இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 7 செப்டம்பர், 2020

September 7 , 2020 Today's weather report in Tamil | Last 24 Hours Complete rainfall data of tamilnadu and Puducherry

0

07-09-2020 நேரம் காலை 10:30 மணி கடந்த 24 மணி நேரத்தில் #நீலகிரி மாவட்ட மேற்கு பகுதியான #தேவாலா சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 184 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது இதற்கு அடுத்து படியாக #புதுக்கோட்டை மாவட்டம் #ஆலங்குடி சுற்றுவட்டப் பகுதிகளில் 102 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.

இன்று அடுத்த 24 மணி நேரத்தில் வட உள் , வட மற்றும் உள் மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம் #திருவள்ளுர் மாவட்ட பகுதிகளிலும் இன்று அடுத்த 24 மணி நேரத்தில் சில இடங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.இது தொடர்பான விரிவான தகவல்களை பிற்பகலில் நமது Youtube பக்கத்தில் குரல் பதிவு செய்கிறேன்.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
===================
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 184 மி.மீ
ஆலங்குடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 102 மி.மீ
பேச்சிப்பாரை அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 91 மி.மீ
குளித்துறை (கன்னியாகுமரி மாவட்டம்) - 82 மி.மீ
சிவலோகம் (கன்னியாகுமரி மாவட்டம்) - 76 மி.மீ
கிருஷ்னராயபுரம் (கரூர் மாவட்டம்) - 76 மி.மீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 72 மி.மீ
புத்தன் அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 70 மி.மீ
சித்தாறு (கன்னியாகுமரி மாவட்டம்) - 68 மி.மீ
கரூர் (கரூர் மாவட்டம்) - 68 மி.மீ
காங்கேயம் (திருப்பூர் மாவட்டம்) - 67 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 66 மி.மீ
சுரளக்கோடு (கன்னியாகுமரி மாவட்டம்) - 59 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) - 58 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 56 மி.மீ
கரூர் பரமத்தி (கரூர் மாவட்டம்) - 55 மி.மீ
மாயனூர் (கரூர் மாவட்டம்) - 55 மி.மீ
அன்னவாசல் (புதுக்கோட்டை மாவட்டம்) - 55 மி.மீ
திருப்பூர் தெற்கு (திருப்பூர் மாவட்டம்) - 51 மி.மீ
சின்னகல்லாறு (கோவை மாவட்டம்) - 50 மி.மீ
புவனகிரி (கடலூர் மாவட்டம்) - 49 மி.மீ
பஞ்சப்பட்டி (கரூர் மாவட்டம்) - 46 மி.மீ
காமாட்சிபுரம் (திண்டுக்கல் மாவட்டம்) - 46 மி.மீ
காரையூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 44 மி.மீ
திருமயம் (புதுக்கோட்டை மாவட்டம்) - 43 மி.மீ
பெரியார் அணை (தேனி மாவட்டம்) - 43 மி.மீ
மலையூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 42 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 42 மி.மீ
தம்மம்பட்டி (சேலம் மாவட்டம்) - 40 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 40 மி.மீ
இழுப்பூர்(புதுக்கோட்டை மாவட்டம்) - 40 மி.மீ
மடத்துக்குளம் (திருப்பூர் மாவட்டம்) - 40 மி.மீ
திருப்பூர் தாலுக்கா அலுவலகம் (திருப்பூர் மாவட்டம்) - 40 மி.மீ
ஆணைமடவு அணை (சேலம் மாவட்டம்) - 38 மி.மீ
மயிலடி (கன்னியாகுமரி மாவட்டம்) - 38 மி.மீ
விராலிமலை (புதுக்கோட்டை மாவட்டம்) - 37 மி.மீ
கரியாக்கோயில் அணை (சேலம் மாவட்டம்) - 37 மி.மீ
நாகர்கோயில் (கன்னியாகுமரி மாவட்டம்) - 37 மி.மீ
அப்பர்பவானி (நீலகிரி மாவட்டம்) - 36 மி.மீ
கடவனூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 34 மி.மீ
தாராபுரம் (திருப்பூர் மாவட்டம்) - 33 மி.மீ
சோழவந்தான் (மதுரை மாவட்டம்) - 32 மி.மீ
மங்கலாபுரம் (சேலம் மாவட்டம்) - 30 மி.மீ
குண்டடம் (திருப்பூர் மாவட்டம்) - 30 மி.மீ
கன்னிமார் (கன்னியாகுமரி மாவட்டம்) - 30 மி.மீ
வெள்ளக்கோயில் (திருப்பூர் மாவட்டம்) - 30 மி.மீ
அமராவதி அணை (திருப்பூர் மாவட்டம்) - 29 மி.மீ
