11-09-2020 நேரம் காலை 11:20 மணி கடந்த 24 மணி நேரத்தில் #நீலகிரி மாவட்டம் #தேவாலா சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 101 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது.இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை வட உள் , வட மற்றும் வட கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம்.அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்களை வழக்கம் போல பிற்பகலில் குரல் பதிவு செய்கிறேன்.
புதுவை மாநிலத்தை பொறுத்தவரையில். நேற்று நான் பதிவிட்டு இருந்ததை போல #காரைக்கால் பகுதியில் 11 மி.மீ அளவு மழையும் #புதுச்சேரி பகுதியில் 6 மி.மீ அளவு மழையும் பதிவாகியிருக்கிறது.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=====================
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 101 மி.மீ
பந்தலூர் (நீலகிரி மாவட்டம்) - 46 மி.மீ
சேலம் (சேலம் மாவட்டம்) - 45 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 32 மி.மீ
தஞ்சாவூர் (தஞ்சை மாவட்டம்) - 31 மி.மீ
சின்னக்கல்லாறு (கோவை மாவட்டம்) - 28 மி.மீ
அப்பர் பவானி (நீலகிரி மாவட்டம்) - 27 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) - 27 மி.மீ
சேரங்கோடு (நீலகிரி மாவட்டம்) - 25 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 25 மி.மீ
கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்) - 25 மி.மீ
கோடநாடு (நீலகிரி மாவட்டம்) - 24 மி.மீ
சோழிங்கநல்லூர் (சென்னை மாநகர்) - 23 மி.மீ
பாடந்துரை (நீலகிரி மாவட்டம்) - 21 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) - 21 மி.மீ
அப்பர் கூடலூர் (நீலகிரி மாவட்டம்) - 21 மி.மீ
பார்வுட் (நீலகிரி மாவட்டம்) - 21 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 20 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) - 20 மி.மீ
தஞ்சாவூர் PTO (தஞ்சை மாவட்டம்) - 19 மி.மீ
கொட்டாரம் (கன்னியாகுமரி மாவட்டம்) - 19 மி.மீ
செருமுள்ளி (நீலகிரி மாவட்டம்) - 18 மி.மீ
பெண்கொன்டபுரம் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 18 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 18 மி.மீ
பெரியார் அணை (தேனி மாவட்டம்) - 17 மி.மீ
மணப்பாறை (திருச்சி மாவட்டம்) - 16 மி.மீ
ஓமலூர் (சேலம் மாவட்டம்) - 16 மி.மீ
ஆணைமடவு அணை (சேலம் மாவட்டம்) - 16 மி.மீ
நடுவட்டம் (நீலகிரி மாவட்டம்) - 15 மி.மீ
இரணியல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 15 மி.மீ
விராலிமலை (புதுக்கோட்டை மாவட்டம்) - 14 மி.மீ
சுரளக்கோடு (கன்னியாகுமரி மாவட்டம்) - 14 மி.மீ
பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி மாவட்டம்) - 14 மி.மீ
கோத்தகிரி கில் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 13 மி.மீ
குடவாசல் (திருவாரூர் மாவட்டம்) - 12 மி.மீ
மயிலடி (கன்னியாகுமரி மாவட்டம்) - 12 மி.மீ
தானிஷ்பேட் (சேலம் மாவட்டம்) - 12 மி.மீ
குளித்துறை (கன்னியாகுமரி மாவட்டம்) - 12 மி.மீ
வேங்கூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 12 மி.மீ
குளச்சல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 12 மி.மீ
வலங்கைமான் (திருவாரூர் மாவட்டம்) - 10 மி.மீ
#Emmanuel_Paul_Antony
#Puduchery_Weather
#tamilnaduweather.com
10 மி.மீ மற்றும் அதற்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் சில பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.