இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 8 செப்டம்பர், 2020

September 8 , 2020 Today's Weather forecast in tamil | Last 24 Hours Complete rainfall data of tamilnadu and Puducherry

0
08-09-2020 நேரம் காலை 10:00 மணி கடந்த 24 மணி நேரத்தில் #நீலகிரி மாவட்டம் #தேவாலா சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 129 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்கு பகுதிகளிலும் #கேரள மாநிலத்திலும் ஆங்காங்கே மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு அதே போல தமிழக வட , வட உள் மற்றும் உள் மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம் #திருவள்ளுர் மாவட்ட பகுதிகளிலும் #சென்னை மாநகரின் புறநகர் பகுதிகளிலும் இன்றும் அடுத்த 24 மணி  நேரத்தில் சில இடங்களில் மழை பதிவாகலாம் கடல் காற்றின் சாதக தன்மையை பொறுத்து #சென்னை மாநகர பகுதிகளிலும் சில இடங்களில் மழை பதிவாகும் என நம்பலாம்.அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்களை பிற்பகலில் குரல் பதிவு செய்கிறேன் அணைகளின் நிலவரத்தை நமது இணையதளத்தில் இன்னும் சற்று நேரத்தில் பதிவிடுகிறேன்.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=========================
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 129 மி.மீ
பந்தலூர் தாலுக்கா அலுவலகம் (நீலகிரி மாவட்டம்) - 89 மி.மீ
தாமரைப்பாக்கம் (திருவள்ளுர் மாவட்டம்) - 72 மி.மீ
பொண்ணை அணை (வேலூர் மாவட்டம்) - 69 மி.மீ
ஸ்ரீபெரம்பத்தூர் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 68 மி.மீ
ஜமீன் கொரட்டூர் (திருவள்ளூர் மாவட்டம்) - 53 மி.மீ
போளூர் (திருவண்ணாமலை மாவட்டம்) - 52 மி.மீ
வனபுரம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 52 மி.மீ
மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 48 மி.மீ
மூங்கில்துரைபட்டு (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 40 மி.மீ
வாணியம்பாடி (திருப்பத்தூர் மாவட்டம்) - 36 மி.மீ
கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி மாவட்டம்) -36 மி.மீ
சேரங்கோடு (நீலகிரி மாவட்டம்) - 36 மி.மீ
வேங்கூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 34 மி.மீ
வடபுதுப்பட்டு (திருப்பத்தூர் மாவட்டம்) - 31 மி.மீ
விருத்தாசலம் (கடலூர் மாவட்டம்) - 30 மி.மீ
திருப்பாளபந்தல் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 27 மி.மீ
விழுப்புரம் (விழுப்புரம் மாவட்டம்) - 26 மி.மீ
செங்குன்றம் (திருவள்ளுர் மாவட்டம்) - 25 மி.மீ
அம்முடி (வேலூர் மாவட்டம்) - 25 மி.மீ
கடவனூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 24 மி.மீ
ஏற்காடு (சேலம் மாவட்டம்) - 23 மி.மீ
குப்பநத்தம் (கடலூர் மாவட்டம்) - 22 மி.மீ
ஆம்பூர் (திருப்பத்தூர் மாவட்டம்) - 21 மி.மீ
மடம்பூண்டி (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 21 மி.மீ
சோழவரம் (திருவள்ளுர் மாவட்டம்) - 20 மி.மீ
காட்பாடி (வேலூர் மாவட்டம்) - 20 மி.மீ
பார்வுட் (நீலகிரி மாவட்டம்) - 20 மி.மீ
வேம்பாக்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) - 19 மி.மீ
பள்ளிப்பட்டு (திருவள்ளுர் மாவட்டம்) - 18 மி.மீ
முண்டியாம்பாக்கம் (விழுப்புரம் மாவட்டம்) - 18 மி.மீ
வேலூர் (வேலூர் மாவட்டம்) - 17 மி.மீ
கலசப்பாக்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) - 17 மி.மீ
மேலலாத்தூர் (வேலூர் மாவட்டம்) - 17 மி.மீ
சோளிங்கர் (ராணிப்பேட்டை மாவட்டம்) - 16 மி.மீ
குடியாத்தம் (வேலூர் மாவட்டம்) - 16 மி.மீ
பொன்னேரி (திருவள்ளுர் மாவட்டம்) - 15 மி.மீ
செய்யாறு (திருவண்ணாமலை மாவட்டம்) - 15 மி.மீ
ஊத்துக்கோட்டை (திருவள்ளுர் மாவட்டம்) - 15 மி.மீ
பூண்டி (திருவள்ளுர் மாவட்டம்) - 14 மி.மீ
கலவை (ராணிப்பேட்டை மாவட்டம்) - 14 மி.மீ
பாடந்துரை (நீலகிரி மாவட்டம்) - 13 மி.மீ
கேதாண்டபட்டு (திருப்பத்தூர் மாவட்டம்) - 12 மி.மீ
செருமுள்ளி (நீலகிரி மாவட்டம்) - 12 மி.மீ
ஓமலூர் (சேலம் மாவட்டம்) - 12 மி.மீ
திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்) -12 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) - 12 மி.மீ
திருக்கோயிலூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 12 மி.மீ
தண்டராம்பட்டு (திருவண்ணாமலை மாவட்டம்) - 11 மி.மீ
கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்) - 11 மி.மீ
தண்டராம்பட்டு (திருப்பத்தூர் மாவட்டம்) - 10 மி.மீ
முகையூர் (விழுப்புரம் மாவட்டம்) - 10 மி.மீ
கோளியனூர் (விழுப்புரம் மாவட்டம்) - 10 மி.மீ

#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com

10 மி.மீ மற்றும் அதற்கு அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் சில பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக