இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 4 செப்டம்பர், 2020

September 04 , 2020 Today's Weather Forecast | Last 24 Hours Complete rainfall data of tamilnadu and puducherry in tamil | majalaru dam and periyakulam of theni district received above 100 mm of rainfall

0

04-09-2020 நேரம் காலை 10:10 மணி கடந்த 24 மணி நேரத்தில் #தேனி மாவட்டம் #மஞ்சளாறு_அணை மற்றும் #பெரியகுளம் சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 100 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கிறது இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக உள் மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு இது தொடர்பான விரிவான தகவல்களை பிற்பகலில் நமது Youtube பக்கத்தில் குரல் பதிவு செய்கிறேன்.

அடுத்து வரக்கூடிய வாரத்திலும் தமிழகத்துக்கு சிறப்பான வெப்பசலன மழை காத்திருக்கிறது மேலும் #சென்னை மாநகரிலும் அடுத்து பிறக்க இருக்கும் வாரத்தில் ஒரு முறையாவது பரவலான வெப்பசலன மழை பதிவாகும் என நம்பலாம்.அதற்கான வாய்ப்புகளும் பிரகாசமாகவே உள்ளது.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
==================
மஞ்சளாறு அணை (தேனி மாவட்டம்) - 112 மி.மீ
பெரியகுளம் (தேனி மாவட்டம்) - 104 மி.மீ
தல்லாகுளம் (மதுரை மாவட்டம்) - 86 மி.மீ
பெரியகுளம் PTO (தேனி மாவட்டம்) - 81 மி.மீ
பிளவாக்கல் அணை (விருதுநகர் மாவட்டம்) - 80 மி.மீ
திருத்தணி (திருவள்ளுர் மாவட்டம்) - 75 மி.மீ
ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 62 மி.மீ
மடத்துக்குளம் (திருப்பூர் மாவட்டம்) - 58 மி.மீ
மேட்டூர் அணை (சேலம் மாவட்டம்) - 57 மி.மீ
மதுரை AWS (மதுரை மாவட்டம்) - 55 மி.மீ
ஓட்டஞ்சத்திரம் (திண்டுக்கல் மாவட்டம்) - 47 மி.மீ
மூங்கில்துரைப்பட்டு (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 46 மி.மீ
ஆற்காடு (ராணிப்பேட்டை மாவட்டம்) - 45 மி.மீ
சோத்துப்பாறை (தேனி மாவட்டம்) - 43 மி.மீ
மதுரை வடக்கு (மதுரை மாவட்டம்) - 41 மி.மீ
அரக்கோணம் (ராணிப்பேட்டை மாவட்டம்) - 40 மி.மீ
கடவனூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 39 மி.மீ
உசிலம்பட்டி (மதுரை மாவட்டம்) - 37 மி.மீ
பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி மாவட்டம்) - 36 மி.மீ
பொண்ணை அணை (வேலூர் மாவட்டம்) - 35 மி.மீ
ஆண்டிபட்டி (தேனி மாவட்டம்) - 35 மி.மீ
வடபுதுப்பட்டு (திருப்பத்தூர் மாவட்டம்) - 35 மி.மீ
உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 34 மி.மீ
வல்லம் (விழுப்புரம் மாவட்டம்) - 33 மி.மீ
சிட்டாம்பட்டி (மதுரை மாவட்டம்) - 31 மி.மீ
குமாரபாளையம் (நாமக்கல் மாவட்டம்)  - 30 மி.மீ
எரும்பட்டி (நாமக்கல் மாவட்டம்) - 30 மி.மீ
தாராபுரம் (திருப்பூர் மாவட்டம்) - 30 மி.மீ
பங்கடை கூட்ரோடு (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 29 மி.மீ
கீழ்ப்பாடி (கள்ளக்குறிச்சி மாவட்டம்)  - 29 மி.மீ
திருமங்கலம் (மதுரை மாவட்டம்)  - 27 மி.மீ
சேந்தமங்கலம் (நாமக்கல் மாவட்டம்) - 25 மி.மீ
போடிநாயக்கனூர் (தேனி மாவட்டம்) - 25 மி.மீ
மயிலம்பட்டி (கரூர் மாவட்டம்) - 25 மி.மீ
வாணியம்பாடி (திருப்பத்தூர் மாவட்டம்) - 24 மி.மீ
தானிஷ்பேட் (சேலம் மாவட்டம்) - 24 மி.மீ
ஊத்துக்குளி (திருப்பூர் மாவட்டம்) - 24 மி.மீ
மானம்பூண்டி (விழுப்புரம் மாவட்டம்) - 22 மி.மீ
ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி மாவட்டம்)  - 22 மி.மீ
செஞ்சி (விழுப்புரம் மாவட்டம்) - 21 மி.மீ
இடையப்பட்டி (மதுரை மாவட்டம்) - 21 மி.மீ
ஆம்பூர் (திருப்பத்தூர் மாவட்டம்) - 20 மி.மீ
சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 20 மி.மீ
கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல் மாவட்டம்) - 20 மி.மீ
குண்டடம் (திருப்பூர் மாவட்டம்) - 20 மி.மீ
திண்டிவனம் (விழுப்புரம் மாவட்டம்) - 20 மி.மீ
காவேரிபாக்கம் (ராணிப்பேட்டை மாவட்டம்) - 20 மி.மீ
கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம்) - 19 மி.மீ
பவானி (ஈரோடு மாவட்டம்) - 19 மி.மீ
திருப்பத்தூர் நகரம் (திருப்பத்தூர் மாவட்டம்) - 18 மி.மீ
மேலூர் (மதுரை மாவட்டம்) - 17 மி.மீ
அஞ்செட்டி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 17 மி.மீ
மடம்பூண்டி  (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 17 மி.மீ
வேடசந்தூர் (திண்டுக்கல் மாவட்டம்) - 17 மி.மீ
அரூர் (தர்மபுரி மாவட்டம்) - 16 மி.மீ
பண்ருட்டி (கடலூர் மாவட்டம்)   - 16 மி.மீ
விரகனூர் (மதுரை மாவட்டம்) - 16 மி.மீ
தலைஞாயிறு (நாகை மாவட்டம்) - 16 மி.மீ
ஏற்காடு (சேலம் மாவட்டம்) - 16 மி.மீ
வாலாஜா (ராணிப்பேட்டை மாவட்டம்) - 16 மி.மீ
பெருந்துறை (ஈரோடு மாவட்டம்) - 15 மி.மீ
தட்டையங்கார்ப்பேட்டை (திருச்சி மாவட்டம்) - 15 மி.மீ
கஜிராயபாளையம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 14 மி.மீ
பள்ளிப்பட்டு (திருவள்ளுர் மாவட்டம்) - 13 மி.மீ
கலவை (ராணிப்பேட்டை மாவட்டம்) - 12 மி.மீ
தனியமங்களம் (மதுரை மாவட்டம்) - 12 மி.மீ
அம்முடி (வேலூர் மாவட்டம்) - 12 மி.மீ
ஆத்தூர் (சேலம் மாவட்டம்) - 12 மி.மீ
திருப்பாளபந்தல் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 12 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 12 மி.மீ
கரியாக்கோயில் அணை (சேலம் மாவட்டம்) - 11 மி.மீ
தோகைமலை (கரூர் மாவட்டம்) - 11 மி.மீ
தளி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 10 மி.மீ
உத்தமபாளையம் (தேனி மாவட்டம்) - 10 மி.மீ
நம்பியூர் (ஈரோடு மாவட்டம்) - 10 மி.மீ
ஓமலூர் (சேலம் மாவட்டம்) - 9 மி.மீ
தர்மபுரி PTO (தர்மபுரி மாவட்டம்) - 9 மி.மீ
திருச்செங்கோடு (நாமக்கல் மாவட்டம்) - 9 மி.மீ
உடுமலைப்பேட்டை (திருப்பூர் மாவட்டம்) - 8 மி.மீ
கமுதி (ராமநாதபுரம் மாவட்டம்) - 8 மி.மீ
கீழ்கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்) - 8 மி.மீ
ஏரையூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 8 மி.மீ
செம்மேடு (விழுப்புரம் மாவட்டம்) - 8 மி.மீ
நாட்ராம்பள்ளி (திருப்பத்தூர் மாவட்டம்) - 8 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 8 மி.மீ காமாட்சிபுரம்(திண்டுக்கல் மாவட்டம்) - 8 மி.மீ
வந்தவாசி (திருவண்ணாமலை மாவட்டம்) - 8 மி.மீ
புதுச்சத்திரம் (நாமக்கல் மாவட்டம்) -  8 மி.மீ
கல்லன்றி  (மதுரை மாவட்டம்) - 8 மி.மீ
ஏற்காடு AWS (சேலம் மாவட்டம்) - 7 மி.மீ
குடியாத்தம் (வேலூர் மாவட்டம்) - 7 மி.மீ
தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 7 மி.மீ
கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை மாவட்டம்) - 7 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 7 மி.மீ திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர் மாவட்டம்) - 7 மி.மீ
வேலூர் (வேலூர் மாவட்டம்) - 7 மி.மீ
பொன்னையார் அணை (திருச்சி மாவட்டம்) -  7 மி.மீ
மதுரை விமானநிலையம் (மதுரை மாவட்டம்) -  7 மி.மீ
மேலலாத்தூர் (வேலூர் மாவட்டம்) -  6 மி.மீ
விரிஞ்சிபுரம் AWS (வேலூர் மாவட்டம்) - 6 மி.மீ
சின்கோனா(கோவை மாவட்டம்) - 6 மி.மீ
நிலக்கோட்டை (திண்டுக்கல் மாவட்டம்) - 6 மி.மீ
வைகை அணை (தேனி மாவட்டம்) - 6 மி.மீ
கொத்தவச்சேரி (கடலூர் மாவட்டம்) - 6 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) -  6 மி.மீ
திருப்பூண்டி (நாகப்பட்டினம் மாவட்டம்) -  5 மி.மீ
வி.களத்தூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 5 மி.மீ
அவலூர்பேட்டை (விழுப்புரம் மாவட்டம்) - 5 மி.மீ
எட்டையபுரம் (தூத்துக்குடி மாவட்டம்) - 5 மி.மீ
கொடிவேரி அணை (ஈரோடு மாவட்டம்) - 5 மி.மீ ராஜபாளையம் (விருதுநகர் மாவட்டம்) - 5 மி.மீ
வாட்ராப் (விருதுநகர் மாவட்டம்) -  5 மி.மீ

#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com


5 மி.மீ மற்றும் அதற்கு அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.

Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக