இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 9 செப்டம்பர், 2020

September 09 , 2020 Vathalai dam near trichy received around 137 mm of rainfall | Today's weather forecast | Last 24 Hours rainfall data of tamilnadu and puducherry

0

09-09-2020 நேரம் காலை 10:10 மணி கடந்த 24 மணி நேரத்தில் #திருச்சி மாவட்ட மேற்கு பகுதியான #வாத்தலை_அணைக்கட்டு சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 137 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது மேலும் #திருவண்ணாமலை மாவட்டம் #செய்யாறு மற்றும் #நீலகிரி மாவட்டம் #தேவாலா சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 84 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக உள் மாவட்டங்களில் பல சிறப்பான தரமான சம்பவங்கள் உண்டு😊...

வட கடலோர பகுதிகளுக்கான மழை வாய்ப்புகள்
=========================
நாளை முதல் தமிழக வட கடலோர பகுதிகளுக்கான மழை வாய்ப்புகளும் அதிகரிக்கலாம் நான் முன்பு குறிப்பிட்டு இருந்தது போல செப்டம்பர் 2 வது வாரத்தில் ஆந்திராவை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் #காற்றழுத்த_தாழ்வு_பகுதி உருவாக வாய்ப்புகள் உண்டு இதற்கு ஏதுவான சூழல்களை உறுதி செய்ய அடுத்து வரக்கூடிய நாட்களில் வட கடலோர பகுதிகளிலும் மேற்கு திசை காற்றின் வீரியம் அதிகரிக்கும் கடல் காற்றின் சாதகத்தன்மையை பொறுத்து நாளை முதல் அடுத்து வரக்கூடிய நாட்களில் #சென்னை ,#புதுச்சேரி , #கடலூர் , #காரைக்கால், #திருவள்ளுர் , #செங்கல்பட்டு , #விழுப்புரம் ,#மயிலாடுதுறை , #காரைக்கால் மற்றும் #திருவாரூர் மாவட்ட கடலோர பகுதிகளிலும் மழை அவ்வப்பொழுது பதிவாக வாய்ப்புகள் உண்டு.

அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்களை பிற்பகலில் நமது Youtube பக்கத்தில் விரிவாக பதிவிடுகிறேன்.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
==============================
வாத்தலை அணைக்கட்டு (திருச்சி மாவட்டம்) - 137 மி.மீ
செய்யாறு (திருவண்ணாமலை மாவட்டம்) - 84 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 84 மி.மீ
கலவை (ராணிப்பேட்டை மாவட்டம்) - 82 மி.மீ
சமயபுரம் (திருச்சி மாவட்டம்) - 78 மி.மீ
முசிறி (திருச்சி மாவட்டம்) - 60 மி.மீ
திருமங்கலம் (மதுரை மாவட்டம்) - 57 மி.மீ
சேத்துப்பட்டு (திருவண்ணாமலை மாவட்டம்) - 55 மி.மீ
வேப்பந்தட்டை (பெரம்பலூர் மாவட்டம்) - 53 மி.மீ
மணல்மேடு (மயிலாடுதுறை மாவட்டம்) - 51 மி.மீ
பரமத்தி வேலூர் (நாமக்கல் மாவட்டம்) - 46 மி.மீ
லாக்கூர் (கடலூர் மாவட்டம்) - 44 மி.மீ
அணைக்கரை (தஞ்சை மாவட்டம்) - 43 மி.மீ
செஞ்சி (விழுப்புரம் மாவட்டம்) - 42 மி.மீ
விரகனூர் (மதுரை மாவட்டம்) - 41 மி.மீ
நாட்ராம்பள்ளி (திருப்பத்தூர் மாவட்டம்)  - 38 மி.மீ
வேம்பாக்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) - 35 மி.மீ
நாவலூர் கோட்டப்பட்டு (திருச்சி மாவட்டம்) - 34 மி.மீ
பந்தலூர் (நீலகிரி மாவட்டம்) - 33 மி.மீ
பொண்ணை அணை (வேலூர் மாவட்டம்) - 29 மி.மீ
நடுவட்டம் (நீலகிரி மாவட்டம்) - 28 மி.மீ
மதுராந்தகம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 27 மி.மீ
பஞ்சப்பட்டி (கரூர் மாவட்டம்) - 27 மி.மீ
வாலாஜா (ராணிப்பேட்டை மாவட்டம்) - 26 மி.மீ
காஞ்சிபுரம் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 25 மி.மீ
ஈரோடு (ஈரோடு மாவட்டம்) - 25 மி.மீ
குளித்தலை (கரூர் மாவட்டம்) - 25 மி.மீ
மயிலம்பட்டி (கரூர் மாவட்டம்) - 24 மி.மீ
வி.களத்தூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 23 மி.மீ
லால்பேட்டை (கடலூர் மாவட்டம்) - 23 மி.மீ
பழவிடுதி (கரூர் மாவட்டம்) - 23 மி.மீ
ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்) - 22 மி.மீ
கோவை, தமிழ்நாடு வேளாண் வேளாண் பல்கலைகழகம் (கோவை மாவட்டம்) - 22 மி.மீ
சத்தையார் அணை (மதுரை மாவட்டம்) - 22 மி.மீ
சிவலோகம் (கன்னியாகுமரி மாவட்டம்) - 22 மி.மீ
ஜமுனமரத்தூர் (திருவண்ணாமலை மாவட்டம்) - 21 மி.மீ
தொழுதூர் (கடலூர் மாவட்டம்) - 21 மி.மீ
லப்பைகுடிக்காடு (பெரம்பலூர் மாவட்டம்) - 20 மி.மீ
செம்மேடு (விழுப்புரம் மாவட்டம்) - 20 மி.மீ
கெட்டி (நீலகிரி மாவட்டம்) - 20 மி.மீ
கமுதி (ராமநாதபுரம் மாவட்டம்) - 20 மி.மீ
பெருந்துறை (ஈரோடு மாவட்டம்) - 19 மி.மீ
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (திருப்பூர் மாவட்டம் ) - 19 மி.மீ
மரக்காணம் (விழுப்புரம் மாவட்டம்) - 18 மி.மீ
வந்தவாசி (திருவண்ணாமலை மாவட்டம்) - 17 மி.மீ
மங்கலாபுரம் (நாமக்கல் மாவட்டம்) - 16 மி.மீ
தனியமங்களம் (மதுரை மாவட்டம்) - 16 மி.மீ
கோவிளங்குளம் (விருதுநகர் மாவட்டம்) - 16 மி.மீ
சித்தாறு (கன்னியாகுமரி மாவட்டம்) - 16 மி.மீ
தோகைமலை (கரூர் மாவட்டம்) - 15 மி.மீ
சேரங்கோடு (நீலகிரி மாவட்டம்) - 15 மி.மீ
அதிராம்பட்டணம் (தஞ்சை மாவட்டம்) - 15 மி.மீ
வைப்பார் (தூத்துக்குடி மாவட்டம்) - 15 மி.மீ
வலத்தி (விழுப்புரம் மாவட்டம்) - 14 மி.மீ
சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 14 மி.மீ
மதுரை வடக்கு (மதுரை மாவட்டம்) - 14 மி.மீ
சங்கரிதுர்க் - சங்ககிரி (சேலம் மாவட்டம்) - 14 மி.மீ
காரியப்பட்டி (விருதுநகர் மாவட்டம்) - 14 மி.மீ
கீழச்செருவை (கடலூர் மாவட்டம்) - 14 மி.மீ
ஸ்ரீபெரம்பத்தூர் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 13 மி.மீ
குளித்துறை (கன்னியாகுமரி மாவட்டம்) - 13 மி.மீ
குடிதாங்கி (கடலூர் மாவட்டம்) - 13 மி.மீ
கீழ்பெண்ணாத்தூர் (திருவண்ணாமலை மாவட்டம்) - 12 மி.மீ
விரகனூர் (சேலம் மாவட்டம்) - 12 மி.மீ
அனந்தபுரம் (விழுப்புரம் மாவட்டம்) - 12 மி.மீ
பொன்னையாறு அணை (திருச்சி மாவட்டம்) - 11 மி.மீ
கடவூர் (கரூர் மாவட்டம்) - 11 மி.மீ
பேச்சிப்பாரை (கன்னியாகுமரி மாவட்டம்) - 11 மி.மீ
வல்லம் (விழுப்புரம் மாவட்டம்) - 10 மி.மீ
கிளன்மோர்கன் (நீலகிரி மாவட்டம்) - 10 மி.மீ
விளாத்திக்குளம் (தூத்துக்குடி மாவட்டம்) - 10 மி.மீ

#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com


10 மி.மீ மற்றும் அதற்கு அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் சில பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.

Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக