30-10-2020 நேரம் காலை 10:10 மணி இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தென் உள் மற்றும் தென் மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பதிவாகலாம்.ஒரு சில இடங்களை தவிர்த்து தமிழகத்தின் அநேக பிற இடங்களிலும் வரண்ட வானிலையே அடுத்த 24 மணி நேரத்தில் நிலவும்.
அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான அறிக்கையை பிற்பகலில் நமது Youtube பக்கத்தில் பதிவிடுகிறேன்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=======================
DGP அலுவலகம் , #மயிலாப்பூர் (சென்னை மாநகர்) - 110 மி.மீ
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (சென்னை மாநகர்) - 98 மி.மீ
மண்டபம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 64 மி.மீ
அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை மாநகர்) - 60 மி.மீ
வழிநோக்கம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 55 மி.மீ
எண்ணூர் AWS (சென்னை மாநகர்) - 55 மி.மீ
பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை மாநகர்) - 54 மி.மீ
வழிநோக்கம் ARG (ராமநாதபுரம் மாவட்டம்) - 52/மி.மீ
அயனாவரம் (சென்னை மாநகர்) - 50 மி.மீ
ஆலந்தூர் - #கிண்டி (சென்னை மாநகர்) - 48 மி.மீ
செங்குன்றம் (திருவள்ளூர் மாவட்டம்) - 47 மி.மீ
கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர் மாவட்டம்) - 46 மி.மீ
பொன்னேரி (திருவள்ளூர் மாவட்டம்) - 44 மி.மீ
தண்டையார்பேட்டை (சென்னை மாநகர்) - 44 மி.மீ
பெரியகுளம் (தேனி மாவட்டம்) - 43 மி.மீ
சோழிங்கநல்லூர் (சென்னை மாநகர்) - 41 மி.மீ
சோழவரம் (திருவள்ளூர் மாவட்டம்) - 40 மி.மீ
எம்.ஜி.ஆர் நகர் (சென்னை மாநகர்) - 38 மி.மீ
கூடலூர் (தேனி மாவட்டம்) - 36 மி.மீ
கொரட்டூர் (திருவள்ளூர் மாவட்டம்) - 32 மி.மீ
பாம்பன் (ராமநாதபுரம் மாவட்டம்) - 27 மி.மீ
வானூர் (விழுப்புரம் மாவட்டம்) - 27 மி.மீ
தாமரைபாக்கம் (திருவள்ளூர் மாவட்டம்) - 27 மி.மீ
திருவள்ளூர் (திருவள்ளூர் மாவட்டம்) - 27 மி.மீ
அம்பத்தூர் (சென்னை மாநகர்) - 26 மி.மீ
ராதாபுரம் (நெல்லை மாவட்டம்) - 25 மி.மீ
ஊத்துக்கோட்டை (திருவள்ளூர் மாவட்டம்) - 21 மி.மீ
ராதாபுரம் ARG (நெல்லை மாவட்டம்) - 20 மி.மீ
பூண்டி (திருவள்ளூர் மாவட்டம்) - 20 மி.மீ
பெரியகுளம் PTO (தேனி மாவட்டம்) - 18 மி.மீ
கயத்தாறு ARG (தூத்துக்குடி மாவட்டம்) - 18 மி.மீ
பூந்தமல்லி (திருவள்ளூர் மாவட்டம்) - 17 மி.மீ
கயத்தாறு (தூத்துக்குடி மாவட்டம்) - 16 மி.மீ
திருத்தணி (திருவள்ளூர் மாவட்டம்) - 15 மி.மீ
மதுரை விமானநிலையம் (மதுரை மாவட்டம்) - 15 மி.மீ
திருவாலங்காடு (திருவள்ளூர் மாவட்டம்) - 13 மி.மீ
வைகை அணை (தேனி மாவட்டம்) - 14 மி.மீ
ஸ்ரீபெரம்பத்தூர் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 14 மி.மீ
செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 13 மி.மீ
ஆயக்குடி (தென்காசி மாவட்டம்) - 12 மி.மீ
போடிநாயக்கனூர் (தேனி மாவட்டம்) - 11 மி.மீ
புழல் ARG (திருவள்ளூர் மாவட்டம்) - 11 மி.மீ
சோத்துப்பாறை அணை (தேனி மாவட்டம்) - 10 மி.மீ
தாம்பரம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 9 மி.மீ
சிவகாசி (விருதுநகர் மாவட்டம்) - 9 மி.மீ
கமுதி (ராமநாதபுரம் மாவட்டம்) - 8 மி.மீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 8 மி.மீ
நுங்கம்பாக்கம் (சென்னை மாநகர்) - 7 மி.மீ
புத்தன் அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 7 மி.மீ
சாத்தூர் (விருதுநகர் மாவட்டம்) - 6 மி.மீ
மடத்துக்குளம் (திருப்பூர் மாவட்டம்) - 6 மி.மீ
செங்கல்பட்டு (செங்கல்பட்டு மாவட்டம்) - 5 மி.மீ
வீரபாண்டி (தேனி மாவட்டம்) - 5 மி.மீ
கிண்ணகோரை (நீலகிரி மாவட்டம்) - 5 மி.மீ
#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com
5 மி.மீ மற்றும் அதற்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.