இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 23 அக்டோபர், 2020

23.10.2020 கடந்த 24 மணி நேர மழை அளவுகள் | இன்றைய வானிலை | Rain smashed thiruvallur district

0

23-10-2020 நேரம் காலை 9:20 மணி கடந்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் ஆங்காங்கே நாம் எதிர்பார்த்து இருந்தது போல சிறப்பான மழை பதிவாகியிருப்பதை அறிய முடிகிறது #திருவள்ளுர் மாவட்ட மேற்கு பகுதியின் #பள்ளிப்பட்டு சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 170 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது அதேபோல #ஆர்.கே.பேட் , #தாமரைப்பாக்கம் , #ஸ்ரீபெரம்பத்தூர் சுற்றுவட்டப் பகுதிகளிலும் முறையே 100 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகியுள்ளது.

இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் சில தரமான சம்பவங்கள் உண்டு.வழக்கம்போல விரிவான அறிக்கையை பிற்பகலில் நமது Youtube பக்கத்தில் பதிவிடுகிறேன்.

#புதுச்சேரி யை பொறுத்தவரையில் நீண்ட நாட்களுக்கு பிறகு 65 மி.மீ அளவு மழை கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியிருக்கிறது #சென்னை நுங்கம்பாக்கம் பகுதியிலும் நீண்ட நாட்களுக்கு பிறகு 69 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=================
பள்ளிப்பட்டு (திருவள்ளூர் மாவட்டம்) - 170 மி.மீ
ஆர்.கே.பேட் (திருவள்ளூர் மாவட்டம்) - 135 மி.மீ
தாமரைப்பாக்கம் (திருவள்ளூர் மாவட்டம்) - 109 மி.மீ
ஸ்ரீபெரம்புத்தூர் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 108 மி.மீ
திருத்தணி (திருவள்ளூர் மாவட்டம்) - 93 மி.மீ
திருத்தணி PTO (திருவள்ளூர் மாவட்டம்) - 92 மி.மீ
மதுராந்தகம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 74 மி.மீ
திருவள்ளூர் (திருவள்ளூர் மாவட்டம்) - 72 மி.மீ
நுங்கம்பாக்கம் (சென்னை மாநகர்) - 69 மி.மீ
கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர் மாவட்டம்) - 69 மி.மீ
உத்திரமேரூர் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 69 மி.மீ
வேம்பாக்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) - 65 மி.மீ
திருவாலங்காடு (திருவள்ளூர் மாவட்டம்) - 64 மி.மீ
சோழிங்கநல்லூர் (செங்கல்பட்டு மாவட்டம்) - 60 மி.மீ
அயனாவரம் புதிய தாலுக்கா அலுவலகம் (சென்னை மாநகர்) -  59 மி.மீ
செய்யூர் ARG (செங்கல்பட்டு மாவட்டம்) - 59 மி.மீ
செய்யாறு ARG (திருவண்ணாமலை மாவட்டம்) - 59 மி.மீ
செய்யூர் (செங்கல்பட்டு மாவட்டம்) - 58 மி.மீ
அரக்கோணம் (ராணிப்பேட்டை மாவட்டம்) -  56 மி.மீ
செங்குன்றம் (திருவள்ளூர் மாவட்டம்) -  56 மி.மீ
கொரட்டூர் (திருவள்ளூர் மாவட்டம்) -  55 மி.மீ
தண்டையார்பேட்டை (சென்னை மாநகர்) -  52 மி.மீ
மீனம்பாக்கம், சென்னனை விமான நிலையம் (சென்னை மாநகர்) - 51 மி.மீ
பொன்னேரி (திருவள்ளூர் மாவட்டம்) - 51 மி.மீ
ஆலந்தூர் (சென்னை மாநகர்) - 51 மி.மீ
காஞ்சிபுரம் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 50 மி.மீ
கேளம்பாக்கம் (செங்கல்பட்டு மாவட்டம்) -  50 மி.மீ
காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை மாவட்டம்) - 50 மி.மீ
பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை மாநகர்) -  47 மி.மீ
மீனம்பாக்கம் AWS (சென்னை மாநகர்) - 46 மி.மீ
செய்யாறு (திருவண்ணாமலை மாவட்டம்) - 42 மி.மீ
சத்தியபாமா பல்கலைக்கழகம் , சோழிங்கநல்லூர் (செங்கல்பட்டு மாவட்டம்) - 42 மி.மீ
புழல் (திருவள்ளூர் மாவட்டம்) -  41 மி.மீ
வந்தவாசி (திருவண்ணாமலை மாவட்டம்) - 40 மி.மீ
செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 39 மி.மீ
பூந்தமல்லி (திருவள்ளூர் மாவட்டம்) -  37 மி.மீ
அம்பத்தூர் (சென்னை மாநகர்) - 36 மி.மீ
ஊத்துக்கோட்டை (திருவள்ளூர் மாவட்டம்) - 35 மி.மீ
திருப்போரூர் (செங்கல்பட்டு மாவட்டம்) -  33 மி.மீ
பூண்டி (திருவள்ளூர் மாவட்டம்) - 33 மி.மீ
ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம் , கேளம்பாக்கம் (சென்னை மாநகர்) - 31 மி.மீ
சைதாப்பேட்டை (சென்னை மாநகர்) -  30 மி.மீ
எம்.ஜி.ஆர் நகர் (சென்னை மாநகர்) -  29 மி.மீ
அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை மாநகர்) -  29 மி.மீ
வானூர் (விழுப்புரம் மாவட்டம்) - 27 மி.மீ
சோழவரம் (திருவள்ளூர் மாவட்டம்) - 26 மி.மீ
ஆம்பூர் (திருப்பத்தூர் மாவட்டம்) - 25 மி.மீ
தாம்பரம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 25 மி.மீ
மயிலாப்பூர் (சென்னை மாநகர்) - 25 மி.மீ
திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு மாவட்டம்) -  23 மி.மீ
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (சென்னை மாநகர்) - 23 மி.மீ
செங்கல்பட்டு (செங்கல்பட்டு மாவட்டம்) - 22 மி.மீ
சேத்துப்பட்டு (திருவண்ணாமலை மாவட்டம்) - 21 மி.மீ
திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்) - 21 மி.மீ
மாமல்லபுரம் (செங்கல்பட்டு மாவட்டம்) -  19 மி.மீ
மேலலாத்தூர் (வேலூர் மாவட்டம் ) -  19 மி.மீ
சோளிங்கர் (ராணிப்பேட்டை மாவட்டம்) -  17 மி.மீ
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (கடலூர் மாவட்டம்) -  15 மி.மீ
செம்மேடு (விழுப்புரம் மாவட்டம்) - 15 மி.மீ
திண்டிவனம் (விழுப்புரம் மாவட்டம்) - 15 மி.மீ
வாணியம்பாடி (திருப்பத்தூர் மாவட்டம்) -  15 மி.மீ
உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி மாவட்டம்) -  14 மி.மீ
வாலாஜாபாத் (காஞ்சிபுரம் மாவட்டம்) -  13 மி.மீ
விரிஞ்சிபுரம்  (வேலூர் மாவட்டம்) -  12 மி.மீ
வல்லம் (விழுப்புரம் மாவட்டம் - 12 மி.மீ
மரக்காணம் (விழுப்புரம் மாவட்டம்) - 12 மி.மீ
பிள்ளையார்குப்பம் (விழுப்புரம் மாவட்டம்) - 11 மி.மீ
அவலூர்பேட்டை (விழுப்புரம் மாவட்டம்) -  11 மி.மீ
ஆலங்காயம் (திருப்பத்தூர் மாவட்டம்) -  10 மி.மீ
குடியாத்தம் (வேலூர் மாவட்டம்) - 9 மி.மீ
பொன்னை அணை (வேலூர் மாவட்டம்) -  9 மி.மீ
மேட்டூர் அணை (சேலம் மாவட்டம்) -  9 மி.மீ
கலசபாக்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) - 9 மி.மீ
கடலூர் (கடலூர் மாவட்டம்) - 9 மி.மீ
போளூர் (திருவண்ணாமலை மாவட்டம்) - 9 மி.மீ
பரூர் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 9 மி.மீ
வலத்தி (விழுப்புரம் மாவட்டம்) - 9 மி.மீ
ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை மாவட்டம்) - 8 மி.மீ
காட்பாடி (வேலூர் மாவட்டம்) - 7 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 7 மி.மீ
வடபுதுபட்டு (திருப்பத்தூர் மாவட்டம்) -  6 மி.மீ
குடிதாங்கி (கடலூர் மாவட்டம்) -  6 மி.மீ

#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com


5 மி.மீ மற்றும் அதற்கும் அதிகமான அளவு மழை பதிவாகி இருக்கும் பகுதிகளின் மழை அளவுகளை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.

Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக