06-09-2020 நேரம் காலை 10:20 மணி கடந்த 24 மணி நேரத்தில் #ராமநாதபுரம் மாவட்டம் #பரமக்குடி சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 105 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக மற்றும் கேரள மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கேரள கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை பதிவாகலாம் கடந்த சில நாட்களை போலவே தமிழக உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்களை பிற்பகலில் நமது Youtube பக்கத்தில் குரல் பதிவு செய்கிறேன்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
======================
பரமக்குடி (ராமநாதபுரம் மாவட்டம்) - 105 மி.மீ
கயத்தாறு (தூத்துக்குடி மாவட்டம்) - 63 மி.மீ
கடம்பூர் (தூத்துக்குடி மாவட்டம்) - 59 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 52 மி.மீ
சத்தியமங்கலம் (ஈரோடு மாவட்டம்) - 45 மி.மீ
ஆழியாறு (கோவை மாவட்டம்) - 44 மி.மீ
மதுக்கூர் (தஞ்சை மாவட்டம்) - 43 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 41 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 40 மி.மீ
திருவாரூர் (திருவாரூர் மாவட்டம்) - 38 மி.மீ
கழுகுமலை (தூத்துக்குடி மாவட்டம்) - 38 மி.மீ
சிவலோகம் (கன்னியாகுமரி மாவட்டம்) - 36 மி.மீ
மணியாச்சி (தூத்துக்குடி மாவட்டம்) - 35 மி.மீ
கரியாக்கோயில் அணை (சேலம் மாவட்டம்) - 32 மி.மீ
சின்னகல்லாறு (கோவை மாவட்டம்) - 30 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 30 மி.மீ
பேராவூரணி (தஞ்சை மாவட்டம்) - 27 மி.மீ
புத்தன் அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 27 மி.மீ
பெருஞ்சாணி (கன்னியாகுமரி மாவட்டம்) - 26 மி.மீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி மாவட்டம்) - 26 மி.மீ
வாட்ராப் (விருதுநகர் மாவட்டம்) - 24 மி.மீ
ஆவுடையார் கோயில் (புதுக்கோட்டை மாவட்டம்) - 23 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) - 22 மி.மீ
மிமீசல் (புதுக்கோட்டை மாவட்டம்) - 19 மி.மீ
ஏத்தாப்பூர் (சேலம் மாவட்டம்) - 19 மி.மீ
சித்தாறு (கன்னியாகுமரி மாவட்டம்) - 18 மி.மீ
சுரளக்கோடு (கன்னியாகுமரி மாவட்டம்) - 18 மி.மீ
ஆயிங்குடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 18 மி.மீ
தக்களை (கன்னியாகுமரி மாவட்டம்) - 17 மி.மீ
களியல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 16 மி.மீ
நாமக்கல் PTO (நாமக்கல் மாவட்டம்) - 16 மி.மீ
பொள்ளாச்சி (கோவை மாவட்டம்) - 15 மி.மீ
நாமக்கல் (நாமக்கல் மாவட்டம்) - 15 மி.மீ
பாடலூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 14 மி.மீ
தாளவாடி (ஈரோடு மாவட்டம்) - 12 மி.மீ
அன்னூர் (கோவை மாவட்டம்) - 12 மி.மீ
உத்தமபாளையம் (தேனி மாவட்டம்) - 12 மி.மீ
தேவகோட்டை (சிவகங்கை மாவட்டம்) - 12 மி.மீ
வீரபாண்டி (தேனி மாவட்டம்) - 11 மி.மீ
அறந்தாங்கி (புதுக்கோட்டை மாவட்டம்) - 11
மி.மீ
குழித்துறை (கன்னியாகுமரி மாவட்டம்) - 11 மி.மீ
நாகர்கோயில் (கன்னியாகுமரி மாவட்டம்) - 11 மி.மீ
தடையங்கார்பேட்டை (திருச்சி மாவட்டம்) - 10 மி.மீ
எருமப்பட்டி (நாமக்கல் மாவட்டம்) - 10 மி.மீ
#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com
10 மி.மீ மற்றும் அதற்கு அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் சில பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.