இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 16 செப்டம்பர், 2020

September 16 , 2020 Today's weather forecast in tamil | Last 24 hours complete rainfall data of tamilnadu and puducherry

0

16-09-2020 நேரம் காலை 9:40 மணி நான் நேற்றைய நள்ளிரவை ஒட்டிய குரல் பதிவில் குறிப்பிட்டு இருந்தது போல இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக உள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம் #மேற்கு_தொடர்ச்சி_மலை பகுதிகளிலும் அங்கும் இங்குமாக மிதமான மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.

அடுத்த 24 மணி நேரத்தில் #திருவள்ளுர் மாவட்டத்தின் சில இடங்களிலும் #சென்னை மாநகரின் புறநகர் பகுதிகளிலும் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது #சென்னை மாநகரை பொறுத்தவரையில் 'Hit or Miss' ரகம் தான்.

அடுத்த 24 மணி நேர விரிவான வானிலை தகவல்களை இன்று பிற்பகலில் நமது Youtube  பக்கத்தில் விரிவாக குரல் பதிவு செய்கிறேன்.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=======================
பந்தலூர் (நீலகிரி மாவட்டம்) - 53 மி.மீ
கும்மிடிப்பூண்டி (திருவள்ளுர் மாவட்டம்) - 42 மி.மீ
சேரங்கோடு (நீலகிரி மாவட்டம்) - 36 மி.மீ
பாடந்துரை (நீலகிரி மாவட்டம்) - 34 மி.மீ
செருமுள்ளி (நீலகிரி மாவட்டம்) - 32 மி.மீ
சங்கரிதுர்க் - சங்ககிரி (சேலம் மாவட்டம்) - 31 மி.மீ
அவிநாசி (திருப்பூர் மாவட்டம்) - 28 மி.மீ
இடையப்பட்டி (மதுரை மாவட்டம்) - 25 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 21 மி.மீ
பார்வுட் (நீலகிரி மாவட்டம்) - 20 மி.மீ
தல்லாகுளம் (மதுரை மாவட்டம்) - 19 மி.மீ
காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை மாவட்டம்) - 18 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) - 18 மி.மீ
அப்பர் கூடலூர் (நீலகிரி மாவட்டம்) - 18 மி.மீ
கிளன்மோர்கன் (நீலகிரி மாவட்டம்) - 18 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 17 மி.மீ
சிட்டாம்பட்டி (மதுரை மாவட்டம்) - 16 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 16 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 15 மி.மீ
நத்தம் (திண்டுக்கல் மாவட்டம்) - 15 மி.மீ
சின்னகல்லாறு (கோவை மாவட்டம்) - 14 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 13 மி.மீ
புதுக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) - 12 மி.மீ
நடுவட்டம் (நீலகிரி மாவட்டம்) - 11 மி.மீ
வாலாஜா (ராணிப்பேட்டை மாவட்டம்) - 10 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) - 10 மி.மீ
மதுரை வடக்கு (மதுரை மாவட்டம்) - 10 மி.மீ
பேராவூரணி (தஞ்சை மாவட்டம்) - 10 மி.மீ

#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com


10 மி.மீ மற்றும் அதற்கு அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் சில பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.

Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக