இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 20 அக்டோபர், 2020

20.10.2020 கடந்த 24 மணி நேர மழை அளவுகள் | இன்றைய வானிலை | Last 24 hours complete rainfall data

0

20-10-2020 நேரம் காலை 10:10 மணி கடந்த 24 மணி நேரத்தில் #சேலம் மாநகர் பகுதியில் கிட்டத்தட்ட 87 மி.மீ அளவு வெப்பசலன மழை பதிவாகியுள்ளது இது தொடர்பாக நேற்றைய நள்ளிரவு நேர குரல் பதிவில் நிகழ் நேர தகவல்களில் குறிப்பிட்டு இருந்தேன்.

மேலும் நாம் மழை வாய்ப்புகளில் எதிர்பார்த்து இருந்தது போல காலை முதல் #சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஆங்காங்கே மழை பதிவாகி வருவதையும் அறிய முடிகிறது குறிப்பாக தற்சமயம் சில நிமிடங்களுக்கு முன்பு  #பாடியநல்லூர் , #ஒரகடம் ,##ஸ்ரீபெரம்பத்தூர் , #வாலாஜாபாத் , #மறைமலைநகர் , #கேளம்பாக்கம் , #செங்குன்றம் , #வில்லிவாக்கம் , #போரூர் அருகே மழை மேகங்கள் பதிவாகி வருவதை காண முடிகிறது வங்கக்கடல் சுழற்சியின் வெளிப்புற காற்று சென்னைக்கு மிக அருகே விழுவதால் இந்த மழை வாய்ப்புகள் உருவாகி இருக்கின்றன இது தொடர்பான தகவல்களை நேற்றே குரல் பதிவில் நாம் விரிவாக அலசி இருந்தோம்.

அடுத்த சில மணி நேரங்களில் #சென்னை - #புதுச்சேரி இடைபட்ட கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளின் பல்வேறு இடங்களிலும் மழை பதிவாகலாம்.

அடுத்து வரக்கூடிய சில மணி நேரங்களில் அந்த வங்கக்கடல் சுழற்சியானது வட மேற்கு அல்லது வட - வடமேற்கு திசையில் நகர முற்படும்.

அடுத்த 24 மணி நேர வானிலையை பொறுத்தவரையில் இன்றும் தமிழக உள் மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம்.எந்தெந்த பகுதிகளில் மழை வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பது தொடர்பான விரிவான எனது அறிக்கையை பிற்பகல் நேரத்தில் நமது Youtube பக்கத்தில் குரல் பதிவு செய்கிறேன்.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=========================
சேலம் (சேலம் மாவட்டம்) - 88 மி.மீ
திருபுவனம் (சிவகங்கை மாவட்டம்) - 73 மி.மீ
ராஜபாளையம் (விருதுநகர் மாவட்டம்) - 64 மி.மீ
ஆணைமடவு அணை (சேலம் மாவட்டம்) - 56 மி.மீ
கங்கவல்லி (சேலம் மாவட்டம்) - 52 மி.மீ
ஆத்தூர் (சேலம் மாவட்டம்) - 51 மி.மீ
பெண்கொண்டபுரம் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 50 மி.மீ
கரியாக்கோயில் அணை (சேலம் மாவட்டம்) - 50 மி.மீ
அரூர் (தர்மபுரி மாவட்டம்) - 47 மி.மீ
கோவிலங்குளம் (விருதுநகர் மாவட்டம்) - 39 மி.மீ
வீரகனூர் (சேலம் மாவட்டம்) - 38 மி.மீ
காட்பாடி (வேலூர் மாவட்டம்) - 38 மி.மீ
புல்லம்பாடி (திருச்சி மாவட்டம்) - 38 மி.மீ
வேலூர் (வேலூர் மாவட்டம்) - 36 மி.மீ
ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர் மாவட்டம்) - 36 மி.மீ
ஜம்புகுட்டப்பட்டி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 35 மி.மீ
விருதுநகர் (விருதுநகர் மாவட்டம்) - 35 மி.மீ
சின்னகல்லாறு (கோவை மாவட்டம்) - 35 மி.மீ
தனியமங்களம் (மதுரை மாவட்டம்) - 34 மி.மீ
விளாத்திக்குளம் (தூத்துக்குடி மாவட்டம்) - 34 மி.மீ
திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 33 மி.மீ
ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 33 மி.மீ
சூலங்குறிச்சி (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 32 மி.மீ
நாட்ராம்பள்ளி (திருப்பத்தூர் மாவட்டம்) - 31 மி.மீ
ஆம்பூர் (திருப்பத்தூர் மாவட்டம்) - 30 மி.மீ
புலிப்பட்டி (மதுரை மாவட்டம்) - 30 மி.மீ
கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர் மாவட்டம்) - 30 மி.மீ
பாப்பிரெட்டிபட்டி (தர்மபுரி மாவட்டம்) - 30 மி.மீ
மேலூர் (மதுரை மாவட்டம்) - 30 மி.மீ
போளூர் (திருவண்ணாமலை மாவட்டம்) - 28 மி.மீ
வழிநோக்கம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 28 மி.மீ
நுங்கம்பாக்கம் (சென்னை மாநகர்) - 27 மி.மீ
வானூர் (விழுப்புரம் மாவட்டம்) - 27 மி.மீ
காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை மாவட்டம்) - 27 மி.மீ
வடபுதுப்பட்டு (திருப்பத்தூர் மாவட்டம்) - 26 மி.மீ
புதுச்சத்திரம் (நாமக்கல் மாவட்டம்) - 25 மி.மீ
ஏறையூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 25 மி.மீ
கொரடாச்சேரி (திருவாரூர் மாவட்டம்) - 23 மி.மீ
பூதலூர் (தஞ்சை மாவட்டம்) - 23 மி.மீ
பழவிடுதி (கரூர் மாவட்டம்) - 22 மி.மீ
திருக்காட்டுபள்ளி (தஞ்சை மாவட்டம்) - 21 மி.மீ
கீழாநிலை (புதுக்கோட்டை மாவட்டம்) - 20 மி.மீ
சிட்டாம்பட்டி (மதுரை மாவட்டம்) - 20 மி.மீ
கடலடி (ராமநாதபுரம் மாவட்டம்) - 20 மி.மீ
கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 19 மி.மீ
வேப்பந்தட்டை (பெரம்பலூர் மாவட்டம்) - 19 மி.மீ
தம்மம்பட்டி (சேலம் மாவட்டம்) - 18 மி.மீ
திருச்சி நகரம் (திருச்சி மாவட்டம்) - 18 மி.மீ
விராலிமலை (புதுக்கோட்டை மாவட்டம்) - 18 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 18 மி.மீ
செய்யூர் (செங்கல்பட்டு மாவட்டம்) - 17 மி.மீ
செங்கல்பட்டு (செங்கல்பட்டு மாவட்டம்) - 17 மி.மீ
லால்குடி (திருச்சி மாவட்டம்) - 16 மி.மீ
நந்தியாறு தலைப்பு (திருச்சி மாவட்டம்) - 16 மி.மீ
தழுத்தலை (பெரம்பலூர் மாவட்டம்) - 15 மி.மீ
மஞ்சளாறு (தேனி மாவட்டம்) - 15 மி.மீ
கல்லக்குடி (திருச்சி மாவட்டம்) - 15 மி.மீ
தட்டையங்கார்பேட்டை (திருச்சி மாவட்டம்) - 15 மி.மீ
திருச்சுழி (விருதுநகர் மாவட்டம்) - 15 மி.மீ
இடையப்பட்டி (மதுரை மாவட்டம்) - 15 மி.மீ
பெரியகுளம் (தேனி மாவட்டம்) - 14 மி.மீ
ஏற்காடு (சேலம் மாவட்டம்) - 14 மி.மீ
கோவில்பட்டி (தூத்துக்குடி மாவட்டம்) - 14 மி.மீ
மரக்காணம் (விழுப்புரம் மாவட்டம்) - 14 மி.மீ
அருப்புக்கோட்டை (விருதுநகர் மாவட்டம்) - 14 மி.மீ
சுரங்குடி (தூத்துக்குடி மாவட்டம்) - 14 மி.மீ
காளையனல்லூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 14 மி.மீ
தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 14 மி.மீ
திருச்சி விமான நிலையம் (திருச்சி மாவட்டம்) - 13 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) - 13 மி.மீ
திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர் மாவட்டம்) -13 மி.மீ
இழுப்பூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 13 மி.மீ
பரூர் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 12 மி.மீ
தேவிமங்களம் (திருச்சி மாவட்டம்) - 12 மி.மீ
கல்லன்றி (மதுரை மாவட்டம்) - 12 மி.மீ
வைப்பார் (தூத்துக்குடி மாவட்டம்) - 12 மி.மீ
அம்முடி (வேலூர் மாவட்டம்) - 11 மி.மீ
பொண்ணை அணை (வேலூர் மாவட்டம்) - 11 மி.மீ
பட்டுக்கோட்டை (தஞ்சை மாவட்டம்) - 11 மி.மீ
சிறுகுடி (திருச்சி மாவட்டம்) - 11 மி.மீ
அதானகோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) - 10 மி.மீ
வி.களத்தூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 10 மி.மீ
பாடலூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 10 மி.மீ
தஞ்சாவூர் (தஞ்சை மாவட்டம்) - 10 மி.மீ
ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை மாவட்டம்) - 10 மி.மீ
மயிலம்பட்டி (கரூர் மாவட்டம்) - 10 மி.மீ

#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com


10 மி.மீ மற்றும் அதற்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.

Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக