28-09-2020 நேரம் காலை 11:00 மணி இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக உள் ,வட கடலோர ,தென் உள் , டெல்டா மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு நேற்று #காரைக்கால் , #நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் காற்று சிறப்பாக குவிந்தது இன்று கொஞ்சம் வடக்கில் குவிவதை காணமுடிகிறது #புதுச்சேரி , #கடலூர் ,#விழுப்புரம் மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரம் சிறப்பானதாக அமையலாம் எதற்கும் பிற்பகல் நேர குரல் பதிவில் இந்த சிறப்பான மழை வாய்ப்புகளை உறுதி செய்கிறேன் இவைத்தவிர்த்து #ராமநாதபுரம் , #மதுரை உட்பட தென் உள்  மற்றும் தென் கடலோர மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் பதிவாகலாம்.
இன்று வட மாவட்டங்களிலும் ஆங்காங்கே வெப்பசலன மழை #சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் சாதகமான கடல் காற்று தான் கைக்கொடுக்க வேண்டும்.
அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்களை இன்று பிற்பகலில் நமது Youtube பக்கத்தில் தெளிவாக விளக்குகிறேன்.
புதுவை மாநிலத்தை பொறுத்தவரையில் கடந்த 24 மணி நேரத்தில் #காரைக்கால் - 50 மி.மீ மற்றும் #புதுச்சேரி - 3 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
==========================
பொன்னமராவதி (புதுக்கோட்டை மாவட்டம்) - 68 மி.மீ
மானாமதுரை (சிவகங்கை மாவட்டம்) - 62 மி.மீ
இழுப்பூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 60 மி.மீ
மணப்பாறை (திருச்சி மாவட்டம்) - 57 மி.மீ
புலிப்பட்டி (மதுரை மாவட்டம்) - 57 மி.மீ
பரமக்குடி (ராமநாதபுரம் மாவட்டம்) - 55 மி.மீ
திருபுவனம் (சிவகங்கை மாவட்டம்) - 52 மி.மீ
சங்ககிரி - சங்கரிதுர்க் (சேலம் மாவட்டம்) - 51 மி.மீ
நாகப்பட்டினம் (நாகை மாவட்டம்) - 48 மி.மீ
சிவகங்கை (சிவகங்கை மாவட்டம்) - 41 மி.மீ
திருச்சி விமான நிலையம் (திருச்சி மாவட்டம்) - 40 மி.மீ
மருங்காபுரி (திருச்சி மாவட்டம்) - 40 மி.மீ
கீழ்பெண்ணாத்தூர் (திருவண்ணாமலை மாவட்டம்) - 40 மி.மீ
நாவலூர் கோட்டப்பட்டு (திருச்சி மாவட்டம்) - 37 மி.மீ
விராலிமலை (புதுக்கோட்டை மாவட்டம்) - 36 மி.மீ
அரவாகுறிச்சி (கரூர் மாவட்டம்) - 36 மி.மீ
கொடுமுடி (ஈரோடு மாவட்டம்) - 36 மி.மீ
பொன்மலை ,திருச்சி மாநகர் (திருச்சி மாவட்டம்) - 35 மி.மீ
திருச்சி பேருந்து நிலையம் (திருச்சி மாவட்டம்) - 34 மி.மீ
மணல்மேடு (மயிலாடுதுறை மாவட்டம்) - 34 மி.மீ
குருங்குளம் (தஞ்சை மாவட்டம்) - 33 மி.மீ
ஊத்துக்குளி (திருப்பூர் மாவட்டம்) - 33 மி.மீ
அன்னவாசல் (புதுக்கோட்டை மாவட்டம்) - 32 மி.மீ
வேதாரண்யம் (நாகை மாவட்டம்) - 31 மி.மீ
குடுமியான்மலை (புதுக்கோட்டை மாவட்டம்) - 31 மி.மீ
குண்டேறிபள்ளம் (ஈரோடு மாவட்டம்) - 29 மி.மீ
மேலூர் (மதுரை மாவட்டம்) - 28 மி.மீ
கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 27 மி.மீ
