இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 3 செப்டம்பர், 2020

September 03 , 2020 Today's weather forecast in Tamil | Last 24 Hours Complete rainfall data of tamilnadu and Puducherry

0
03-09-2020 கடந்த 24 மணி நேரத்தில் #சேலம் மாவட்டம் #எதாப்பூர் சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 95 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது மேலும் #ஏற்காடு சுற்றுவட்டப் பகுதிகளில் 89 மி.மீ அளவு மழையும் #ஆணைமடவு_அணை சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 88 மி.மீ அளவு மழையும் பதிவாகியிருக்கிறது.
 
மேலும் நேற்றைய நள்ளிரவை ஒட்டிய அதிகாலை நேர குரல் பதிவில் நான் குறிப்பிட்டு இருந்தது போல இன்று காலையும் சில நிமிடங்களுக்கு முன்பு #கோடியக்கரை சுற்றுவட்டப் பகுதிகள் உட்பட தென் கடலோர மாவட்டங்களில் அங்கும் இங்குமாக ஒரு சில இடங்களில் மழை பதிவாகி வந்ததையும் அறிய முடிகிறது.அந்த மழை மேகங்களை நீங்கள் ராடார் மற்றும் செயற்கைக்கோல் படங்களின் வாயிலாக காண இயலாது.

இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக உள் மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை பல்வேறு இடங்களிலும் பதிவாகலாம் வட கடலோர மாவட்டங்களின் சில இடங்களிலும் வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.இன்று அடுத்த 24 மணி நேரத்தில் தென் உள் மற்றும் உள் மாவட்டங்களில் சில இடங்களில் கணமழையும் பதிவாகலாம் இது தொடர்பான அதாவது அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்கள் அடங்கிய குரல் பதிவை பிற்பகலில் நமது Youtube பக்கத்தில் பதிவிடுகிறேன்.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=======================
ஏதாப்பூர் (சேலம் மாவட்டம்) - 95 மி.மீ
ஏற்காடு (சேலம் மாவட்டம்) -  89 மி.மீ
ஆனைமடுவு அணை (சேலம் மாவட்டம்) - 88 மி.மீ
கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை மாவட்டம்) -  77 மி.மீ
தர்மபுரி PTO (தர்மபுரி மாவட்டம்) - 71 மி.மீ
திருவண்ணாமலை (திருவண்ணாமலை மாவட்டம்) -  63 மி.மீ
பரூர் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 60 மி.மீ
திருப்பூர் தெற்கு (திருப்பூர் மாவட்டம்) - 60 மி.மீ
சூலூர் (கோவை மாவட்டம்) - 59 மி.மீ
சூளகிரி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 59 மி.மீ
சுரளக்கோடு (கன்னியாகுமரி மாவட்டம்) -  56 மி.மீ
வட்டானம் (ராமநாதபுரம் மாவட்டம்) -  56 மி.மீ
தர்மபுரி (தர்மபுரி மாவட்டம்) - 55 மி.மீ
தீர்தாண்டதானம் ( ராமநாதபுரம் மாவட்டம்) -  54 மி.மீ
சிவலோகம் (கன்னியாகுமரி மாவட்டம்) - 52 மி.மீ
தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி மாவட்டம்) -  51 மி.மீ
ஆத்தூர் (சேலம் மாவட்டம்) -  51 மி.மீ
காரியக்கோவில் அணை (சேலம் மாவட்டம்) - 50 மி.மீ
குப்பநத்தம் (கடலூர் மாவட்டம்) -  50 மி.மீ
வேப்பூர்(கடலூர் மாவட்டம்) - 49 மி.மீ
விருத்தாசலம் (கடலூர் மாவட்டம்) -  49 மி.மீ
வேலூர் (வேலூர் மாவட்டம்) - 48 மி.மீ
காட்பாடி (வேலூர் மாவட்டம்) - 47 மி.மீ
காட்டுமயிலூர் (கடலூர் மாவட்டம்) - 47 மி.மீ
போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி மாவட்டம்) -  46 மி.மீ
பென்னாகரம் (தர்மபுரி மாவட்டம்) -  45 மி.மீ
மேமாத்தூர்(கடலூர் மாவட்டம்) - 44 மி.மீ
அரவாக்குறிச்சி (கரூர் மாவட்டம்) - 42 மி.மீ
பெண்கொண்டபுரம் (கிருஷ்ணகிரி மாவட்டம்) -  41 மி.மீ
திருவாடானை (ராமநாதபுரம் மாவட்டம்) - 41 மி.மீ
பாலக்கோடு (தர்மபுரி மாவட்டம்) - 40 மி.மீ
திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர் மாவட்டம்) -  40 மி.மீ
குண்டேரிப்பல்லம்(ஈரோடு மாவட்டம்) -  38 மி.மீ
கண்ணிமார் (கன்னியாகுமரி மாவட்டம்) -  37 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 37 மி.மீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி மாவட்டம்) -  36 மி.மீ
தளி (கிருஷ்ணகிரி மாவட்டம்) -  35 மி.மீ
பிளவாக்கல் அணை (விருதுநகர் மாவட்டம்) - 35 மி.மீ
மேட்டூர் அணை (சேலம் மாவட்டம்) - 35 மி.மீ
புத்தன் அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 35 மி.மீ
ஓமலூர் (சேலம் மாவட்டம்) - 34 மி.மீ
வரட்டுபல்லம் (ஈரோடு மாவட்டம்) - 34 மி.மீ
தன்டராம்பட்டு (திருவண்ணாமலை மாவட்டம்) - 33 மி.மீ
அரூர் (தர்மபுரி மாவட்டம்) - 33 மி.மீ
ஓசூர் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 32 மி.மீ
தொண்டி (ராமநாதபுரம் மாவட்டம்) - 32 மி.மீ
அஞ்செட்டி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 31 மி.மீ
நெடுங்கல் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 31 மி.மீ
ராமேஸ்வரம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 30 மி.மீ
திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்) - 30 மி.மீ
பொல்லாந்துறை (கடலூர் மாவட்டம்) -  30 மி.மீ
பெரியநாயக்கன்பாளையம் (கோவை மாவட்டம்) -  29 மி.மீ
தட்டயங்கார்பேட்டை (திருச்சி மாவட்டம்) - 28 மி.மீ 
பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி மாவட்டம்) - 28 மி.மீ
கரூர் பரமத்தி (கரூர் மாவட்டம்) - 28 மி.மீ
அவிநாசி (திருப்பூர் மாவட்டம்) -  28 மி.மீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி மாவட்டம்) -  28 மி.மீ
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (திருப்பூர் மாவட்டம்) - 27 மி.மீ
கலவை AWS (ராணிபேட்டை மாவட்டம்) -  26 மி.மீ
நாங்குநேரி (நெல்லை மாவட்டம்) - 26 மி.மீ
விரிஞ்சிபுரம் (வேலூர் மாவட்டம்) - 26 மி.மீ
சித்தாறு  (கன்னியாகுமரி மாவட்டம்) - 25 மி.மீ
ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 25 மி.மீ
மனலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 24 மி.மீ
ஜமுனமரத்தூர் (திருவண்ணாமலை மாவட்டம்) - 24 மி.மீ
பீளமேடு, கோவை விமான நிலையம் (கோவை மாவட்டம்)  - 24 மி.மீ
மேலலாத்தூர் (வேலூர் மாவட்டம்) - 23 மி.மீ
ராசிபுரம் (நாமக்கல் மாவட்டம்) -  23 மி.மீ
மறநடஹள்ளி (தர்மபுரி மாவட்டம்) - 23 மி.மீ
கிளச்செருகுவை (கடலூர் மாவட்டம்) -  23 மி.மீ
ஆம்பூர் (திருப்பத்தூர் மாவட்டம்) - 22 மி.மீ கிளன்மோர்கன்(நீலகிரி மாவட்டம்) - 22 மி.மீ
தம்மம்பட்டி (சேலம் மாவட்டம்) - 22 மி.மீ
வாணியம்பாடி (திருப்பத்தூர் மாவட்டம்) - 22 மி.ஏ
அன்னபாளையம்(கரூர் மாவட்டம்) - 22 மி.மீ
குந்தா பாலம் (நீலகிரி மாவட்டம்) - 22 மி.மீ
சேத்துப்பட்டு (திருவண்ணாமலை மாவட்டம்) -  21 மி.மீ
கெத்தி (நீலகிரி மாவட்டம்) - 21 மி.மீ
தானிஷ்பேட் (சேலம் மாவட்டம்) - 21மி.மீ
கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி மாவட்டம்) -  20 மி.மீ
திருப்பூர் வடக்கு (திருப்பூர் மாவட்டம்) - 20 மி.மீ
வாழப்பாடி (சேலம் மாவட்டம்) - 20 மி.மீ
எருமபட்டி (நாமக்கல் மாவட்டம்) - 20 மி.மீ
கொப்பம்பட்டி (திருச்சி மாவட்டம்) - 19 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 19 மி.மீ
மங்கலாபுரம் (நாமக்கல் மாவட்டம்) - 18 மி.மீ
தேவக்கோட்டை (சிவகங்கை மாவட்டம்) -  18 மி.மீ
செங்கோட்டை (தென்காசி மாவட்டம்) - 18 மி.மீ
கிண்ணகோரை (நீலகிரி மாவட்டம்) - 18 மி.மீ
எம்ரால்ட் (நீலகிரி மாவட்டம்) - 18 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) -  18 மி.மீ
மூலனூர் (திருப்பூர் மாவட்டம்) -  17 மி.மீ
வேதாரண்யம் (நாகை மாவட்டம்) - 16 மி.மீ
ஒட்டஞ்சத்திரம் (திண்டுக்கல் மாவட்டம்) -  15 மி.மீ
ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 15 மி.மீ
அப்பர்பவானி (நீலகிரி மாவட்டம்) - 15 மி.மீ
குண்டடம் (திருப்பூர் மாவட்டம்) - 15 மி.மீ
திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்) - 15 மி.மீ
லாக்கூர் (கடலூர் மாவட்டம்) - 15 மி.மீ
ஏரையூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 15 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 15 மி.மீ ஆலங்காயம் (திருப்பத்தூர் மாவட்டம்) - 15 மி.மீ
போளூர் (திருவண்ணாமலை மாவட்டம்) -  15 மி.மீ
செங்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) -  14 மி.மீ
காங்கேயம் (திருப்பூர் மாவட்டம்) - 14 மி.மீ
கூடலூர் (தேனி மாவட்டம்) - 14 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 14 மி.மீ
அம்மாபேட்டை (ஈரோடு மாவட்டம்) - 13 மி.மீ
குடியாத்தம் (வேலூர் மாவட்டம்) -13 மி.மீ
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் (கோவை மாவட்டம்) -  13 மி.மீ
திண்டுக்கல் (திண்டுக்கல் மாவட்டம்) - 13 மி.மீ
நத்தம் (திண்டுக்கல் மாவட்டம்) - 13 மி.மீ
காரைக்குடி (சிவகங்கை மாவட்டம்) -  12 மி.மீ
தேக்கடி (தேனி மாவட்டம்) - 12 மி.மீ
மணிமுத்தாறு அணை (நெல்லை மாவட்டம்) - 12 மி.மீ
சிட்டாம்பட்டி (மதுரை மாவட்டம்) - 12 மி.மீ
எடப்பாடி (சேலம் மாவட்டம்) -  11 மி.மீ
பாம்பன் (ராமநாதபுரம் மாவட்டம்) -  11 மி.மீ
ஆர்.கே.பேட்(திருவள்ளூர் மாவட்டம்)  - 11 மி.மீ
தளுத்தலை (பெரம்பலூர் மாவட்டம்) - 11 மி.மீ
பள்ளிப்பட்டு (திருவள்ளூர் மாவட்டம்) - 11 மி.மீ
கோவை தெற்கு (கோவை மாவட்டம்) - 11 மி.மீ
மயிலம்பட்டி (கரூர் மாவட்டம்) - 11 மி.மீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி மாவட்டம்) -  11 மி.மீ
உதகமண்டலம் கிழக்கு (நீலகிரி மாவட்டம்) - 11 மி.மீ
பெரியார் (தேனி மாவட்டம்) - 11 மி.மீ
உடுமலைப்பேட்டை (திருப்பூர் மாவட்டம்) - 11 மி.மீ 
அம்முடி (வேலூர் மாவட்டம்) - 11 மி.மீ
பொன்னை அணை (வேலூர் மாவட்டம்) -  10 மி.மீ
லால்குடி (திருச்சி மாவட்டம்) - 10 மி.மீ
மண்டபம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 10 மி.மீ
ராதாபுரம் (நெல்லை மாவட்டம்) - 10 மி.மீ
பர்லியார் (நீலகிரி மாவட்டம்) - 10 மி.மீ
அதிராம்பட்டினம் (தஞ்சை மாவட்டம்) - 10 மி.மீ பாளையங்கோட்டை (நெல்லை மாவட்டம்) - 10 மி.மீ
சிவகிரி (விருதுநகர் மாவட்டம்) - 10 மி.மீ
ராஜசிங்கமங்கலம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 10 மி.மீ 
அம்பாசமுத்திரம்(நெல்லை மாவட்டம்) - 10 மி.மீ
வெள்ளக்கோவில் (திருப்பூர் மாவட்டம்) - 9 மி.மீ
தலைஞாயிறு (நாகை மாவட்டம்) - 9 மி.மீ
ஸ்ரீமுஷ்ணம் (கடலூர் மாவட்டம்) - 9 மி.மீ
தக்கலை (கன்னியாகுமரி மாவட்டம்) - 9 மி.மீ
புலிப்பட்டி(மதுரை மாவட்டம்) -  9 மி.மீ
ஆழியாறு அணை (கோவை மாவட்டம்) - 8 மி.மீ
லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர் மாவட்டம்) - 8 மி.மீ 
போடிநாயக்கனூர் ARG (தேனி மாவட்டம்) - 8 மி.மீ
மஞ்சளாறு அணை (தேனி மாவட்டம்) - 8 மி.மீ
கங்கவள்ளி (சேலம் மாவட்டம்) - 8 மி.மீ
நடுவட்டம் (நீலகிரி மாவட்டம்) - 8 மி.மீ
ராமநாதபுரம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 8 மி.மீ
திருநெல்வேலி (நெல்லை மாவட்டம்) - 7 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) - 7 மி.மீ
தொழுதூர்(கடலூர் மாவட்டம்) - 7 மி.மீ
லோயர் கோதையார் (கன்னியாகுமரி மாவட்டம்) - 7 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) - 7 மி.மீ தாளவாடி(ஈரோடு மாவட்டம்) - 7 மி.மீ
பல்லடம் (திருப்பூர் மாவட்டம்) - 7 மி.மீ
ஊத்துக்குளி (திருப்பூர் மாவட்டம்) - 6 மி.மீ சங்கரன்கோவில்(தென்காசி மாவட்டம்) - 6 மி.மீ
கல்லக்குடி (திருச்சி மாவட்டம்) - 6 மி.மீ
திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 6 மி.மீ
வீரபாண்டி (தேனி மாவட்டம்) - 6 மி.மீ
கல்லன்றி (மதுரை மாவட்டம்) - 6 மி.மீ
தேவிமங்கலம் (திருச்சி மாவட்டம்) - 6 மி.மீ
தாராபுரம் (திருப்பூர் மாவட்டம்) - 6 மி.மீ
புள்ளம்பாடி (திருச்சி மாவட்டம்) -  6 மி.மீ
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (சென்னை மாநகர்) - 6 மி.மீ
காமாட்சிபுரம் (திண்டுக்கல் மாவட்டம்) - 6 மி.மீ
பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை மாநகர்) -  5 மி.மீ
பழனி (திண்டுக்கல் மாவட்டம்) - 5 மி.மீ
குறிஞ்சிப்பாடி (கடலூர் மாவட்டம்) - 5 மி.மீ
புதுச்சத்திரம் (நாமக்கல் மாவட்டம்) - 5 மி.மீ
சின்னகல்லாறு (கோவை மாவட்டம்) - 5 மி.மீ பரங்கிப்பேட்டை (கடலூர் மாவட்டம்) -  5 மி.மீ

#Emmanuel_Paul_Antony
#Puducherry_weather
#tamilnaduweather.com

5 மி.மீ மற்றும் அதற்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளின் மழை அளவுகளை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக