01-09-2020 நேரம் காலை 10:20 மணி நாம் எதிர்பார்த்து இருந்தது போல கடந்த 24 மணி நேரத்தில் தமிழக உள் மாவட்டங்களில் பரவலான வெப்பசலன மழை பதிவாகியிருக்கிறது #ராமநாதபுரம் மாவட்டம் #பரமக்குடி சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 133 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது இதைப்போன்ற காலகட்டத்தில் தென் கடலோர மாவட்டத்தில் குறிப்பாக #ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு பகுதியில் 100 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருப்பது என்பது சிறப்பு மேலும் #திண்டுக்கல் மாவட்டம் #வேடசந்தூர் சுற்றுவட்டப் பகுதிகளிலும் 112 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது அதேபோல #காங்கேயம் சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 99 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.
இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக உள் மாவட்டங்களில் பரவலான வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு பல்வேறு இடங்களிலும் கனமழை பதிவாகலாம் மேற்கு , மேற்கு உள் , தென் உள், தென் கடலோர , உள் , வட , வட உள் மாவட்டங்கள் என பல்வேறு இடங்களிலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை அங்கும் இங்குமாக பதிவாகலாம்.வட கடலோர மாவட்டங்களிலும் சில இடங்களில் மிதமான மழை பதிவாகலாம்.விளையாட்டாக அடுத்த 24 மணி நேர வானிலையை குறிப்பிட ஒரு பன்ச் வசனத்தை ஒரே வரியில் வேண்டும் என்றால் உள் மாவட்டங்களில் " மிக தரமான சிறப்பான சம்பவங்களை " காணக் காத்திருங்கள் என்று கூறலாம்.
அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான அறிக்கையை பிற்பகலில் நமது Youtube பக்கத்தில் பதிவிடுகிறேன்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
======================
பரமக்குடி (ராமநாதபுரம் மாவட்டம்) - 133 மி.மீ
வேடசந்தூர் (திண்டுக்கல் மாவட்டம்) - 112 மி.மீ
காங்கேயம் (திருப்பூர் மாவட்டம்) - 99 மி.மீ
ஆண்டிபட்டி (மதுரை மாவட்டம்) - 88 மி.மீ
ஆண்டிபட்டி (தேனி மாவட்டம்) - 85 மி.மீ
நாவலூர் கோட்டப்பட்டு ( திருச்சி மாவட்டம்) - 82 மி.மீ
மேட்டுப்பட்டி (மதுரை மாவட்டம்) - 75 மி.மீ
பழவிடுதி (கரூர் மாவட்டம்) - 74 மி.மீ
சேந்தமங்கலம் (நாமக்கல் மாவட்டம்) - 70 மி.மீ
திருப்பூர் தெற்கு (திருப்பூர் மாவட்டம்) - 70 மி.மீ
ஒக்கேனக்கல் (தர்மபுரி மாவட்டம்) - 64 மி.மீ
பென்னாகரம் (தர்மபுரி மாவட்டம்) - 62 மி.மீ
கலசப்பாக்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) - 62 மி.மீ
வடப்புதுபட்டு (திருப்பத்தூர் மாவட்டம்) - 59 மி.மீ
பவானி (ஈரோடு மாவட்டம்) - 54 மி.மீ
மணப்பாறை ARG (திருச்சி மாவட்டம்) - 53 மி.மீ
வாடிப்பட்டி (மதுரை மாவட்டம்) - 53 மி.மீ
கிளன்மோர்கன் (நீலகிரி மாவட்டம்) - 52 மி.மீ
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (திருப்பூர் மாவட்டம்) - 52 மி.மீ
கொடுமுடி (ஈரோடு மாவட்டம்) - 52 மி.மீ
பாலக்கோடு (தர்மபுரி மாவட்டம்) - 51 மி.மீ
சோழவந்தான் (மதுரை மாவட்டம்) - 51 மி.மீ
நத்தம் AWS (திண்டுக்கல் மாவட்டம்) - 50 மி.மீ
தளி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 50 மி.மீ
மருங்காபுரி (திருச்சி மாவட்டம்) - 48 மி.மீ
பஞ்சபட்டி (கரூர் மாவட்டம்) - 48 மி.மீ
சிவகாசி (விருதுநகர் மாவட்டம்) - 47 மி.மீ
மணப்பாறை (திருச்சி மாவட்டம்) - 46 மி.மீ
இடையபட்டி (மதுரை மாவட்டம்) - 45 மி.மீ
ஆம்பூர் (திருப்பத்தூர் மாவட்டம்) - 44 மி.மீ
பெரியகுளம் PTO(தேனி மாவட்டம்) - 44 மி.மீ
அரிமழம் (புதுக்கோட்டை மாவட்டம்) - 44 மி.மீ
புலிவலம் (திருச்சி மாவட்டம்) - 43 மி.மீ
மேலூர் ARG (மதுரை மாவட்டம்) - 43 மி.மீ
சூலூர் (கோவை மாவட்டம்) - 43 மி.மீ
விருதுநகர் AWS (விருதுநகர் மாவட்டம்) - 42 மி.மீ
கவுந்தப்பாடி (ஈரோடு மாவட்டம்) - 41 மி.மீ
காமாட்சிபுரம் (திண்டுக்கல் மாவட்டம்) - 41 மி.மீ
ஊத்துக்குளி (திருப்பூர் மாவட்டம்) - 41 மி.மீ
திருப்பூர் வடக்கு (திருப்பூர் மாவட்டம்) - 40 மி.மீ
ராசிபுரம் (நாமக்கல் மாவட்டம்) - 38 மி.மீ
வீரகனூர் (சேலம் மாவட்டம்) - 38 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 38 மி.மீ
பல்லடம் (திருப்பூர் மாவட்டம்) - 37 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 36 மி.மீ
கொடநாடு (நீலகிரி மாவட்டம்) - 34 மி.மீ
வீரபாண்டி (தேனி மாவட்டம்) - 33 மி.மீ
புலிப்பட்டி(மதுரை மாவட்டம்) - 32 மி.மீ
மூலனூர் (திருப்பூர் மாவட்டம்) - 32 மி.மீ
மேலூர் (மதுரை மாவட்டம்) - 32 மி.மீ
அரண்மனைபுதூர் (தேனி மாவட்டம்) - 32 மி.மீ
நகுடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 31 மி.மீ
வாட்ராப் (விருதுநகர் மாவட்டம்) - 31 மி.மீ
மயிலம்பட்டி (கரூர் மாவட்டம்) - 31 மி.மீ
எலந்தைக்குட்டைமேடு(ஈரோடு மாவட்டம்) - 31 மி.மீ
பொன்னையார் அணை (திருச்சி மாவட்டம்) - 30 மி.மீ
மயிலாடுதுறை (மயிலாடுதுறை மாவட்டம்) - 30 மி.மீ
எருமபட்டி (நாமக்கல் மாவட்டம்) - 30 மி.மீ
ஈரோடு (ஈரோடு மாவட்டம்) - 30 மி.மீ
கெட்டை (நீலகிரி மாவட்டம்) - 30 மி.மீ
ஓமலூர் (சேலம் மாவட்டம்) - 29 மி.மீ
குமாரபாளையம் (நாமக்கல் மாவட்டம்) - 29 மி.மீ
நாமக்கல் (நாமக்கல் மாவட்டம்) - 29 மி.மீ
வரட்டுப்பல்லம் (ஈரோடு மாவட்டம்) - 28 மி.மீ
ஆனைமடுவு அணை (சேலம் மாவட்டம்) - 28 மி.மீ
கோவிலங்குளம் (விருதுநகர் மாவட்டம்) - 28 மி.மீ
தொட்டியம்பட்டி (திருச்சி மாவட்டம்) - 27 மி.மீ
பெரியகுளம் (தேனி மாவட்டம்) - 27 மி.மீ
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்(நாமக்கல் மாவட்டம்) - 26 மி.மீ
திருச்சி விமானநிலையம் (திருச்சி மாவட்டம்) - 26 மி.மீ
மானாமதுரை (சிவகங்கை மாவட்டம்) - 26 மி.மீ
நத்தம் (திண்டுக்கல் மாவட்டம்) - 26 மி.மீ
வாத்தலை அணை (திருச்சி மாவட்டம்) - 26 மி.மீ
கல்லட்டி (நீலகிரி மாவட்டம்) - 25 மி.மீ
நிலக்கோட்டை (திண்டுக்கல் மாவட்டம்) - 25 மி.மீ
பாடந்துரை பிரையார் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 25 மி.மீ
கீழாநிலை (புதுக்கோட்டை மாவட்டம்) - 24 மி.மீ
மதுரை விமானநிலையம் (மதுரை மாவட்டம்) - 24 மி.மீ
முசிறி (திருச்சி மாவட்டம்) - 23 மி.மீ
கிருஷ்ணராயபுரம் (கரூர் மாவட்டம்) - 23 மி.மீ
சூளகிரி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 23 மி.மீ
எம்ரால்ட் (நீலகிரி மாவட்டம்) - 23 மி.மீ
சாத்தையாறு (மதுரை மாவட்டம்) - 23 மி.மீ
சென்னிமலை (ஈரோடு மாவட்டம்) - 23 மி.மீ
ஓசூர் AWS (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 23 மி.மீ
கீழ்பலுவூர் (அரியலூர் மாவட்டம்) - 23 மி.மீ
வைகை அணை (தேனி மாவட்டம்) - 23 மி.மீ
அம்மாபேட்டை (ஈரோடு மாவட்டம்) - 23 மி.மீ
திருமங்கலம் (மதுரை மாவட்டம்) - 22 மி.மீ
ஈரோடு AWS (ஈரோடு மாவட்டம்) - 22 மி.மீ
வழிநோக்கம் ARG (ராமநாதபுரம் மாவட்டம்) - 22 மி.மீ
புதுக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) - 21 மி.மீ
கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர் மாவட்டம்) - 21 மி.மீ
மாயனூர் (கரூர் மாவட்டம்) - 21 மி.மீ
அருப்புக்கோட்டை (விருதுநகர் மாவட்டம்) - 21 மி.மீ
மொடக்குறிச்சி (ஈரோடு மாவட்டம்) - 21 மி.மீ பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 21 மி.மீ
குப்பனம்பட்டி(மதுரை மாவட்டம்) - 21 மி.மீ
திருபுவனம் (சிவகங்கை மாவட்டம்) - 20 மி.மீ
கும்பகோணம் (தஞ்சை மாவட்டம்) - 20 மி.மீ
கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 20 மி.மீ
லால்குடி (திருச்சி மாவட்டம்) - 20 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) - 20 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) - 20 மி.மீ
நாமக்கல் AWS (நாமக்கல் மாவட்டம்) - 20 மி.மீ
அப்பர் பவானி (நீலகிரி மாவட்டம்) - 20 மி.மீ
தோகைமலை (கரூர் மாவட்டம்) - 20 மி.மீ
ஆயிங்குடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 19 மி.மீ
மோகனூர் (நாமக்கல் மாவட்டம்) -19 மி.மீ
தனியமங்கலம் (மதுரை மாவட்டம்) - 19 மி.மீ
திருச்சி பேருந்து நிலையம் (திருச்சி மாவட்டம்) - 18 மி.மீ
குளித்தலை (கரூர் மாவட்டம்) - 18 மி.மீ
செருமுல்லி (நீலகிரி மாவட்டம்) - 18 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 18 மி.மீ
காரியபட்டி (விருதுநகர் மாவட்டம்) - 18 மி.மீ
பேரையூர் (மதுரை மாவட்டம்) - 18 மி.மீ
துறையூர் (திருச்சி மாவட்டம்) - 17 மி.மீ
சின்னகல்லாறு (கோவை மாவட்டம்) - 17 மி.மீ
தளுத்தலை (பெரம்பலூர் மாவட்டம்) - 17 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) - 17 மி.மீ
அவிநாசி (திருப்பூர் மாவட்டம்) - 16 மி.மீ
கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 16 மி.மீ
கோவில்பட்டி (தூத்துக்குடி மாவட்டம்) - 16 மி.மீ
எடப்பாடி (சேலம் மாவட்டம்) - 15 மி.மீ
கள்ளிக்குடி (மதுரை மாவட்டம்) - 15 மி.மீ
சோத்துப்பாறை அணை (தேனி மாவட்டம்) - 15 மி.மீ
திருச்சி நகரம் (திருச்சி மாவட்டம்) - 15 மி.மீ
ஓசூர் (கிருஷ்ணகிரி மாவட்டம்) -15 மி.மீ
புதுச்சத்திரம் (நாமக்கல் மாவட்டம்) - 15 மி.மீ
விராலிமலை (புதுக்கோட்டை மாவட்டம்) - 15 மி.மீ
இலுப்பூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 15 மி.மீ
குண்டடம் (திருப்பூர் மாவட்டம்) - 15 மி.மீ கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு மாவட்டம்) - 15 மி.மீ
பீளமேடு, கோவை விமானநிலையம் (கோவை மாவட்டம்) - 15 மி.மீ
திருவண்ணாமலை (திருவண்ணாமலை மாவட்டம்) - 14 மி.மீ
கல்லன்றி (மதுரை மாவட்டம்) - 14 மி.மீ
கீரனூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 14 மி.மீ
சங்கிரிதுர்க் - சங்ககிரி (சேலம் மாவட்டம்) - 14 மி.மீ
பொன்னமராவதி (புதுக்கோட்டை மாவட்டம்) - 13 மி.மீ
வேப்பந்தட்டை (பெரம்பலூர் மாவட்டம்) - 13 மி.மீ
ஆலங்குடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 13 மி.மீ
போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 13 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 13 மி.மீ
சமயபுரம் (திருச்சி மாவட்டம்) - 13 மி.மீ
போடிநாயக்கனூர் (தேனி மாவட்டம்) - 13 மி.மீ
பொன்மலை (திருச்சி மாவட்டம்) - 12 மி.மீ
விருதுநகர் (விருதுநகர் மாவட்டம்) - 12 மி.மீ
கடவனூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 12 மி.மீ
ஏற்காடு AWS (சேலம் மாவட்டம்) - 12 மி.மீ
கழுகுமலை (தூத்துக்குடி மாவட்டம்) - 12 மி.மீ
கூடலூர் (தேனி மாவட்டம்) - 12 மி.மீ
சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 12 மி.மீ
துறையூர் (திருச்சி மாவட்டம்) - 12 மி.மீ
போளூர் (திருவண்ணாமலை மாவட்டம்) - 12 மி.மீ
ஆவுடையார் கோவில் (புதுக்கோட்டை மாவட்டம்) - 11 மி.மீ
கடவூர் (கரூர் மாவட்டம்) - 11 மி.மீ
அரியலூர் (அரியலூர் மாவட்டம்) - 11 மி.மீ
கரூர் (கரூர் மாவட்டம்) - 11 மி.மீ
பென்கொண்டபுரம் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 10 மி.மீ
அரூர் (தர்மபுரி மாவட்டம்) - 10 மி.மீ
பெருந்துறை (ஈரோடு மாவட்டம்) - 10 மி.மீ
பிளவாக்கல் அணை (விருதுநகர் மாவட்டம்) - 10 மி.மீ
திருமயம் (புதுக்கோட்டை மாவட்டம்) - 10 மி.மீ
சாத்தூர் (விருதுநகர் மாவட்டம்) - 10 மி.மீ
தர்மபுரி PTO (தர்மபுரி மாவட்டம்) - 10 மி.மீ
தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 10 மி.மீ
அறந்தாங்கி (புதுக்கோட்டை மாவட்டம்) - 10 மி.மீ
அணைக்கரை (தஞ்சை மாவட்டம்) - 10 மி.மீ
திண்டுக்கல் (திண்டுக்கல் மாவட்டம்) - 10 மி.மீ
மீமிசல் (புதுக்கோட்டை மாவட்டம்) - 9 மி.மீ
உதகமண்டலம் கிழக்கு (நீலகிரி மாவட்டம்) - 9 மி.மீ
தாளாவாடி (ஈரோடு மாவட்டம்) - 9 மி.மீ
செந்துறை (அரியலூர் மாவட்டம்) - 9 மி.மீ
வீருகனூர் (மதுரை மாவட்டம்) - 9 மி.மீ
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் , கோவை (கோவை மாவட்டம்) - 9 மி.மீ
வெள்ளகோவில் (திருப்பூர் மாவட்டம்) - 9 மி.மீ அன்னவாசல்(புதுக்கோட்டை மாவட்டம்) - 9 மி.மீ
கோவை தெற்கு (கோவை மாவட்டம்) - 9 மி.மீ
குண்டேரிபல்லம் (ஈரோடு மாவட்டம்) - 9 மி.மீ
காரைக்குடி (சிவகங்கை மாவட்டம்) - 8 மி.மீ
காரையூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 8 மி.மீ
துவாக்குடி (திருச்சி மாவட்டம்) - 8 மி.மீ
குடுமியான்மலை (புதுக்கோட்டை மாவட்டம்) - 8 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 8 மி.மீ
மறன்டள்ளி (தர்மபுரி மாவட்டம்) - 8 மி.மீ
குன்னூர் (நீலகிரி மாவட்டம்) - 8 மி.மீ
ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல் மாவட்டம்) - 8 மி.மீ
தர்மபுரி (தர்மபுரி மாவட்டம்) - 8 மி.மீ
தாராபுரம் (திருப்பூர் மாவட்டம்) - 8 மி.மீ
கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்) - 8 மி.மீ
சேலம் (சேலம் மாவட்டம்) - 8 மி.மீ
ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர் மாவட்டம்) - 7 மி.மீ
மதுரை வடக்கு (மதுரை மாவட்டம்) - 7 மி.மீ
தட்டயங்கார்பேட்டை (திருச்சி மாவட்டம்) - 7 மி.மீ
நம்பியூர் (ஈரோடு மாவட்டம்) - 7 மி.மீ
புள்ளம்பாடி (திருச்சி மாவட்டம்) - 6 மி.மீ
ஆத்தூர் (சேலம் மாவட்டம்) - 6 மி.மீ
பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி மாவட்டம்) - 6 மி.மீ
பொள்ளாச்சி (கோவை மாவட்டம்) - 6 மி.மீ
பாபநாசம் (தஞ்சை மாவட்டம்) - 6 மி.மீ பெரியநாயக்கன்பாளையம் (கோவை மாவட்டம்) - 6 மி.மீ
திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர் மாவட்டம்) - 6 மி.மீ
தள்ளாகுளம் (மதுரை மாவட்டம்) - 6 மி.மீ
மேட்டூர் அணை (சேலம் மாவட்டம்) - 5 மி.மீ
சிட்டாம்பட்டி (மதுரை மாவட்டம்) - 5 மி.மீ
கல்லக்குடி (திருச்சி மாவட்டம்) - 5 மி.மீ
பாளையங்கோட்டை (நெல்லை மாவட்டம்) - 5 மி.மீ
தானிஷ்பேட் (சேலம் மாவட்டம்) - 5 மி.மீ
#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com
5 மி.மீ மற்றும் அதற்கு அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.