இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 30 செப்டம்பர், 2020

September 30 , 2020 Last 24 Hours Complete rainfall data of tamilnadu | Today's weather forecast of tamilnadu and puducherry

0
30-09-2020 நேரம் காலை 10:45 மணி கடந்த 24 மணி நேரத்தில் #திருப்பத்தூர் மாவட்டம் #வடபுதுப்பட்டு ,#கடலூர் மாவட்ட மேற்கு பகுதிகளான #வேப்பூர் , #காட்டுமயிலூர் சுற்றுவட்டப் பகுதிகள் என மூன்று #மழை_மானி 120 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகி இருப்பதை அறிய முடிகிறது.

இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக வட , வட உள் ,டெல்டா மற்றும் வட கடலோர மாவட்டங்களில் அங்கும் இங்குமாக சில இடங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம் #East_west_shear_zone இன்று ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் உட் பகுதிகளுக்கு பெரிய அளவில் கைக்கொடுக்கும் வடக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த சுழற்சியின் தாக்கத்தால் ஆந்திராவின் கடலோர மாவட்டங்களிலும் ஆங்காங்கே கனமழை அடுத்த 24 மணி நேரத்தில் பதிவாகலாம்.

தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சாதகமான சூழல் என்பது #திருவள்ளுர் மாவட்ட பகுதிகளிக்கும் #சென்னை மாநகரின் புறநகர் பகுதிகளுக்கும் ஒரு Positive என்று தான் சொல்ல வேண்டும்.#சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் இன்றும் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம்.

அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான தகவல்களை பிற்பகலில் நமது Youtube பக்கத்தில் விரிவாக விளக்குகிறேன்.

புதுவை மாநிலத்தை பொறுத்தவரையில் #காரைக்கால் பகுதியில் 21 மி.மீ அளவு மழையும் #புதுச்சேரி பகுதியில் 19 மி.மீ அளவு மழையும் பதிவாகியிருக்கிறது.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
===========================
வடபுதுப்பட்டு (திருப்பத்தூர் மாவட்டம்) - 129 மி.மீ
வேப்பூர் (கடலூர் மாவட்டம்) - 126 மி.மீ
காட்டுமயிலூர் (கடலூர் மாவட்டம்) - 123 மி.மீ
சிதம்பரம் (கடலூர் மாவட்டம்) - 92 மி.மீ
கீழசெருவை (கடலூர் மாவட்டம்) - 90 மி.மீ
மேமாத்தூர் (கடலூர் மாவட்டம்) - 90 மி.மீ
செய்யாறு ARG (திருவண்ணாமலை மாவட்டம்) - 90 மி.மீ
காவிரிப்பாக்கம் (ராணிப்பேட்டை மாவட்டம்) - 84 மி.மீ
லாக்கூர் (கடலூர் மாவட்டம்) - 83 மி.மீ
கோபிசெட்டிப்பாளையம் (ஈரோடு மாவட்டம்) - 81 மி.மீ
ஆம்பூர் (திருப்பத்தூர் மாவட்டம்) - 77 மி.மீ
மயிலம்பட்டி (கரூர் மாவட்டம்) - 73 மி.மீ
கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 71 மி.மீ
அகரம்சீகூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 70 மி.மீ
வாணியம்பாடி (திருப்பத்தூர் மாவட்டம்) - 70 மி.மீ
வேம்பாக்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) - 69 மி.மீ
செங்குன்றம் (திருவள்ளுர் மாவட்டம்) - 68 மி.மீ
செய்யாறு (திருவண்ணாமலை மாவட்டம்) - 66 மி.மீ
சிதம்பரம் AWS (கடலூர் மாவட்டம்) - 65 மி.மீ
அண்ணாமலை நகர் , சிதம்பரம் (கடலூர் மாவட்டம்) - 65 மி.மீ
பரங்கிப்பேட்டை (கடலூர் மாவட்டம்) - 64 மி.மீ
மணம்பூண்டி (விழுப்புரம் மாவட்டம்) - 63 மி.மீ
நெடுங்கல் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 60 மி.மீ
திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்) - 60 மி.மீ
அண்ணா பல்கலைக்கழகம் , சைதாப்பேட்டை (சென்னை மாநகர்) -  60 மி.மீ
விருத்தாசலம் (கடலூர் மாவட்டம்) - 59 மி.மீ
பொல்லாந்துறை (கடலூர் மாவட்டம்) - 57 மி.மீ
போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி மாவட்டம்) -  56 மி.மீ
ஜமுனமரத்தூர் (திருவண்ணாமலை மாவட்டம்) - 56 மி.மீ
கேதாண்டுபட்டி (திருப்பத்தூர் மாவட்டம்) - 55 மி.மீ
பரூர் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 55 மி.மீ
எம்.ஜீ.ஆர் நகர் , அசோக் பில்லர் (சென்னை மாநகர்) -  55 மி.மீ
ஸ்ரீமுஷ்ணம் (கடலூர் மாவட்டம்) - 54 மி.மீ
தர்மபுரி PTO (தர்மபுரி மாவட்டம்) - 53 மி.மீ
எலந்தைக்குட்டைமேடு (ஈரோடு மாவட்டம்) - 53 மி.மீ
ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்) -  52 மி.மீ
வந்தவாசி (திருவண்ணாமலை மாவட்டம்) -  51 மி.மீ
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (கடலூர் மாவட்டம்) -  50 மி.மீ
சூளகிரி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 49 மி.மீ
ஊத்துக்குளி (திருப்பூர் மாவட்டம்) -  49 மி.மீ
நாட்ராம்பள்ளி (திருப்பத்தூர் மாவட்டம்) -  48 மி.மீ
ஏற்காடு (சேலம் மாவட்டம்) -  48 மி.மீ
புழல் ARG (திருவள்ளூர் மாவட்டம்) - 47 மி.மீ
போளூர் (திருவண்ணாமலை மாவட்டம்) - 46 மி.மீ
கரூர் பரமத்தி (கரூர் மாவட்டம்) - 46 மி.மீ
திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர் மாவட்டம்) - 46 மி.மீ
மடம்பூண்டி (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 46 மி.மீ
அம்பத்தூர் (சென்னை மாநகர்) - 45 மி.மீ
செய்யூர் (செங்கல்பட்டு மாவட்டம்) - 45 மி.மீ
குப்பநத்தம்(கடலூர் மாவட்டம்) - 45 மி.மீ
குடவாசல் (திருவாரூர் மாவட்டம்) - 44 மி.மீ
கடலூர் (கடலூர் மாவட்டம்) - 44 மி.மீ
கேளம்பாக்கம் (செங்கல்பட்டு மாவட்டம்) -  44 மி.மீ
உத்திரமேரூர் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 43 மி.மீ
விழுப்புரம் (விழுப்புரம் மாவட்டம்) - 43 மி.மீ
செங்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) - 43 மி.மீ
ஆலங்காயம் (புதுக்கோட்டை மாவட்டம்) -  43 மி.மீ
ஏற்காடு AWS (சேலம் மாவட்டம்) - 42 மி.மீ
வேங்கூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 42 மி.மீ
சோழவரம் (திருவள்ளூர் மாவட்டம்) - 42 மி.மீ
செய்யூர் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 42 மி.மீ
தானிஷ்பேட் (சேலம் மாவட்டம்) -  41 மி.மீ
திருப்போரூர் (செங்கல்பட்டு மாவட்டம்) - 41 மி.மீ 
பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி மாவட்டம்) - 40 மி.மீ
தளுத்தலை (பெரம்பலூர் மாவட்டம்) - 40 மி.மீ
ஏத்தாபூர் (சேலம் மாவட்டம்) - 40 மி.மீ
திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 40 மி.மீ
இலுப்பூர் (புதுக்கோட்டை மாவட்டம்) -  40 மி.மீ
சோளிங்கர் (ராணிபேட்டை மாவட்டம்) - 39 மி.மீ
வேப்பந்தட்டை (பெரம்பலூர் மாவட்டம்) -  39 மி.மீ
மேட்டூர் அணை (சேலம் மாவட்டம்) -39 மி.மீ
கீழ்பென்னத்தூர் (திருவண்ணாமலை மாவட்டம்) -  38 மி.மீ
தாமரைபாக்கம் (திருவள்ளூர் மாவட்டம்) -  38 மி.மீ
காஞ்சிபுரம் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 37 மி.மீ
திருபாழபந்தல் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 37 மி.மீ
பெரம்பலூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 37 மி.மீ
அன்னவாசல் (புதுக்கோட்டை மாவட்டம்) - 37 மி.மீ
ஊத்துக்கோட்டை (திருவள்ளூர் மாவட்டம்) -  36 மி.மீ
செந்துறை (அரியலூர் மாவட்டம்) - 36 மி.மீ
லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர் மாவட்டம்) - 35 மி.மீ 
அவலூர்பேட்டை (விழுப்புரம் மாவட்டம்) - 35 மி.மீ
பழவிடுதி (கரூர் மாவட்டம்) - 35 மி.மீ
பென்கொண்டபுரம் (கிருஷ்ணகிரி மாவட்டம்) -  34 மி.மீ
மனலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி மாவட்டம்) -  33 மி.மீ
மூங்கில்துறைபட்டு (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 32 மி.மீ
கடவூர் (கரூர் மாவட்டம்) - 32 மி.மீ
தொழுதூர் (கடலூர் மாவட்டம்) - 32 மி.மீ
புதுக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) - 32 மி.மீ
உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 32 மி.மீ
தாளாவாடி (ஈரோடு மாவட்டம்) - 32 மி.மீ
ஓமலூர் (சேலம் மாவட்டம்) -  31 மி.மீ
கொள்ளிடம் - ஆனைகாரன்சத்திரம் (மயிலாடுதுறை மாவட்டம்) -  31 மி.மீ
குடுமியான்மலை (புதுக்கோட்டை
மாவட்டம்) - 31 மி.மீ
அரியலூர் (அரியலூர் மாவட்டம்) -  31 மி.மீ
ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 30 மி.மீ
ஏரையூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 30 மி.மீ
ஓசூர் AWS(கிருஷ்ணகிரி மாவட்டம்) - 30 மி.மீ
மரக்காணம் (விழுப்புரம் மாவட்டம்) - 30 மி.மீ
கொடிவேரி அணை (ஈரோடு மாவட்டம்) -  29 மி.மீ
சோழிங்கநல்லூர் (சென்னை மாநகர்) - 29 மி.மீ
காளையன்நல்லூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 29 மி.மீ
வலத்தி (விழுப்புரம் மாவட்டம்) - 29 மி.மீ
திருச்சி விமானநிலையம் (திருச்சி மாவட்டம்) -  29 மி.மீ
பாம்பன் (ராமநாதபுரம் மாவட்டம்) - 28 மி.மீ
மனல்மேடு (மயிலாடுதுறை மாவட்டம்) - 28 மி.மீ
குண்டேரிபள்ளம் (ஈரோடு மாவட்டம்) - 28 மி.மீ
கொத்தவச்சேரி (கடலூர் மாவட்டம்) -  28 மி.மீ
ஓசூர் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 27 மி.மீ
செஞ்சி (விழுப்புரம் மாவட்டம்) - 27 மி.மீ
கீழ்பாடி (கள்ளக்குறிச்சி மாவட்டம்) -  27 மி.மீ
மயிலாடுதுறை (மயிலாடுதுறை மாவட்டம்) -  26 மி.மீ
திண்டிவனம் (விழுப்புரம் மாவட்டம்) -  26 மி.மீ
குறிஞ்சிப்பாடி (கடலூர் மாவட்டம்) -  26 மி.மீ
மணப்பாறை (திருச்சி மாவட்டம்) -  25 மி.மீ
ஜெயங்கொண்டம் (அரியலூர் மாவட்டம்) - 25 மி.மீ
மூகையூர் (விழுப்புரம் மாவட்டம்) - 25 மி.மீ
குடிதாங்கி (கடலூர் மாவட்டம்) - 25 மி.மீ
கரியாக்கோவில் அணை (சேலம் மாவட்டம்) -  25 மி.மீ
கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி மாவட்டம்) -  25 மி.மீ
பவானி (ஈரோடு மாவட்டம்) - 25 மி.மீ
மாமல்லபுரம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 24 மி.மீ
கடவனூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 24 மி.மீ
தஞ்சாவூர் (தஞ்சை மாவட்டம்) - 24 மி.மீ
செங்கல்பட்டு (செங்கல்பட்டு மாவட்டம்) - 24 மி.மீ
லால்பேட்டை (கடலூர் மாவட்டம்) - 23 மி.மீ
கலவை AWS (ராணிபேட்டை மாவட்டம்) -  22 மி.மீ
திருவண்ணாமலை (திருவண்ணாமலை மாவட்டம்) - 22 மி.மீ
வடக்குத்து (கடலூர் மாவட்டம்) -  22 மி.மீ
வரட்டுப்பள்ளம் (ஈரோடு மாவட்டம்) - 22 மி.மீ
வலங்கைமான் (திருவாரூர் மாவட்டம்) - 22 மி.மீ
புதுச்சத்திரம் (நாமக்கல் மாவட்டம்) - 21 மி.மீ
அரிமழம் (புதுக்கோட்டை மாவட்டம்) - 21 மி.மீ
மதுராந்தகம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 21 மி.மீ
வாலாஜா (ராணிபேட்டை மாவட்டம்) - 20 மி.மீ
ராமேஸ்வரம் (ராமநாதபுரம் மாவட்டம்) -  20 மி.மீ
கேதர் (விழுப்புரம் மாவட்டம்) - 20 மி.மீ
திருக்காட்டுப்பள்ளி (தஞ்சை மாவட்டம்) - 20 மி.மீ
தஞ்சாவூர் PTO (தஞ்சை மாவட்டம்) - 20 மி.மீ
வல்லம் (விழுப்புரம் மாவட்டம்) - 20 மி.மீ

#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com

20 மி.மீ மற்றும் அதற்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் சில பகுதிகளின் பகுதிகளை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக