05-08-2020 நேரம் காலை 10:15 மணி கடந்த 24 மணி நேரத்தில் #மதுரை மாவட்டம் #உசிலம்பட்டி சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 135 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக தென் மாவட்டங்களில் ஆங்காங்கே சிறப்பான வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது குறிப்பாக தென் மாவட்ட மேற்கு பகுதிகளில் சில இடங்களில் சிறப்பான தரமான மழை பதிவாகலாம்.#கன்னியாகுமரி , #நெல்லை , #விருதுநகர் , #மதுரை ,#ராமநாதபுரம் , #தேனி ,#திண்டுக்கல் மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன பதிவாகலாம் மேலும் அம்மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் வலுவான மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு மேலும் தென் உள் மாவட்டங்களில் சில இடங்களில் கனமழையும் பதிவாகலாம் #தூத்துக்குடி மாவட்ட வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளிலும் சில இடங்களில் வெப்பசலன மழை அடுத்த 24 மணி நேரத்தில் பதிவாகலாம்.
மேலும் இன்று அடுத்த 24 மணி நேரத்தில் #கோவை , #நீலகிரி , #ஈரோடு , #திருப்பூர் , #சேலம் , #நாமக்கல் , #கரூர் , #திருச்சி , #கிருஷ்ணகிரி , #தர்மபுரி , #திருப்பத்தூர் என பல்வேறு உள் மாவட்டங்களிலும் மேற்கு மாவட்டங்களிலும் அங்கும் இங்குமாக இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகும் அதே போல #டெல்டா , வட உள் மாற்று வட கடலோர மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.
அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான குரல் பதிவை பிற்பகலில் நமது Youtube பக்கத்தில் பதிவிடுகிறேன்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
============================
உசிலம்பட்டி (மதுரை மாவட்டம்) - 135 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 87 மி.மீ
குப்பனம்பட்டி (மதுரை மாவட்டம்) - 85 மி.மீ
சென்னிமலை (ஈரோடு மாவட்டம்) - 84 மி.மீ
சிவகங்கை (சிவகங்கை மாவட்டம்) - 81 மி.மீ
இடையப்பட்டி (மதுரை மாவட்டம்) - 81 மி.மீ
பெரியகுளம் (தேனி மாவட்டம்) - 78 மி.மீ
கிருஷ்னராயபுரம் (கரூர் மாவட்டம்) - 78 மி.மீ
ஒக்கேனக்கல் ( தர்மபுரி மாவட்டம்) - 76 மி.மீ
கோடநாடு (நீலகிரி மாவட்டம்) - 70 மி.மீ
சின்னக்கல்லாறு (கோவை மாவட்டம்) - 66 மி.மீ
நத்தம் AWS (திண்டுக்கல் மாவட்டம்) - 65 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 63 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 62 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) - 62 மி.மீ
மாயனூர் (கரூர் மாவட்டம்) - 62 மி.மீ
மஞ்சளாறு அணை (தேனி மாவட்டம்) - 53 மி.மீ
வைகை அணை (தேனி மாவட்டம்) - 51 மி.மீ
சோழவந்தான் (மதுரை மாவட்டம்) - 51 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 50 மி.மீ
எடப்பாடி (சேலம் மாவட்டம்) - 49 மி.மீ
திருச்சி நகரம் (திருச்சி மாவட்டம்) - 45 மி.மீ
முசிறி (திருச்சி மாவட்டம்) - 45 மி.மீ
நத்தம் (திண்டுக்கல் மாவட்டம்) - 44 மி.மீ
குன்னூர் PTO (நீலகிரி மாவட்டம்) - 41மி.மீ
குன்னூர் (நீலகிரி மாவட்டம்) - 41 மி.மீ
திருப்பூர் தெற்கு (திருப்பூர் மாவட்டம்) - 40 மி.மீ
கூடலூர் (தேனி மாவட்டம்) - 40 மி.மீ
நன்னிலம் (திருவாரூர் மாவட்டம்) - 38 மி.மீ
ஏற்காடு AWS (சேலம் மாவட்டம்) - 38 மி.மீ
வரட்டுபல்லம் (ஈரோடு மாவட்டம்) - 38 மி.மீ
சோத்துப்பாறை அணை (தேனி மாவட்டம்) - 36 மி.மீ
வீரபாண்டி (தேனி மாவட்டம்) - 36 மி.மீ
பாபநாசம் (நெல்லை மாவட்டம்) - 35 மி.மீ
பந்தலூர் தாலுக்கா அலுவலகம் (நீலகிரி மாவட்டம்) - 32 மி.மீ
அம்மாபேட்டை (ஈரோடு மாவட்டம்) - 32 மி.மீ
அரண்மனைபுதூர் (தேனி மாவட்டம்) - 31 மி.மீ
திருச்சி பேருந்து நிலையம் (திருச்சி மாவட்டம்) - 31 மி.மீ
பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 30 மி.மீ
சேந்தமங்கலம் (நாமக்கல் மாவட்டம்) - 30 மி.மீ
நாமக்கல் (நாமக்கல் மாவட்டம்) - 29 மி.மீ
திருபுவனம் (சிவகங்கை மாவட்டம்) - 28 மி.மீ
துறையூர் (திருச்சி மாவட்டம்) - 27 மி.மீ
கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்) - 27 மி.மீ
கல்லட்டி (நீலகிரி மாவட்டம்) - 25 மி.மீ
ஆழியாறு அணை (கோவை மாவட்டம்) - 25 மி.மீ
ஆண்டிப்பட்டி (மதுரை மாவட்டம்) - 24 மி.மீ
பொன்மலை(திருச்சி மாவட்டம்) - 21 மி.மீ
தட்டயங்கார்பேட்டை (திருச்சி மாவட்டம்) - 21 மி.மீ
எருமபட்டி (நாமக்கல் மாவட்டம்) - 20 மி.மீ
சேரங்கோடு (நீலகிரி மாவட்டம்) - 19 மி.மீ
சேலம் (சேலம் மாவட்டம்) - 18 மி.மீ
திருமூர்த்தி அருவி (திருப்பூர் மாவட்டம்) - 18 மி.மீ
போளூர் (திருவண்ணாமலை மாவட்டம்) - 18 மி.மீ
ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை மாவட்டம்) - 18 மி.மீ
அலக்கரை எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 18 மி.மீ
கொப்பம்மட்டி (திருச்சி மாவட்டம்) - 17 மி.மீ
விளாத்திகுளம் (தூத்துக்குடி மாவட்டம்) - 16 மி.மீ
ஆர்.கே.பேட் (திருவள்ளூர் மாவட்டம்) - 16 மி.மீ
கடல்குடி (தூத்துக்குடி மாவட்டம்) - 16 மி.மீ
பரமக்குடி (ராமநாதபுரம் மாவட்டம்) - 16 மி.மீ
புலிப்பட்டி (மதுரை மாவட்டம்) - 16 மி.மீ
பென்னாகரம் (தர்மபுரி மாவட்டம்) - 15 மி.மீ
ஈரோடு (ஈரோடு மாவட்டம்) - 15 மி.மீ
மேட்டுப்பட்டி (மதுரை மாவட்டம்) - 15 மி.மீ
புதுச்சத்திரம் (நாமக்கல் மாவட்டம்) - 15 மி.மீ
குளித்தலை (கரூர் மாவட்டம்) - 15 மி.மீ
பார்வுட் (நீலகிரி மாவட்டம்) - 15 மி.மீ
மானாமதுரை (சிவகங்கை மாவட்டம்) - 15 மி.மீ
கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம்) - 14 மி.மீ
ஒட்டப்பிடராம் (தூத்துக்குடி மாவட்டம்) - 14 மி.மீ
சிட்டாம்பட்டி (மதுரை மாவட்டம்) - 13 மி.மீ
உதகமண்டலம் (நீலகிரி மாவட்டம்) - 13 மி.மீ
சுரளக்கோடு (கன்னியாகுமரி மாவட்டம்) - 13 மி.மீ
ஏற்காடு (சேலம் மாவட்டம்) - 13 மி.மீ
உதகமண்டலம் கிழக்கு (நீலகிரி மாவட்டம்) - 12 மி.மீ
அவலூர்பேட்டை (விழுப்புரம் மாவட்டம்) - 12 மி.மீ
தானிஷ்பேட் (சேலம் மாவட்டம்) - 12 மி.மீ
திருமூர்த்தி அணை (திருப்பூர் மாவட்டம்) - 12 மி.மீ
ஊத்துக்குளி (திருப்பூர் மாவட்டம்) - 12 மி.மீ
ஆண்டிப்பட்டி (மதுரை மாவட்டம்) - 11 மி.மீ
சாத்தூர் (விருதுநகர் மாவட்டம்) - 11 மி.மீ
பர்லியார் (நீலகிரி மாவட்டம்) - 11 மி.மீ
அருப்புக்கோட்டை (விருதுநகர் மாவட்டம்) - 11 மி.மீ
தேக்கடி (தேனி மாவட்டம்) - 11 மி.மீ
வாத்தலை அணை (திருச்சி மாவட்டம்) - 11 மி.மீ
திருச்சுழி (விருதுநகர் மாவட்டம்) - 10 மி.மீ
கிண்ணக்கோரை (நீலகிரி மாவட்டம்) - 10 மி.மீ
தாளாவாடி (ஈரோடு மாவட்டம்) - 10 மி.மீ
பவானிசாகர் அணை (ஈரோடு மாவட்டம்) - 9 மி.மீ
கண்ணிமார் (கன்னியாகுமரி மாவட்டம்) - 9 மி.மீ
வைப்பாறு (தூத்துக்குடி மாவட்டம்) - 9 மி.மீ
சிவகாசி (விருதுநகர் மாவட்டம்) - 9 மி.மீ
கெட்டி(நீலகிரி மாவட்டம்) - 9 மி.மீ
திருப்பதிசாரம்(கன்னியாகுமரி மாவட்டம்) - 9 மி.மீ
வாணியம்பாடி (திருப்பத்தூர் மாவட்டம்) - 8 மி.மீ
அரக்கோணம் (ராணிபேட்டை மாவட்டம்) - 8 மி.மீ
திருத்துறைப்பூண்டி(திருவாரூர் மாவட்டம்) - 8 மி.மீ
அம்பாசமுத்திரம் (நெல்லை மாவட்டம்) - 8 மி.மீ
மதுரை AWS (மதுரை மாவட்டம்) - 8 மி.மீ
நாமக்கல் AWS (நாமக்கல் மாவட்டம்) - 8 மி.மீ
கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல் மாவட்டம்) - 8 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 8 மி.மீ
திருத்தணி (திருவள்ளூர் மாவட்டம்) - 8 மி.மீ
கீழ்கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்) - 8 மி.மீ
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (நாமக்கல் மாவட்டம்) - 7 மி.மீ
நாகர்கோவில் (கன்னியாகுமரி மாவட்டம்) - 7 மி.மீ
மாசினாங்குடி (நீலகிரி)ல் மாவட்டம்) - 7 மி.மீ
வாடிப்பட்டி (மதுரை மாவட்டம்) - 7 மி.மீ
தர்மபுரி PTO (தர்மபுரி மாவட்டம்) - 7 மி.மீ
கோவிலங்குளம் (விருதுநகர் மாவட்டம்) - 7 மி.மீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 6 மி.மீ
விருதுநகர் (விருதுநகர் மாவட்டம்) - 6 மி.மீ
கரியாக்கோவில் அணை (சேலம் மாவட்டம்) - 6 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) - 6 மி.மீ
ஆனைமடுவு அணை (சேலம் மாவட்டம்) - 6 மி.மீ
திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர் மாவட்டம்) - 6 மி.மீ
தக்கலை (கன்னியாகுமரி மாவட்டம்) - 6 மி.மீ
புத்தன் அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 6 மி.மீ
வலங்கைமான் (திருவாரூர் மாவட்டம்) - 5 மி.மீ
கேதாண்டபட்டி (திருப்பத்தூர் மாவட்டம்) - 5 மி.மீ
கன்னியாகுமரி (கன்னியாகுமரி மாவட்டம்) - 5 மி.மீ
பொள்ளாச்சி (கோவை மாவட்டம்) - 5 மி.மீ
தாம்பரம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 5 மி.மீ
திருச்சி விமானநிலையம் (திருச்சி மாவட்டம்) - 5 மி.மீ
ஆலங்காயம் (திருப்பத்தூர் மாவட்டம்) - 5 மி.மீ எம்ரால்ட் (நீலகிரி மாவட்டம்) - 5 மி.மீ
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (திருப்பூர் மாவட்டம்) - 5 மி.மீ
வாழப்பாடி (சேலம் மாவட்டம்) - 5 மி.மீ
அப்பர் கூடலூர் (நீலகிரி மாவட்டம்) - 5 மி.மீ
அவிநாசி (திருப்பூர் மாவட்டம்) - 5 மி.மீ
குந்தா பாலம் (நீலகிரி மாவட்டம்) - 5 மி.மீ
திருப்பூர் வடக்கு (திருப்பூர் மாவட்டம்) - 5 மி.மீ
போடிநாயக்கனூர் (தேனி மாவட்டம்) - 5 மி.மீ
#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com
5 மி.மீ மற்றும் அதற்கு அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் சில பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.