ஏற்காடு (சேலம் மாவட்டம்) - 28 மி.மீ
தோகைமலை (கரூர் மாவட்டம்) - 28 மி.மீ
பாபநாசம் (தஞ்சை மாவட்டம்) - 28 மி.மீ
களியல் (கன்னியாகுமரி மாவட்டம்) -28 மி.மீ
மேட்டுப்பாளையம் (கோவை மாவட்டம்) - 27 மி.மீ
கொட்டாரம் (கன்னியாகுமரி மாவட்டம்) - 27 மி.மீ
ஏத்தாப்பூர் (சேலம் மாவட்டம்) - 27 மி.மீ
மணல்மேடு (மயிலாடுதுறை மாவட்டம்) - 27 மி.மீ
மயிலம்பட்டி (கரூர் மாவட்டம்) - 26 மி.மீ
நத்தம் (திண்டுக்கல் மாவட்டம்) - 26 மி.மீ
வலங்கைமான் (திருவாரூர் மாவட்டம்) - 25 மி.மீ
தானிஷ்பேட் (சேலம் மாவட்டம்) - 24 மி.மீ
திருமூர்த்தி அணை (திருப்பூர் மாவட்டம்) - 24 மி.மீ
அய்யம்பேட்டை (தஞ்சை மாவட்டம்) - 24 மி.மீ
குடிமியான்மலை (புதுக்கோட்டை மாவட்டம்) - 24 மி.மீ
அவிநாசி (திருப்பூர் மாவட்டம்) - 24 மி.மீ
இரணியல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 22 மி.மீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி மாவட்டம்) - 21 மி.மீ
தக்கலை (கன்னியாகுமரி மாவட்டம்) - 21 மி.மீ
திருமூர்த்தி அருவி (திருப்பூர் மாவட்டம்) - 20 மி.மீ
மூங்கில்துறைப்பட்டு (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 18 மி.மீ
ஜெயங்கொண்டம் (அரியலூர் மாவட்டம்) - 18 மி.மீ
திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்) - 18 மி.மீ
சேந்தமங்கலம் (நாமக்கல் மாவட்டம்) - 18 மி.மீ
குளித்தலை (கரூர் மாவட்டம்) - 17 மி.மீ
வரட்டுபள்ளம் (ஈரோடு மாவட்டம்) - 17 மி.மீ
அணைக்கரை (தஞ்சை மாவட்டம்) - 16 மி.மீ
பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி மாவட்டம்) - 16 மி.மீ
ஆலங்காயம் (திருப்பத்தூர் மாவட்டம்) - 16 மி.மீ
வனபுரம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 16 மி.மீ
கன்னியாகுமரி (கன்னியாகுமரி மாவட்டம்) - 16 மி.மீ
குடவாசல் (திருவாரூர் மாவட்டம்) - 16 மி.மீ
மோகனூர் (நாமக்கல் மாவட்டம்) - 16 மி.மீ
பெருங்களூர் (புதுக்கோட்டை மாவட்டம்) -15 மி.மீ
குளச்சல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 15 மி.மீ
கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல் மாவட்டம்) - 15 மி.மீ
ஊத்துக்குளி (திருப்பூர் மாவட்டம்) - 14 மி.மீ
ஆத்தூர் (சேலம் மாவட்டம்) - 13 மி.மீ
பெருந்துறை (ஈரோடு மாவட்டம்) - 13 மி.மீ
கூடலூர் (தேனி மாவட்டம்) - 13 மி.மீ
ஆழியாறு (கோவை மாவட்டம்) - 13 மி.மீ
தேக்கடி (தேனி மாவட்டம்) -13 மி.மீ
எட்டையபுரம் (தூத்துக்குடி மாவட்டம்) - 13 மி.மீ
திருத்தணி (திருவள்ளுர் மாவட்டம்) - 12 மி.மீ
பெரும்பள்ளம் (ஈரோடு மாவட்டம்) - 12 மி.மீ
ஆண்டிபட்டி (மதுரை மாவட்டம்) - 12 மி.மீ
கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம்) - 12 மி.மீ
ஓரத்தநாடு (தஞ்சை மாவட்டம்) - 12 மி.மீ
சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 12 மி.மீ
கின்னகோரை (நீலகிரி மாவட்டம்) - 12 மி.மீ
தண்டராம்பட்டு (திருவண்ணாமலை மாவட்டம்) - 11 மி.மீ
மஞ்சளாறு (தஞ்சை மாவட்டம்) - 11 மி.மீ
மயிலாடுதுறை (மயிலாடுதுறை மாவட்டம்) - 11 மி.மீ
அன்னபாளையம் (கரூர் மாவட்டம்) - 11 மி.மீ
திருவாடனை (ராமநாதபுரம் மாவட்டம்) - 11 மி.மீ
திருபுவனம் (சிவகங்கை மாவட்டம்) - 11 மி.மீ
பாம்பன் (ராமநாதபுரம் மாவட்டம்) - 11 மி.மீ
குப்பனம்பட்டி (மதுரை மாவட்டம்) - 11 மி.மீ
பரமக்குடி (ராமநாதபுரம் மாவட்டம்) - 11 மி.மீ
வேடசந்தூர் (திண்டுக்கல் மாவட்டம்) - 11 மி.மீ
சிவகங்கை (சிவகங்கை மாவட்டம்) - 11 மி.மீ
சீர்காழி (மயிலாடுதுறை மாவட்டம்) - 10 மி.மீ
நெய்வாசல் தென்பாதி (தஞ்சை மாவட்டம்) - 10 மி.மீ
ஓட்டஞ்சத்திரம் (திண்டுக்கல் மாவட்டம்) - 10 மி.மீ
பொள்ளாச்சி (கோவை மாவட்டம்) - 10 மி.மீ

#Emmanuel_Paul_Antony
#Pusucherry_Weather
#tamilnaduweather.com


10 மி.மீ மற்றும் அதற்கு அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் சில பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.

Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக