இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

September 18 , 2020 Today's weather report in tamil | Last 24 hours complete rainfall data of tamilnadu and puducherry

0
18-09-2020 நேரம் பிற்பகல் 1:00 மணி இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக உள் மாவட்டங்களில் கடந்த சில நாட்களைப் போன்றே அங்கும் இங்குமாக இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு தமிழக வட மாவட்டங்களில் குறிப்பாக #திருவள்ளுர் , #சென்னை மாவட்டங்களில் அங்கும் இங்குமாக இன்று அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பசலன மழை பதிவாகலாம் அடுத்து வரக்கூடிய நாட்களிலும் அப்பகுதிகளில் மழை பதிவாக சாதகமான சூழல்கள் நிலவி வருகிறது மேலும் #வேலூர் , #ராணிப்பேட்டை ,#செங்கல்பட்டு மற்றும் #காஞ்சிபுரம் மாவட்டங்களின் சில இடங்களிலும் இன்று அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பசலன மழை பதிவாகலாம் இவைத்தவிர்த்து மேற்கு உள் , உள் ,தென் உள் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் அங்கும் இங்குமாக சில இடங்களில் வெப்பசலன மழை பதிவாகலாம்.அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான குரல் பதிவை இன்னும் சற்று நேரத்தில் நமது http://youtube.com/tamilweathervlog (Youtube) பக்கத்தில் பதிவிடுகிறேன்.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
===================
பந்தலூர்  (நீலகிரி) மாவட்டம்) -  46 மி.மீ
சின்னக்கல்லாறு (கோவை மாவட்டம்) - 36 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 34 மி.மீ
திருவாலங்காடு (திருவள்ளூர் மாவட்டம்) - 30 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) -  29 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) - 28 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 27 மி.மீ
அய்யம்பேட்டை (தஞ்சை மாவட்டம்) - 18 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 18 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 17 மி.மீ
சேரங்கோடு (நீலகிரி மாவட்டம்) - 17 மி.மீ
திருவாடானை (ராமநாதபுரம் மாவட்டம்) -  16 மி.மீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 15 மி.மீ
அரக்கோணம் (ராணிப்பேட்டை மாவட்டம்) -  15 மி.மீ
பாபநாசம் (தஞ்சை மாவட்டம்) - 15 மி.மீ
நெய்வாசல் தென்பாதி (தஞ்சை மாவட்டம்) -  14 மி.மீ
திருவாரூர் (திருவாரூர் மாவட்டம்) -  13 மி.மீ
திருத்தணி PTO (திருவள்ளூர் மாவட்டம்) -  13 மி.மீ
எடப்பாடி (சேலம் மாவட்டம்) - 12 மி.மீ
திருத்தணி (திருவள்ளூர் மாவட்டம்) - 12 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) - 12 மி.மீ
கும்பகோணம் (தஞ்சை மாவட்டம்) - 17 மி.மீ
பெரியகுளம் (தேனி மாவட்டம்) - 10 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) - 10 மி.மீ
கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம்) - 10 மி.மீ
சோத்துப்பாறை அணை (தேனி மாவட்டம்) - 10 மி.மீ
பெரியார் (தேனி மாவட்டம்) - 10 மி.மீ
கொடைக்கானல் படகுக்குழாம் (திண்டுக்கல் மாவட்டம்) - 9 மி.மீ
திருவள்ளூர் (திருவள்ளூர் மாவட்டம்) - 9 மி.மீ
நிலக்கோட்டை (திண்டுக்கல் மாவட்டம்) - 8 மி.மீ
தாமரைப்பாக்கம் (திருவள்ளூர் மாவட்டம்) - 8 மி.மீ
அப்பர்பவானி (நீலகிரி மாவட்டம்) -  8 மி.மீ
அப்பர் கூடலூர் (நீலகிரி மாவட்டம்) - 7 மி.மீ
அலக்கரை எஸ்டேட் , குன்னூர் (நீலகிரி மாவட்டம்) - 7 மி.மீ
ஆர்.கே.பேட் (திருவள்ளூர் மாவட்டம்) - 6 மி.மீ
ஜமீன் கொரட்டூர் (திருவள்ளூர் மாவட்டம்) - 6 மி.மீ
தொண்டி (ராமநாதபுரம் மாவட்டம்) - 6 மி.மீ
வலங்கைமான் (திருவாரூர் மாவட்டம்) - 5 மி.மீ
திருவிடைமருதூர் (தஞ்சை மாவட்டம்) - 5 மி.மீ
நடுவட்டம் (நீலகிரி மாவட்டம்) - 5 மி.மீ

#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com

5 மி.மீ மற்றும் அதற்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் சில பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக