இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 2 செப்டம்பர், 2020

September 02 , 2020 Today's weather Forecast in Tamil | Last 24 Hours Complete rainfall data of tamilnadu and Puducherry

0

02-09-2020 நேரம் காலை 9:40 மணி கடந்த 24 மணி நேரத்தில் #விழுப்புரம் மாவட்டம் #விக்கிரவாண்டி அருகே  #முண்டியம்பாக்கம் சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 155 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது மேலும் #திண்டுக்கல் மாவட்டம் #காமாட்சிபுரம் பகுதிகளில் 112 மி.மீ அளவு மழையும் #நிலக்கோட்டை சுற்றுவட்டப் பகுதிகளில் 98 மி.மீ அளவு மழையும் பதிவாகியிருக்கிறது இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக உள் மாவட்டங்களில் ஆங்காங்கே சிறப்பான வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு வடகடலோர மாவட்டங்களிலும் ஆங்காங்கே வெப்பசலன மழை பதிவாகலாம் #திருவள்ளுர் மாவட்ட பகுதிகளில் இன்று அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் கணமழையும் பதிவாகலாம் #சென்னை மாநகரின் புறநகர் பகுதிகளிலும் மழை பதிவாகலாம் மாநகர் பகுதிகளை பொறுத்தவரையில் "Hit or Miss" ரகம் நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று வட கடலோர மாவட்டங்களுக்கான மழை வாய்ப்புகள் சற்று அதிகரித்து இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.இன்றும் சில தரமான சிறப்பான சம்பவங்கள் இருக்கும் என நம்பலாம்.அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்களை பிற்பகலில் நமது Youtube பக்கத்தில் குரல் பதிவு செய்கிறேன்.

புதுவை மாநிலத்தை பொறுத்தவரையில் கடந்த 24 மணி நேரத்தில் #காரைக்கால் பகுதியில் 7 மி.மீ அளவு மழையும் #புதுச்சேரி Main #Rain_Guage Station இல் 5 மி.மீ அளவு மழையும் பதிவாகி இருக்கிறது.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=========================
முண்டியாம்பாக்கம் (விழுப்புரம் மாவட்டம்) - 155 மி.மீ
காமாட்சிபுரம் (திண்டுக்கல் மாவட்டம்) - 112 மி.மீ
நிலக்கோட்டை (திண்டுக்கல் மாவட்டம்) - 98 மி.மீ
குண்டேறிபல்லம் (ஈரோடு மாவட்டம்) - 86 மி.மீ
பாடலூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 83 மி.மீ
நீடாமங்கலம் (திருவாரூர் மாவட்டம்) - 82 மி.மீ
கொள்ளிடம் - ஆணைக்காரசத்திரம் - 75 மி.மீ
நந்தியாறு தலைப்பு (திருச்சி மாவட்டம்) - 74 மி.மீ
கோடநாடு (நீலகிரி மாவட்டம்) - 70 மி.மீ
தாளவாடி (ஈரோடு மாவட்டம்) - 69 மி.மீ
திருச்சுழி (விருதுநகர் மாவட்டம்) - 68 மி.மீ
விழுப்புரம் (விழுப்புரம் மாவட்டம்) - 62 மி.மீ
பல்லடம் (திருப்பூர் மாவட்டம்) - 61 மி.மீ
மானாமதுரை (சிவகங்கை மாவட்டம்) - 54 மி.மீ
மஞ்சளாறு அணை (தேனி மாவட்டம்) -  54 மி.மீ
நெய்வாசல் தென்பாதி (தஞ்சை மாவட்டம்) - 52 மி.மீ
அரவாக்குறிச்சி (கரூர் மாவட்டம்) -  52 மி.மீ
திருச்சி விமானநிலையம் (திருச்சி மாவட்டம்) -  51 மி.மீ
வேடசந்தூர் (திண்டுக்கல் மாவட்டம்) - 51 மி.மீ
பெரியகுளம் (தேனி மாவட்டம்) - 50 மி.மீ
துறையூர் (திருச்சி மாவட்டம்) -  49 மி.மீ
கோவிலங்குளம் (விருதுநகர் மாவட்டம்) -  47 மி.மீ
மூலனூர் (திருப்பூர் மாவட்டம்) - 47 மி.மீ
சாத்தூர் (விருதுநகர் மாவட்டம்) -  47 மி.மீ
மருங்காபுரி (திருச்சி மாவட்டம்) -  45 மி.மீ
லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர் மாவட்டம்) - 45 மி.மீ
காங்கேயம் (திருப்பூர் மாவட்டம்) - 45 மி.மீ
வேதாரண்யம் (நாகை மாவட்டம்) - 45 மி.மீ
காரைக்குடி (சிவகங்கை மாவட்டம்) -  43 மி.மீ
கல்லன்றி (மதுரை மாவட்டம்) - 42 மி.மீ
வலவனூர் (விழுப்புரம் மாவட்டம்) - 42 மி.மீ
விருகனூர்(மதுரை மாவட்டம்) - 42 மி.மீ
திண்டுக்கல் (திண்டுக்கல் மாவட்டம்) - 42 மி.மீ
அணைக்கரை (தஞ்சை மாவட்டம்) - 41 மி.மீ
பென்னாகரம் (தர்மபுரி மாவட்டம்) - 41 மி.மீ
கல்லட்டி (நீலகிரி மாவட்டம்) - 41மி.மீ
திருப்பூர் தெற்கு (திருப்பூர் மாவட்டம்) - 40 மி.மீ
சூலூர் (கோவை மாவட்டம்) - 40 மி.மீ
தேவிமங்கலம் (திருச்சி மாவட்டம்) -  40 மி.மீ
மதுரை AWS (மதுரை மாவட்டம்) - 39 மி.மீ
உதகமண்டலம் கிழக்கு (நீலகிரி மாவட்டம்) - 39 மி.மீ
நம்பியூர் (ஈரோடு மாவட்டம்) - 39 மி.மீ
மேட்டுப்பட்டி (மதுரை மாவட்டம்) - 39 மி.மீ
ஆவுடையார் கோவில் (புதுக்கோட்டை மாவட்டம்) -  38 மி.மீ
அறந்தாங்கி (புதுக்கோட்டை மாவட்டம்) -  38 மி.மீ
உத்தமபாளையம் (தேனி மாவட்டம்) - 37 மி.மீ
அருப்புக்கோட்டை (விருதுநகர் மாவட்டம்) -  37 மி.மீ
அண்ணாமலை நகர் , சிதம்பரம் (கடலூர் மாவட்டம்) -  36 மி.மீ
கோவை தெற்கு (கோவை மாவட்டம்) - 36 மி.மீ
சென்னிமலை(ஈரோடு மாவட்டம்) - 36 மி.மீ
தொழுதூர் (கடலூர் மாவட்டம்) - 36 மி.மீ
மங்கலாபுரம் (நாமக்கல் மாவட்டம்) - 36 மி.மீ
இடையப்பட்டி (மதுரை மாவட்டம்) - 36 மி.மீ
மதுரை வடக்கு (மதுரை மாவட்டம்) - 35 மி.மீ
நகுடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 35 மி.மீ
மேட்டுப்பாளையம் (கோவை மாவட்டம்) -  35 மி.மீ
பெரியகுளம் PTO (தேனி மாவட்டம்) - 35 மி.மீ
கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 35 மி.மீ
ஏற்காடு AWS (சேலம் மாவட்டம்) - 35 மி.மீ
திருத்துறைப்பூண்டி (திருவாரூர் மாவட்டம்) - 34  மி.மீ
நத்தம் AWS (திண்டுக்கல் மாவட்டம்) - 34 மி.மீ
ராஜசிங்கமங்கலம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 34 மி.மீ
கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல் மாவட்டம்) -  34 மி.மீ
அதிராம்பட்டினம் (தஞ்சை மாவட்டம்) - 34 மி.மீ
திருக்காட்டுப்பள்ளி (தஞ்சை மாவட்டம்) -  33 மி.மீ
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (திருப்பூர் மாவட்டம்) - 33 மி.மீ
தோகைமலை (கரூர் மாவட்டம்) - 33 மி.மீ
பவானிசாகர் அணை (ஈரோடு மாவட்டம்) -  33 மி.மீ
பொன்மலை (திருச்சி மாவட்டம்) - 33 மி.மீ
தள்ளாகுளம் (மதுரை மாவட்டம்) - 32 மி.மீ
மன்னார்குடி (திருவாரூர் மாவட்டம்) - 32 மி.மீ
ஏரையூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 32 மி.மீ
பழனி (திண்டுக்கல் மாவட்டம்) - 32 மி.மீ
மசினாங்குடி (நீலகிரி மாவட்டம்) -  32 மி.மீ
வலங்கைமான் (திருவாரூர் மாவட்டம்) - 31 மி.மீ
சமயபுரம் (திருச்சி மாவட்டம்) - 31 மி.மீ
மதுக்கூர் (தஞ்சை மாவட்டம்) - 31 மி.மீ
லால்குடி (திருச்சி மாவட்டம்) - 30 மி.மீ
நத்தம் (திண்டுக்கல் மாவட்டம்) - 30 மி.மீ
கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம்) -  30 மி.மீ
வேங்கூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 29 மி.மீ
வேப்பந்தட்டை (பெரம்பலூர் மாவட்டம்) - 29 மி.மீ
கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்) - 29 மி.மீ
குன்னூர் (நீலகிரி மாவட்டம்) - 29 மி.மீ
மணப்பாறை (திருச்சி மாவட்டம்) -  29 மி.மீ
தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி மாவட்டம்) -  29 மி.மீ
சிவகங்கை (சிவகங்கை மாவட்டம்) - 28 மி.மீ
குடவாசல் (திருவாரூர் மாவட்டம்) -  28 மி.மீ
கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு மாவட்டம்) - 28 மி.மீ
உதகமண்டலம் (நீலகிரி மாவட்டம்) -  28 மி.மீ
வீரபாண்டி (தேனி மாவட்டம்) - 27 மி.மீ
உசிலம்பட்டி (மதுரை மாவட்டம்) -  27 மி.மீ
வேம்பக்கோட்டை அணை (விருதுநகர் மாவட்டம்) -  27 மி.மீ
ராசிபுரம் (நாமக்கல் மாவட்டம்) - 27 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 27 மி.மீ
கீழ் கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்) - 27 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 27 மி.மீ
அலக்கரை எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 27 மி.மீ
சாத்தையாறு (மதுரை மாவட்டம்) - 27 மி.மீ
பொல்லாந்துறை (கடலூர் மாவட்டம்) - 26 மி.மீ
கீரனூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 26 மி.மீ
பொன்னமராவதி (புதுக்கோட்டை மாவட்டம்) - 26 மி.மீ
சிட்டாம்பட்டி (மதுரை மாவட்டம்) -  26 மி.மீ
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் , கோவை (கோவை மாவட்டம்) - 26 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) -  26 மி.மீ
புள்ளம்பாடி(திருச்சி மாவட்டம்) -  26 மி.மீ
நாவலூர் கோட்டபட்டு (திருச்சி மாவட்டம்) -  25 மி.மீ
கல்லணை (தஞ்சை மாவட்டம்) - 25 மி.மீ
செந்துறை (அரியலூர் மாவட்டம்) - 25 மி.மீ
எம்ரால்ட் (நீலகிரி மாவட்டம்) - 25 மி.மீ
கோபிச்செட்டிப்பாளையம் ARG (ஈரோடு மாவட்டம்) - 25 மி.மீ
ஒட்டஞ்சத்திரம் (திண்டுக்கல் மாவட்டம்) -  25 மி.மீ
தானிஷ்பேட் (சேலம் மாவட்டம்) -  24 மி.மீ
சிதம்பரம் (கடலூர் மாவட்டம்) -  24 மி.மீ
மதுரை விமானநிலையம் (மதுரை மாவட்டம்) -  24 மி.மீ
செட்டிகுளம் (பெரம்பலூர் மாவட்டம்) - 24 மி.மீ
மானம்பூண்டி (விழுப்புரம் மாவட்டம்) - 24 மி.மீ
குன்னூர் PTO (நீலகிரி மாவட்டம்) - 24 மி.மீ
சோழவந்தான் (மதுரை மாவட்டம்) - 24 மி.மீ லாக்கூர்(கடலூர் மாவட்டம்) - 24 மி.மீ
திருப்பூர் வடக்கு (திருப்பூர் மாவட்டம்) -  24 மி.மீ
புலிப்பட்டி (மதுரை மாவட்டம்) - 24 மி.மீ
பெரியார் (தேனி மாவட்டம்) - 23 மி.மீ
பூதலூர் (தஞ்சை மாவட்டம்) - 23 மி.மீ
திருத்தணி (திருவள்ளூர் மாவட்டம்) - 23 மி.மீ
கல்லக்குடி (திருச்சி மாவட்டம்) -  23 மி.மீ
கிளன்மோர்கன் (நீலகிரி மாவட்டம்) -  23 மி.மீ
கமுதி (ராமநாதபுரம் மாவட்டம்) - 23 மி.மீ
ஆயிங்குடி (புதுக்கோட்டை மாவட்டம்) -  23 மி.மீ
எலந்தைகுட்டைமேடு  (ஈரோடு மாவட்டம்) -  22 மி.மீ
பெரம்பலூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 22 மி.மீ
திருவாலங்காடு (திருவள்ளூர் மாவட்டம்) - 22 மி.மீ
பரமத்தி வேலூர் (கரூர் மாவட்டம்) - 22 மி.மீ
கொடிவேரி அணை (ஈரோடு மாவட்டம்) -  22 மி.மீ
பர்லியார் (நீலகிரி மாவட்டம்) - 21 மி.மீ
கஞ்சனூர் (விழுப்புரம் மாவட்டம்) - 21 மி.மீ
பேரையூர் (மதுரை மாவட்டம்) - 21 மி.மீ
திருச்சி பேருந்து நிலையம் (திருச்சி மாவட்டம்) -  21 மி.மீ
அந்தியூர் (ஈரோடு மாவட்டம்) - 20 மி.மீ
காரியபட்டி (விருதுநகர் மாவட்டம்) -  20 மி.மீ
நடுவட்டம் (நீலகிரி மாவட்டம்) - 20 மி.மீ
சத்தியமங்கலம் (ஈரோடு மாவட்டம்) - 20 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) - 20 மி.மீ
பரூர் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 20 மி.மீ
நாகப்பட்டினம் (நாகை மாவட்டம்) - 20 மி.மீ
தலைஞாயிறு (நாகை மாவட்டம்) - 19 மி.மீ
வாத்தலை அணை  (திருச்சி மாவட்டம்) - 19 மி.மீ
ஜெயங்கொண்டம் (அரியலூர் மாவட்டம்) - 19 மி.மீ
ஆண்டிப்பட்டி (தேனி மாவட்டம்) - 19 மி.மீ
அவிநாசி (திருப்பூர் மாவட்டம்) - 19 மி.மீ
சின்னகல்லாறு(கோவை மாவட்டம்) -  19 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 18 மி.மீ
தனியமங்கலம் (மதுரை மாவட்டம்) - 18 மி.மீ
கல்லக்குடி (திருச்சி மாவட்டம்) -18 மி.மீ
திருமானூர் (அரியலூர் மாவட்டம்) - 17 மி.மீ
சிறுக்குடி (திருச்சி மாவட்டம்) - 17 மி.மீ
புதுவேட்டக்குடி (பெரம்பலூர் மாவட்டம்) - 17 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) - 17 மி.மீ
சேந்தமங்கலம் (நாமக்கல் மாவட்டம்) - 17 மி.மீ
வாடிப்பட்டி (மதுரை மாவட்டம்) -  17 மி.மீ
முத்துப்பேட்டை (திருவாரூர் மாவட்டம்) - 16 மி.மீ
துவாக்குடி (திருச்சி மாவட்டம்) - 16 மி.மீ
நாமக்கல் (நாமக்கல் மாவட்டம்) - 16 மி.மீ
தஞ்சாவூர் (தஞ்சை மாவட்டம்) -  16 மி.மீ
திருபுவனம் (சிவகங்கை மாவட்டம்) -  15 மி.மீ
திருமங்கலம் (மதுரை மாவட்டம்) - 15 மி.மீ
திருப்பூண்டி (நாகை மாவட்டம்) -  15 மி.மீ
கிண்ணகோரை (நீலகிரி மாவட்டம்) - 15 மி.மீ அன்னபாளையம்(கரூர் மாவட்டம்) - 15 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 15 மி.மீ
ஊத்துக்கோட்டை (திருவள்ளூர் மாவட்டம்) - 15 மி.மீ
பட்டுக்கோட்டை (தஞ்சை மாவட்டம்) - 15 மி.மீ
பில்லிமமலை எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 15 மி.மீ
குந்தா பாலம் (நீலகிரி மாவட்டம்) -  15 மி.மீ
அரியலூர் (அரியலூர் மாவட்டம்) -  15 மி.மீ
திருச்சி நகரம் (திருச்சி மாவட்டம்) - 14 மி.மீ
மண்டபம் (ராமநாதபுரம் மாவட்டம்) -  14 மி.மீ
விராலிமலை (புதுக்கோட்டை மாவட்டம்) - 14 மி.மீ
அமராவதி அணை (திருப்பூர் மாவட்டம்) - 14 மி.மீ
தட்டயங்கார்பேட்டை (திருச்சி மாவட்டம்) - 14 மி.மீ
மடத்துக்குளம் (திருப்பூர் மாவட்டம்) - 14 மி.மீ
தாமரைப்பாக்கம் (திருவள்ளூர் மாவட்டம்) - 14 மி.மீ
மயிலம்பட்டி (கரூர் மாவட்டம்) - 14 மி.மீ
போடிநாயக்கனூர் (தேனி மாவட்டம்) - 14 மி.மீ
அரண்மனைபுதூர் (தேனி மாவட்டம்) -  14 மி.மீ
திருவிடைமருதூர் (தஞ்சை மாவட்டம்) - 13 மி.மீ
வானமாதேவி (கடலூர் மாவட்டம்) - 13 மி.மீ
பீளமேடு, கோவை விமானநிலையம் (கோவை மாவட்டம்) - 13 மி.மீ
ஆண்டிப்பட்டி (மதுரை மாவட்டம்) -  13 மி.மீ
ஆத்தூர் (சேலம் மாவட்டம்) - 12 மி.மீ
சூரபட்டு (விழுப்புரம் மாவட்டம்) - 12 மி.மீ
அப்பர் பவானி (நீலகிரி மாவட்டம்) - 12 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) - 12 மி.மீ
மேலூர் (மதுரை மாவட்டம்) - 12 மி.மீ
அய்யம்பேட்டை (தஞ்சை மாவட்டம்) - 12 மி.மீ
அப்பர் கூடலூர் (நீலகிரி மாவட்டம்) - 12 மி.மீ
விருதுநகர் (விருதுநகர் மாவட்டம்) -  12 மி.மீ
ராமநாதபுரம் (ராமநாதபுரம் மாவட்டம்) -  12 மி.மீ
பெரியநாயக்கன்பாளையம் (கோவை மாவட்டம்) - 11 மி.மீ
வரட்டுபள்ளம் (ஈரோடு மாவட்டம்) - 11 மி.மீ
மீமிசல் (புதுக்கோட்டை மாவட்டம்) -  11 மி.மீ
வி.களத்தூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 11 மி.மீ
பஞ்சபட்டி (கரூர் மாவட்டம்) - 11 மி.மீ
உடுமலைப்பேட்டை (திருப்பூர் மாவட்டம்) - 11 மி.மீ
தாராபுரம் (திருப்பூர் மாவட்டம்) - 11 மி.மீ
ஈரோடு (ஈரோடு மாவட்டம்) - 11 மி.மீ
திருவையாறு (தஞ்சை மாவட்டம்) - 11 மி.மீ
குடுமியான்மலை (புதுக்கோட்டை மாவட்டம்) - 11 மி.மீ
காட்டுமன்னார்கோயில் (கடலூர் மாவட்டம்) - 11 மி.மீ
கொரடாச்சேரி(திருவாரூர் மாவட்டம்) - 11 மி.மீ
ஏற்காடு (சேலம் மாவட்டம்) - 11 மி.மீ
குப்பனம்பட்டி (மதுரை மாவட்டம்) -  10 மி.மீ
பாம்பன் (ராமநாதபுரம் மாவட்டம்) -  10 மி.மீ
குண்டடம் (திருப்பூர் மாவட்டம்) - 10 மி.மீ
புலிவலம் (திருச்சி மாவட்டம்) - 10 மி.மீ
தரங்கம்பாடி (மயிலாடுதுறை மாவட்டம்) - 10 மி.மீ
லால்பேட்டை (கடலூர் மாவட்டம்) - 10 மி.மீ
மொடக்குறிச்சி (ஈரோடு மாவட்டம்) - 10 மி.மீ
தஞ்சாவூர் PTO (தஞ்சை மாவட்டம்) - 10 மி.மீ அன்னவாசல் (புதுக்கோட்டை மாவட்டம்) -  10 மி.மீ
கொடுமுடி (ஈரோடு மாவட்டம்) - 10 மி.மீ
சீர்காழி (மயிலாடுதுறை மாவட்டம்) - 10 மி.மீ
சேத்தியாத்தோப்பு (கடலூர் மாவட்டம்) - 10 மி.மீ
தேவகோட்டை (சிவகங்கை மாவட்டம்) - 9 மி.மீ
வெள்ளகோவில் (திருப்பூர் மாவட்டம்) -  9 மி.மீ
பொள்ளாச்சி (கோவை மாவட்டம்) -  9 மி.மீ
திருமூர்த்தி அணை (திருப்பூர் மாவட்டம்) - 9 மி.மீ
ஊத்துக்குளி (திருப்பூர் மாவட்டம்) -9 மி.மீ
கிருஷ்ணராயபுரம் (கரூர் மாவட்டம்) - 9 மி.மீ
சோத்துப்பாறை அணை (தேனி மாவட்டம்) -  9 மி.மீ
ஸ்ரீபெரம்பத்தூர் (காஞ்சிபுரம் மாவட்டம்) -  8 மி.மீ
பரமக்குடி (ராமநாதபுரம் மாவட்டம்) - 8 மி.மீ
வைகை அணை (தேனி மாவட்டம்) - 8 மி.மீ
திருவாடானை (ராமநாதபுரம் மாவட்டம்) -  8 மி.மீ
திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்) - 8 மி.மீ
அகரம் சிகூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 8 மி.மீ
வீரகனூர் (சேலம் மாவட்டம்) - 8 மி.மீ தீர்தாண்டனத்தம்(ராமநாதபுரம் மாவட்டம்) -  8 மி.மீ
நெடுங்கல் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 8 மி.மீ
நன்னிலம் (திருவாரூர் மாவட்டம்) - 7 மி.மீ
தொண்டி (ராமநாதபுரம் மாவட்டம்) - 7 மி.மீ கீழாநிலை(புதுக்கோட்டை மாவட்டம்) - 7 மி.மீ
புதுக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) - 7 மி.மீ
கேதர் (விழுப்புரம் மாவட்டம்) - 7 மி.மீ
வல்லம் (தஞ்சை மாவட்டம்) - 7 மி.மீ
செய்யாறு (திருவண்ணாமலை மாவட்டம்) - 7 மி.மீ
பூண்டி (திருவள்ளூர் மாவட்டம்) - 7 மி.மீ
பெருந்துறை (ஈரோடு மாவட்டம்) - 7 மி.மீ
குளித்தலை (கரூர் மாவட்டம்) - 7 மி.மீ
கரூர் (கரூர் மாவட்டம்) - 6 மி.மீ
ஆழியாறு அணை (கோவை மாவட்டம்) - 6 மி.மீ
மஞ்சலாறு (தஞ்சை மாவட்டம்) - 6 மி.மீ
அன்னூர் (கோவை மாவட்டம்) - 6 மி.மீ
இளையான்குடி (சிவகங்கை மாவட்டம்) - 6 மி.மீ
அதானகோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) - 6 மி.மீ
வானூர் (விழுப்புரம் மாவட்டம்) - 6 மி.மீ
முசிறி (திருச்சி மாவட்டம்) -  6 மி.மீ
ஒரத்தநாடு (தஞ்சை மாவட்டம்) - 6 மி.மீ
அஞ்செட்டி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 6 மி.மீ
கீழ்பழுவூர் (அரியலூர் மாவட்டம்) -  5 மி.மீ
மண்டபம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 5 மி.மீ
ஆரணி(திருவண்ணாமலை மாவட்டம்) - 5 மி.மீ
ஈச்சன்விடுதி (தஞ்சை மாவட்டம்) -  5 மி.மீ
முதுகுளத்தூர் (ராமநாதபுரம் மாவட்டம்) - 5 மி.மீ சிவகாசி(விருதுநகர் மாவட்டம்) - 5 மி.மீ
பார்வுட் (நீலகிரி மாவட்டம்) - 5 மி.மீ
அரிமழம் (புதுக்கோட்டை மாவட்டம்) - 5 மி.மீ
பண்ருட்டி (கடலூர் மாவட்டம்) - 5 மி.மீ
ஆனைமடுவு அணை (சேலம் மாவட்டம்) - 5 மி.மீ
பவானி (ஈரோடு மாவட்டம்) -  5 மி.மீ
சேலம் (சேலம் மாவட்டம்) -  5 மி.மீ
திருவாரூர் (திருவாரூர் மாவட்டம்) - 5 மி.மீ
மயிலாடுதுறை (மயிலாடுதுறை மாவட்டம்) - 5 மி.மீ
பேராவூரணி (தஞ்சை மாவட்டம்) - 5 மி.மீ

#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com


5 மி.மீ மற்றும் அதற்கு அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டி இருக்கிறேன்.

Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக