இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 31 ஆகஸ்ட், 2020

August 31 , 2020 Today's Weather Forecast in Tamil | Last 24 Hours Complete rainfall data of tamilnadu and puducherry

0

31-08-2020 நேரம் காலை 10:10 மணி இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக உள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று மேலும் பரவலான வெப்பசலன மழையே பதிவாகலாம் உள் மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பதிவாகவும் வாய்ப்புகள் உண்டு.அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான வானிலை அறிக்கையை பிற்பகலில் நமது Youtube பக்கத்தில் குரல் பதிவு செய்கிறேன்.நேற்று எதிர்பார்த்து மழை பதிவாகாத பகுதிகளிலும் இன்று மழை பதிவாகும் என நம்பலாம்.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
======================

பாலக்கோடு MILL ( தர்மபுரி மாவட்டம்) - 95 மி.மீ
மரநடஹள்ளி (தர்மபுரி மாவட்டம்) - 70 மி.மீ
ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி மாவட்டம்) -  67 மி.மீ
பாலக்கோடு (தர்மபுரி மாவட்டம்) - 63 மி.மீ
சமயபுரம் (திருச்சி மாவட்டம்) -  58 மி.மீ
வலங்கைமான் (திருவாரூர் மாவட்டம்) -  54 மி.மீ
கேத்தாண்டுபட்டு (திருப்பத்தூர் மாவட்டம்) -  52 மி.மீ
கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி மாவட்டம்) -  50 மி.மீ
திருச்சி பேருந்து நிலையம்(திருச்சி மாவட்டம்) -  50 மி.மீ
வாணியம்பாடி (திருப்பத்தூர் மாவட்டம்) -  48 மி.மீ
ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி மாவட்டம்) -  43 மி.மீ
திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்) - 41 மி.மீ
போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி மாவட்டம்) -  40 மி.மீ
குளித்தலை (கரூர் மாவட்டம்) - 40 மி.மீ
ஆற்காடு (ராணிப்பேட்டை மாவட்டம்) - 40 மி.மீ
திருப்பாலபந்தல் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 38 மி.மீ
மேட்டூர் அணை (சேலம் மாவட்டம்) -  36 மி.மீ
பென்னாகரம் (தர்மபுரி மாவட்டம்) -  36 மி.மீ
தோகைமலை (கரூர் மாவட்டம்) - 35 மி.மீ
திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர் மாவட்டம்) -  35 மி.மீ
வேலூர் (வேலூர் மாவட்டம்) - 34 மி.மீ
காரியபட்டி (விருதுநகர் மாவட்டம்) -  33 மி.மீ
ஒக்கேனக்கல் (தர்மபுரி மாவட்டம்) - 32 மி.மீ
ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்) - 32 மி.மீ
நாட்ராம்பள்ளி (திருப்பத்தூர் மாவட்டம்) -  32 மி.மீ
சின்னகல்லாறு (கோவை மாவட்டம்) - 30 மி.மீ மனலூர்ப்பேட்டை (கள்ளக்குறிச்சி மாவட்டம்) -  30 மி.மீ
வேங்கூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 29 மி.மீ
மணப்பாறை (திருச்சி மாவட்டம்) - 28 மி.மீ
முசிறி (திருச்சி மாவட்டம்) - 28 மி.மீ
பரூர் (கிருஷ்ணகிரி மாவட்டம்) -  28 மி.மீ
சூளகிரி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 26 மி.மீ
தர்மபுரி  PTO (தர்மபுரி மாவட்டம்) - 24 மி.மீ
காட்பாடி (வேலூர் மாவட்டம்) - 24 மி.மீ
நெடுங்கல் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 23 மி.மீ
பரமக்குடி (ராமநாதபுரம் மாவட்டம்) - 23 மி.மீ
ஏத்தாபூர் (சேலம் மாவட்டம்) - 21 மி.மீ
அரூர் (தர்மபுரி மாவட்டம்) -  21 மி.மீ
வரட்டுபல்லம் (ஈரோடு மாவட்டம்) -  20 மி.மீ
தானிஷ்பேட் (சேலம் மாவட்டம்) - 20 மி.மீ
வாழப்பாடி (சேலம் மாவட்டம்) - 20 மி.மீ
லால்குடி (திருச்சி மாவட்டம்) - 19 மி.மீ
உதகமண்டலம் (நீலகிரி மாவட்டம்) - 19 மி.மீ
அம்முடி (வேலூர் மாவட்டம்) - 19 மி.மீ
வாத்தலை அணை (திருச்சி மாவட்டம்) -  19 மி.மீ
துறையூர் (திருச்சி மாவட்டம்) - 18 மி.மீ
அய்யம்பேட்டை (தஞ்சை மாவட்டம்) - 18 மி.மீ
சிவகாசி (விருதுநகர் மாவட்டம்) - 18 மி.மீ
கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர் மாவட்டம்) - 17 மி.மீ
மாடம்பூண்டி (கள்ளக்குறிச்சி மாவட்டம்) -  17 மி.மீ
செங்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) -  16 மி.மீ
திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 16 மி.மீ
புள்ளம்பாடி (திருச்சி மாவட்டம்) - 15 மி.மீ
முகையூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) -  15 மி.மீ
நாமக்கல் AWS (நாமக்கல் மாவட்டம்) - 14 மி.மீ
உதகமண்டலம் கிழக்கு (நீலகிரி மாவட்டம்) - 14 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 14 மி.மீ
மங்கலாபுரம் (நாமக்கல் மாவட்டம்) - 14 மி.மீ
மனம்பூண்டி(கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 13 மி.மீ
வி.களத்தூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 13 மி.மீ
ஆலங்காயம் (திருப்பத்தூர் மாவட்டம்) -  13 மி.மீ
தஞ்சாவூர் (தஞ்சை மாவட்டம்) -  13 மி.மீ
கும்பகோணம் (தஞ்சை மாவட்டம்) - 12 மி.மீ
வேம்பக்கோட்டை அணை (விருதுநகர் மாவட்டம்) - 12 மி.மீ
அன்னூர் (திருப்பூர் மாவட்டம்) -  12 மி.மீ
தட்டயங்கார்பேட்டை (திருச்சி மாவட்டம்) - 12 மி.மீ
சங்கரன்கோவில் (தென்காசி மாவட்டம்) - 12 மி.மீ
கல்லக்குடி (திருச்சி மாவட்டம்) -  12 மி.மீ
பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி மாவட்டம்) - 11 மி.மீ
பந்தலூர் தாலுக்கா அலுவலகம் (நீலகிரி மாவட்டம்) - 11 மி.மீ
பஞ்சபட்டி (கரூர் மாவட்டம்) - 11 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம்) -  11 மி.மீ
அஞ்செட்டி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 11 மி.மீ
கோவிலங்குளம் (விருதுநகர் மாவட்டம்) -  10 மி.மீ
ஆண்டிப்பட்டி (மதுரை மாவட்டம்) - 10 மி.மீ
சிறுக்குடி (திருச்சி மாவட்டம்) - 10 மி.மீ
சாத்தான்குளம் (தூத்துக்குடி மாவட்டம்) - 10 மி.மீ
தஞ்சாவூர் PTO(தஞ்சை மாவட்டம்) - 10 மி.மீ
தர்மபுரி (தர்மபுரி மாவட்டம்) - 10 மி.மீ
ஏரையூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 9 மி.மீ
கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை மாவட்டம்) -  9 மி.மீ
கிண்ணக்கோரை (நீலகிரி மாவட்டம்) - 8 மி.மீ
நம்பியூர் (ஈரோடு மாவட்டம்) - 8 மி.மீ
மருங்காபுரி (திருச்சி மாவட்டம்) - 7 மி.மீ
மூங்கில்துறைபட்டு(கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 7 மி.மீ
செஞ்சி (விழுப்புரம் மாவட்டம்) - 7 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) - 7 மி.மீ
அருப்புக்கோட்டை (விருதுநகர் மாவட்டம்) - 6 மி.மீ
பொல்லாந்துறை (கடலூர் மாவட்டம்) - 6 மி.மீ
மொடக்குறிச்சி (ஈரோடு மாவட்டம்) - 6 மி.மீ
சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 6 மி.மீ
பெரம்பலூர் (பெரம்பலூர் மாவட்டம்) -  6 மி.மீ
கிருஷ்ணராயபுரம் (கரூர் மாவட்டம்) -  5 மி.மீ
கரியாக்கோவில் அணை (சேலம் மாவட்டம்) - 5 மி.மீ
வாடிப்பட்டி (மதுரை மாவட்டம்) - 5 மி.மீ
வேம்பாக்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) - 5 மி.மீ
நவலூர் கோட்டபட்டு (திருச்சி மாவட்டம்) - 5 மி.மீ
வல்லம் (தஞ்சை மாவட்டம்) - 5 மி.மீ
திருச்சுழி (விருதுநகர் மாவட்டம்) - 5 மி.மீ

#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com


5 மி.மீ மற்றும் அதற்கு அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் சில பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.

Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக