்கரை எஸ்டேட் , குன்னூர் (நீலகிரி மாவட்டம்) - 12 மி.மீ
புள்ளம்பாடி (திருச்சி மாவட்டம்) - 11 மி.மீ
ஏற்காடு (சேலம் மாவட்டம்) - 11 மி.மீ
தண்டையார்பேட்டை (சென்னை மாநகர்) - 11 மி.மீ
வந்தவாசி (திருவண்ணாமலை மாவட்டம்) - 9 மி.மீ
குன்னூர் (நீலகிரி மாவட்டம்) -9 மி.மீ
உதகமண்டலம் கிழக்கு (நீலகிரி மாவட்டம்) - 8 மி.மீ
பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 8 மி.மீ
கிண்ணகோரை (நீலகிரி மாவட்டம்) - 8 மி.மீ
உதகமண்டலம் (நீலகிரி மாவட்டம்) - 8 மி.மீ
கரூர் (கரூர் மாவட்டம்) - 7 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 7 மி.மீ
கந்தர்வக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) - 7 மி.மீ
எடப்பாடி (சேலம் மாவட்டம்) - 6 மி.மீ
கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை மாவட்டம்) - 6 மி.மீ
பெருந்துறை (ஈரோடு மாவட்டம்) - 6 மி.மீ
ஆலங்குடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 6 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 6 மி.மீ
பாபநாசம் (தஞ்சை மாவட்டம்) - 6 மி.மீ
சங்கிரிதுர்க் - சங்ககிரி (சேலம் மாவட்டம்) - 6 மி.மீ
பள்ளிப்பட்டு (திருவள்ளூர் மாவட்டம்) - 5 மி.மீ
கீழ்பழூவூர் (அரியலூர் மாவட்டம்) - 5 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 5 மி.மீ
காட்பாடி (வேலூர் மாவட்டம்) - 5 மி.மீ
சைதாப்பேட்டை (சென்னை மாநகர்) - 5 மி.மீ
#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com
5 மி.மீ மற்றும் அதற்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் சில பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.