19-09-2020 நேரம் காலை 10:15 மணி நேற்று நாம் எதிர்பார்த்து இருந்ததைப் போன்று #சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சிறப்பான மழை பதிவாகியிருக்கிறது இந்த ஆண்டின் தென்மேற்கு பருவமழை காலகட்டத்தில் இதுவரையில் #சென்னை மாநகரின் பிற பகுதிகளுடன் ஒப்பிடுகையில் #சைதாப்பேட்டை பகுதி அதிக பலனை பெற்று இருப்பதை அறிய முடிகிறது #செம்பரம்பாக்கம் உட்பட #சென்னையின் தெற்கு புறநகர் பகுதிகளிலும் நல்ல மழை பதிவாகியுள்ளது #வடகிழக்கு பருவமழையில் #செம்பரம்பாக்கம் , #தாம்பரம் கோலூன்றும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
தற்சமயம் #கன்னியாகுமரி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் மற்றும் #நீலகிரி மாவட்ட மேற்கு பகுதிகள் உட்பட தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் #தென்மேற்கு_பருவமழை சற்று வலுவடைந்து இருப்பதை காண முடிகிறது #Noul சூரராவளி வளுக்குறைந்த நிலையில் (#காற்றழுத்த_தாழ்வு_பகுதி) யாக வங்கக்கடலுக்கு வரவிருக்கிறது ஆகையால் இன்று மட்டும் அல்ல அடுத்து வரக்கூடிய நாட்களிலும் தமிழக தென் மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் உட்பட தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் #கேரளா விலும் ஆங்காங்கே சிறப்பான பருவமழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.
மாதிரிகளின் கணிப்பை நம்பி இன்று தமிழக வட கோடி மாவட்டங்களின் இரவு நேர மழை வாய்ப்பினை உறுதி செய்வது புத்திசாலித்தனமான செயலாக இருக்காது நாம் தற்பொழுது கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒன்று வங்கக்கடல் பகுதியில் உருவாக இருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதியை தான் அதனுடைய நகர்வுகளால் ஏற்பட இருக்கும் சாதகமான வடமேற்கு திசை காற்றே #சென்னை க்கு பலன் வழங்கும். அடுத்து 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்களை பிற்பகலில் நமது Youtube பக்கத்தில் விரிவாக குரல் பதிவு செய்கிறேன்.பிற்பகல் வரை காத்திருந்து எதையும் உறுதிசெய்யுங்கள்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
==========================
ஊத்துக்கோட்டை (திருவள்ளூர் மாவட்டம்) - 95 மி.மீ
தாமரைப்பாக்கம் (திருவள்ளூர் மாவட்டம்) - 90 மி.மீ
புழல் ஏரி (திருவள்ளூர் மாவட்டம்) - 88 மி.மீ
பூண்டி ஏரி (திருவள்ளூர் மாவட்டம்) - 86 மி.மீ
எம்.ஜீ.ஆர் நகர்,அசோக் பில்லர் (சென்னை மாநகர்) - 85 மி.மீ
செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 82 மி.மீ
அண்ணா பல்கலைக்கழகம் , சைதாப்பேட்டை (சென்னை மாநகர்) - 82 மி.மீ
பொன்னேரி (திருவள்ளூர் மாவட்டம்) - 78 மி.மீ
DGP அலுவலகம் , மயிலாப்பூர் (சென்னை மாநகர்) - 77 மி.மீ
மீனம்பாக்கம் , சென்னை விமான நிலையம் (சென்னை மாநகர்) - 76 மி.மீ
ஆலந்தூர் - கிண்டி (சென்னை மாநகர்) - 75 மி.மீ
பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை மாநகர்) - 75 மி.மீ
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (சென்னை மாநகர்) - 75 மி.மீ
மீனம்பாக்கம் AWS (சென்னை மாநகர்) - 73 மி.மீ
தரமணி (சென்னை மாநகர்) - 72 மி.மீ
அண்ணா பல்கலைக்கழகம் ARG (சென்னை மாநகர்) - 72 மி.மீ
கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர் மாவட்டம்) - 69 மி.மீ
சோழவரம் (திருவள்ளூர் மாவட்டம்) - 65 மி.மீ
செங்குன்றம் (திருவள்ளூர் மாவட்டம்) - 64 மி.மீ
தண்டையார்பேட்டை (சென்னை மாநகர்) - 64 மி.மீ
தாம்பரம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 63 மி.மீ
கோளப்பாக்கம் ARG , #பல்லாவரம் (சென்னை மாநகர்) - 61 மி.மீ
திருத்தணி (திருவள்ளூர் மாவட்டம்) - 57 மி.மீ
நுங்கம்பாக்கம் (சென்னை மாநகர்) - 57 மி.மீ
அயனாவரம் தாலுக்கா அலுவலகம் (சென்னை மாநகர்) - 56 மி.மீ
நுங்கம்பாக்கம் AWS (சென்னை மாநகர்) - 53 மி.மீ
அம்பத்தூர் (சென்னை மாநகர்) - 52 மி.மீ
பூந்தமல்லி (திருவள்ளூர் மாவட்டம்) - 48 மி.மீ
திருவள்ளூர் (திருவள்ளூர் மாவட்டம்) - 45 மி.மீ
சோழிங்கநல்லூர் (சென்னை மாநகர்) - 43 மி.மீ
கொரட்டூர் (திருவள்ளூர் மாவட்டம்) - 43 மி.மீ
கேளம்பாக்கம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 42 மி.மீ
சிவலோகம் (கன்னியாகுமரி மாவட்டம்) - 42 மி.மீ
திருவாலங்காடு (திருவள்ளூர் மாவட்டம்) - 42 மி.மீ
சென்னிமலை (ஈரோடு மாவட்டம்) - 38 மி.மீ
இரணியல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 36 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 33 மி.மீ
எண்ணூர் AWS (சென்னை மாநகர்) - 32 மி.மீ
பள்ளிப்பட்டு (திருவள்ளூர் மாவட்டம்) - 30 மி.மீ
திருத்தணி AWS (திருவள்ளூர் மாவட்டம்) - 30 மி.மீ
லோயர் கோதையாறு (கன்னியாகுமரி மாவட்டம்) - 28 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) - 28 மி.மீ
கன்னியாகுமரி (கன்னியாகுமரி மாவட்டம்) - 28 மி.மீ
சின்னகல்லார் (கோவை மாவட்டம்) - 27 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 27 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) - 27 மி.மீ
அப்பர் நிரார் (கோவை மாவட்டம்) - 27 மி.மீ
கொட்டாரம் (கன்னியாகுமரி மாவட்டம்) - 25 மி.மீ
சித்தாறு (கன்னியாகுமரி மாவட்டம்) - 24 மி.மீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 24 மி.மீ
பந்தலூர் தாலுக்கா அலுவலகம் (நீலகிரி மாவட்டம்) - 24 மி.மீ
சுரளக்கோடு (கன்னியாகுமரி மாவட்டம்) - 24 மி.மீ
புத்தன் அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 23 மி.மீ
அப்பர் கூடலூர் (நீலகிரி மாவட்டம்) - 23மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) - 23 மி.மீ
நடுவட்டம் (நீலகிரி மாவட்டம்) - 23 மி.மீ
கண்ணிமார் (கன்னியாகுமரி மாவட்டம்) - 22 மி.மீ
நாகர்கோவில் ARG (கன்னியாகுமரி மாவட்டம்) - 22 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 21 மி.மீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி மாவட்டம்) - 20 மி.மீ
நாகர்கோவில் (கன்னியாகுமரி மாவட்டம்) - 20 மி.மீ
மயிலடி (கன்னியாகுமரி மாவட்டம்) - 19 மி.மீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 18 மி.மீ
குளித்துறை (கன்னியாகுமரி மாவட்டம்) - 18 மி.மீ
திருப்பதிசாரம் ARG (கன்னியாகுமரி மாவட்டம்) - 16 மி.மீ
குளச்சல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 16 மி.மீ
ஆர்.கே.பேட் (திருவள்ளூர் மாவட்டம்) - 15 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 15 மி.மீ
திருத்தணி AWS (திருவள்ளூர் மாவட்டம்) - 14 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 14 மி.மீ
மாமல்லபுரம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 12 மி.மீ
வாத்தலை அணை (திருச்சி மாவட்டம்) - 12 மி.மீ
பார்வுட் (நீலகிரி மாவட்டம்) - 12 மி.மீ
அப்பர் பவானி (நீலகிரி மாவட்டம்) - 11 மி.மீ
தக்கலை (கன்னியாகுமரி மாவட்டம்) - 11 மி.மீ
குளித்தலை (கரூர் மாவட்டம்) - 10 மி.மீ
பாடந்துரை(நீலகிரி மாவட்டம்) - 10 மி.மீ
செங்கல்பட்டு (செங்கல்பட்டு மாவட்டம்) - 10 மி.மீ
தேவிமங்கலம் (திருச்சி மாவட்டம்) - 10 மி.மீ
ராதாபுரம் (நெல்லை மாவட்டம்) - 9 மி.மீ
சேரங்கோடு(நீலகிரி மாவட்டம்) - 9 மி.மீ
வீரகனூர் (மதுரை மாவட்டம்) - 9 மி.மீ
களியல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 8 மி.மீ
கடலடி (ராமநாதபுரம் மாவட்டம்) -8 மி.மீ
சமயபுரம் (திருச்சி மாவட்டம்) - 8 மி.மீ
கிளன்மோர்கன் (நீலகிரி மாவட்டம்) - 8 மி.மீ
திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர் மாவட்டம்) - 8 மி.மீ
செருமுள்ளி (நீலகிரி மாவட்டம்) - 8 மி.மீ
திருமானூர் (அரியலூர் மாவட்டம்) - 7 மி.மீ
நந்தியார் தலைப்பு (திருச்சி மாவட்டம்) - 7 மி.மீ
முசிறி (திருச்சி மாவட்டம்) - 7 மி.மீ
நத்தம் (திண்டுக்கல் மாவட்டம்) - 7 மி.மீ
பெரியார் அணை (தேனி மாவட்டம்) - 7 மி.மீ
செங்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) - 6 மி.மீ
ராசிபுரம் (நாமக்கல் மாவட்டம்) - 6 மி.மீ
வந்தவாசி (திருவண்ணாமலை மாவட்டம்) - 6 மி.மீ
திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 6 மி.மீ
மோகனூர் (நாமக்கல் மாவட்டம்) - 5 மி.மீ
#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com
5 மி.மீ மற்றும் அதற்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.