27-09-2020 நேரம் மாலை 5:45 மணி நாம் எதிர்பார்த்ததை போல தற்சமயம் #கிளியனூர் , #காலால்பேடி , #மயிலம் ,#வானூர் , #ஆரோவில் சுற்றுவட்டப் பகுதிகள் உட்பட #புதுச்சேரி யை ஒட்டி மழை மேகங்கள் குவிய தொடங்கியுள்ளன
மேலும் #சிலைமான் , #விரதனூர் , #திருப்பரங்குன்றம் , #நிலையூர் உட்பட #மதுரை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் #முத்துபேட்டை , #துலசியாபட்டினம் , #திருத்துரைப்பூண்டி சுற்றுவட்டப் பகுதிகளிலும் #விருத்தாசலம் , #ஸ்ரீமுஷ்ணம் , #கள்ளக்குறிச்சி ,#சின்னசேலம் சுற்றுவட்டப் பகுதிகளிலும் #ஈரோடு மாவட்டம் #நம்பியூர் , #திருப்பூர் மாவட்டம் #குன்னத்தூர் , #சவக்காட்டுபப்பாளையம் , #பெருமாநல்லூர் மற்றம் #விருதுநகர் மாவட்டம் #ராஜபாளையம் சுற்றுவட்டப் பகுதிகளிலும் #திருவண்ணாமலை அருகிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.
இன்னும் சற்று நேரத்தில் #திருப்பூர் மாநகரின் கிழக்கு புறநகர் பகுதிகளிலும் மழை பதிவாகலாம்.
இதுவரையில் பதிவாகியிருக்கும் மழை அளவுகளின் படி
==================
காரைக்கால் - 50 மி.மீ
நாகப்பட்டினம் - 48 மி.மீ
இன்னும் சற்று நேரத்தில் நிகழ் நேர தகவல்கள் மற்றும் சில பகுதிகளின் மழை அளவுகளை மீண்டும் குரல் பதிவு செய்கிறேன்.
