14-09-2020 நேரம் காலை 9:40 மணி கடந்த 24 மணி நேரத்தில் #திருவள்ளுர் மாவட்டம் #திருத்தணி சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 91 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது மேலும் நாம் எதிர்பார்த்து இருந்ததை போலவே மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் #சென்னை , #திருவள்ளூர் , #ராணிப்பேட்டை , #திருப்பத்தூர் , #சேலம் ,#செங்கல்பட்டு மாவட்டங்களில் ஆங்காங்கே மிதமான மழையும் உள் மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் சாரல் மற்றும் மிதமான மழையும் பதிவாகியிருக்கிறது.
இன்று அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் நேற்றைய சூழல்களில் இருந்து பெரிய அளவிலான மாறுதல்கள் எதுவும் இருக்க வாய்ப்புகள் இல்லை வட மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழையும் பதிவாகலாம்.
#பெங்களூரு (#Bangalore) பகுதியில் இரவு நேர சூழல் மிக சிறப்பாக இருக்கலாம் குளிர் மேலும் அதிகரிக்க தொடங்கும்.
அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான குரல் பதிவை பிற்பகலில் பதிவிடுகிறேன்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=====================
திருத்தணி (திருவள்ளுர் மாவட்டம்) - 91 மி.மீ
சின்னகல்லாறு (கோவை மாவட்டம்) - 70 மி.மீ
திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர் மாவட்டம்) - 67 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) - 55 மி.மீ
கும்மிடிப்பூண்டி (திருவள்ளுர் மாவட்டம்) - 55 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 53 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 52 மி.மீ
திருவாலங்காடு (திருவள்ளுர் மாவட்டம்) - 49 மி.மீ
பூண்டி (திருவள்ளுர் மாவட்டம்) - 48 மி.மீ
திருத்தணி PTO (திருவள்ளுர் மாவட்டம்) - 48 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 44 மி.மீ
பொன்னேரி (திருவள்ளுர் மாவட்டம்) - 40 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 40 மி.மீ
மேட்டூர் அணை (சேலம் மாவட்டம்) - 38 மி.மீ
பூந்தமல்லி (திருவள்ளுர் மாவட்டம்) - 38 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 35 மி.மீ
திருவள்ளுர் (திருவள்ளுர் மாவட்டம்) - 33 மி.மீ
சோளிங்கர் (ராணிப்பேட்டை மாவட்டம்) - 32 மி.மீ
பெரம்பூர் (சென்னை மாநகர்) - 30 மி.மீ
செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 30 மி.மீ
அயனாவரம் (சென்னை மாநகர்) - 30 மி.மீ
ஆர்.கே.பேட் (திருவள்ளுர் மாவட்டம்) - 30 மி.மீ
தளி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 30 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) - 29 மி.மீ
தேக்கடி (தேனி மாவட்டம்) - 28 மி.மீ
ஊத்துக்கோட்டை (திருவள்ளுர் மாவட்டம்) - 28 மி.மீ
பெரியார் அணை (தேனி மாவட்டம்) - 26 மி.மீ
எம்.ஜீ.ஆர் நகர் (சென்னை மாநகர்) - 26 மி.மீ
மயிலாப்பூர் (சென்னை மாநகர்) - 26 மி.மீ
அம்முடி (வேலூர் மாவட்டம்) - 25 மி.மீ
மீனம்பாக்கம் , சென்னை விமான நிலையம் (சென்னை மாநகர்) - 25 மி.மீ
கேளம்பாக்கம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 25 மி.மீ
ஆலந்தூர் (சென்னை மாநகர்) - 24 மி.மீ
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (சென்னை மாநகர்) - 24 மி.மீ
ஜமீன் கொரட்டூர் (திருவள்ளுர் மாவட்டம்) - 23 மி.மீ
அம்பத்தூர் (திருவள்ளுர் மாவட்டம்) - 23 மி.மீ
ஸ்ரீபெரம்பத்தூர் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 23 மி.மீ
நுங்கம்பாக்கம் (சென்னை மாநகர்) - 22 மி.மீ
தாமரைப்பாக்கம் (திருவள்ளுர் மாவட்டம்) - 22 மி.மீ
அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை மாநகர்) - 22 மி.மீ
பாடந்துரை (நீலகிரி மாவட்டம்) - 22 மி.மீ
அப்பர் பவானி (நீலகிரி மாவட்டம்) - 21 மி.மீ
சோழவரம் (திருவள்ளுர் மாவட்டம்) - 20 மி.மீ
செருமுள்ளி (நீலகிரி மாவட்டம்) - 19 மி.மீ
தாம்பரம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 19 மி.மீ
ஓமலூர் (சேலம் மாவட்டம்) - 19 மி.மீ
செங்குன்றம் (திருவள்ளுர் மாவட்டம்) - 18 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) - 18 மி.மீ
அப்பர் கூடலூர் (நீலகிரி மாவட்டம்) - 18 மி.மீ
ஏற்காடு (சேலம் மாவட்டம்) - 17 மி.மீ
அரக்கோணம் (ராணிப்பேட்டை மாவட்டம்) - 17 மி.மீ
சேலம் (சேலம் மாவட்டம்) - 16 மி.மீ
ஆற்காடு (ராணிப்பேட்டை மாவட்டம்) - 15 மி.மீ
நடுவட்டம் (நீலகிரி மாவட்டம்) - 15 மி.மீ
காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை மாவட்டம்) - 15 மி.மீ
சோழிங்கநல்லூர் (சென்னை மாநகர்) - 14 மி.மீ
தென்காசி (தென்காசி மாவட்டம்) - 13 மி.மீ
கிளன்மோர்கன் (நீலகிரி மாவட்டம்) - 13 மி.மீ
பந்தலூர் (நீலகிரி மாவட்டம்) - 13 மி.மீ
பார்வுட் (நீலகிரி மாவட்டம்) - 13 மி.மீ
எம்ரால்ட் (நீலகிரி மாவட்டம்) - 12 மி.மீ
பள்ளிப்பட்டு (திருவள்ளுர் மாவட்டம்) - 12 மி.மீ
வாணியம்பாடி (திருப்பத்தூர் மாவட்டம்) - 11 மி.மீ
வாலாஜா (ராணிப்பேட்டை மாவட்டம்) - 11 மி.மீ
வடபுதுப்பட்டி (திருப்பத்தூர் மாவட்டம்) - 11 மி.மீ
கூடலூர் (தேனி மாவட்டம்) - 10 மி.மீ
கீழ்கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்) - 10 மி.மீ
சத்தியமங்களம் (நீலகிரி மாவட்டம்) - 10 மி.மீ
#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com
10 மி.மீ மற்றும் அதற்கு அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் சில பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.