புதுக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) - 27 மி.மீ
நம்பியூர் (ஈரோடு மாவட்டம்) - 27 மி.மீ
தலைஞாயிறு (நாகை மாவட்டம்) - 26 மி.மீ
இளையான்குடி (சிவகங்கை மாவட்டம்) - 25 மி.மீ
வடக்குத்து (கடலூர் மாவட்டம்) - 24 மி.மீ
பெருங்களூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 24 மி.மீ
விழுப்புரம் (விழுப்புரம் மாவட்டம்) - 24 மி.மீ
திருச்செங்கோடு (நாமக்கல் மாவட்டம்) - 24 மி.மீ
திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்) - 24 மி.மீ
வெல்லக்கோயில் (திருப்பூர் மாவட்டம்) - 23 மி.மீ
காரையூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 23 மி.மீ
கடம்பூர் (தூத்துக்குடி மாவட்டம்) - 22 மி.மீ
கோயம்புத்தூர் விவசாய பல்கலைக்கழகம் , கோவை (கோவை மாவட்டம்) - 22 மி.மீ
தேவக்கோட்டை (சிவகங்கை மாவட்டம்) - 22 மி.மீ
திருப்பூர் தெற்கு (திருப்பூர் மாவட்டம்) - 22 மி.மீ
பஞ்சப்பட்டி (கரூர் மாவட்டம்) - 21 மி.மீ
மொடக்குரிச்சி (ஈரோடு மாவட்டம்) - 21 மி.மீ
தோகைமலை (கரூர் மாவட்டம்) - 20 மி.மீ
சத்தியமங்களம் (ஈரோடு மாவட்டம்) - 20 மி.மீ
திண்டிவனம் (விழுப்புரம் மாவட்டம்) - 20 மி.மீ
மலையூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 20 மி.மீ
காரியபட்டி (விருதுநகர் மாவட்டம்) -  20 மி.மீ
துறையூர் (திருச்சி மாவட்டம்) - 19 மி.மீ
திருமயம் (புதுக்கோட்டை மாவட்டம்) - 19 மி.மீ
பழவிடுதி (கரூர் மாவட்டம்) - 18 மி.மீ
ராஜசிங்கமங்கலம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 18 மி.மீ
விரதனூர் (மதுரை மாவட்டம்) - 18 மி.மீ
பண்ருட்டி (கடலூர் மாவட்டம்) - 18 மி.மீ
ராஜபாளையம் (விருதுநகர் மாவட்டம்) -  18 மி.மீ
நெய்வாசல் தென்பாதி (தஞ்சை மாவட்டம்) -  18 மி.மீ
திருவாடானை (ராமநாதபுரம் மாவட்டம்) -  17 மி.மீ
பேராவூரணி (தஞ்சை மாவட்டம்) - 17 மி.மீ
வாத்தலை அணை (திருச்சி மாவட்டம்) - 17 மி.மீ
கரூர் பரமத்தி (கரூர் மாவட்டம்) - 17 மி.மீ
முசிறி (திருச்சி மாவட்டம்) - 17 மி.மீ
கொடிவேரி (ஈரோடு மாவட்டம்) - 17 மி.மீ
மயிலாடுதுறை (மயிலாடுதுறை மாவட்டம்) - 17 மி.மீ
நாமக்கல் (நாமக்கல் மாவட்டம்) - 17 மி.மீ
சூலங்குறிச்சி (கள்ளக்குறிச்சி மாவட்டம்) -  17 மி.மீ
குப்பநத்தம் (கடலூர் மாவட்டம்) - 17 மி.மீ
காட்டுமன்னார்கோயில் (கடலூர் மாவட்டம்) -  16 மி.மீ
தரங்கம்பாடி (மயிலாடுதுறை மாவட்டம்) - 16 மி.மீ
கொத்தவச்சேரி (கடலூர் மாவட்டம்) - 16 மி.மீ
மனல்மேல்குடி (புதுக்கோட்டை மாவட்டம்) -  16 மி.மீ
மீமிசல் (புதுக்கோட்டை மாவட்டம்) -  16 மி.மீ
நீடாமங்கலம் (திருவாரூர் மாவட்டம்) - 15 மி.மீ
நகுடி (புதுக்கோட்டை மாவட்டம்) -  15 மி.மீ
#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com
15 மி.மீ மற்றும் அதற்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் சில பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.
  
