இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 29 அக்டோபர், 2020

29.10.2020 வடகிழக்கு பருவமழை 2020 | சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை | Northeast monsoon 2020 | Heavy rain lashes chennai city

0
29-10-2020 நேரம் காலை 8:10 மணி நாம் எதிர்பார்த்து இருந்தது போல வங்கக்கடல் சுழற்சியின் வெளிப்புற பகுதி #சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் விழுகிறது இதன் தாக்கத்தால் #சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஆங்காங்கே கனமழை பதிவாகி வருகிறது சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகியுள்ளது அதே போல #ராமநாதபுரம் மாவட்டம் #ராமேஸ்வரம் சுற்றுவட்டப் பகுதிகளிலும் 100 மி.மீ க்கும் அதிகமான அளவு கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ளது.

இதுவரையில் பதிவாகியிருக்கும் மழை அளவுகளின் படி
====================

சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளின் மழை அளவுகள் / காஞ்சிபுரம் , திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களின் உள்ளடக்கம்
======================
DGP அலுவலகம் , #மயிலாப்பூர் - 201 மி.மீ
சைதாப்பேட்டை - 140 மி.மீ
நுங்கம்பாக்கம் - 133 மி.மீ
செங்குன்றம் (#Redhills) - 128 மி.மீ
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் - 94 மி.மீ
#அம்பத்தூர் - 90 மி.மீ
ஆலந்தூர் (#கிண்டி ) - 79 மி.மீ
சோழிங்கநல்லூர் - 77 மி.மீ
அண்ணா பல்கலைக்கழகம் - 75 மி.மீ
தண்டையார்பேட்டை - 67 மி.மீ
சென்னை விமான நிலையம் - 58 மி.மீ
பெரம்பூர் - 56 மி.மீ
சோழவரம் - 55 மி.மீ
அயனாவரம் - 53 மி.மீ
பூண்டி ஏரி - 49 மி.மீ
எம்.ஜீ.ஆர் நகர் - 48 மி.மீ
கும்மிடிப்பூண்டி - 46 மி.மீ
பொன்னேரி - 32 மி.மீ
கேளம்பாக்கம் - 37 மி.மீ
தாமரைப்பாக்கம் - 36 மி.மீ
பூந்தமல்லி - 27 மி.மீ
ஊத்துக்கோட்டை - 23 மி.மீ
தாம்பரம் - 20 மி.மீ
மாமல்லபுரம் - 16 மி.மீ
திருப்போரூர் - 15 மி.மீ
செம்பரம்பாக்கம் - 14 மி.மீ
திருவாலங்காடு - 12 மி.மீ
ஸ்ரீபெரம்பத்தூர் - 10 மி.மீ

ராமநாதபுரம் மாவட்டம்
===============
ராமேஸ்வரம் - 102 மி.மீ
பாம்பன் - 87 மி.மீ
தங்கச்சிமடம் - 81 மி.மீ
மண்டபம் - 65 மி.மீ
முதுகுளத்தூர் - 65 மி.மீ
கமுதி - 56 மி.மீ
ராஜசிங்கமங்களம் - 56 மி.மீ
கடலடி - 48 மி.மீ
பரமக்குடி - 47 மி.மீ
வழிநோக்கம் - 17 மி.மீ
பாலமோர்க்குளம் - 14 மி.மீ

தூத்துக்குடி மாவட்டம்
===============
சுரங்குடி - 106 மி.மீ
வைப்பார் - 102 மி.மீ
விளாத்திக்குளம் - 44 மி.மீ
கடல்குடி - 44 மி.மீ
எட்டையபுரம் - 26 மி.மீ
கடம்பூர் - 19 மி.மீ
கோவில்பட்டி - 17 மி.மீ
வேடநத்தம் - 15 மி.மீ
ஓட்டப்பிடாரம் - 10 மி.மீ

விருதுநகர் மாவட்டம்
=================
அருப்புக்கோட்டை - 34 மி.மீ
விருதுநகர் - 30 மி.மீ
வாட்ராப் - 30 மி.மீ
திருச்சுழி - 28 மி.மீ
காரியபட்டி- 28 மி.மீ
பிளவாக்கல் அணை  - 23 மி.மீ
சாத்தூர் - 16 மி.மீ
ஸ்ரீவில்லிபுத்தூர் - 11 மி.மீ

இதர பகுதிகள்
==============
சுரளக்கோடு - 51 மி.மீ
அம்பாசமுத்திரம் (நெல்லை மாவட்டம்)  - 29 மி.மீ
நாகர்கோவில் (கன்னியாகுமரி மாவட்டம்) - 28 மி.மீ
புத்தன் அணை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 27 மி.மீ
பெருஞ்சாணி (கன்னியாகுமரி மாவட்டம்) - 27 மி.மீ
சோத்துப்பாரை (தேனி மாவட்டம்) - 17 மி.மீ
தேக்கடி (தேனி மாவட்டம்) - 16 மி.மீ
கூடலூர் (தேனி மாவட்டம்) - 11 மி.மீ

#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com

சில பகுதிகளின் மழை அளவுகளை இங்கே பதிவிட்டு இருக்கிறேன் மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட மழை அளவுகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை பிற்பகல் நேர பதிவில் அடுத்த 24 மணி நேர வானிலையுடன் முழுமையான பட்டியலை  யும் பதிவிடுகிறேன்.
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக